Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு
3 posters
Page 1 of 1
30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு
புதுடில்லி: மோடி பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் அவரின் செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. மோடி பிரதமராகபதவியேற்றவுடன் அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள்வழங்கினார். அதுமட்டுமல்லாது நான்கு கட்டங்களுக்கு மேல் அரசு கோப்புகள் மேஜையில் தங்கியிருக்க கூடாது எனவும், அதிகாரிகள் அனைவரும் தங்களின் துறை பற்றிய விவரங்கள் மற்றும் திட்டங்கள் தயாரித்து வைத்திருக்கின்றனரா என்பதை தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது சுணக்கத்தில் காணப்பட்ட பங்குசந்தை மற்றும் இந்திய பொருளாதாரம் மோடி பதவியேற்றவுடன் புதிய உத்வேகத்துடன் இயங்க துவங்கியது. தங்கம் விலை குறைய துவங்கியதுடன் விலைவாசிகளும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
அண்டை நாட்டுடன் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் எந்த பிரதமரும் செய்யாத வகையிலான பதவியேற்பு நிகழ்ச்சியின் போது சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற தலைவர்கள் அனைவரும் மோடியின் நிகழ்ச்சி்க்கு தவறாமல் ஆஜர் ஆயினர். அது மட்டுமல்லாது ஜெர்மனி, இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற நாடுகள் தங்கள் நாடுகளுக்கு வரும் படி அழைப்பு விடுத்தன. வெகுநாட்களாக விசா வழங்க மறுப்பு தெரிவித்து வந்த அமெரிக்காவும் தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளன.
இது ஒருபுறம் இருப்பினும் சில சோக நிகழ்வுகள் மோடி அரசில் நிகழ்ந்துள்ளது. மத்திய அமைச்சராக நியமிக்கப்பட்ட கோபிநாத்முண்டே கார்விபத்தில் மரணம் அடைந்தது பெரும் துரதிஷ்டமாக கருதப்பட்டது. பிரதமராக நுழைந்த முதல் கூட்டத்திலேயே அஞ்சலி செலுத்தும் நிலை உருவானது. அதுமட்டுமல்லாது பதவியேற்பிற்கு முதல்நாள் ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் தீவிரவாதகளின் தாக்குதலுக்குள்ளானது. மேலும் பதவியேற்ற தினத்தன்று உ.பி., மாநிலத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சுமார் 20 க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இதுபுறம் இருக்கும் நிலையில் தனது ஒரு மாத நிறைவு நாளில் பீகார் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் ரயில் பாதையில் வைத்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஈராக் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தால் 40 தொழிலாளர்கள் மற்றும் 46 நர்சுகளை தீவிரவாதிகள் கடத்திச்சென்ற சம்பவம் மோடி அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
-தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: 30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு
இன்னும் காலம் உள்ளது பொறுத்திருப்போம் நல்லது நடக்கும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 30 நாள்:சோதனைகளை கடந்து சாதித்துவரும் மோடி அரசு
^*நண்பன் wrote:இன்னும் காலம் உள்ளது பொறுத்திருப்போம் நல்லது நடக்கும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மத்திய அரசு மீது மோடி- நிதிஷ்குமார் பாய்ச்சல்
» ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
» துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து
» ஈராக்கில் இந்தியர்கள் கடத்தல்: மோடி அரசு சந்திக்கும் முதல் பிரச்னை
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
» வல்லபாய் பட்டேலின் 141-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை
» துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum