சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 10 Khan11

சேனையின் நுழைவாயில்.

+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 10:55

இணைப்பில் உள்ள உறவுகள் அனைவரும் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 10:56

பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 11:13

சுவிஸில் நாங்கள் நலம்!

எனக்கு இன்னிக்கு லீவூஊஊஊஊஊ!

நல்லா வெயிலும் எறிக்கின்றது. பசங்களை அழைத்து கொண்டு ஆத்தோரமாய் காத்தாடி விட்டு கிரில் போட்டு சாப்பிடலாமா என யோசிக்கின்றேன்.

ஆனால் பிரபாவுக்கு வேலை! யார் கூட்டிபோவார்கள்! நிஷா பாவம் நீ )*  )*  )*  )* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 11:16

பானுஷபானா wrote:
Nisha wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் நலம் தானே!

யாராவது சேனையில் இருக்கின்றீர்களா?

வ அலைக்கும் சலாம் நான் காலையிலேயா வந்துட்டேன் *_ 

ஓஹோ நான் நேற்றே வந்திட்டேனாக்கும்! அஸ்க்கு புஸ்க்கு!

வந்தால் போதுமா பதிவு போடணும் மேடம் பதிவில் அட்டெண்ட் செய்யணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 11:26

நண்பன் wrote:பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

நலம் தம்பி நீங்க நலமா? ))& 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 11:35

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
அஸ்ஸலாமு அலைக்கும்

எல்லோரும் நலம் தானே!

யாராவது சேனையில் இருக்கின்றீர்களா?

வ அலைக்கும் சலாம் நான் காலையிலேயா வந்துட்டேன் *_ 

ஓஹோ நான் நேற்றே வந்திட்டேனாக்கும்! அஸ்க்கு புஸ்க்கு!

வந்தால் போதுமா பதிவு போடணும் மேடம் பதிவில் அட்டெண்ட் செய்யணும்.

அதெல்லாம் போட்டுருவேன் i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 11:37

பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

நலம் தம்பி நீங்க நலமா? ))& 

நலம் விசாரித்ததுக்கு மண்டையில் அடியா!

ஹாஹா எந்தூரில் இப்படி செய்வாங்கப்பா!?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 11:41

Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:பானு அக்கா எப்படி உள்ளீர்கள் நலம்தானே?

நலம் தம்பி நீங்க நலமா? ))& 

நலம் விசாரித்ததுக்கு மண்டையில் அடியா!

ஹாஹா எந்தூரில்  இப்படி செய்வாங்கப்பா!?

சனிக்கிழமை விசாரிச்சேன் ரொம்ப நேரம் பதிலே இல்ல அதான் இப்ப அடிக்கிறேன். ஏன்னா அன்னைக்கு எனக்கு கரண்ட் போயிடுச்சு. கரண்ட் [போகும்வரை பதிலே சொல்லல ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 11:45

ஆஹா!

அப்படியா விசயம்! அப்படினனால் நேற்று முழுக்க இந்த டாபிக் குறித்து அதாவது தும்பியை நலம் விசாரித்து அவர் பதில் சொல்லாதது குறித்தே யோசிச்சிட்டிருந்தீர்களா? முடியல்லை பானு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 12:19

Nisha wrote:ஆஹா!

அப்படியா விசயம்! அப்படினனால் நேற்று முழுக்க  இந்த டாபிக் குறித்து அதாவது  தும்பியை நலம் விசாரித்து அவர் பதில் சொல்லாதது குறித்தே யோசிச்சிட்டிருந்தீர்களா?  முடியல்லை பானு!

அப்படி இல்ல இன்னைக்கு விசாரிச்சதும் நினைவு வந்துருச்சு...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 12:23

ரொம்ப சந்தோசம் அக்கா உங்கள் தம்பியின் கண்ணில் பட்டால் பதில் தந்திருப்பார் சரி விடு அக்கா அடிப்பதும் அணைப்பதும் ஜகஜம்தானே இன்று வீட்டில் என்ன சமையல் அக்கா பசி வயித்த கிள்ளுது இதோ வருகிறேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 12:27

நண்பன் wrote:ரொம்ப சந்தோசம் அக்கா உங்கள் தம்பியின் கண்ணில் பட்டால் பதில் தந்திருப்பார் சரி விடு அக்கா அடிப்பதும் அணைப்பதும் ஜகஜம்தானே இன்று வீட்டில் என்ன சமையல் அக்கா பசி வயித்த கிள்ளுது இதோ வருகிறேன்

இன்னைக்கு பிரியாணி செய்தேன். ரம்ஜான் வந்தால் ஆஃபிசில் வேலை செய்ற பசங்க பிரியாணீ கேப்பாங்க. நான் இதுவரை செய்து குடுத்ததில்லை. சரி இந்த வருடமாச்சும் குடுப்போம்னு இன்னைக்கு செய்து எல்லாஒருக்கும் எடுத்து வந்தேன்...

நீங்க என்ன சாப்பிட்டிங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 13:20

அஸ்ஸலாமு அலைக்கும்


அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.


அனைவர் நலமா?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 13:53

நலம் கேட்டு விட்டு காணாமல் போகும் யாருக்கும் நான் இனி பதில் சொல்லபோவதில்லையாக்கும்!

பானு எனக்கு பிரியாணி ஒரு பார்சல் அனுப்பி வையுங்களேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 13:59

ahmad78 wrote:அஸ்ஸலாமு அலைக்கும்


அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.


அனைவர் நலமா?

வ அலைக்கும் சலாம் எல்லோரும் நலமே அவ்வண்ணமே கோரும் தாங்கள் நலமறீய ஆவல்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 14:00

Nisha wrote: நலம் கேட்டு விட்டு காணாமல் போகும் யாருக்கும் நான் இனி பதில் சொல்லபோவதில்லையாக்கும்!

பானு எனக்கு பிரியாணி ஒரு பார்சல் அனுப்பி வையுங்களேன்.

இப்போதான் பிரியாணி கூரியர் பார்சல் செய்தேன் பெற்றுக் கொண்டதும் தகவல் சொல்லுங்க:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:05

மனசு சரியில்லப்பா

அதான் எதிலும் நாட்டமில்ல.

தப்பா எடுக்காதீங்கப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 14:27

அதென்ன்ப்பா உங்களுக்கு அடிக்கடி மனசு சரியில்லாமல் போகின்றது. ரெம்ப டல்லாக ஆகின்றீர்கள்.  ஏன் அப்படியாகின்றது.

ரெம்ப பொறுப்புக்களை இழுத்து போட்டுக்காதீர்கள்! மனசு சரில்லைன்னு சோர்ந்து போய் இருந்தால் எல்லாம் சரியாகிருமா.. கூல் கூல்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:34

வீட்டுக்கு போகனும்னு ஆசையா இருக்கு.
லீவு தரல. என்ன செய்ய?


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 14:42

ஹைய்ய்ய்யா! இந்த பாருங்கப்பா பேபி மனம் சரியில்லாமல் போனதுக்கு காரணம் என்னவென சொல்லிட்டார்ப்பா.. நீங்கள் என்ன குழந்தையா முஹைதீன்! சின்ன சின்ன விடயத்துக்கெல்லாம் சோர்ந்து மனசு சரியில்லைன்னு இருக்க.. இப்படி அடிக்கடி டல்லாககூடாதுப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 14:47

Nisha wrote: ஹைய்ய்ய்யா! இந்த பாருங்கப்பா  பேபி மனம் சரியில்லாமல் போனதுக்கு காரணம் என்னவென சொல்லிட்டார்ப்பா.. நீங்கள் என்ன குழந்தையா முஹைதீன்! சின்ன சின்ன விடயத்துக்கெல்லாம்  சோர்ந்து மனசு சரியில்லைன்னு  இருக்க.. இப்படி அடிக்கடி டல்லாககூடாதுப்பா!

 !_ !_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:48

ஒன்றுகூடிட்டீங்களா?

மனைவி மகனை பார்த்து 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

தேடுதுப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 14:50

ahmad78 wrote:ஒன்றுகூடிட்டீங்களா?

மனைவி மகனை பார்த்து 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

தேடுதுப்பா

வீட்டு ஏக்கம் வந்துடுச்சா... உங்களை நினைத்தால் பாவாமா தான் இருக்கு. மனசை தேத்திக்கங்க முஹைதீன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 14:56

அப்படித்தான் போய்ட்டிருக்கு பானு.  வேறு வழி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 15:09

அன்பு உள்ளங்கங்களைத் தேடி உங்கள் நண்பன்..


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 10 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum