Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
+2
jaleelge
நண்பன்
6 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
First topic message reminder :
இன்றைக்கு டாப் வின்னராய் ஜெயிக்க போவது யார்?
நண்பன் 137 பதிவு
ஜலீல் சார் 134 பதிவு
வெறும் நான்கு பதிவு வித்தியாசத்தில் பின் தங்கி இருக்கும் ஜலீல் சார்!
ஓடுங்க ஓடுங்க! வேகமாய் ஓடுங்கப்பா! ((( {_ {_ ): ):
இந்த நேரம் பார்த்து அனுராகவனும் இல்லையே! _*

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
கிழக்கிலங்கை இடப்பெயர் திரியில் அரட்டை அடிக்கலாம் என யாருங்க சொன்னது!
அதெல்லாம் முடியாது! நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்! யாராவது அந்த திரியில் அரட்டை அடிக்கட்டும் பார்க்கலாம்! :dance: :dance:
அதெல்லாம் முடியாது! நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்! யாராவது அந்த திரியில் அரட்டை அடிக்கட்டும் பார்க்கலாம்! :dance: :dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
அவசியமான அரட்டைகள் அதாவது பொருத்தமான பின்னூட்டகள் தவிர மற்றவைகள் பதிவின் அழகும் ஆரோக்கியமும் கருதி நீக்கப்படும் ஜலீல் ஜீயின் உத்தரவுடன் அதைப் படைப்பவர் அவர்தானே...Nisha wrote: கிழக்கிலங்கை இடப்பெயர் திரியில் அரட்டை அடிக்கலாம் என யாருங்க சொன்னது!
அதெல்லாம் முடியாது! நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்! யாராவது அந்த திரியில் அரட்டை அடிக்கட்டும் பார்க்கலாம்! :dance: :dance:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
நண்பன் wrote:அவசியமான அரட்டைகள் அதாவது பொருத்தமான பின்னூட்டகள் தவிர மற்றவைகள் பதிவின் அழகும் ஆரோக்கியமும் கருதி நீக்கப்படும் ஜலீல் ஜீயின் உத்தரவுடன் அதைப் படைப்பவர் அவர்தானே...Nisha wrote: கிழக்கிலங்கை இடப்பெயர் திரியில் அரட்டை அடிக்கலாம் என யாருங்க சொன்னது!
அதெல்லாம் முடியாது! நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்! யாராவது அந்த திரியில் அரட்டை அடிக்கட்டும் பார்க்கலாம்! :dance: :dance:
~/ ~/ ~/ அவர் பதிவு தொடராய் செல்லும் போது அவர் அனுமதித்தாலும் அதிகமான அரட்டையான பின்னூட்டங்கள் திரியின் போக்கை மாற்றலாம். நம் புரிதலை திசை திருப்பலாம்
அதே நேரம் அவசியமான கேள்விகள், ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் திரியின் பதிவுக்கு ஏற்ப கட்டாயம் பதிவாக வேண்டும்!! அவ்வகையில் என்றும் தொடர்வோம்!
உதாரணமாக் என்னுடைய குறிஞ்சிப்பாட்டில் பூக்கள் திரியில் அரட்டை பின்னூட்டங்களை நான் விரும்புவதில்லை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
Nisha wrote:நண்பன் wrote:அவசியமான அரட்டைகள் அதாவது பொருத்தமான பின்னூட்டகள் தவிர மற்றவைகள் பதிவின் அழகும் ஆரோக்கியமும் கருதி நீக்கப்படும் ஜலீல் ஜீயின் உத்தரவுடன் அதைப் படைப்பவர் அவர்தானே...Nisha wrote: கிழக்கிலங்கை இடப்பெயர் திரியில் அரட்டை அடிக்கலாம் என யாருங்க சொன்னது!
அதெல்லாம் முடியாது! நாங்கள் சம்மதிக்கவே மாட்டோம்! யாராவது அந்த திரியில் அரட்டை அடிக்கட்டும் பார்க்கலாம்! :dance: :dance:
~/ ~/ ~/ அவர் பதிவு தொடராய் செல்லும் போது அவர் அனுமதித்தாலும் அதிகமான அரட்டையான பின்னூட்டங்கள் திரியின் போக்கை மாற்றலாம். நம் புரிதலை திசை திருப்பலாம்
அதே நேரம் அவசியமான கேள்விகள், ஊக்கம் தரும் பின்னூட்டங்கள் திரியின் பதிவுக்கு ஏற்ப கட்டாயம் பதிவாக வேண்டும்!! அவ்வகையில் என்றும் தொடர்வோம்!
உதாரணமாக் என்னுடைய குறிஞ்சிப்பாட்டில் பூக்கள் திரியில் அரட்டை பின்னூட்டங்களை நான் விரும்புவதில்லை!
எம்மாடியோவ் என்ன ஒரு திரி குறிஞ்ப்பாட்டில் பிரமாண்டமான பதிவு அவை அனைத்தையும் நான் படிப்பதாக இருந்தால் 99 நாட்கள் தேவை ஓரிரு பதிவுகளைப் படித்தேன் ஆனால் அதுவும் ஒரு பொக்கிசம் சேனைக்கு அழகூட்டும் பதிவுகள்தான் தொடரட்டும் உங்கள் பணி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
இன்னொரு புரிதல் நமக்குள் அவசியமோ என படுகிறது.
ஒரு பதிவை அதை பதிபவரை உற்சாகப்படுத்த நாம் பதிவின் தன்மை உணர்ந்து பதிவுடன் சார்ந்து தரும் பின்னூட்டங்கள் எல்லாத்திரிக்கும் அவசியம்.
திரியின் போக்கினை திசை திருப்பி என்ன சாப்பாடு., எவர், எது, ஏன் எனும் கேளவிகளை இட்டு பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை இடுதலை தான் அரட்டை பின்னூட்டம் என்போம். அவ்வகை பின்னூட்டங்களை அதற்கென நாம் ஒதுக்கிய பகுதியில் இடுவ்வதில் தவறே இல்லை.
உதாரணமாக மருத்துவ பதிவுகளில் அதற்கு சம்பந்தமின்றி அரட்டை பின்னூட்டங்கள் வரும் போது அப்பதிவின் புரிதல் பின்னோக்கி சென்று நாம் இடும் அர்ட்டையோடு ஒட்டிய பின்னூட்டங்களே பின்வருவோரால் தொடரப்படுகின்றது.
ஒரு பதிவை அதை பதிபவரை உற்சாகப்படுத்த நாம் பதிவின் தன்மை உணர்ந்து பதிவுடன் சார்ந்து தரும் பின்னூட்டங்கள் எல்லாத்திரிக்கும் அவசியம்.
திரியின் போக்கினை திசை திருப்பி என்ன சாப்பாடு., எவர், எது, ஏன் எனும் கேளவிகளை இட்டு பதிவுக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களை இடுதலை தான் அரட்டை பின்னூட்டம் என்போம். அவ்வகை பின்னூட்டங்களை அதற்கென நாம் ஒதுக்கிய பகுதியில் இடுவ்வதில் தவறே இல்லை.
உதாரணமாக மருத்துவ பதிவுகளில் அதற்கு சம்பந்தமின்றி அரட்டை பின்னூட்டங்கள் வரும் போது அப்பதிவின் புரிதல் பின்னோக்கி சென்று நாம் இடும் அர்ட்டையோடு ஒட்டிய பின்னூட்டங்களே பின்வருவோரால் தொடரப்படுகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
இன்றைக்கு யார் என்னோடு போட்டி போடுவது இப்போது ராம் அண்ணன்தான் முன்னிலையில் உள்ளார் பானு அக்கா நிஷா அக்கா எப்படி வசதி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
நான் எப்போதும் போல் பதிவுகள் இடுவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
போட்டி வேண்டாமா ?Nisha wrote:நான் எப்போதும் போல் பதிவுகள் இடுவேன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
நான் உங்கள் கூட போட்டி போட்டு ஜெயிச்சாலும் அது சந்தோஷமாய் இருக்குமா?!
நீங்களே ஜெயிச்சிக்கோங்கப்பா! ராகவனை அழையுங்கள். இருவரில் எவர் ஜெயிக்கின்றார்கள் என பார்க்கலாம்.
நீங்களே ஜெயிச்சிக்கோங்கப்பா! ராகவனை அழையுங்கள். இருவரில் எவர் ஜெயிக்கின்றார்கள் என பார்க்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
ராகவனா அம்மடியோவ்Nisha wrote: நான் உங்கள் கூட போட்டி போட்டு ஜெயிச்சாலும் அது சந்தோஷமாய் இருக்குமா?!
நீங்களே ஜெயிச்சிக்கோங்கப்பா! ராகவனை அழையுங்கள். இருவரில் எவர் ஜெயிக்கின்றார்கள் என பார்க்கலாம்.
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
நானும் சுமாராய் வருவேன்..போட்டி வேண்டாம்..வேலைகள் நிறைய இருக்கு..Nisha wrote: நான் உங்கள் கூட போட்டி போட்டு ஜெயிச்சாலும் அது சந்தோஷமாய் இருக்குமா?!
நீங்களே ஜெயிச்சிக்கோங்கப்பா! ராகவனை அழையுங்கள். இருவரில் எவர் ஜெயிக்கின்றார்கள் என பார்க்கலாம்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
அப்பாடா, ராகவன் திருந்தி விட்டாருப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
அனுராகவன் wrote:நானும் சுமாராய் வருவேன்..போட்டி வேண்டாம்..வேலைகள் நிறைய இருக்கு..Nisha wrote: நான் உங்கள் கூட போட்டி போட்டு ஜெயிச்சாலும் அது சந்தோஷமாய் இருக்குமா?!
நீங்களே ஜெயிச்சிக்கோங்கப்பா! ராகவனை அழையுங்கள். இருவரில் எவர் ஜெயிக்கின்றார்கள் என பார்க்கலாம்.
அப்படி விட முடியாது நாங்க என்ன வெட்டியா உட்கார்ந்திருக்கோமா நாங்களும் வேலைதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
அப்படியெல்லாம் விட முடியாது போட்டிக்கு யார் ரெடி சொல்லுங்கNisha wrote:அப்பாடா, ராகவன் திருந்தி விட்டாருப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
நீங்க பலே கில்லாடி..நாங்க அபடி இல்ல....எதோ பிரசிங் செண்டரில் வருகிறோம்..நண்பன் wrote:அனுராகவன் wrote:நானும் சுமாராய் வருவேன்..போட்டி வேண்டாம்..வேலைகள் நிறைய இருக்கு..Nisha wrote: நான் உங்கள் கூட போட்டி போட்டு ஜெயிச்சாலும் அது சந்தோஷமாய் இருக்குமா?!
நீங்களே ஜெயிச்சிக்கோங்கப்பா! ராகவனை அழையுங்கள். இருவரில் எவர் ஜெயிக்கின்றார்கள் என பார்க்கலாம்.
அப்படி விட முடியாது நாங்க என்ன வெட்டியா உட்கார்ந்திருக்கோமா நாங்களும் வேலைதான்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
அன்றொரு நாள் நடுவர் யாதுமானவள் மேடம்
போட்டி எனக்கும் சம்ஸ் ஹாசிம் மீனு
ஆனால் ஜெயிச்சது ஹாசிம்தான்
போட்டி எனக்கும் சம்ஸ் ஹாசிம் மீனு
ஆனால் ஜெயிச்சது ஹாசிம்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
ம்ம், அவர்களை கூப்பிடுங்கள் போட்டி வைக்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
அவங்க எல்லாரையும் வெடி வச்சி கொல்லனும் எங்க போயிட்டாங்க #* #*Nisha wrote:ம்ம், அவர்களை கூப்பிடுங்கள் போட்டி வைக்கலாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
நடக்கட்டும் நாடகம்..எங்கே என் அண்ணன் ஜேல்லேஜி..கூப்பிங்கள்...Nisha wrote:ம்ம், அவர்களை கூப்பிடுங்கள் போட்டி வைக்கலாம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
அப்றம் இதுக்கும் கோபப்படுவாரு அவர் பெயர் ஜல்லுலு சி ஜலீல் ஜீ (_அனுராகவன் wrote:நடக்கட்டும் நாடகம்..எங்கே என் அண்ணன் ஜேல்லேஜி..கூப்பிங்கள்...Nisha wrote:ம்ம், அவர்களை கூப்பிடுங்கள் போட்டி வைக்கலாம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
^* i* வரட்டும்..இப்போ நான் சாப்பிட போறேன்...நண்பன் wrote:அப்றம் இதுக்கும் கோபப்படுவாரு அவர் பெயர் ஜல்லுலு சி ஜலீல் ஜீ (_அனுராகவன் wrote:நடக்கட்டும் நாடகம்..எங்கே என் அண்ணன் ஜேல்லேஜி..கூப்பிங்கள்...Nisha wrote:ம்ம், அவர்களை கூப்பிடுங்கள் போட்டி வைக்கலாம்!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
நண்பன் wrote:அவங்க எல்லாரையும் வெடி வச்சி கொல்லனும் எங்க போயிட்டாங்க #* #*Nisha wrote:ம்ம், அவர்களை கூப்பிடுங்கள் போட்டி வைக்கலாம்!
அப்ப கம்முன்னு இருக்கணும்,
நேற்று முடிந்து போனது,
நாளை நமக்கு தெரியாது.
இதோ இன்றைய நாள் நம்மோடது.
நேற்றையதை பேசியும், நாளையதை யோசித்தும் ஆகப்போவதென்னவாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
நண்பன் wrote:அப்றம் இதுக்கும் கோபப்படுவாரு அவர் பெயர் ஜல்லுலு சி ஜலீல் ஜீ (_அனுராகவன் wrote:நடக்கட்டும் நாடகம்..எங்கே என் அண்ணன் ஜேல்லேஜி..கூப்பிங்கள்...Nisha wrote:ம்ம், அவர்களை கூப்பிடுங்கள் போட்டி வைக்கலாம்!
எல்லாம் எல்லாரும் படிச்சிட்டு தான் இருப்பாங்க!
விட்டு கொடுத்தலும் , விட்டு பிடித்தலும் தான் உலகத்தில் கிடைக்கும் மிகபெரிய விருது என்பது அவருக்கு தெரியவில்லை.
நான்கைந்து வயது சின்னபசங்களின் அடம் பிடிப்புபோல் வீம்பு செய்துட்டு இருப்பவர்களை என்ன செய்வது? ஒன்று அன்பை புரிந்துக்கணும். அல்லது அன்பே இல்லாதது போல் நடக்கணும்.
முற்கோபம் தான் நற்குணத்துக்கு முதல் எதிரி என புரிந்து கொண்டால் சரிதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
jaleelge wrote:நண்பன் wrote:இல்லை இல்லை இன்று நான் போட்டியாகத்தான் எடுப்பேன் முடிந்தால் மோதிப்பார்க்கட்டும்
எனக்கு படம் பதிவிடும் முறையை....
முதலில் புரிய வையுங்கள்...
அதனை நான் சரியாக செய்கிறேனா என ஸ்கைபில் வந்து சொல்லித்தரனும்....
அப்போதான் நாங்களும் தயாறாகுவோமுல....
சேனையின் மன்னாதி மன்னன் அறிவிப்புச் செய்கிறார்......
முக்கிய அறிவிப்பு...டும்...டும்...டும்..... ): ): ):
சேனையில் தகுதியான கணனியின் அறிவுடன்.... ..
பல தொழில்நுட்ப வசதிகளுடன்..
வேறு இனைய தகவல் பதிவுகள்...
முன்னர் இட்ட தகவல் சேகரிப்புக்களுடன்..
இருப்பவர்கள் மோதலாம்....
வாருங்கோ....!!! வாருங்கோ !!!
டும்..டும்...டும்.... ): ): ):
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைக்கு டாப்வின்னராய் ஜெயிக்க போவது யார்? ஜலீல்ஜி 242, நண்பன் 185, ராகவன் 148 பதிவுகள் பாராட்டுவோம் !
போட்டாபோட்டி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» யார் வெல்லப் போவது..ஹாசிமா சம்ஸா?
» உயிர் நண்பன் யார் என்றால்...
» இன்றைக்கு சேனையில ஒரு ஆடும் சிக்கலையே?
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» நண்பன் (நம்ம நண்பன் இல்லை )

Permissions in this forum:
You cannot reply to topics in this forum