சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Khan11

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

+11
rinos
நேசமுடன் ஹாசிம்
jasmin
நண்பன்
ராகவா
Nisha
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ahmad78
சேனைப் பூங்காற்று
jaleelge
15 posters

Page 21 of 43 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 43  Next

Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று Fri 20 Jun 2014 - 12:33

First topic message reminder :

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Biryani


Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 28 Oct 2014 - 9:06

Nisha wrote:காலைச்சாப்பாடு  தானே பரவாயில்லை! சாப்பிடுங்கள்!

இப்போதும் ஜாகிங்க் போவதுண்டா?
ஆமா ஆமா முன்பு காலையில் மாத்திரம் 5 மணி முதல் 6 மணி வரை 
இப்போது மாலையும் 8 மணி முதல் 9.30 மணி வரை 
உடம்பு இன்னும் பழைய நிலைக்கு திரும்ப வில்லை இடைக்கிடை வலி உள்ளது
இன்னும் ஓடி ஆடி பாய்ந்து துள்ளி விளையாட வேண்டும்  ((( (((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 28 Oct 2014 - 9:12

அது சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 28 Oct 2014 - 9:35

Nisha wrote:அது சரி!
ம்ம் அதான் சரி  சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 28 Oct 2014 - 14:07

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 1604897_298776716995964_1461722736901518139_n

இதில் இருக்கும் பலகாரங்களில் பெயர்களை சொல்லுங்களேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 25 Nov 2014 - 20:31

பர்சான் குரக்கன் கஞ்சி கொண்டு தந்தார் குடிக்கிறேன் யாருக்கு வேண்டும்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Images?q=tbn:ANd9GcStAjsJBLVvKB9FVAiegA6h6gHmqxREETlrMT4GlqCgTv4fOnkt3g


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Nov 2014 - 20:32

நண்பன் wrote:பர்சான் குரக்கன் கஞ்சி கொண்டு தந்தார் குடிக்கிறேன் யாருக்கு வேண்டும்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Images?q=tbn:ANd9GcStAjsJBLVvKB9FVAiegA6h6gHmqxREETlrMT4GlqCgTv4fOnkt3g
வயிறு வலிக்கப்போகிறது பார்த்து குடிங்க


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 25 Nov 2014 - 20:34

எங்கள் வீட்டில் கோதுமை மா வறுத்த பிட்டு, இலங்கையிலிருந்து வந்த பாரைக்கருவாட்டுப்பொரியல், உருளக்கிழங்கு பொரியல, பச்சைமிளகாய்  பொரியல்,   இறால் பால சொதி  

யாருக்கும் தர மாட்டேன்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 25 Nov 2014 - 20:34

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:பர்சான் குரக்கன் கஞ்சி கொண்டு தந்தார் குடிக்கிறேன் யாருக்கு வேண்டும்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Images?q=tbn:ANd9GcStAjsJBLVvKB9FVAiegA6h6gHmqxREETlrMT4GlqCgTv4fOnkt3g
வயிறு வலிக்கப்போகிறது பார்த்து குடிங்க

இன்னும் குடிக்க வில்லை சூடாக உள்ளது ஆறட்டும் குதூகலம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Nov 2014 - 20:36

Nisha wrote:எங்கள் வீட்டில் கோதுமை மா வறுத்த பிட்டு, இலங்கையிலிருந்து வந்த பாரைக்கருவாட்டுப்பொரியல், உருளக்கிழங்கு பொரியல, பச்சைமிளகாய்  பொரியல்,   இறால் பால சொதி  

யாருக்கும் தர மாட்டேன்பா!
நீங்க கத்தாரிலெல்லாம் இருந்திங்கன்னா பறித்து சாப்பிடலாம் 
எங்கள் கை எட்டாத்தூரத்தில் இருக்கறிங்களே நீங்க தனிமையில்தான் சாப்பிடனும்


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 25 Nov 2014 - 20:45

அது சரி பறித்து சாப்பிடுவிங்களா? எங்க வீட்டில் இப்பல்லாம் தினம்  இரண்டு மூன்று தம்பிங்களுக்கு அதிகமாய் சேர்த்து தான் சமைப்பது! 

தீடிர் திடிரென பசிக்குதுக்கா என வந்து நிற்பார்கள்! வந்துட்டு நேரே கிச்சன் போய் பிரிஸை  திறந்து பார்த்துட்டு தான்  ஹாலில் வந்து உட்காருவார்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Nov 2014 - 20:49

Nisha wrote:அது சரி பறித்து சாப்பிடுவிங்களா? எங்க வீட்டில் இப்பல்லாம் தினம்  இரண்டு மூன்று தம்பிங்களுக்கு அதிகமாய் சேர்த்து தான் சமைப்பது! 

தீடிர் திடிரென பசிக்குதுக்கா என வந்து நிற்பார்கள்! வந்துட்டு நேரே கிச்சன் போய் பிரிஸை  திறந்து பார்த்துட்டு தான்  ஹாலில் வந்து உட்காருவார்கள்!
அப்போ நாங்க பறவாயில்ல


இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 25 Nov 2014 - 20:55

அதாவது நீங்கல்லம எங்க பக்கம் இருந்தால் பறித்து சாப்பிட அவசியமே இல்ல என சொல்கின்றேனாக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 11:26

இன்று காலையில் கடலைக் கறியும் ரொட்டியும் சாப்பிட்டேன் இப்போது மீண்டும் பசி எடுத்து விட்டது மதிய உணவுக்கு இன்னும் இரண்டு மணி நேரம் உள்ளது அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Wed 26 Nov 2014 - 11:53

ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 18:48

பகல் சாப்பிட்டதோடு சரி வயிறு காய்ந்து கெடக்கு றூம் போய்தான் என்ன சரி சாப்பிடனும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Wed 26 Nov 2014 - 21:47

இரவு சாப்பாட்டிற்கு செல்கிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Thu 27 Nov 2014 - 12:31

பகல் சாப்பிட செல்கிறேன் மீண்டும் 3 மணிக்கு வருகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Sun 7 Dec 2014 - 21:10

சாப்பிட்டு வாரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Sun 7 Dec 2014 - 21:12

சரி சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 10:46

காலையில் மூன்று தோசை சாப்பிட்டேன்

ஐந்து ஈச்சம் பழம் சாப்பிட்டேன் நீங்க?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:14

காப்பி தான் குடிச்சோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 11:16

Nisha wrote:காப்பி தான் குடிச்சோம்.

இனி காப்பி வேண்டாம் அசலே போதும் விளையாட்டுப் பிள்ளை

அப்போ மருந்து சாப்பிட வேற ஏதும் சாப்பிடுங்க
இல்லை என்றால் மயக்கம் வரும்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by பானுஷபானா Mon 8 Dec 2014 - 11:19

நான் காலைல நேத்து செய்த பிரியாணி சாப்பிட்டேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 8 Dec 2014 - 11:24

நண்பன் wrote:
Nisha wrote:காப்பி தான் குடிச்சோம்.

இனி காப்பி வேண்டாம் அசலே போதும்  விளையாட்டுப் பிள்ளை

அப்போ மருந்து சாப்பிட வேற ஏதும் சாப்பிடுங்க
இல்லை என்றால் மயக்கம் வரும்


சேச்சே மயக்கம் எல்லாம் வராது. பால் சேர்த்த சிலோன் காப்பி குடிச்சேன். அதுவே வயிறு நிறைந்து போனது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 11:27

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காப்பி தான் குடிச்சோம்.

இனி காப்பி வேண்டாம் அசலே போதும்  விளையாட்டுப் பிள்ளை

அப்போ மருந்து சாப்பிட வேற ஏதும் சாப்பிடுங்க
இல்லை என்றால் மயக்கம் வரும்


சேச்சே மயக்கம் எல்லாம் வராது. பால் சேர்த்த சிலோன் காப்பி குடிச்சேன். அதுவே வயிறு நிறைந்து போனது.

நீங்க சொல்றது வேற காப்பி நான் சொன்னது நகல் காப்பி சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 21 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 21 of 43 Previous  1 ... 12 ... 20, 21, 22 ... 32 ... 43  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum