சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Khan11

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

+2
jaleelge
நண்பன்
6 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Mon 23 Jun 2014 - 21:22

First topic message reminder :

 இன்றைக்கு டாப் வின்னராய் ஜெயிக்க போவது யார்?

நண்பன் 137 பதிவு
ஜலீல் சார் 134 பதிவு

வெறும் நான்கு பதிவு வித்தியாசத்தில் பின் தங்கி இருக்கும் ஜலீல் சார்!

ஓடுங்க ஓடுங்க! வேகமாய் ஓடுங்கப்பா! ((( {_ {_ ): ): பாடகன் பாடகன் பாடகன் பாடகன்

இந்த நேரம் பார்த்து அனுராகவனும் இல்லையே! _* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Tue 24 Jun 2014 - 0:46

நீங்கள் தான் டாப் வின்னர் ஜலீல் சார்!

இது வரை  240 பதிவுகள் இட்டு முன்னனியில் இருக்கின்றீர்கள்.  

போய் நிம்மதியாக் தூங்குங்கள் சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Tue 24 Jun 2014 - 0:47

Nisha wrote:நீங்கள் தான் டாப் வின்னர் ஜலீல் சார்!

இது வரை  240 பதிவுகள் இட்டு முன்னனியில் இருக்கின்றீர்கள்.  

போய் நிம்மதியாக் தூங்குங்கள் சார்!
வரவாவ்.... *_ *_ *_ *_ *_ *_ *_ அப்பாடா நான் தோல்வியே ஒத்துக்கிறேன்...
நானும் தூங்க போறேன்...
நிஷா அக்கா எல்லோரும் தூங்க போவோம்.. __( __( 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Tue 24 Jun 2014 - 0:55

ஜலீல் சார் காலையிலிருந்து  பதிவு இட்டு 242 பதிவுகள் இட்டார்.

நண்பனும்   காலையிலிருந்து பதிவிட்டு  185 பதிவுகள் இட்டிருக்கின்றார்.

ஆனாலும்  மிகக்குறைந்த நேரத்தில்  148 பதிவுகளை  இட்டு  இன்றைய டாப் டாப் டாப் வின்னரென  என்னால் பாராட்டப்படுபவர் அனுராகவனே!  ராகவனின் தட்டச்சும் படிக்கும் பதியும்  வேகமும்  அசாத்தியமானது!

பின்னூட்டங்ளை விட புதிய பல செய்திகளை திரிகளாய் பகிர்ந்தது  இவரின் இன்னொரு சிறப்பும் பாராட்டலுக்குரியது!

அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Tue 24 Jun 2014 - 0:58

Nisha wrote:ஜலீல் சார் காலையிலிருந்து  பதிவு இட்டு 242 பதிவுகள் இட்டார்.

தூங்காமல் விழித்திருந்து பாராட்டிய என் அக்காவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..அவரின் ஊக்கத்தால் பதிவுகள் இட்டேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 1:02

அனுராகவன் wrote:
Nisha wrote:நீங்கள் தான் டாப் வின்னர் ஜலீல் சார்!

இது வரை  240 பதிவுகள் இட்டு முன்னனியில் இருக்கின்றீர்கள்.  

போய் நிம்மதியாக் தூங்குங்கள் சார்!
வரவாவ்.... *_ *_ *_ *_ *_ *_ *_ அப்பாடா நான் தோல்வியே ஒத்துக்கிறேன்...
நானும் தூங்க போறேன்...
நிஷா அக்கா எல்லோரும் தூங்க போவோம்.. __( __( 

பாராட்டை விட ...

எடுத்த முனைப்பில் பின்வாங்காமையை நிரூபிக்க களம்...

அமைத்துக் கொடுத்த சேனைத் தமிழ் உலாவுக்கும்.....

அதன் நடாத்துனர் ..தள ஆலோசகர்...

அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Tue 24 Jun 2014 - 1:06

jaleelge wrote:

நாள் முழுதும் சேனையில் இருந்த என் அண்ணன் அவர்களை பாராட்டியே தீரனும்...
யார் வந்தாலும் பதிவுகளே அதது குண்டு வார்த்தையால் ,நல்ல கலர் கலர் வண்ணத்தால் கவர்ந்து இழுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
நான் வரும்போது யாருமில்லையேல் போர் அடிக்கும்..ஆனால் தொடர்ந்து வரும் ஜேல்லேஜி வாழ்த்துக்கள்..
இதுவரை உங்களை போல நான் யாரையும் பார்த்தது இல்லை..நான் தலை வணங்குகிறேன்..சபாஸ்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 1:08

Nisha wrote:ஜலீல் சார் காலையிலிருந்து  பதிவு இட்டு 242 பதிவுகள் இட்டார்.

நண்பனும்   காலையிலிருந்து பதிவிட்டு  185 பதிவுகள் இட்டிருக்கின்றார்.

ஆனாலும்  மிகக்குறைந்த நேரத்தில்  148 பதிவுகளை  இட்டு  இன்றைய டாப் டாப் டாப் வின்னரென  என்னால் பாராட்டப்படுபவர் அனுராகவனே!  ராகவனின் தட்டச்சும் படிக்கும் பதியும்  வேகமும்  அசாத்தியமானது!

பின்னூட்டங்ளை விட புதிய பல செய்திகளை திரிகளாய் பகிர்ந்தது  இவரின் இன்னொரு சிறப்பும் பாராட்டலுக்குரியது!

அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

எங்கள் முடிவைச் சொல்லுவதற்க்காய்...

பொறுப்புடன்  கண் முழித்திருந்த நிஷாவுக்கு....

எந்த வகையிலும்...எப்படியும்...எதனையும்...

சொல்ல முடியா வண்ணம்...

இன்றைய நாள் பொழுது மயக்கத்தில்...

அதாவது மகிழ்வு...பாராட்டு....அன்பு சொரிதல்...தட்டிக் கொடுப்பு....

என்பவற்றால் தத்தளிக்கின்றேன்...

மேடம் உங்களுக்கு.......

அனுப்பும்  வாசகம்......

நன்றி மறவா ஜலீல்
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Tue 24 Jun 2014 - 1:18

வாழ்த்துப்பொறுவாரைவிட வாழ்த்தும் மனம் சிறந்தது....தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஏன்.. ஒவ்வொரு நொடியையும் தன் தனித்துவமான குணங்களினால் செதுக்கி தானொரு தனிப்பிறவியாய்த் இத்தரணியிலே திகழ்ந்து கொண்டிருக்கிறான் தமிழன்!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 1:25

:-//-:  (((  (((  (((
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Tue 24 Jun 2014 - 1:26

jaleelge wrote::-//-:  (((  (((  (((
 ^*  )(  தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது  தூக்கம் வருகிறது
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Tue 24 Jun 2014 - 1:27

சரி சரி!

ஜாலீல் சாரும் ஸ்மைலிஸ் போட்டு பதிவு கூட்ட ஆரம்பித்து விட்டார்!

கடையை மூடி விட்டு எல்லோரும் போய் தூங்குங்கள்!

நாளை சந்திபோம். குட் நைட்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 10:47

அனுராகவன் wrote:
jaleelge wrote:
Nisha wrote:ஜலீல் சார் காலையிலிருந்து  பதிவு இட்டு 242 பதிவுகள் இட்டார்.

நண்பனும்   காலையிலிருந்து பதிவிட்டு  185 பதிவுகள் இட்டிருக்கின்றார்.

ஆனாலும்  மிகக்குறைந்த நேரத்தில்  148 பதிவுகளை  இட்டு  இன்றைய டாப் டாப் டாப் வின்னரென  என்னால் பாராட்டப்படுபவர் அனுராகவனே!  ராகவனின் தட்டச்சும் படிக்கும் பதியும்  வேகமும்  அசாத்தியமானது!

பின்னூட்டங்ளை விட புதிய பல செய்திகளை திரிகளாய் பகிர்ந்தது  இவரின் இன்னொரு சிறப்பும் பாராட்டலுக்குரியது!

அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

எங்கள் முடிவைச் சொல்லுவதற்க்காய்...

பொறுப்புடன்  கண் முழித்திருந்த நிஷாவுக்கு....

எந்த வகையிலும்...எப்படியும்...எதனையும்...

சொல்ல முடியா வண்ணம்...

இன்றைய நாள் பொழுது மயக்கத்தில்...

அதாவது மகிழ்வு...பாராட்டு....அன்பு சொரிதல்...தட்டிக் கொடுப்பு....

என்பவற்றால் தத்தளிக்கின்றேன்...

மேடம் உங்களுக்கு.......

அனுப்பும்  வாசகம்......

நன்றி மறவா ஜலீல்
வாழ்த்துப்பொறுவாரைவிட வாழ்த்தும் மனம் சிறந்தது....தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும், ஏன்.. ஒவ்வொரு நொடியையும் தன் தனித்துவமான குணங்களினால் செதுக்கி தானொரு தனிப்பிறவியாய்த் இத்தரணியிலே திகழ்ந்து கொண்டிருக்கிறான் தமிழன்!!

வாண்மை மிகு.....

மரியாதையுடன்  அனைவரையும்.......

விழிக்கிறேன்......

இன்றைய நிலையில்.....

நண்பன் அவர்கள் இரவு பாவம் கீபோட்டிலேயே......

கன்னம் வைத்துத் தூங்கிட்டாராம்.....

இன்று அதிகாலையிலேயே .......

கச்சை கட்டிக் கொண்டு கிளம்பிட்டார் !!!!!! *_  *_  *_ 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 11:57

அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:நீங்கள் தான் டாப் வின்னர் ஜலீல் சார்!

இது வரை  240 பதிவுகள் இட்டு முன்னனியில் இருக்கின்றீர்கள்.  

போய் நிம்மதியாக் தூங்குங்கள் சார்!
வரவாவ்.... *_ *_ *_ *_ *_ *_ *_ அப்பாடா நான் தோல்வியே ஒத்துக்கிறேன்...
நானும் தூங்க போறேன்...
நிஷா அக்கா எல்லோரும் தூங்க போவோம்.. __( __( 

பாராட்டை விட ...

எடுத்த முனைப்பில் பின்வாங்காமையை நிரூபிக்க களம்...

அமைத்துக் கொடுத்த சேனைத் ஹ்டமிழ் உலாவுக்கும்.....

அதன் நடாத்துனர் ..தள ஆலோசகர்...

அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்...
நாள் முழுதும் சேனையில் இருந்த என் அண்ணன் அவர்களை பாராட்டியே தீரனும்...
யார் வந்தாலும் பதிவுகளே அதது குண்டு வார்த்தையால் ,நல்ல கலர் கலர் வண்ணத்தால் கவர்ந்து இழுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
நான் வரும்போது யாருமில்லையேல் போர் அடிக்கும்..ஆனால் தொடர்ந்து வரும் ஜேல்லேஜி வாழ்த்துக்கள்..
இதுவரை உங்களை போல நான் யாரையும் பார்த்தது இல்லை..நான் தலை வணங்குகிறேன்..சபாஸ்..

அனுராகவா அவர்களே...

உங்களின் மேன்மைதகு வாழ்த்துக்கள்......

கருத்துக்கள் என்னில் மதிக்கப்படுகிறது.

நீங்கள் கூறிய மிக..மிக உண்ணத வாழ்த்தை...

என்னையே மெய்மறக்க  வைத்தது...

தூக்கத்தில் நீங்கள்தான் என் ஹீரோ !!!!! )(
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by பானுஷபானா Tue 24 Jun 2014 - 12:05

வாழ்த்துகள் அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 12:50

பானுஷபானா wrote:வாழ்த்துகள் அண்ணா

தங்களின் அண்ணாவை வாழ்த்துவதில்...

மகிழ்வுறுகிறீர்கள் என்றால்...

அதில் நானும் இணைகிறேன் பானு.... *_  *_ 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Tue 24 Jun 2014 - 13:06

விளையாட்டாய் ஆரம்பித்தது வினையானதோ என கவலையுறுகின்றேன்!

நண்பன் அவரகள் பதிவுகள் குறைந்ததற்கு காரணம் அவரின் இணையத்தடை என்பதை நான் அறிவேன் ஜலீல் சார்!

முதலில் முன்னனியில் இருந்த அவர்
இணையத்தடையால் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பதிவுகள் இடாமல் இருந்தார்.

அதை விட இது ஒரு சின்ன விளையாட்டு போட்டி எனும் நோக்கில் இல்லாது வெற்றி தோல்வி எனும் கணக்கில் இன்று கேலியாய் தொடர்வது நல்லதல்ல என்பது என் கருத்து!

நேற்றையது நேற்றோடு போனது!

அடுத்தது என்னதான் கேலி எனினும் சில சொந்த அந்தரங்க கடன்களை இங்கே பதிவுகளில் இடுதல் தவிர்க்கவும். நேற்றும் இன்றும் சற்று அதீதமான வார்த்தை பிரயோகங்கள் முகம் சுழிக்கும் விதமாய் சேனையில் பதிவாகி உள்ளது!

இந்த விளையாட்டால் யார் மனசாவது காயமுற்றிருந்தால் மன்னிக்கவும். எனக்கு உங்கள் ஒவ்வொரு எழுத்திலும் உங்கள் அன்பு புரிவது போல் காயமும் புரியும்.

வருகின்றேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 13:11

இல்லை இல்லை இன்று நான் போட்டியாகத்தான் எடுப்பேன் முடிந்தால் மோதிப்பார்க்கட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 13:22

நண்பன் wrote:இல்லை இல்லை இன்று நான் போட்டியாகத்தான் எடுப்பேன்  முடிந்தால் மோதிப்பார்க்கட்டும்

எனக்கு படம் பதிவிடும் முறையை....

முதலில் புரிய வையுங்கள்...

அதனை நான் சரியாக செய்கிறேனா என ஸ்கைபில் வந்து சொல்லித்தரனும்....

அப்போதான் நாங்களும் தயாறாகுவோமுல....

சேனையின் மன்னாதி மன்னன் அறிவிப்புச் செய்கிறார்......

முக்கிய அறிவிப்பு...டும்...டும்...டும்..... ):  ):  ): 

சேனையில் தகுதியான கணனியின் அறிவுடன்.... ..

பல தொழில்நுட்ப வசதிகளுடன்..

வேறு இனைய தகவல் பதிவுகள்...

முன்னர் இட்ட தகவல் சேகரிப்புக்களுடன்..

இருப்பவர்கள் மோதலாம்....

 வாருங்கோ....!!! வாருங்கோ !!!

 டும்..டும்...டும்.... ):  ):  ): 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 13:33

மன்னாதி மன்னா போட்டி சூடு பிடித்து விட்டது வாருங்கள் நாம் புறமுதுகிட்டு ஓடிடலாம்
 *# *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 13:47

நண்பன் wrote:மன்னாதி மன்னா போட்டி சூடு பிடித்து விட்டது வாருங்கள் நாம் புறமுதுகிட்டு ஓடிடலாம்
 *# *# 

எனக்கு படம் அப்டேட் பண்ணும்...

செய்முறையை சொல்லிட்டு ஓடுங்கோ !!!

இல்லாவிட்டால் இத்துடன் இன்றைய பொழுதின்...

பதிவினை முடித்துக் கொள்ளுகிறேன்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by ராகவா Tue 24 Jun 2014 - 14:16

போட்டிக்கு நானும் வரல..எல்லோரும் கைக்கோர்த்து நடப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Nisha Tue 24 Jun 2014 - 16:24

jaleelge wrote:
நண்பன் wrote:மன்னாதி மன்னா போட்டி சூடு பிடித்து விட்டது வாருங்கள் நாம் புறமுதுகிட்டு ஓடிடலாம்
 *# *# 

எனக்கு படம் அப்டேட் பண்ணும்...

செய்முறையை சொல்லிட்டு ஓடுங்கோ !!!

இல்லாவிட்டால் இத்துடன் இன்றைய பொழுதின்...

பதிவினை முடித்துக் கொள்ளுகிறேன்...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 17:18

Nisha wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:மன்னாதி மன்னா போட்டி சூடு பிடித்து விட்டது வாருங்கள் நாம் புறமுதுகிட்டு ஓடிடலாம்
 *# *# 

எனக்கு படம் அப்டேட் பண்ணும்...

செய்முறையை சொல்லிட்டு ஓடுங்கோ !!!

இல்லாவிட்டால் இத்துடன் இன்றைய பொழுதின்...

பதிவினை முடித்துக் கொள்ளுகிறேன்...

கொஞ்சம் அவகாசம் தர மாட்டிங்களா பாஸ்  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by jaleelge Tue 24 Jun 2014 - 18:11

அனவருக்கும் அன்புடன்.....

நுழைகிறேன்...

எனது திரி....”கிழக்கிலங்கை இடப்பெயர்.....”

 இதில் வாருங்கோ அரட்டை அடிக்கலாம்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by நண்பன் Tue 24 Jun 2014 - 18:14

jaleelge wrote:அனவருக்கும் அன்புடன்.....

நுளைகிறேன்...

எனது திரி....”கிழக்கிலங்கை இடப்பெயர்.....”

 இதில் வாருங்கோ அரட்டை அடிக்கலாம்.
இது அரட்டைப் பதிவுதான் இங்கும் அரட்டை அடிக்கலாம் தனியாக என்னை டீ ஆத்த விட்டு விட்டு எல்லாரும் தொலை தூரம் போயிட்டாங்க _* _* )* )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்?  ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள்  பாராட்டுவோம் ! - Page 3 Empty Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum