Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
3 posters
Page 1 of 1
மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
-
பக்கத்து ஊரில் ஓர் இழவு. இரண்டு பெண்கள்
அந்தச் சாவுக்குப் போயினர். அங்கே ஒரு
பந்தலின் கீழ் மேடையில் பிணத்தைச் சாத்தி
வைத்து, பலருடைய பார்வையிலும் படும்படி
வைத்திருந்தனர்.
-
இழவுக்குப் போன இரண்டு பெண்களும் மாறி
மாறி எதிர் எதிராக அமர்ந்து பல பெண்களோடு
சேர்ந்து அழத் தொடங்கினர்.
-
அதில் ஒருத்தி, பந்தலில் கொத்துக் கொத்தாய்ப்
பாகற்காய் காய்த்துத் தொங்குவதைப் பார்த்து
விட்டாள். இதைத் தன்னோடு வந்த கூட்டாளிக்கு
எப்படித் தெரிவிப்பது என்று யோசித்து, ராகம்
இழுத்து, “”பந்தலிலே பாகற்காய், பந்தலிலே
பாகற்காய்,” என்று ஒப்பாரி வைத்தாள்.
-
இதைப் புரிந்து கொண்ட மற்றவள்,
“போகையிலே பாத்துக்கலாம். போகையிலே
பாத்துக்கலாம்,” என்று ஒப்பாரியிலேயே பதில்
சொன்னாள்.
-
இவர்களிருவரும் ஒப்பாரியிலேயே பேசிக்
கொண்டதைக் கவனித்த வீட்டுக்காரி, நான்
சும்மாயிருந்தால் பாகற்காய்க்கு ஆபத்து வந்து
விடும் என்று பயந்து உடனே-
-
“அது விதைக்கல்லோ விட்டிருக்கு. அது
விதைக்கல்லோ விட்டிருக்கு…” என்று
ஒப்பாரியிலேயே பதிலுக்குப் பாடி முடித்தாள்.
-
இது கேட்ட இரண்டு பெண்களும் அதிர்ச்சியடைந்து
தம் முயற்சி பலிக்காமல் “கணவனைப் பறி
கொடுத்தவளுக்கு பாகற்காயைப் பறி கொடுக்க
மனமில்லையே…’ என்று புலம்பிக் கொண்டே வீடு
வந்து சேர்ந்தனர்.
-
——————————————–
–சிறுவர் மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: மினி ஸ்டோரி – பந்தலிலே பாகற்காய்!
நானும் கேள்வி பட்ட சிறுகதை..
எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கவே செய்கிறது..
இன்னமு சொல்லவேண்டும் என்றால்..
சில பேர் கண்ணீர் கூட வராது ..எச்சில் தொட்டு கண்ணில் வைத்து அழும் நிலையும் நான் பார்த்துள்ளேன்..
அப்பரம் டீ குடிச்சியா,வீட்டுக்கு பின்னடி போ! சாப்பாடு இருக்கு என்று சொல்வார்கள்..அதே போல் வீட்டில் பின்பகுதியில் கிடா வெட்டி சமையல் நடக்கும்..முன் வீட்டில் இலவு இருக்கும்..எத்தனை கூத்துக்கள் எங்கள் கிராமங்களில்..
எத்தனை முறை கேட்டாலும் ரசிக்கவே செய்கிறது..
இன்னமு சொல்லவேண்டும் என்றால்..
சில பேர் கண்ணீர் கூட வராது ..எச்சில் தொட்டு கண்ணில் வைத்து அழும் நிலையும் நான் பார்த்துள்ளேன்..
அப்பரம் டீ குடிச்சியா,வீட்டுக்கு பின்னடி போ! சாப்பாடு இருக்கு என்று சொல்வார்கள்..அதே போல் வீட்டில் பின்பகுதியில் கிடா வெட்டி சமையல் நடக்கும்..முன் வீட்டில் இலவு இருக்கும்..எத்தனை கூத்துக்கள் எங்கள் கிராமங்களில்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» மாரல் ஆப் த ஸ்டோரி – கவிதை
» ஹேட் ஸ்டோரி 2 – படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்
» சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!விகடன் கவர் ஸ்டோரி
» சினி மினி
» மினி பின்லேடன்!
» ஹேட் ஸ்டோரி 2 – படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்
» சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? - அதிர வைக்கும் உண்மைகள்!விகடன் கவர் ஸ்டோரி
» சினி மினி
» மினி பின்லேடன்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|