சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Khan11

இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

+11
rinos
நேசமுடன் ஹாசிம்
jasmin
நண்பன்
ராகவா
Nisha
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ahmad78
சேனைப் பூங்காற்று
jaleelge
15 posters

Page 20 of 43 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 31 ... 43  Next

Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சேனைப் பூங்காற்று Fri 20 Jun 2014 - 12:33

First topic message reminder :

இன்று நாங்க நல்ல சாப்பாடு சாப்பிட்டோம்
நீங்க எப்படி நண்பர்களே என்ன சாப்பிட்டீர்கள்
படம் போட்டுக்காட்டுங்கள்

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Biryani

Last edited by நண்பன் on Mon 20 Apr 2015 - 15:48; edited 2 times in total (Reason for editing : தலைப்பு மாற்றி படம் இணைத்தேன்..)
சேனைப் பூங்காற்று
சேனைப் பூங்காற்று
புதுமுகம்

பதிவுகள்:- : 32
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Sun 26 Oct 2014 - 16:17

நண்பன் wrote:
ahmad78 wrote:அடுத்த மாசம்தான் விடுமுறை

போகும்போது சொல்கிறேன்
அடியேனும் அடுத்த மாதம் இறுதியில் விடு முறையில் செல்வதாக உள்ளேன் இறைவன் நாடட்டும் நம் அனைவருக்கும் )(

என் கேள்விக்கு பதில் சொல்லல்ல!

ஆமாம் தும்பி இலங்கை போனால் நானும் விடுமுறையில் அமெரிக்கா போறேன். அவர் வந்த பின் திரும்ப வருவேன்! 

இது எப்பூடி{_{_{_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Sun 26 Oct 2014 - 16:39

Nisha wrote:வெறுமனே சுரைக்காய் கறியா சாப்பிட்டிங்க?

சுரைக்காய் சாப்பிட்டேன்னு சுரத்தில்லாமல் சொல்லும் காரணம் ஏன் தும்பியோவ்?
அவர்கள் சமைத்து வைத்ததைச் சாப்பிட்டேன்..
தல சமைத்திருந்திருந்தார் சும்மா சொல்லக்கூடாது சூப்பராத்தான் இருந்தது
நேற்றய கருவாட்டுக்கொழம்பும் இருந்தது மாசிச்சம்பல் இருந்தது எல்லாம் சேர்த்து சாப்பிட்டோம் அதை சுருக்கமாக சொன்னேன் அக்கா வேறில்லை )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Sun 26 Oct 2014 - 16:40

Nisha wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:அடுத்த மாசம்தான் விடுமுறை

போகும்போது சொல்கிறேன்
அடியேனும் அடுத்த மாதம் இறுதியில் விடு முறையில் செல்வதாக உள்ளேன் இறைவன் நாடட்டும் நம் அனைவருக்கும் )(

என் கேள்விக்கு பதில் சொல்லல்ல!

ஆமாம் தும்பி இலங்கை போனால் நானும் விடுமுறையில் அமெரிக்கா போறேன். அவர் வந்த பின் திரும்ப வருவேன்! 

இது எப்பூடி{_{_{_

யார் அவர் (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Sun 26 Oct 2014 - 16:51

நண்பன் wrote:
Nisha wrote:வெறுமனே சுரைக்காய் கறியா சாப்பிட்டிங்க?

சுரைக்காய் சாப்பிட்டேன்னு சுரத்தில்லாமல் சொல்லும் காரணம் ஏன் தும்பியோவ்?
அவர்கள் சமைத்து வைத்ததைச் சாப்பிட்டேன்..
தல சமைத்திருந்திருந்தார் சும்மா சொல்லக்கூடாது சூப்பராத்தான் இருந்தது
நேற்றய கருவாட்டுக்கொழம்பும் இருந்தது மாசிச்சம்பல் இருந்தது எல்லாம் சேர்த்து சாப்பிட்டோம் அதை சுருக்கமாக சொன்னேன் அக்கா வேறில்லை )(

தலைக்கறியா இன்று சாப்பிட்டீர்கள்.. ! அதெப்படி சுரக்காய்க்கறிக்கும் தலைக்கறிக்கும் செட் டாகும்!  மாசிச்சம்பல் இன்னும் முடியல்ல போல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Sun 26 Oct 2014 - 17:33

எங்க தலன்னா உங்களுக்கு நக்கலா பார்த்து
ஆமா மாசிச்சம்பல் இன்னும் முடியல )(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Sun 26 Oct 2014 - 17:49

ஹலோ சார்!#*

தலைக்கறியில் எனக்கு என்ன நக்கல் இருக்கும் என்கின்றேன்! எனக்கு தலைக்கறி பிடிக்காது ! அதனால் சாப்பிடுவதே இல்லையாக்கும்! 
:dance: :dance: :dance: :dance: :dance:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by சுறா Sun 26 Oct 2014 - 19:21

எனக்கு தல கறி பிடிக்காது சுறா கறி தான் (விஜய்) பிடிக்கும்  ^)

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 8:58

Nisha wrote:ஹலோ சார்!#*

தலைக்கறியில் எனக்கு என்ன நக்கல் இருக்கும் என்கின்றேன்! எனக்கு தலைக்கறி பிடிக்காது ! அதனால் சாப்பிடுவதே இல்லையாக்கும்! 
:dance: :dance: :dance: :dance: :dance:
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ

எனக்கு தலைக்கறி நல்லா பிடிக்கும்.

அது சமைக்கும்போதே ஒரு மணம் வரும்பாருங்க. (:)

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 8:59

சுறா wrote:எனக்கு தல கறி பிடிக்காது சுறா கறி தான் (விஜய்) பிடிக்கும்  ^)

எனக்கு இந்த கறி பிடிக்காதுப்பா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Mon 27 Oct 2014 - 9:07

இப்போது இரு பரோட்டா முட்ட ரோஸ் சாப்பிட்டேன்
ஒரு கிரீன் டீ குடித்தேன் அவ்வளவுதான் பா நீங்க?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 9:14

பொங்கல் வடை சாப்பிட்டேன்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Mon 27 Oct 2014 - 9:20

ahmad78 wrote:பொங்கல் வடை சாப்பிட்டேன்

அப்படியா காலை வேளை இரும்பைத் தின்றாலும் செரிக்கும் வல்லமை உள்ளதால்தான் பரோட்டா சாப்பிட்டேன் சாதாரணமாக நான் பரோட்டா விரும்ப மாட்டேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 27 Oct 2014 - 9:26

நண்பன் wrote:இப்போது இரு பரோட்டா முட்ட ரோஸ் சாப்பிட்டேன்
ஒரு கிரீன் டீ குடித்தேன் அவ்வளவுதான் பா நீங்க?

வயிற்றில் இன்னும் இடம் இருக்கா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 27 Oct 2014 - 9:27

ahmad78 wrote:
சுறா wrote:எனக்கு தல கறி பிடிக்காது சுறா கறி தான் (விஜய்) பிடிக்கும்  ^)

எனக்கு இந்த கறி பிடிக்காதுப்பா

சுறா கறியும் வேண்டாம்! தல கறியும் வேண்டாம்! 

ஆளை விடுங்கோப்பா!

Post by நண்பன் Mon 27 Oct 2014 - 12:08

Nisha wrote:
ahmad78 wrote:
சுறா wrote:எனக்கு தல கறி பிடிக்காது சுறா கறி தான் (விஜய்) பிடிக்கும்  ^)

எனக்கு இந்த கறி பிடிக்காதுப்பா

சுறா கறியும் வேண்டாம்! தல கறியும் வேண்டாம்! 

ஆளை விடுங்கோப்பா!
சுறாவா வெட்டினால் தலை எனக்கு  ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 27 Oct 2014 - 12:55

ஒ! சுறா வின் தலை பிடிக்குமோ! 

நிஜம்ம்ம்ம்ம்ம்மாவா? எனக்கு சுறா மீன் நிஜம்ம்மாவே பிடிக்காது தெரியுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 13:55

சுறாவில் உள்ள செதில் இருக்குதுல்ல அத இங்க அரபிகள் கூடுதல் விலை கொடுத்து வாங்கி செல்வார்கள்.

மீனைவிட இதற்குத்தான் அதிக விலை

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 27 Oct 2014 - 13:59

அதை என்ன செய்வார்கள்?

இங்கே சுறா மீன் மற்றைய மீனை விட விலை அதிகம்பா! யாழ்ப்பாணத்து பகுதி மக்களுக்கு விழல் மீனும், சுறாமீனும் தான் பெஸ்ட்!  

 கர்ப்பிணிப்பெண்கள். குழந்தைக்கு  தாய்ப்ப்பால் கொடுப்பவர்களுக்கு, குழந்தை பெற்ற தாய் மாருக்கு  என அனைவருக்கும் உகந்த பத்திய மீனாம் இது! அதனால் டிமாண்டும் அதிகம்!  முள் குறைவாய் இருக்கும். 

இருந்தாலும் ஏனோ எனக்கு அதன் சுவை பிடிப்பதில்லை. 
அப்படியும் வாங்கினால் பொரித்து தான் குழம்பில் போட்டு எடுப்பேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 14:02

அதை என்ன செய்வார்கள் எனத் தெரியவில்லை.

நானும் கேட்டேன் ஆண்களுக்கு சிறந்தது என கூறினார்கள். (அது ஒரு வயாகரா மாதிரியாம்) இதற்கு மேல் நீங்களே விளங்கிக்கொள்ளுங்கள்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 27 Oct 2014 - 14:05

அப்படியா? சரி சரி! 

சுறா மீனில் செதில் இல்லையே ! மீனில் தோல் வழு வழுப்பாய் தானே இருக்குது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 14:08

சாரிப்பா அதனுடைய இறகு

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by ahmad78 Mon 27 Oct 2014 - 14:08

சுறாமீன் இறகுகளில் இருந்து சூப்பர் போதை : வெளிநாடுகளுக்கு அனுப்புவதால் கொள்ளை லாபம்
 
இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Tblfpnnews_98619806767
கொச்சி : சுறா மீன் இறகுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி, அதிலிருந்து போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. கடலில் காணப்படும் சுறா மீன், பெரிய வகை மீன் இனத்தைச் சேர்ந்தது. பொதுவாக இதைப் பிடித்து, சிலர் வெளிநாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். சுறா மீன்களின் இறகுகளை அறுத்து காயவைத்து, அவற்றை வெளிநாட்டுக்கு அனுப்புவதும் உண்டு.

கேரள மாநிலம், கொச்சியில், வைப்பின், முனம்பம், மட்டாஞ்சேரி பகுதிகளில், சுறா மீன் இறகுகளை மீன் வியாபாரிகள் வெட்டி எடுத்து அவற்றிற்கு பிரத்யேக விலை நிர்ணயித்து விற்கின்றனர். ஒரு கிலோவுக்கு ஐந்தாயிரம் வரை விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு வாங்கப்படும் சுறா மீன் இறகுகள், தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு, சென்னை வழியாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு, அவை புற்றுநோய், கட்டிகள் ஆகியவற்றை குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டன. மேலும், அறுவை சிகிச்சைக்கு பின், காயமடைந்த பகுதியில் கட்டப் பயன்படும் துணியில், சுறா மீன் இறகில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை திரவம் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பகுதி விரைவாக குணமடையும். இவ்வாறு, பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காகவும், உணவாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த சுறா மீன் இறகுகள், தற்போது, போதைப் பொருள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

சுறா மீன் இறகில் இருந்து, சமீப காலமாகத் தயாரிக்கப்படும் போதைப் பொருள், கிழக்காசிய நாடுகளில், தற்போது பிரபலமடைந்து வருகிறது. கஞ்சாவை போன்ற ஒருவகை செடியின் இலைகளில் இருந்து கிடைக்கும் சாறு மற்றும் சுறா மீன் இறகில் இருந்து எடுக்கப்படும் திரவம் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து, இப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இவ்வாறு, கெட்டியாக தயாரிக்கப்படும் போதைப் பொருள், ஒரு லிட்டர் 25 முதல் 30 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. சுறா மீன்களை பிடிக்கக்கூடாது என, ஸ்பெயின், ஆஸ்திரேலியா நாடுகள் தடை விதித்துள்ளன. அதுபோன்ற தடை ஏதும் இந்தியக் கடல் பகுதியில் இல்லை என்பதால், சுறா மீன்களைப் பிடித்து, அதன் இறகுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பும் கும்பல் மகிழ்ச்சியில் உள்ளது.

source:dinamalar

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Mon 27 Oct 2014 - 14:10

ahmad78 wrote:சாரிப்பா அதனுடைய இறகு

புரிந்திடுச்சு?

பெரிய்ய பதிவும் விபரமும் நிரம்ப தகவல் அறிய வைத்தது! நன்றி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by நண்பன் Tue 28 Oct 2014 - 8:51

இன்று காலை ஏழு மணிக்கே ஹோட்டல் போய் 4 இட்லி சட்னி சாம்பார் சாப்பிட்டேன் 
அப்படியே ஒரு கிரீன் டீ குடித்தேன் போதாது போலிருக்கு இன்னும் ஒரு பார்சல் ஆடர் செய்துள்ளேன் 
12.30 மணி வரை பசிக்காமல் இருக்க வேண்டும் அல்லவா  (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Nisha Tue 28 Oct 2014 - 8:53

காலைச்சாப்பாடு  தானே பரவாயில்லை! சாப்பிடுங்கள்!

இப்போதும் ஜாகிங்க் போவதுண்டா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்று நீங்கள் என்ன  சமையல் சாதம்(  அரட்டை வேடிக்கை ) - Page 20 Empty Re: இன்று நீங்கள் என்ன சமையல் சாதம்( அரட்டை வேடிக்கை )

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 20 of 43 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 31 ... 43  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum