சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 11 Khan11

சேனையின் நுழைவாயில்.

+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 15:15

ahmad78 wrote:அப்படித்தான் போய்ட்டிருக்கு பானு.  வேறு வழி

 #) 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 15:23

வாங்க நண்பன் சார்!

சாப்பிட்டாகி விட்டதா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 15:25

ahmad78 wrote:ஒன்றுகூடிட்டீங்களா?

மனைவி மகனை பார்த்து 1 வருடத்திற்கு மேல் ஆகிவிட்டது.

தேடுதுப்பா

சரிப்பா! அதுக்கு கவலைப்பட்டால் என்னாகும் சொல்லுங்கள். தனியே இருக்கும் நேரம் மனம் சோர்ந்து உடல் நிலைதான் சரியில்லாமல் போகும். கவலைப்படாதீர்கள்! சேனை வந்து எங்க கூட பதிவுகள் போட்டு பேசிட்டிருங்கள். கொஞ்சம் மனம் ஆறுதலா இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 15:27

அதனாலதான் கொஞ்சமாவது வந்திட்டிருக்கேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 15:35

Nisha wrote:வாங்க நண்பன் சார்!

சாப்பிட்டாகி விட்டதா?
சாப்பிட்டேன் நீங்கள் அனைவரும் சாப்பிட்டு விட்டீர்களா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 15:37

ம்ம்ம் ஆச்சு ஆச்சு!

சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன் சாப்பிட்டேனே..

உங்களுக்கு தர முடியாது! )* )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 15:40

Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!

சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன்  சாப்பிட்டேனே..

உங்களுக்கு தர முடியாது! )* )* 
ம்ம் வாய்க்கு ருஷியா சாப்பிர்ரீங்க
நாங்களும்தான் சமைக்கிறோம் உங்களுக்கு கொடுத்து வைக்கனும் சாப்பிட அவ்வளவு ருஷியாக இருக்கும்  (:) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 15:40

Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!

சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன்  சாப்பிட்டேனே..

உங்களுக்கு தர முடியாது! )* )* 

அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...

எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 15:43

பானுஷபானா wrote:

கசகசா என்றால் என்ன அக்கா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 15:45

முஹைதீன்   இன்னும் அதிகமாக வாங்கன்னு கெஞ்சினால்  கொஞ்சமா வரேன்னு சமாளிக்கின்றீர்களா..

உங்களை ...... #* (_ ))&  இந்த  அடிக்கும் ஸ்மைலிஸ் காணாதுப்பா.. இன்னுமின்னும் பெரிய பொம்மைல்லாம் சேனையின் நுழைவாயில். - Page 11 Icon_rrசேனையின் நுழைவாயில். - Page 11 Diablo_ani_fireசேனையின் நுழைவாயில். - Page 11 Bonedemonசேனையின் நுழைவாயில். - Page 11 Black_knight_standing

சேனையில் இருந்தால் தினம் இப்படி அடி விழும் சார் உங்களுக்கு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 15:47

நண்பன் wrote:
Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!

சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன்  சாப்பிட்டேனே..

உங்களுக்கு தர முடியாது! )* )* 
ம்ம் வாய்க்கு ருஷியா சாப்பிர்ரீங்க
நாங்களும்தான் சமைக்கிறோம்  உங்களுக்கு கொடுத்து வைக்கனும் சாப்பிட அவ்வளவு ருஷியாக இருக்கும்  (:) 

ஹாஹா!

எனக்கு உங்க சாப்பாடு ரெம்ப பிடிக்குமே, அச்சாறு பிரியாணி எல்லாம் சூப்பராக இருக்கும். ரெம்ப வாசனையுடன் கமகமகமகமகமவென இருக்குமே! நெய் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 15:53

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!

சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன்  சாப்பிட்டேனே..

உங்களுக்கு தர முடியாது! )* )* 

அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...

எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
கசகசா என்றால் என்ன அக்கா ?

ஆங்கிலத்தில் பாப்பி சீட்ஸ்னு சொல்வாங்க...இப்போ அதை யூஸ் செய்யக்கூடாதுனு சொல்றாங்க. அதை சாப்பிட்டால் போதை தருமாம்...

சேனையின் நுழைவாயில். - Page 11 2Q==
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 15:55

Nisha wrote:முஹைதீன்   இன்னும் அதிகமாக வாங்கன்னு கெஞ்சினால்  கொஞ்சமா வரேன்னு சமாளிக்கின்றீர்களா..

உங்களை ...... #* (_ ))&  இந்த  அடிக்கும் ஸ்மைலிஸ் காணாதுப்பா.. இன்னுமின்னும் பெரிய பொம்மைல்லாம் சேனையின் நுழைவாயில். - Page 11 Icon_rrசேனையின் நுழைவாயில். - Page 11 Diablo_ani_fireசேனையின் நுழைவாயில். - Page 11 Bonedemonசேனையின் நுழைவாயில். - Page 11 Black_knight_standing

சேனையில் இருந்தால் தினம் இப்படி அடி விழும் சார் உங்களுக்கு!

 *# *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 15:56

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!

சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன்  சாப்பிட்டேனே..

உங்களுக்கு தர முடியாது! )* )* 

அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...

எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
கசகசா என்றால் என்ன அக்கா ?

ஹேய லூசுத்தும்பி உங்களுக்கு கசகசா தெரியாதா!  (_ நம்மூரில் சர்பத்தில் போட்டு தருவார்கள். கறுப்பு நிறத்தில் கடுகை விட சின்னதாய் இருக்கும். தண்ணீரில் ஊறவைத்தால் பெஷன் பிருட் பழ விதை போல் வருமே! வெயில் காலம் கலர் கலராய் சர்பத்தில் ஐஸ்கட்டி போட்டு கசகசா சேர்த்து குடித்தால் .. அப்பப்பா சூப்பரோ சுப்பர்.

கசகசா கோடை வெயிலுக்கு நம் வயிறை குளிர்மையாக்கும் தெரியுமா?

அரபி நாடுகளுக்கு கசகசா கொண்டு செல்ல தடை இருக்கு. இது துளசி விதை என்கின்றார்கள். ஆனாலும் அரபி நாடுகளில்மிககடுமையாக தடை செய்ய்பட்ட போதைபொருளோடு இதையும் சேர்த்திருக்காங்க!

இதுவே இந்தியச்சமையலில் அதிலும் வட இந்தியசமையலில் கசகசா முக்கிய இடம் வகிக்கின்றது.

பானு நான் சொதி வைக்கும் முறை என் சமயலறை திரியில் பகிர்கின்றேன்பா! வெயிட்ப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 4 Aug 2014 - 16:02

ஹைய்யோ நிஷா கசகசா அது இல்ல !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 16:03

அடடா! நாங்கள் கசகசா என ஊரில் நம்பி குளிர்பானங்களுக்கு இடும் இந்த கறுப்பு கசகசா தடை செய்யப்ட்ட போதை தரும் கசகசா இல்லையாம்.

இந்த சப்ஜா வைப் பொருத்த வரையில் இதுவொரு சுவை சேர்க்கும் பதார்த்தமாகும். பெரும்பாலும் இதற்கு பாலுடா விதை (faluda seeds) என்ற பெயரையே பயன்படுத்துவார்கள். இலங்கையில் சில இடங்களிலும் தமிழகத்தில் சில பகுதிகளிலும் மாத்திரம் இதற்கு கருப்பு கசகசா என்ற பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதன் உண்மையான பெயர் “சப்ஜா” எப்பதாகும்.

இந்த “சப்ஜா” என்ற பதார்த்தம் உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். அதே போல் இருமல், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கும் இது நிவாரணி என்று சொல்லப்படுகின்றது. அத்துடன் வாந்தி ஏற்படும் தன்மையை இது இல்லாமலாக்கவும் செய்யுமாம்.

அதனால் இந்த கருப்பு கசகசா (சப்ஜாவை) வை பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. ஓபியம் பொப்பி என்ற தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் உண்மையான கசகசா தான் தடுக்கப்பட்டது.

இணையத்தில் படித்தேன் ! தனிப்பதிவாக போடுகின்ரேன்பா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Mon 4 Aug 2014 - 16:05

சேனையின் நுழைவாயில். - Page 11 83072448pavot-blanc-jpg

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 16:05

பானுஷபானா wrote:ஹைய்யோ நிஷா கசகசா அது இல்ல !* 

ஆமாவாம் பானு! ஆனால் நாங்கள் இலங்கையில் இருந்த போதும் இப்ப இங்கும் அந்த க்றுப்பு விதையைத்தான் கசகசா என்போம்பா!

இன்றைக்கு தான் தேடி பார்த்து விபரம் அறிந்தேன் ! )* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிப்புயல் இனியவன் Mon 4 Aug 2014 - 17:06

*_  *_  *_
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 18:17

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!

சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன்  சாப்பிட்டேனே..

உங்களுக்கு தர முடியாது! )* )* 
ம்ம் வாய்க்கு ருஷியா சாப்பிர்ரீங்க
நாங்களும்தான் சமைக்கிறோம்  உங்களுக்கு கொடுத்து வைக்கனும் சாப்பிட அவ்வளவு ருஷியாக இருக்கும்  (:) 

ஹாஹா!

எனக்கு உங்க  சாப்பாடு ரெம்ப பிடிக்குமே, அச்சாறு பிரியாணி எல்லாம் சூப்பராக இருக்கும். ரெம்ப வாசனையுடன் கமகமகமகமகமவென இருக்குமே!  நெய் சேர்ப்பதால் சூப்பராக இருக்கும்.
ஆமா ஆமா ஒரு நாள் ஜமாய்ச்சிடலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 18:24

Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:ம்ம்ம் ஆச்சு ஆச்சு!

சோறு, நம்மூர் புளிச்சொதி தெரியுமா? காய்ந்த மிளகாய் பொரித்து புளி சேர்த்து தேங்காய்ப்பாலில் செய்வார்க. அந்த சொதி, மரவள்ளிக்கிழங்கு பூசனிக்காய் சேர்த்த கறி, கத்தரிக்காய் வத்தக்குழம்புடன்  சாப்பிட்டேனே..

உங்களுக்கு தர முடியாது! )* )* 

அது எப்படி செய்வங்க செய்முறை குடுங்க நிஷா...

எங்க மாமியார் தேங்காய்ப்பாலில் சொதி வைப்பாங்க... சீரகம் கசகசா ஒரு சின்ன துண்டு இஞ்சி காய்ந்த மிளகாய் காரத்திற்கேற்ப கொரகொரனு அரைச்சு தக்காளி வெங்காயம் வதக்கி தேங்காய்பால் சேர்த்து செய்வாங்க....
கசகசா என்றால் என்ன அக்கா ?

ஹேய லூசுத்தும்பி உங்களுக்கு கசகசா தெரியாதா!  (_ நம்மூரில் சர்பத்தில்  போட்டு தருவார்கள்.  கறுப்பு நிறத்தில் கடுகை விட சின்னதாய் இருக்கும். தண்ணீரில் ஊறவைத்தால்  பெஷன் பிருட் பழ விதை போல்  வருமே! வெயில் காலம்  கலர் கலராய் சர்பத்தில் ஐஸ்கட்டி போட்டு கசகசா சேர்த்து குடித்தால் .. அப்பப்பா சூப்பரோ சுப்பர்.

கசகசா கோடை வெயிலுக்கு நம் வயிறை குளிர்மையாக்கும் தெரியுமா?

அரபி நாடுகளுக்கு கசகசா கொண்டு செல்ல தடை இருக்கு. இது துளசி விதை என்கின்றார்கள். ஆனாலும் அரபி நாடுகளில்மிககடுமையாக தடை செய்ய்பட்ட போதைபொருளோடு இதையும் சேர்த்திருக்காங்க!

இதுவே இந்தியச்சமையலில்  அதிலும் வட இந்தியசமையலில் கசகசா முக்கிய இடம் வகிக்கின்றது.

பானு நான் சொதி வைக்கும் முறை என் சமயலறை திரியில் பகிர்கின்றேன்பா! வெயிட்ப்பா!

இந்தக் கசகசா எனக்கு தெரியும் அக்கா ஆனால் கறி சமைக்கும் போது போடும் கசகசா பற்றி அறிய விரும்பினேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 18:24

Nisha wrote:
பானுஷபானா wrote:ஹைய்யோ நிஷா கசகசா அது இல்ல !* 

ஆமாவாம் பானு! ஆனால் நாங்கள் இலங்கையில் இருந்த போதும் இப்ப இங்கும் அந்த க்றுப்பு விதையைத்தான் கசகசா என்போம்பா!

இன்றைக்கு தான் தேடி பார்த்து விபரம் அறிந்தேன் ! )* 
 #) #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 18:42

கிண்டல் பண்ணினிங்க அழுதுருவேன்!  )* )* )* )* )* :( :( :( :( :( :( :( :(  தும்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இந்த கசகசா வேற என தெரியாமல் நாங்கள் என்ன இங்கே என்னையும் சேர்த்து பலர் வட இந்திய உணவுக்கு குளிர்பானத்தில் இடும் சப்ஜா கசகசாவை தான் அரைத்து சேர்ப்போம்.

ஒரு முறை சப்பாத்திக்கு குருமா செய்து சப்ஜா கசகசா வை போட்டு எனக்கு அதன் சுவை பிடிக்காமல் போன பின் இப்ப சேர்ப்பதில்லை. இப்ப என்னன்னால் அது வேற சமையலுக்கு இடுவது வேற ஓபியம் வகை கசகசாவாம்!

ஐய்யோ ஐய்யோ!  !*  !*  !*  _*  _*  _*  தாங்கவே முடியவில்லைப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 4 Aug 2014 - 18:55

Nisha wrote:கிண்டல் பண்ணினிங்க அழுதுருவேன்!  )* )* )* )* )* :( :( :( :( :( :( :( :(  தும்பீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

இதில் என்ன வேடிக்கை தெரியுமா? இந்த கசகசா  வேற என தெரியாமல்  நாங்கள் என்ன இங்கே என்னையும் சேர்த்து பலர் வட இந்திய உணவுக்கு குளிர்பானத்தில் இடும்  சப்ஜா கசகசாவை தான் அரைத்து சேர்ப்போம்.

ஒரு முறை சப்பாத்திக்கு குருமா செய்து சப்ஜா கசகசா வை போட்டு  எனக்கு அதன் சுவை பிடிக்காமல் போன பின்  இப்ப சேர்ப்பதில்லை.  இப்ப என்னன்னால் அது வேற சமையலுக்கு இடுவது வேற ஓபியம் வகை கசகசாவாம்!

ஐய்யோ ஐய்யோ!  !*  !*  !*  _*  _*  _*  தாங்கவே முடியவில்லைப்பா!
சத்தியமா கிண்டல் பண்ணல அக்கா ஆனால் நல்லா சிரித்து விட்டேன் சத்தமாக

ஹா ஹா ஹி ஹா
 /) /) /) /) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 4 Aug 2014 - 20:03

இன்றைக்கு உங்களுக்கு வீட்டுக்கு போனதும் சொல்லி சிரிக்க நான் தான் அகப்பட்டேனா? :kick: 

சிரிங்க சிரிங்க!

நான் இப்படித்தான்பா அப்பப்பா ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருப்பேன்!  :} :pale: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 11 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 40 Previous  1 ... 7 ... 10, 11, 12 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum