சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 17 Khan11

சேனையின் நுழைவாயில்.

+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 15:44

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:இல்ல பார்க்கல
போட்டோ பார்த்தாலும் போதும் சிஸ்டர்

அப்படினா ஏன் கனவுல இன்னும் வரல (_ ^_ 
என்ன அவசரம் இருங்க ஆறுதலாக வரலாம்  #) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 15:47

என் மெசேஜுக்கு எங்கே பதில் கவிதை படிக்கின்றீர்களா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 15:49

ஸாரி ரேடியோ கேளுங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 15:55

Nisha wrote: ஸாரி ரேடியோ கேளுங்க

கரை தெரியாத என் வாழ்வில்

பசியாக நான் இருந்தேன்

நோயாக நான் இருந்தேன்

என் சிந்தை சொல் அனைத்தும் நித்தம் நித்தம் நீயானாய்

தாங்கிடும் தாயானாய்

சுமந்திடும் தந்தையானாய்

தேற்றிடும்

எண்ணமே நீயானாய் எனக்கெல்லாமே நீயானாய்....

எல்லைாம் அறைகுறையாய் கேட்டேன்


நாடோடியா நான் நாற்திசையும் அலைந்து திரிந்தேன்

கண்ணில் அகப்பட்டவர்கள்

என் உள்ளத்தில் அகப்பட்ட நீ

வாழ்க்கை தந்தாய்...


அந்தப்பையனும் அருமையாக கவிதை சொல்கிறான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 15:59

எல்லாமே நீயானாய்


கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்


2009 செப்டம்பர் மாதம் எழுதினேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:04

Nisha wrote:எல்லாமே நீயானாய்


கரைதெரியாத என் வாழ்வில்
படகோடு நீ வந்தாய்...

இருளான என் வாழ்வில்
ஒளியாக நீ வந்தாய்...

என்னை அமிழ்த்தும் பாரத்தை
தாங்கும் சுமையாக நீ வந்தாய்...

பசியாக நான் இருந்தேன்
பசி போக்கும் தாயானாய்

நோயாலே தவித்திருந்தேன்
நோய் போக்கும் மருந்தானாய்..

தூற்றும் மாந்தர் நடுவினிலே
துயர் துடைக்கும் துணையானாய்

என் சிந்தை சொல் அனைத்தும்
நித்தம் நித்தம் நீயானாய்...

இன்பம் தரும் இறையானாய்
தாங்கிடும் தாயானாய் ,

சுமந்திடும் தந்தையானாய்
தேற்றிடும் உறவானாய்

என் எண்ணமே நீயானாய்
எனக்கெல்லாமே நீயானாய்


2009 செப்டம்பர் மாதம் எழுதினேன்!

அருமையாக உள்ளது நல்ல வேளை நீங்கள் சொன்ன உடனே ரேடியோ கேட்டேன் கவிதை செல்கிறது அப்படியே எழுதினேன் நீங்கள் கவிதை சொன்ன வேகத்தில் என்னால் எழுத முடியாமல் போனது அருமையாக சொன்னீர்கள் அழகான கவிதை அதற்கு அந்த அறிவிப்பாளர் சொன்ன பதில் கவிதை இன்னும் அழகு சூப்பர் இருவரும் பின்னிட்டீங்க சூப்பர் சூப்பர்  *_ *_ *_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:08

உங்கள் வாழ்த்து கவிதை நாளை படிப்போம்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:15

Nisha wrote:உங்கள் வாழ்த்து கவிதை நாளை படிப்போம்.

அப்ப சரி நாளைக்கு மீட் பன்றன் பாய்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:20

இல்லப்பா நேரம் முடிந்து போனதே! நான் என்ன செய்ய.. எனக்கு நெட்டும் கட்டாகிட்டிருந்திச்சி நானே கடைசி நேரம் தான் படிச்சேன்.. நாளை பகல் கட்டாயம் நீங்க ரேடியோ கேட்கணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:28

Nisha wrote:இல்லப்பா நேரம் முடிந்து போனதே! நான் என்ன செய்ய.. எனக்கு நெட்டும் கட்டாகிட்டிருந்திச்சி நானே கடைசி நேரம் தான் படிச்சேன்.. நாளை பகல்  கட்டாயம் நீங்க ரேடியோ கேட்கணும்.
நாளைக்கா எக்கா ஏக்கா நாளைக்கு எப்படிக்கா ஐயொ என்ன ரை பன்றேன் எனக்கு ஒரு மெசச் போடனும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 16:30

வெளியே போவிங்களா!

இப்ப இன்னும் அந்தி வரும் நேரம் முடியல்லையா.. இப்ப அழைத்து படிக்கட்டுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Thu 7 Aug 2014 - 16:32

Nisha wrote:வெளியே போவிங்களா!

இப்ப இன்னும் அந்தி வரும் நேரம் முடியல்லையா.. இப்ப அழைத்து படிக்கட்டுமா?
வேண்டாம் நான் சும்மா சொன்னேன் நாளை இல்லன்னா அடுத்த நாள் நான் சும்மா ஜோக்காத்தான் அப்படி சொன்னேன் சாரி அக்கா  ^( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 7 Aug 2014 - 20:13

அன்பின் இரவு வணக்கம் ...
கனவுகள் மலரட்டும் ...
கற்பனைகள் விரியட்டும்...
நலமே விளையட்டும் ...
வாழ்க வளமுடன்...
அன்பு நெஞ்சங்களே!!!
இந்த நாள் "இனிய நாளாக" அமைந்திட வாழ்த்துக்கள்*...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 20:14

வணக்கம் ராகவா!

நண்பனுக்கு வாழ்த்து திரி தொடங்குங்கள். நான் தொடங்ககூடாதுன்னு கட்டளையே போட்டு விட்டார்!கண்ணு பட்டிருமாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 7 Aug 2014 - 20:16

Nisha wrote:வணக்கம் ராகவா!

நண்பனுக்கு வாழ்த்து திரி தொடங்குங்கள். நான் தொடங்ககூடாதுன்னு  கட்டளையே போட்டு விட்டார்!கண்ணு பட்டிருமாம்!
வணக்கம் அக்கா....
நலமா..
நான் ரெடி செய்துக்கொண்டு உள்ளேன் ,,,எல்லோரு நலமா??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 20:21

அது சரி!

உங்கள் கண்ணில் அதெல்லம படாமல் இருந்தால் தான் ஆச்சரியம் சார்!



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 7 Aug 2014 - 20:24

Nisha wrote:அது சரி!

உங்கள் கண்ணில் அதெல்லம படாமல் இருந்தால் தான் ஆச்சரியம் சார்!

 )(  )(  )(  )( நலமா அக்கா???
என்ன விசேசம் சேனையில் சொல்லுங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 20:31

நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ம்! நாடலும் அதுவே!

சேனையில் என்ன விஷேசம்.. சேனைப்படையெல்லாம் பூனைப்படையாகி போச்சு.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 7 Aug 2014 - 20:32

Nisha wrote: நலல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ம்! நாடலும் அதுவே!

சேனையில் என்ன விஷேசம்.. சேனைப்படையெல்லாம் பூனைப்படையாகி போச்சு.
அச்சசோ!! என்ன ஆச்சு என் பாசக்கார அக்காவே!!
விபரமாக சொல்லுங்க.. _*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 20:49

எல்லாம் ந்ல்லாவே ஆச்சு!

உங்க பக்கம் என்ன விசேஷமாம்! உங்க பக்கம் காத்து திசை மாறி அடிப்பதாக கேள்விப்பட்டேனே.. அத்தினை அடிக்கினும் இத்திசைபோல் வராது! இப்பவே சொல்லிட்டேன் சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 7 Aug 2014 - 20:52

Nisha wrote:எல்லாம் ந்ல்லாவே ஆச்சு!

உங்க பக்கம் என்ன விசேஷமாம்! உங்க பக்கம் காத்து திசை மாறி அடிப்பதாக கேள்விப்பட்டேனே.. அத்தினை அடிக்கினும் இத்திசைபோல்  வராது! இப்பவே சொல்லிட்டேன்   சாமியோவ்!
என்ன அக்கா?? யாரோ! தப்பா சொல்லிட்டாங்களா....அதை கேள்விப்பட்டு இப்படி முடிவுக்கு வரலாமா?
காத்து இன்னும் அடிக்கல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Thu 7 Aug 2014 - 21:04

நம்பிட்டேன்... நம்பிட்டேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Thu 7 Aug 2014 - 21:09

Nisha wrote: நம்பிட்டேன்... நம்பிட்டேன்!
சேனையின் நுழைவாயில். - Page 17 10460779_501633566648156_4424645322147613709_n
உண்மையாவா....ஹாய்யா.... i*  i*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 8 Aug 2014 - 6:09

சேனையின் நுழைவாயில். - Page 17 Cinekollyசேனையின் நுழைவாயில். - Page 17 %2B%253D%253FUTF-8%253FB%253FZ29vZCBtb3JuaW5nIHdpc2hlcy5qcGc%253D%253F%253D-792161
நலமா அன்பு உள்ளங்களை தேடி உங்கள் அன்பன் ராகவா??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jaleelge Fri 8 Aug 2014 - 6:37

உங்கள் அனைவருக்கும் இறைவன் சாந்தியையும் , சமாதானத்தையும் வழங்குவானாக !!!

நீண்ட ஓர் இடைவெளிக்குப் பிறகு...
என் பாசக் கார உறவுகளுடன்....
 இணைவதில் மட்டற்ற மகிழ்சி..... 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 17 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 17 of 40 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 28 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum