Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 12 of 40
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
பார்ரா நேற்று என்னைப் பார்த்து சொல்லி விட்டு இன்று அவங்க அப்பாவியாம் ஊர் நம்பிடும் ^(Nisha wrote:இன்றைக்கு உங்களுக்கு வீட்டுக்கு போனதும் சொல்லி சிரிக்க நான் தான் அகப்பட்டேனா? :kick:
சிரிங்க சிரிங்க!
நான் இப்படித்தான்பா அப்பப்பா ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருப்பேன்! :} :pale:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களை பார்த்து என்ன சொன்னேன்!
எப்போ சொன்னேன்!
எப்போ பார்த்தேன்?
எங்கே பார்த்தேன்?
எப்போ சொன்னேன்!
எப்போ பார்த்தேன்?
எங்கே பார்த்தேன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நேற்று என்று நான் சொன்னது போன மாதம் ^_Nisha wrote:உங்களை பார்த்து என்ன சொன்னேன்!
எப்போ சொன்னேன்!
எப்போ பார்த்தேன்?
எங்கே பார்த்தேன்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
போன மாதமா?
அட போங்கப்பா! அது சரி இன்று உங்கள் வீட்டில் யார் சமையல்?
அட போங்கப்பா! அது சரி இன்று உங்கள் வீட்டில் யார் சமையல்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
இன்று மற்றவங்க சமைப்பாங்க நான் நாளை மறுதினம்Nisha wrote:போன மாதமா?
அட போங்கப்பா! அது சரி இன்று உங்கள் வீட்டில் யார் சமையல்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்ப பிரியா?
சேனைல இருப்பிங்களா? வெளியே போறிங்களா?
சேனைல இருப்பிங்களா? வெளியே போறிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் காலை வணக்கம்
அன்புள்ளங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம் தானே!@
இன்று சேனையில் யாரெல்லாம் இருக்கிங்க, இருப்பிங்கன்னு சொல்லுங்க!
யாருக்கெல்லாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வேலை! யாருக்கும் கொஞ்சம் வேலை! யாருக்கு வேலையே இல்லை என எல்லாமே சொல்லணும்!
ஏன்னால் இன்னிக்கு இது வரை எனக்கு வேலை இல்லை..
நீங்கள்லாம் ரெம்ப வேலை இருக்குன்னு சொன்னால் நானும் எனக்கும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வேலைப்பா என சொல்லிட்டு எஸ்கேப்பூ ஆகிருவேனாக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
அன்புள்ளங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம் தானே!@
இன்று சேனையில் யாரெல்லாம் இருக்கிங்க, இருப்பிங்கன்னு சொல்லுங்க!
யாருக்கெல்லாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வேலை! யாருக்கும் கொஞ்சம் வேலை! யாருக்கு வேலையே இல்லை என எல்லாமே சொல்லணும்!
ஏன்னால் இன்னிக்கு இது வரை எனக்கு வேலை இல்லை..
நீங்கள்லாம் ரெம்ப வேலை இருக்குன்னு சொன்னால் நானும் எனக்கும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வேலைப்பா என சொல்லிட்டு எஸ்கேப்பூ ஆகிருவேனாக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே?
உங்களுக்கும் அப்படியே ஆகட்டும்! :flower: :flower: :flower: :flower: :flower:
இப்ப என்ன சொல்லணும்னு மறந்து போச்சுப்பா.. _*
ஹைய்ய்ய் தூங்கு மூஞ்சி தும்பி நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்கினிங்களா? நல்லா கனவுல்லாம் வந்துச்சா? கனவுல நான் வந்து ரெம்ப கோபமாக ஏய் தூங்கு மூஞ்சி என திட்டினேனா ? இரவு எங்கே போனீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வஅலைக்கு முஸலாம் அக்கா நான் இருப்பேன் எனக்கு வேலை உள்ளது என்று முன் கூட்டியே சொல்ல முடியாது அப்பப்ப வேலை வரும் வேலை வரும் போது போய் மீண்டும் வந்து சேனையில் இணைந்து கொள்வேன் இதுதான் என் நிலைNisha wrote:அனைவருக்கும் காலை வணக்கம்
அன்புள்ளங்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்
அனைவரும் நலம் தானே!@
இன்று சேனையில் யாரெல்லாம் இருக்கிங்க, இருப்பிங்கன்னு சொல்லுங்க!
யாருக்கெல்லாம் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வேலை! யாருக்கும் கொஞ்சம் வேலை! யாருக்கு வேலையே இல்லை என எல்லாமே சொல்லணும்!
ஏன்னால் இன்னிக்கு இது வரை எனக்கு வேலை இல்லை..
நீங்கள்லாம் ரெம்ப வேலை இருக்குன்னு சொன்னால் நானும் எனக்கும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப வேலைப்பா என சொல்லிட்டு எஸ்கேப்பூ ஆகிருவேனாக்கும்! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ஹா!
வஅலைக்கு முஸலாம் சொல்லணும் .. அதான் மறந்து போச்சுப்பா! ஸாரி
வஅலைக்கு முஸலாம் சொல்லணும் .. அதான் மறந்து போச்சுப்பா! ஸாரி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
சரி மன்னிச்சி விட்டுட்டேன் #)Nisha wrote:ஹா!
வஅலைக்கு முஸலாம் சொல்லணும் .. அதான் மறந்து போச்சுப்பா! ஸாரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நீங்கள் மன்னிச்சு நான் தப்பிச்சு போகணுமா? )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்...
எனக்கு நிறைய வேலை பெண்டிங் இருக்கு.... ஆனாலும் இங்கேயும் இருப்பேன் தெரியுமா
எனக்கு நிறைய வேலை பெண்டிங் இருக்கு.... ஆனாலும் இங்கேயும் இருப்பேன் தெரியுமா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வருக மேடம்!
இருப்பிங்க சரி!பதிவுகள் வருமா என சொல்லுங்க மேடம் !
இருப்பிங்க சரி!பதிவுகள் வருமா என சொல்லுங்க மேடம் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வருக மேடம்!
இருப்பிங்க சரி!பதிவுகள் வருமா என சொல்லுங்க மேடம் !
முடிந்தவரை பதிவும் இருக்கும் (_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
மன்னிக்க முடியாது இருங்க தண்டனை தருகிறேன் (_Nisha wrote: நீங்கள் மன்னிச்சு நான் தப்பிச்சு போகணுமா? )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வ அலைக்கு முஸலாம் அக்கா வாருங்கள் நலம்தானே உங்கள் வேலைகளுக்கும் மத்தியில் சேனையில் இணைந்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி நன்றி அக்கா தொடருங்கள் எழுதுங்கள் பகிருங்கள்பானுஷபானா wrote:அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்...
எனக்கு நிறைய வேலை பெண்டிங் இருக்கு.... ஆனாலும் இங்கேயும் இருப்பேன் தெரியுமா
நன்றியுளள் நண்பன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:மன்னிக்க முடியாது இருங்க தண்டனை தருகிறேன் (_Nisha wrote: நீங்கள் மன்னிச்சு நான் தப்பிச்சு போகணுமா? )*
என்ன தண்டனை என சொல்லுங்க? இருப்பதா இல்லையா என நான் யோசித்து சொல்கின்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் சொந்தங்களே!!அஸ்ஸலாமு அலைக்கும் ...
நண்பர்களை தேடி உங்கள் ராகவா..
நண்பர்களை தேடி உங்கள் ராகவா..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க வாங்க பெரியவரே!
நலமாக இருக்கின்றீர்களோ!
என்ன சார் ரெம்ம்ம்ம்ப நாளா இந்தப்பக்கம் ஆளையே காணோம்! உங்கள் நண்பன் அண்ணா உங்களை காணாமல் சாப்பிட முடியல்லை, தூங்க முடியல்லைன்னு உங்கள் தேடித்தரசொல்லி டிகட்டிவிடம் போயிருக்கின்றாராமே!
நலமாக இருக்கின்றீர்களோ!
என்ன சார் ரெம்ம்ம்ம்ப நாளா இந்தப்பக்கம் ஆளையே காணோம்! உங்கள் நண்பன் அண்ணா உங்களை காணாமல் சாப்பிட முடியல்லை, தூங்க முடியல்லைன்னு உங்கள் தேடித்தரசொல்லி டிகட்டிவிடம் போயிருக்கின்றாராமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் கொஞ்சம் சிங்கைக்கு ஒரு வாரம் பயணம் முடிந்து இன்று காலைதான் வந்தேன்..Nisha wrote:வாங்க வாங்க பெரியவரே!
நலமாக இருக்கின்றீர்களோ!
என்ன சார் ரெம்ம்ம்ம்ப நாளா இந்தப்பக்கம் ஆளையே காணோம்! உங்கள் நண்பன் அண்ணா உங்களை காணாமல் சாப்பிட முடியல்லை, தூங்க முடியல்லைன்னு உங்கள் தேடித்தரசொல்லி டிகட்டிவிடம் போயிருக்கின்றாராமே!
இனியவன் அண்ணாவிடம் சொன்னே! சொல்லலையா..அச்சோ.... :joint:
நண்பன் அண்ணா.....வாங்க நான் உணவு ஊட்டி விடுகிறேன்... ^*
அக்கா அப்பறம் எல்லோரும் வந்துவிட்டாங்களா....இனி அரட்டை அடிக்க நானும் ரெடியாகனும்...
எனக்கும் ஓரே போராக இருந்தது....நிஷா,நண்பன்...எப்போதும் ஒன்று இரண்டு பதிவுகள் போடுவாங்க..அப்பரம் ஆளையே காணாம போயிடுவாங்க.... :kick:
அதான் என்னால் சரிவர முடியல... *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
இருங்க தும்பி எங்கேன்னு தேடுவோம்.
இப்ப வருவார்.. இன்னிக்கு அவர் தான் டாட் டென்னில் வன்னராம் என காலையிலேயே சொல்லிட்டார்.
நீங்கள் ஜெயிச்சிருவிங்க ராகவன்.
இப்ப வருவார்.. இன்னிக்கு அவர் தான் டாட் டென்னில் வன்னராம் என காலையிலேயே சொல்லிட்டார்.
நீங்கள் ஜெயிச்சிருவிங்க ராகவன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 12 of 40 • 1 ... 7 ... 11, 12, 13 ... 26 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 12 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum