சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 எனது நண்பனுக்கு சில ஆலோசனை  - Page 2 Khan11

எனது நண்பனுக்கு சில ஆலோசனை

+2
Nisha
afaanver
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 எனது நண்பனுக்கு சில ஆலோசனை  - Page 2 Empty எனது நண்பனுக்கு சில ஆலோசனை

Post by afaanver Thu 19 Jun 2014 - 10:57

First topic message reminder :

எனது நண்பனுக்கு சில ஆலோசனை ,

நண்பா - நீ  
என்னிடம் எதனையும் எதிர்பார்க்காதே உதவியாக
உனக்கு நான் உதவவில்லையென்று கதறமாலிருக்க
நீ-
என்னை ஏமாற்ற எண்ணிடாதே - ஏனெனில் 
ஏமாறவது நானல்ல நீதான் -காரணம்
உனக்காய் நான் வாழ்கிறேன் என்பதால்.

அன்புக்கு அடையாளம் என் அம்மாதான்
ஆதரவுக்கு அடையாளம் என் அக்கா 
ஆயுளுக்கே அடையாளம் அவள் என் மனைவி - ஆனால்
அனைத்துக்கும் அடையாளம் நீதானே

மறந்துவிடாதே என்னை மறைத்துவிடாதே உண்மையை 
மாறிவிடாதே வாய்மையை வீழ்ந்துவிடாதே வீம்பில்

நண்பன் - அன்வர் உமரி


Last edited by Nisha on Thu 19 Jun 2014 - 11:17; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை, தலைப்பு)

afaanver
புதுமுகம்

பதிவுகள்:- : 7
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


 எனது நண்பனுக்கு சில ஆலோசனை  - Page 2 Empty Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 18:00

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:உங்கள் மேன்மைதகு பணி...

நம்மை மட்டுமல்ல...நம் தமிழையும்...

வாழ வைப்பதுடன்...

எம் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து....

உயிரூட்டுகிறது என்றால்...

சத்தியமாய்... பொய்மையாகாது.....

என்னாது பொய் மையாகாதா  (_ 

அதாவது....

நான் மேற் சொன்ன தகவல்....

சத்தியமாய் பொய் என்று ஆகாது...

அது 100க்கு 100 வீதம் உண்மையே என்று அர்த்தமாகும்....

இப்போ விளங்கியதா சார்...?????
ஐயோ சாரே நான் சும்மா கேட்டேன்  #) #) 

சும்மா..கிம்மா... கேக்கப் படாது....

உனக்கு இது தேவையா ??
 எனது நண்பனுக்கு சில ஆலோசனை  - Page 2 Images?q=tbn:ANd9GcS07mkfUy6rLPXTl78ddDb47rkqEfT4wRprSy4eTTyFrhu5ypZFdg

அய்யோ..அய்யோ...

உங்கள் எல்லாரும் நல்லவேண்...எண்டு சொல்லுராங்க பாஸ்.....

எவ்வளவு கொடுத்தாலும் தாங்குவீங்களாமே......

பாவம் பாஸ் நீங்க....

நாங்க தாங்குவோம் நீங்க தாங்குவீர்களா??


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 எனது நண்பனுக்கு சில ஆலோசனை  - Page 2 Empty Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 18:04

கே.இனியவன் wrote:நண்பா - நீ  
என்னிடம் எதனையும் 
எதிர்பார்க்காதே 
உதவவில்லையென்று 
கதறமாலிருக்க

நீ-
 ஏமாற்ற எண்ணிடாதே 
ஏமாறவது நானல்ல நீதான்
உனக்காய் நான் வாழ்கிறேன் 

அன்புக்கு   அம்மா
ஆதரவுக்கு  அக்கா 
ஆயுளுக்கே  மனைவி 
அனைத்துக்கும் 
அடையாளம் நீதானே

மறந்துவிடாதே என்னை
மறைத்துவிடாதே உண்மையை 
மாறிவிடாதே வாய்மையை 
வீழ்ந்துவிடாதே வீம்பில்





என்று மாற்றினால் நல்லாக இருக்குமோ ...?

இது என் பாணி ..உங்கள் பாணியும் 

நன்று

படித்து முடிக்குமுன் ஒரு நிமிடம் பயந்து ஷோக்காகி விட்டேன்
எங்கே உங்கள் கவிதையைத்தான் அவர் பதிந்து விட்டாரோ என
இறுதியில்தான் தெளிவு கிடைத்தது உங்கள் பாணியும் அருமைதான்
இன்னும் இன்னும் அவர் எழுதும் போது மாற்றங்கள் வரலாம்
வரவேற்போம் பாராட்டுக்கள் *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 எனது நண்பனுக்கு சில ஆலோசனை  - Page 2 Empty Re: எனது நண்பனுக்கு சில ஆலோசனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum