சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.  - Page 2 Khan11

சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.

+4
ராகவா
நண்பன்
பானுஷபானா
jaleelge
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.  - Page 2 Empty சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.

Post by jaleelge Fri 4 Jul 2014 - 14:11

First topic message reminder :

என் உள்ள உளறல்..........

நாலாயிரம் பதிவு எனும் போது..
நாவரண்டு போகிறது உனைப் புகழ்ந்து....
நாளையும் உனை நினைக்க வேண்டும் நான்...
நாவூற சேனை உணவை இன்புற சுவைக்க வேண்டுகிறேன். !!!!!!!!!!



நிஷா என்பவள் எம்மில் ஓர்படி முதல்நிலை...
நிலா அவள் எம்சேனையில் உள்ள உறவுகளுக்கு...
நித்தம்..நித்தம்..எமை உணரும் புத்திசாதுரிய காரிகை இவள்...
நிதர்சனமாய் எம்மோடு சாமானியமாய்ப் பழகும் புத்திஜீவி பெண்மையவள்.!!!!!!!!!




நானிலம் போற்றும் மங்கையாய்...
நாம் வேண்டுகிறோம் இறையடியில்.
நாதியற்ற என்னையும் இனம்காட்டினால்...
நன்மதிப்புள்ளவர் என்பதாக சேனையின் உறவுகளுக்கு....




நித்தம்...நித்தம்... உன் பெயரை சேனையில்..
நிதர்சனத்துடன் திரிகளில் கம்பீரமாய்க் காண்கிறேன்....
நினைவுகளையும், தன் உண்மை வாழ்வையும்..ஒழிவின்றி...
நிச்சயத்துடன் பதிவிடுவது நிஷாவின் தனித்துவ தனி அழகே !!!!!!




நானறிந்த வகையில் மேடம் சேனையில்...
நற்பில் உறவுகளை அன்பினால் இணைப்பதற்க்கு.....
நள்ளிரவு..பகலாய் ஓய்வின்றி தன் பணிப் பழுக்கிடையினில்....
நல்லுள்ளங்களோடு பனிவாய்.ஆரவாரமில்லாமல் புரிதலூட்டும் நல்லவர் !!!!!!!




நிஷாவின் புத்திர முத்தின் காலில் பிணக்கு...
நிலமைகளை சீரமக்கும் கண் அவர் கணவன் உடல்நிலை சீறற்று..
நிச்சயமற்ற மானிட வாழ்வில் இவள் ஓர் புரிந்து கொள்ளும் புதுமையழகி....
நினைவுகளுடன் நானும் அவளுக்காய் வணக்கத்தில் சில நேரங்களில் இறைஞ்சுகிறேன்....
நிலையாக எனக்கு புரிதல் ஏற்பட மேன்மையுள்ளம் கொண்ட...குழந்தை மொழியை விஞ்சும் இனிமையவள் நிஷாவுடன்... )( 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down


சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.  - Page 2 Empty Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.

Post by Nisha Sun 6 Jul 2014 - 13:10

ஜலீல் சாரின் பதில் காணோமோ?

ஜலீல் சார் .. இன்றைக்கு யார் டாப் வன் வின்னராவது என எனக்கும் உங்களுக்கும் போட்டி வைக்கலாமா.. ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.  - Page 2 Empty Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.

Post by நண்பன் Sun 6 Jul 2014 - 13:53

Nisha wrote:ஜலீல் சாரின் பதில் காணோமோ?

ஜலீல் சார் .. இன்றைக்கு யார் டாப் வன் வின்னராவது என  எனக்கும் உங்களுக்கும்  போட்டி வைக்கலாமா.. ?
நான் நடுவர்  :joint: 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.  - Page 2 Empty Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.

Post by jaleelge Sun 6 Jul 2014 - 13:55

Nisha wrote:
jasmin wrote:ஜலீல் அவர்களின் உள்ரல்கள் நிஷா அக்காவின் நிதர்ச்னம் .. அருமை ரசித்தேன்

ஆமாம் ஜாஸ்மின்!

உளறல் என்றுதானே  எழுதி இருக்கார்.. உளறல் என்றால் எங்கூரில்  என்ன்மோ சொல்வார்களே!

இரவில் பேசியதே காலையில் மறந்திருப்பார்களாமே!

ஜலீல் சார்..   மறந்திருப்பாரோ? ஐடியா! ஐடியா! ): ): :pale: :pale: :pale: 😢 😢 😢 
நீங்கள் சொல்லி சுட்டுவது...மதுவில்..கனவில் உளறல்..

ஆனால் ; நானோ... நிதான மதியுடன் உள்ளத்தினால் ....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.  - Page 2 Empty Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.

Post by Nisha Sun 6 Jul 2014 - 13:57

என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு விளக்கம் சொல்லுங்க!

எல்லாம் எல்லாருக்கும் புரியும் சார்.. அவ்வ்வ்வ்வ்வ்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.  - Page 2 Empty Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.

Post by ராகவா Sun 6 Jul 2014 - 20:54

பாராட்டுக்கள் இன்னும் தொடரட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.  - Page 2 Empty Re: சேனையின் மேன்மைக்காரி.. உறவுக்காரி... என்மேடம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum