Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 13 of 40
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வந்துவிட்டார்... ((( (((நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
இனி கலக்கல்தான்... {_ {_
நலமா அண்ணா... ^* ^*
உங்களை தேடி சேனையின் காவல்துறை கண்டதும் வர சொல்லி உத்தரவு.. )( )(
நானும் நலமுங்கோ.... :flower: :flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நானா..நீங்களா...Nisha wrote:இருங்க தும்பி எங்கேன்னு தேடுவோம்.
இப்ப வருவார்.. இன்னிக்கு அவர் தான் டாட் டென்னில் வன்னராம் என காலையிலேயே சொல்லிட்டார்.
நீங்கள் ஜெயிச்சிருவிங்க ராகவன்.
நண்பன் இருக்கும்போது நாம தூசு...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்கோ....நலமா அண்ணா...கே.இனியவன் wrote:*_ *_
இனிக்க இனிக்க கவி போடும் இனியவன் அண்ணா....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எது சரி அக்கோ!!Nisha wrote:அது சரி!
வாங்க இனிய மாலை வணக்கம்.....என்ன சமையல் ஆச்சா....?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
ம்ம்ம்ம் சூப்பராக சாப்பிட்டும் ஆச்சே!
அது சரி கடவுள் நம்மை படைக்கும் போது எதுக்கு வயிறையும் அதில் பசியையும் படைத்தான! அடுத்த தடவை படைக்கும் போது வயிறும் பசியும் இல்லாமல் படைக்கசொல்லி கடவுளுக்கு தந்தி அனுப்பணும்பா!
யாரெல்லாம் கையெழுத்து போடுவிங்களாம்! (((

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நான் முதல் ஆள்.... ((( அப்பரம் என் அண்ணன் வரவரா? எதிர்ப்பார்ப்பு.. _*Nisha wrote:ம்ம்ம்ம் சூப்பராக சாப்பிட்டும் ஆச்சே!
அது சரி கடவுள் நம்மை படைக்கும் போது எதுக்கு வயிறையும் அதில் பசியையும் படைத்தான! அடுத்த தடவை படைக்கும் போது வயிறும் பசியும் இல்லாமல் படைக்கசொல்லி கடவுளுக்கு தந்தி அனுப்பணும்பா!
யாரெல்லாம் கையெழுத்து போடுவிங்களாம்! (((
பானு அக்கா ...நல்ல சமையல் பிரியர்... ^)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வரட்டும் வரட்டும். எல்லோரும் வாங்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அங்கையும் ஹைனா கலை வண்ணம் இருக்குதானே!Nisha wrote:வரட்டும் வரட்டும். எல்லோரும் வாங்க.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நானும் நலம் ராகவா உங்கள் பயணம் எப்படி என்ன விடயமாக சென்றீர்கள் ?ராகவா wrote:வந்துவிட்டார்... ((( (((நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
இனி கலக்கல்தான்... {_ {_
நலமா அண்ணா... ^* ^*
உங்களை தேடி சேனையின் காவல்துறை கண்டதும் வர சொல்லி உத்தரவு.. )( )(
நானும் நலமுங்கோ.... :flower: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ராகவா wrote:அங்கையும் ஹைனா கலை வண்ணம் இருக்குதானே!Nisha wrote:வரட்டும் வரட்டும். எல்லோரும் வாங்க.
ஹைனா கலை வண்ணம் என்றால் என்ன!?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கம்பெனி விசயம்..அண்ணா..குறுகிய பயணம்.....வாங்கோ.... ^*நண்பன் wrote:நானும் நலம் ராகவா உங்கள் பயணம் எப்படி என்ன விடயமாக சென்றீர்கள் ?ராகவா wrote:வந்துவிட்டார்... ((( (((நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
இனி கலக்கல்தான்... {_ {_
நலமா அண்ணா... ^* ^*
உங்களை தேடி சேனையின் காவல்துறை கண்டதும் வர சொல்லி உத்தரவு.. )( )(
நானும் நலமுங்கோ.... :flower: :flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எதுக்கு கையெழுத்து போடனும் நான் எனக்குப்போடத்தெரியாது பசி இல்லாம சாப்பிடாம ஐயொ நான் வரலப்பாNisha wrote:ம்ம்ம்ம் சூப்பராக சாப்பிட்டும் ஆச்சே!
அது சரி கடவுள் நம்மை படைக்கும் போது எதுக்கு வயிறையும் அதில் பசியையும் படைத்தான! அடுத்த தடவை படைக்கும் போது வயிறும் பசியும் இல்லாமல் படைக்கசொல்லி கடவுளுக்கு தந்தி அனுப்பணும்பா!
யாரெல்லாம் கையெழுத்து போடுவிங்களாம்! (((
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சாரி...Nisha wrote:ராகவா wrote:அங்கையும் ஹைனா கலை வண்ணம் இருக்குதானே!Nisha wrote:வரட்டும் வரட்டும். எல்லோரும் வாங்க.
ஹைனா கலை வண்ணம் என்றால் என்ன!?
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லாம் நல்ல படியாக முடிந்ததா வாழ்த்துக்கள்ராகவா wrote:கம்பெனி விசயம்..அண்ணா..குறுகிய பயணம்.....வாங்கோ.... ^*நண்பன் wrote:நானும் நலம் ராகவா உங்கள் பயணம் எப்படி என்ன விடயமாக சென்றீர்கள் ?ராகவா wrote:வந்துவிட்டார்... ((( (((நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
இனி கலக்கல்தான்... {_ {_
நலமா அண்ணா... ^* ^*
உங்களை தேடி சேனையின் காவல்துறை கண்டதும் வர சொல்லி உத்தரவு.. )( )(
நானும் நலமுங்கோ.... :flower: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அண்ணா நல்லா ஓடுறீங்க...ஹா..ஹா..நண்பன் wrote:எதுக்கு கையெழுத்து போடனும் நான் எனக்குப்போடத்தெரியாது பசி இல்லாம சாப்பிடாம ஐயொ நான் வரலப்பாNisha wrote:ம்ம்ம்ம் சூப்பராக சாப்பிட்டும் ஆச்சே!
அது சரி கடவுள் நம்மை படைக்கும் போது எதுக்கு வயிறையும் அதில் பசியையும் படைத்தான! அடுத்த தடவை படைக்கும் போது வயிறும் பசியும் இல்லாமல் படைக்கசொல்லி கடவுளுக்கு தந்தி அனுப்பணும்பா!
யாரெல்லாம் கையெழுத்து போடுவிங்களாம்! (((
*# *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
சாப்பாடு இல்லாம ஒரு வாழ்க்கையா?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:எதுக்கு கையெழுத்து போடனும் நான் எனக்குப்போடத்தெரியாது பசி இல்லாம சாப்பிடாம ஐயொ நான் வரலப்பாNisha wrote:ம்ம்ம்ம் சூப்பராக சாப்பிட்டும் ஆச்சே!
அது சரி கடவுள் நம்மை படைக்கும் போது எதுக்கு வயிறையும் அதில் பசியையும் படைத்தான! அடுத்த தடவை படைக்கும் போது வயிறும் பசியும் இல்லாமல் படைக்கசொல்லி கடவுளுக்கு தந்தி அனுப்பணும்பா!
யாரெல்லாம் கையெழுத்து போடுவிங்களாம்! (((
*# *#
அப்படின்னால் தினம் தினம் நீங்கள் எங்களுக்கெல்லாம் சமைத்து தரணும் என ஒப்பந்தம் போட்டிர வேண்டியதுதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:சாப்பாடு இல்லாம ஒரு வாழ்க்கையா?
தும்பிக்கு உதவியாளரும் ரெடி..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பாவம் அக்கா சமைத்து சமைத்து அலுத்துப்போச்சி பாவம் வயிறும் பசியும் இல்லாமா நினைக்கவே முடியல அக்கா சும்மா ஜோக்கா சொன்னது ராகவா நம்பாதிங்கராகவா wrote:அண்ணா நல்லா ஓடுறீங்க...ஹா..ஹா..நண்பன் wrote:எதுக்கு கையெழுத்து போடனும் நான் எனக்குப்போடத்தெரியாது பசி இல்லாம சாப்பிடாம ஐயொ நான் வரலப்பாNisha wrote:ம்ம்ம்ம் சூப்பராக சாப்பிட்டும் ஆச்சே!
அது சரி கடவுள் நம்மை படைக்கும் போது எதுக்கு வயிறையும் அதில் பசியையும் படைத்தான! அடுத்த தடவை படைக்கும் போது வயிறும் பசியும் இல்லாமல் படைக்கசொல்லி கடவுளுக்கு தந்தி அனுப்பணும்பா!
யாரெல்லாம் கையெழுத்து போடுவிங்களாம்! (((
*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இறைவன் அருளால் அனைத்தும் சுபம் அண்ணா....நண்பன் wrote:எல்லாம் நல்ல படியாக முடிந்ததா வாழ்த்துக்கள்ராகவா wrote:கம்பெனி விசயம்..அண்ணா..குறுகிய பயணம்.....வாங்கோ.... ^*நண்பன் wrote:நானும் நலம் ராகவா உங்கள் பயணம் எப்படி என்ன விடயமாக சென்றீர்கள் ?ராகவா wrote:வந்துவிட்டார்... ((( (((நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
இனி கலக்கல்தான்... {_ {_
நலமா அண்ணா... ^* ^*
உங்களை தேடி சேனையின் காவல்துறை கண்டதும் வர சொல்லி உத்தரவு.. )( )(
நானும் நலமுங்கோ.... :flower: :flower:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நான் தனி ஆள் கிடையாது என் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு நானா சேர்த்த கூட்டம் இல்லை அன்பால் சேர்ந்த கூட்டம் எப்டி ஹா ஹாNisha wrote:ahmad78 wrote:சாப்பாடு இல்லாம ஒரு வாழ்க்கையா?
தும்பிக்கு உதவியாளரும் ரெடி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மகிழ்ச்சி ராகவாராகவா wrote:இறைவன் அருளால் அனைத்தும் சுபம் அண்ணா....நண்பன் wrote:எல்லாம் நல்ல படியாக முடிந்ததா வாழ்த்துக்கள்ராகவா wrote:கம்பெனி விசயம்..அண்ணா..குறுகிய பயணம்.....வாங்கோ.... ^*நண்பன் wrote:நானும் நலம் ராகவா உங்கள் பயணம் எப்படி என்ன விடயமாக சென்றீர்கள் ?ராகவா wrote:வந்துவிட்டார்... ((( (((நண்பன் wrote:அன்பு உள்ளங்களைத் தேடி உங்கள் நண்பன் அனைவரும் நலம்தானே?
இனி கலக்கல்தான்... {_ {_
நலமா அண்ணா... ^* ^*
உங்களை தேடி சேனையின் காவல்துறை கண்டதும் வர சொல்லி உத்தரவு.. )( )(
நானும் நலமுங்கோ.... :flower: :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
^* ^* ^* வாங்கோ...எல்லோரும் மகிழ்வோம்...நண்பண்டா.... (((நண்பன் wrote:நான் தனி ஆள் கிடையாது என் பின்னால் ஒரு கூட்டமே இருக்கு நானா சேர்த்த கூட்டம் இல்லை அன்பால் சேர்ந்த கூட்டம் எப்டி ஹா ஹாNisha wrote:ahmad78 wrote:சாப்பாடு இல்லாம ஒரு வாழ்க்கையா?
தும்பிக்கு உதவியாளரும் ரெடி..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 13 of 40 • 1 ... 8 ... 12, 13, 14 ... 26 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 13 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum