Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
+4
ராகவா
நண்பன்
பானுஷபானா
jaleelge
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
என் உள்ள உளறல்..........
நாலாயிரம் பதிவு எனும் போது..
நாவரண்டு போகிறது உனைப் புகழ்ந்து....
நாளையும் உனை நினைக்க வேண்டும் நான்...
நாவூற சேனை உணவை இன்புற சுவைக்க வேண்டுகிறேன். !!!!!!!!!!
நிஷா என்பவள் எம்மில் ஓர்படி முதல்நிலை...
நிலா அவள் எம்சேனையில் உள்ள உறவுகளுக்கு...
நித்தம்..நித்தம்..எமை உணரும் புத்திசாதுரிய காரிகை இவள்...
நிதர்சனமாய் எம்மோடு சாமானியமாய்ப் பழகும் புத்திஜீவி பெண்மையவள்.!!!!!!!!!
நானிலம் போற்றும் மங்கையாய்...
நாம் வேண்டுகிறோம் இறையடியில்.
நாதியற்ற என்னையும் இனம்காட்டினால்...
நன்மதிப்புள்ளவர் என்பதாக சேனையின் உறவுகளுக்கு....
நித்தம்...நித்தம்... உன் பெயரை சேனையில்..
நிதர்சனத்துடன் திரிகளில் கம்பீரமாய்க் காண்கிறேன்....
நினைவுகளையும், தன் உண்மை வாழ்வையும்..ஒழிவின்றி...
நிச்சயத்துடன் பதிவிடுவது நிஷாவின் தனித்துவ தனி அழகே !!!!!!
நானறிந்த வகையில் மேடம் சேனையில்...
நற்பில் உறவுகளை அன்பினால் இணைப்பதற்க்கு.....
நள்ளிரவு..பகலாய் ஓய்வின்றி தன் பணிப் பழுக்கிடையினில்....
நல்லுள்ளங்களோடு பனிவாய்.ஆரவாரமில்லாமல் புரிதலூட்டும் நல்லவர் !!!!!!!
நிஷாவின் புத்திர முத்தின் காலில் பிணக்கு...
நிலமைகளை சீரமக்கும் கண் அவர் கணவன் உடல்நிலை சீறற்று..
நிச்சயமற்ற மானிட வாழ்வில் இவள் ஓர் புரிந்து கொள்ளும் புதுமையழகி....
நினைவுகளுடன் நானும் அவளுக்காய் வணக்கத்தில் சில நேரங்களில் இறைஞ்சுகிறேன்....
நிலையாக எனக்கு புரிதல் ஏற்பட மேன்மையுள்ளம் கொண்ட...குழந்தை மொழியை விஞ்சும் இனிமையவள் நிஷாவுடன்... )(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
அருமையான வரிகளை் அத்தனையும் நிஷா அக்காவிற்கு பொருத்தமான வரிகளே நீண்ட நாட்களின் பின் உங்கள் எழுத்து
மீண்டும் சேனையில் மின்னுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்
தொடர்ந்து எழுதுங்கள்
எ்ன்றும் நன்றியுடன் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
சகோ! நல்ல அருமையான வரிகள் நிஷா அக்கா நிச்சயம் மகிழ்ந்திருப்பார்கள்..
நீங்கள் இதோ போல பல அரிய பதிவுகள் முன்பு இட்டதுபோல இட வேண்டும்..
வாருங்கள் என்றும் பயணிப்போம் இனிமையாக..

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்
என் அன்பின்..மரியாதையின் அடைக்களம்....
அன்புத் தங்கச்சியின் தனிமடலை இன்றுதான் திறந்தேன்...
மனம் விட்டு... உள்ளத்தினால் சேனக்கு வந்ததும் என்றும் அழுகிறேன்...
இழந்தேன் தங்கை உன்னையும் சேர்த்து சேனையில் பல மேன்மையாளர்களை..
இப்போ அனைவரும் அறிந்து கொள்ளுங்கோ !!!! நானோ புத்தி மட்டான ஆத்திரக் காரன்.
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
jaleelge wrote:பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....

கோவம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும். எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி உலா வாங்க அது போதும் எங்களுக்கு....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
jaleelge wrote:பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்
என் அன்பின்..மரியாதையின் அடைக்களம்....
அன்புத் தங்கச்சியின் தனிமடலை இன்றுதான் திறந்தேன்...
மனம் விட்டு... உள்ளத்தினால் சேனக்கு வந்ததும் என்றும் அழுகிறேன்...
இழந்தேன் தங்கை உன்னையும் சேர்த்து சேனையில் பல மேன்மையாளர்களை..
இப்போ அனைவரும் அறிந்து கொள்ளுங்கோ !!!! நானோ புத்தி மட்டான ஆத்திரக் காரன்.
hello sir how are you sorry sir my computer tamil font error
poem congratulations
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
!_ !_rinos wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்
என் அன்பின்..மரியாதையின் அடைக்களம்....
அன்புத் தங்கச்சியின் தனிமடலை இன்றுதான் திறந்தேன்...
மனம் விட்டு... உள்ளத்தினால் சேனக்கு வந்ததும் என்றும் அழுகிறேன்...
இழந்தேன் தங்கை உன்னையும் சேர்த்து சேனையில் பல மேன்மையாளர்களை..
இப்போ அனைவரும் அறிந்து கொள்ளுங்கோ !!!! நானோ புத்தி மட்டான ஆத்திரக் காரன்.
hello sir how are you sorry sir my computer tamil font error
poem congratulations
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
:flower:rammalar wrote:*_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
எதுவாக இருந்தாலும் தீரை விசாரிக்காமல் முடிவெடுப்பதை என்ன வென்று சொல்லுவது !*பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்
என் அன்பின்..மரியாதையின் அடைக்களம்....
அன்புத் தங்கச்சியின் தனிமடலை இன்றுதான் திறந்தேன்...
மனம் விட்டு... உள்ளத்தினால் சேனக்கு வந்ததும் என்றும் அழுகிறேன்...
இழந்தேன் தங்கை உன்னையும் சேர்த்து சேனையில் பல மேன்மையாளர்களை..
இப்போ அனைவரும் அறிந்து கொள்ளுங்கோ !!!! நானோ புத்தி மட்டான ஆத்திரக் காரன்.
கோவம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும். எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி உலா வாங்க அது போதும் எங்களுக்கு....
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
நாட்டாமை சரியில்ல...நண்பன் wrote:எதுவாக இருந்தாலும் தீரை விசாரிக்காமல் முடிவெடுப்பதை என்ன வென்று சொல்லுவது !*பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்
என் அன்பின்..மரியாதையின் அடைக்களம்....
அன்புத் தங்கச்சியின் தனிமடலை இன்றுதான் திறந்தேன்...
மனம் விட்டு... உள்ளத்தினால் சேனக்கு வந்ததும் என்றும் அழுகிறேன்...
இழந்தேன் தங்கை உன்னையும் சேர்த்து சேனையில் பல மேன்மையாளர்களை..
இப்போ அனைவரும் அறிந்து கொள்ளுங்கோ !!!! நானோ புத்தி மட்டான ஆத்திரக் காரன்.
கோவம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும். எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி உலா வாங்க அது போதும் எங்களுக்கு....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
நான் ஜெலீல் ஜீயை சொல்கிறேன் நீங்கள் யாரை சொல்கிறீர்கள்அனுராகவன் wrote:நாட்டாமை சரியில்ல...நண்பன் wrote:எதுவாக இருந்தாலும் தீரை விசாரிக்காமல் முடிவெடுப்பதை என்ன வென்று சொல்லுவது !*பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்
என் அன்பின்..மரியாதையின் அடைக்களம்....
அன்புத் தங்கச்சியின் தனிமடலை இன்றுதான் திறந்தேன்...
மனம் விட்டு... உள்ளத்தினால் சேனக்கு வந்ததும் என்றும் அழுகிறேன்...
இழந்தேன் தங்கை உன்னையும் சேர்த்து சேனையில் பல மேன்மையாளர்களை..
இப்போ அனைவரும் அறிந்து கொள்ளுங்கோ !!!! நானோ புத்தி மட்டான ஆத்திரக் காரன்.
கோவம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும். எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி உலா வாங்க அது போதும் எங்களுக்கு....
சேனைபற்றி இன்னும் அறிந்து கொள்ள அட்மினுக்கு மடலிடுங்கள்
நாம் எல்லாரும் ஒன்றே நட்போடு பயணிப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
சரி சரி... !_ !_நண்பன் wrote:நான் ஜெலீல் ஜீயை சொல்கிறேன் நீங்கள் யாரை சொல்கிறீர்கள்அனுராகவன் wrote:நாட்டாமை சரியில்ல...நண்பன் wrote:எதுவாக இருந்தாலும் தீரை விசாரிக்காமல் முடிவெடுப்பதை என்ன வென்று சொல்லுவது !*பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்
என் அன்பின்..மரியாதையின் அடைக்களம்....
அன்புத் தங்கச்சியின் தனிமடலை இன்றுதான் திறந்தேன்...
மனம் விட்டு... உள்ளத்தினால் சேனக்கு வந்ததும் என்றும் அழுகிறேன்...
இழந்தேன் தங்கை உன்னையும் சேர்த்து சேனையில் பல மேன்மையாளர்களை..
இப்போ அனைவரும் அறிந்து கொள்ளுங்கோ !!!! நானோ புத்தி மட்டான ஆத்திரக் காரன்.
கோவம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும். எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி உலா வாங்க அது போதும் எங்களுக்கு....
சேனைபற்றி இன்னும் அறிந்து கொள்ள அட்மினுக்கு மடலிடுங்கள்
நாம் எல்லாரும் ஒன்றே நட்போடு பயணிப்போம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
அனுராகவன் wrote:சரி சரி... !_ !_நண்பன் wrote:நான் ஜெலீல் ஜீயை சொல்கிறேன் நீங்கள் யாரை சொல்கிறீர்கள்அனுராகவன் wrote:நாட்டாமை சரியில்ல...நண்பன் wrote:எதுவாக இருந்தாலும் தீரை விசாரிக்காமல் முடிவெடுப்பதை என்ன வென்று சொல்லுவது !*பானுஷபானா wrote:jaleelge wrote:பானுஷபானா wrote:வாவ் சூப்பர் அண்ணா....
வந்த கொஞ்ச நாளில் நிஷாவைப் பற்றீய புரிதல் வெகு அருமை ....
தொடர்ந்து வாங்கண்ணா.... உங்களை ரொம்பவே மிஸ் செய்கிறோம்
என் அன்பின்..மரியாதையின் அடைக்களம்....
அன்புத் தங்கச்சியின் தனிமடலை இன்றுதான் திறந்தேன்...
மனம் விட்டு... உள்ளத்தினால் சேனக்கு வந்ததும் என்றும் அழுகிறேன்...
இழந்தேன் தங்கை உன்னையும் சேர்த்து சேனையில் பல மேன்மையாளர்களை..
இப்போ அனைவரும் அறிந்து கொள்ளுங்கோ !!!! நானோ புத்தி மட்டான ஆத்திரக் காரன்.
கோவம் இருக்கிற இடத்துல தான் குணம் இருக்கும். எல்லாத்தையும் மறந்துட்டு பழையபடி உலா வாங்க அது போதும் எங்களுக்கு....
சேனைபற்றி இன்னும் அறிந்து கொள்ள அட்மினுக்கு மடலிடுங்கள்
நாம் எல்லாரும் ஒன்றே நட்போடு பயணிப்போம்
சேனையில் ஜெலீல் ஜீ ஆர்வத்தோடு கலந்து கொண்டவர் புதியவர் ஆனால் இது போன்ற தளங்களில் பெரிய அனுபவம் இல்லை சேனைதான் அவருக்கு முதல் படி. நல்ல திறமை சாலி அது எனக்கு தெரியும் அதை உலகறிய வைப்பதையும் நான் பொறுப்பேற்றேன் இங்கு நிறைய கருத்து வேறுபாடுகள் இடம் பெறும் அவைகளை நாம் அழகான முறையில் தீர்த்து வைப்போம் எதுவாக இருந்தாலும் பேசித்தீர்த்துக்கொள்ள முடியும்
இணைய தளங்கள் கருத்து வேறுபாடுங்கள் விவாதங்கள் இன்னும் நிறையப் பயணம் செய்ய வேண்டும் ஜெலீல் ஜீ போன்ற தகமையுள்ளவர்களுடன் நாம் பயணிக்கும் போது நாமும் நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என் எதிர் பார்ப்புக்கள் வீணாய் போகிறது சில நாட்களாக ஜெலீல் ஜீயின் நடை முறை என்னைக் கவலைக்குள்ளாக்கியது இருந்தாலும் பறவாய் இல்லை பல வருடங்களாக நாம் பல வகை மனிதர்கள் அறிவு ஜீவிகள் பண்டிதர்கள் என நிறையப்பேருடன் பயணித்திருக்கிறோம் அதே போன்று இன்னும் பயணிக்க எண்ணியுள்ளோம் இதை ஜெலீல் ஜீ புரிஞ்சிப்பார் எங்களுடன் தொடர்ந்து பயணிப்பார் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு உள்ளது
அனைவரின் புரிதலுக்கும் நன்றி
மாறா அன்புடன் நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
என்னை குறித்த உங்கள் எண்ணங்கள் மேன்மையாய் இருப்பது கண்டு மகிழ்கின்றேன். அதே நேரம் இம்மாதிரி சொல்லி புகழப்படும் படி நான் ஒன்றுமே இல்லை. எல்லோரையும் போல் ஆசாபாசங்கள், கோபதாபங்கள் நிறைந்த பெண் தான்!
சிறுவயதில் ஊரை விட்டு நாட்டைவிட்டு வந்ததால் நாட்டில் இருப்போர் போல் பயந்து தயந்து பேசுவதில்லை. எனும் ஒன்றை தவிர வேறெந்த உயர்வும் என்னில் இல்லை.
ஜலீல் சார்! வாழ்த்துக்கு நன்றி சொல்லும் அதே நேரம் இத்தனைக்கும் தகுதியானவளாய் நான் இல்லை என்பதால் ரெம்பவும் சங்கடமாக இருக்கின்றது.
உங்கள் அனைவரின் அன்பும் நான் எதிர்பாராதது. எனக்குள் ஆச்சரியம் தருமொன்றாய் அன்புதம்பியாய் முஸம்மிலும் அன்பு தொடர்வதும் நல் உறவுகளாய் அனைவரும் என்னை அரவணைப்பதுவும் உள்ளது.
இணைய உறவு தானே இணையா உறவென இல்லாது இதுவும் அன்பு கொண்ட நல்லதொரு குடும்பம் எனும் உணர்வை தருவதை மறுக்க இயலாது.
இத்தனை அன்புக்கும் நான் பாத்திரராய் என் இறுதி மூச்சு வரை நடந்திட முயற்சிப்பேன் என மனமுணர்ந்து உறுதி கூறுகின்றேன்.
அனைத்துக்கும் அனைவருக்கும் நன்றி நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

*_ *_ *_ *_ *_Nisha wrote:

நிஷா அககாவுக்கு வாழ்த்துக்கள் உரியதுதான் .....சேனையின் தூண் அல்லவா அவர்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
Nisha wrote:

மிக்க மகிழ்ச்சி அக்கா நட்போடு பயணிப்போம்
மாறா அன்புடன் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
jasmin wrote:நிஷா அககாவுக்கு வாழ்த்துக்கள் உரியதுதான் .....சேனையின் தூண் அல்லவா அவர்
ம்.ம்...ம்..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
jaleelge wrote:jasmin wrote:நிஷா அககாவுக்கு வாழ்த்துக்கள் உரியதுதான் .....சேனையின் தூண் அல்லவா அவர்
ம்.ம்...ம்..
தூணா!
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யைய்யைய்யய்யையோ நிஷா நீ ஓடிடு நிஷா நீ ஓடிரு! ஓடியே போயிரு நிஷா! *# *# *# *# *#
தூண் என்றால் ரெம்ப பாரம் தாங்கணும்! நிஷாவுக்கு நிஷாவோட வெயிட் தாங்கவே அவ முழங்கால் வலிக்குதாம். இதில் எல்லோரையும் தாங்கினால் தொம்முன்னு விழுந்துருவா !
பாவம்பா நிஷா! {_ {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
Nisha wrote:jaleelge wrote:jasmin wrote:நிஷா அககாவுக்கு வாழ்த்துக்கள் உரியதுதான் .....சேனையின் தூண் அல்லவா அவர்
ம்.ம்...ம்..
தூணா!
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யைய்யைய்யய்யையோ நிஷா நீ ஓடிடு நிஷா நீ ஓடிரு! ஓடியே போயிரு நிஷா! *# *# *# *# *#
தூண் என்றால் ரெம்ப பாரம் தாங்கணும்! நிஷாவுக்கு நிஷாவோட வெயிட் தாங்கவே அவ முழங்கால் வலிக்குதாம். இதில் எல்லோரையும் தாங்கினால் தொம்முன்னு விழுந்துருவா !
பாவம்பா நிஷா! {_ {_
முழங்கால் முறியா...
உள்ளத்தில் கொங்கிரீட் தூண்னவ...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
கொங்கிரிட் தூணா? அப்ப சரி.. அசையாமல் இடிச்ச புளி மாதிரி இருந்துக்கோ நிஷா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
ஜலீல் அவர்களின் உள்ரல்கள் நிஷா அக்காவின் நிதர்ச்னம் .. அருமை ரசித்தேன்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.
jasmin wrote:ஜலீல் அவர்களின் உள்ரல்கள் நிஷா அக்காவின் நிதர்ச்னம் .. அருமை ரசித்தேன்
ஆமாம் ஜாஸ்மின்!
உளறல் என்றுதானே எழுதி இருக்கார்.. உளறல் என்றால் எங்கூரில் என்ன்மோ சொல்வார்களே!
இரவில் பேசியதே காலையில் மறந்திருப்பார்களாமே!
ஜலீல் சார்.. மறந்திருப்பாரோ? ): ): :pale: :pale: :pale:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சேனையின் மேன்மைகள்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum