சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Khan11

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

5 posters

Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 14:42

Spike Aerospace ஸ்பைக் ஏரோஸ்பேஸ் எனும் அமெரிக்க நிறுவனம் கண்ணாடி இல்லாது போன்று தோற்றமளிக்கும் புதிய ஜெட் ஒன்ருரை வடிவமைத்துள்ளனர்.

இது பார்பதற்கு விமானம் போல் இருந்தாலும் உள்ளே வீட்டினுள் இருப்பது போன்றே இருக்கும்.

விமானம் புயரப்பறக்கும் போது முகில்கள் நமக்குள் வருவது போன்று ஒரு உணர்வை ஏற்படுத்துவது போல் இருக்குமாம்.

இந்த ஜெட் ரக விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து டோக்கியோ க்கு வெறும் 5 மணித்தியாலத்தில் பயனித்துவிடலாம். நியூயோர்க் நகரில் இருந்து லண்டன் நகருக்கு வெறும் 3 மணித்தியாலத்தில் பறந்து விடலாம் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. இந்த விமானத்தில் 12 பேர் மட்டுமே பயணம் செய்யலாம். 12 பேரில் நீங்களும் ஒருத்தராக இருக்கக் கூடாதா?

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Cbncty
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 14:43

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Cbndaysides
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 14:43

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Cbnmntns
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 14:44

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Cbnnight
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 14:44

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Cbnsprdsht1
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 14:44

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Plnext

நன்றி: அலை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ahmad78 Thu 26 Jun 2014 - 14:55

பார்க்க அழகாக இருக்கிறது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by பானுஷபானா Thu 26 Jun 2014 - 14:55

நான் ரெடி :cheers: 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ahmad78 Thu 26 Jun 2014 - 14:56

ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
 ^_  ^_


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 14:59

ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
 ^_  ^_
ஓசியா காற்று வேணுமுனா வாங்கலாம்..ஏரோபிளால்ல ஏறமுடியாது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by பானுஷபானா Thu 26 Jun 2014 - 15:00

ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
 ^_  ^_

உங்களுக்கு பொறூக்காதே உங்களையும் சேர்த்தே கூட்டி போறேன் சரியா...

இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 15:02

பானுஷபானா wrote:
ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
 ^_  ^_

உங்களுக்கு பொறூக்காதே உங்களையும் சேர்த்தே கூட்டி போறேன் சரியா...

இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
ஏரோபிளால்ல நல்ல சமைக்க சொல்லலாம்...ஆனால் தீயே கூடாது ஆமா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by Nisha Thu 26 Jun 2014 - 15:27

ஷோபாக்கள் உள் அலங்காரங்கள் பார்க்கும் போது அழகாகவே இருக்கின்றது!

12 பேருக்கு மட்டுமே தான் இடம் எனில் விமான் டிக்கட் விலை ஆனை விலை குதிரை விலையை விட அதிகமாக இருக்குமே!

இதில் பயணம் செய்வதற்கு பதில் நாமே சொந்தமாய் விமானம் வாங்கிடலாம் போல இருக்கும்!




நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ahmad78 Thu 26 Jun 2014 - 15:45

இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல



சமையல் சக்கரவர்த்தி நிஷா காதில விழுந்திரபோகுது.


அவங்க இருக்கும்போது நான் வெறும் தூசு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by நண்பன் Thu 26 Jun 2014 - 16:49

பானுஷபானா wrote:
ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
 ^_  ^_

உங்களுக்கு பொறூக்காதே உங்களையும் சேர்த்தே கூட்டி போறேன் சரியா...

இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
அதெப்படி உங்களுக்கு தெரியும் நீங்க சாப்பிட்டீர்களா??


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by நண்பன் Thu 26 Jun 2014 - 16:51

Nisha wrote:ஷோபாக்கள் உள் அலங்காரங்கள் பார்க்கும் போது  அழகாகவே இருக்கின்றது!

12 பேருக்கு மட்டுமே தான் இடம் எனில் விமான் டிக்கட் விலை ஆனை விலை குதிரை விலையை விட அதிகமாக இருக்குமே!

இதில் பயணம் செய்வதற்கு பதில் நாமே சொந்தமாய் விமானம் வாங்கிடலாம் போல இருக்கும்!


அப்போ நீங்க விமானம் வாங்குங்க நாங்க அதிலயே பயணிக்கிறோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by ராகவா Thu 26 Jun 2014 - 18:03

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
ahmad78 wrote:ஓசியில யாரும் கூட்டிட்டு போகமாட்டாங்க
 ^_  ^_

உங்களுக்கு பொறூக்காதே உங்களையும் சேர்த்தே கூட்டி போறேன் சரியா...

இவரு சமையல் நல்ல்லா செய்வாராம்ல
அதெப்படி உங்களுக்கு தெரியும் நீங்க சாப்பிட்டீர்களா??
இன்னும் சமைக்க கத்துக்கனும் ...அவர் இப்பதான் லெகேஜி படிக்கிறார்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)  Empty Re: கண்ணாடி இல்லா விமானம் ~ பறக்க நீங்க தயாரா? (படங்கள்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum