சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 31 Khan11

சேனையின் நுழைவாயில்.

+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Wed 23 Jul 2014 - 21:24

First topic message reminder :

காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 16:58

Nisha wrote:சேனைத்லைமை நடத்துனர்  எப்போதிருந்து கழியாணபுரோக்கர் வேலை யில் ஜாயின் செய்தார்னு யாருக்காவது தெரியுமா?
அப்படியா...தம்பிக்கு பொண்ணு பார்க்கிறேன் என்று சொன்னார்..
ஆனா போயி போயி வெள்ளக்காரியே எனக்கு காட்டுராரு..
நான் என்ன கறுப்பாக இருக்கேன்...மாநிறமாக சொன்னால் கூட பரவாயில்லை....இதலாம் பார்க்க யார் சொல்லிக்கொடுத்து அக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 16:59

ahmad78 wrote:நல்ல காரியம் செய்ய விடமாட்டீங்களே
உங்களுக்கு பக்குண்டா..எவ்வளவு சொல்லுங்க...

ஆகா ஒரு டீமே இருக்கு போல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 17:17

ahmad78 wrote:நல்ல காரியம் செய்ய விடமாட்டீங்களே

அவர் பார்த்த பெண்னை பார்த்தபின் அவர் ஒன்றும் நல்ல காரியம் செய்ய புறப்பட்ட மாதிரி தெரியல்லை. என் பக்கத்து வீட்டுக்காரி போலிருக்கும் தோழியை பெண்ணாய் காட்டுரார்.. அப்படியே விவாகரத்து பத்திரத்திலும் சைன் வைச்சிட்டு தரகு கூலியை கொடுத்து அனுப்பிரலாம்..

அல்லது அதுக்கு அவசியமே இல்லாமல் நான்கு நாள் டேட்டிங்க போய் வந்தாலே அவ பாட்டில் டாடா சொல்லிட்டு போயிட்டிருப்பாள். இதுவா சார் நல்ல காரியம்! #* 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 17:18

ராகவா wrote:
Nisha wrote:சேனைத்லைமை நடத்துனர்  எப்போதிருந்து கழியாணபுரோக்கர் வேலை யில் ஜாயின் செய்தார்னு யாருக்காவது தெரியுமா?
அப்படியா...தம்பிக்கு பொண்ணு பார்க்கிறேன் என்று சொன்னார்..
ஆனா போயி போயி வெள்ளக்காரியே எனக்கு காட்டுராரு..
நான் என்ன கறுப்பாக இருக்கேன்...மாநிறமாக சொன்னால் கூட பரவாயில்லை....இதலாம் பார்க்க யார் சொல்லிக்கொடுத்து அக்கா..

மகனே நீ இப்படியே ஸ்டெடியாய் இருந்தால் பின்னாடி பிழைச்சிக்குவேப்பா.. நல்லாரு ராசா நல்லாரு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 17:30

Nisha wrote:சேனைத்லைமை நடத்துனர்  எப்போதிருந்து கழியாணபுரோக்கர் வேலை யில் ஜாயின் செய்தார்னு யாருக்காவது தெரியுமா?
யாருப்பா அது ராகவன் அண்ணாம்பா  ^_ ^_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 17:44

Nisha wrote:
ராகவா wrote:
Nisha wrote:சேனைத்லைமை நடத்துனர்  எப்போதிருந்து கழியாணபுரோக்கர் வேலை யில் ஜாயின் செய்தார்னு யாருக்காவது தெரியுமா?
அப்படியா...தம்பிக்கு பொண்ணு பார்க்கிறேன் என்று சொன்னார்..
ஆனா போயி போயி வெள்ளக்காரியே எனக்கு காட்டுராரு..
நான் என்ன கறுப்பாக இருக்கேன்...மாநிறமாக சொன்னால் கூட பரவாயில்லை....இதலாம் பார்க்க யார் சொல்லிக்கொடுத்து அக்கா..

மகனே நீ இப்படியே ஸ்டெடியாய் இருந்தால்  பின்னாடி பிழைச்சிக்குவேப்பா.. நல்லாரு ராசா நல்லாரு!
அக்காவின் ஆசிகள் என்றும் ...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 17:49

உன் தகுதி உன் நிலையை நீ உணர்ந்திருப்பது நல்லது தான்! இருந்தாலும் இந்த கறுப்பா யிருக்கேன் என்பது எனக்கு பிடிக்காத விடயம்.. அடுத்து நம்மை இன்னொன்றுக்குள் மறைப்பதும் பிடிக்காததுதான். நீங்க நீங்களாக இருங்கள் அக்காவின் ஆசியும் வெல்லும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 17:52

Nisha wrote:உன் தகுதி உன் நிலையை நீ உணர்ந்திருப்பது நல்லது தான்! இருந்தாலும்  இந்த கறுப்பா யிருக்கேன் என்பது எனக்கு பிடிக்காத விடயம்.. அடுத்து  நம்மை இன்னொன்றுக்குள் மறைப்பதும் பிடிக்காததுதான். நீங்க நீங்களாக இருங்கள் அக்காவின் ஆசியும் வெல்லும்.
அக்கா...நிச்சயம் மன்னித்துவிடுங்கள்..,,...எதோ வாய் தவறி வந்துவிட்டது...எல்லாம் நண்பன் செய்யும் வேலை..
வரட்டும்....

நன்றிகள் அக்கா..உங்கள் உயர்ந்த மனம் எனக்கு பிடித்துள்ளது..வாழ்க! பாராட்டுக்கள்...
என்றும் அன்புடன் ராகவா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by கவிதை ரசிகன் Tue 12 Aug 2014 - 17:55

வணக்கம் சொந்தங்களே
கவிதை ரசிகன்
கவிதை ரசிகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 17:56

சும்மா தும்பியை சொல்லக்கூடாது! தும்பி இந்த விடயத்தில் ரெம்ப ஸ்டெடி தெரியுமா? எனக்கு அவரிடம் பிடித்ததே இதுதான்! தன்னை தான் மதிப்பதும் தன் திறமையை மதிப்பதும், தன்னை தாழ்த்தாமல் அதே நேரம் உயர்த்தாமலும் தான் தானாய் இருப்பதும் தான் எனக்கு நண்பன் சாரிடம் ரெம்ப ரெம்ப பிடித்த விடயம்..

அடுத்தவர் திறமையை மதித்து ஊக்குவிக்கும் அதே நேரம் தானும் எதிலும் குறைவில்லை எல்லாம நிறைதான் என அவரின் செயல் பாடுகள் இருப்பது எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும்! )(( )(( )(( 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 18:04

Nisha wrote:சும்மா தும்பியை சொல்லக்கூடாது! தும்பி இந்த விடயத்தில் ரெம்ப ஸ்டெடி தெரியுமா? எனக்கு அவரிடம் பிடித்ததே இதுதான்! தன்னை தான் மதிப்பதும் தன் திறமையை  மதிப்பதும், தன்னை தாழ்த்தாமல்  அதே நேரம் உயர்த்தாமலும் தான் தானாய் இருப்பதும்  தான் எனக்கு நண்பன் சாரிடம் ரெம்ப ரெம்ப பிடித்த விடயம்..

அடுத்தவர் திறமையை மதித்து ஊக்குவிக்கும் அதே நேரம் தானும் எதிலும் குறைவில்லை  எல்லாம  நிறைதான் என  அவரின் செயல் பாடுகள் இருப்பது  எனக்கு ரெம்ப ரெம்ப பிடிக்கும்! )(( )(( )(( 
எனக்குதான்...ரிப்பீட்டு... ((( ((( ((( 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 18:48

கவிதை ரசிகன் wrote:வணக்கம் சொந்தங்களே
வணக்கம் ஐயா நலம்தானே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 18:50

நண்பன் wrote:
கவிதை ரசிகன் wrote:வணக்கம் சொந்தங்களே
வணக்கம் ஐயா நலம்தானே?
ஐயாவா.....!!அவர் சின்ன வயசுதான் அண்ணா...புரொப்பலை பாருங்க..
Spoiler:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 20:02

ராகவா wrote:
நண்பன் wrote:
கவிதை ரசிகன் wrote:வணக்கம் சொந்தங்களே
வணக்கம் ஐயா நலம்தானே?
ஐயாவா.....!!அவர் சின்ன வயசுதான் அண்ணா...புரொப்பலை பாருங்க..
Spoiler:
சைகில் கேப்ல என்னைக் கொய்யாலன்னு சொல்லிட்டிங்கல்ல  !* 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 20:03

சமையலை மாற்றிக்கொடுத்திட்டேனே  i* i* i* 

நாளைதான் நான் சமையல் இன்று சேனைதான்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 20:04

நண்பன் wrote:சமையலை மாற்றிக்கொடுத்திட்டேனே  i* i* i* 

நாளைதான் நான் சமையல் இன்று சேனைதான்
ஹா..ஹா... i* i* i* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 20:07

அது தானே பார்த்தேன்! இன்னும் சிறிது நேரத்தில் றினோஸ் வருவார்.. அவர் வந்ததும் அவரும் பதிவு போட நீங்கள் இங்கே இருந்து உற்சாகப்படுத்துங்கள்.

அப்படிச்செய்தால் நாளைக்கு உங்கள் சமையல் நாளுக்கு ஸ்பெஷலாய் பால் சொதி செய்து தருவதாய் றினோஸ் சொல்லி இருக்கார் தெரியுமா?



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 20:11

Nisha wrote: அது தானே பார்த்தேன்!  இன்னும் சிறிது நேரத்தில் றினோஸ் வருவார்..  அவர் வந்ததும் அவரும் பதிவு போட நீங்கள் இங்கே இருந்து உற்சாகப்படுத்துங்கள்.

அப்படிச்செய்தால்  நாளைக்கு உங்கள் சமையல் நாளுக்கு ஸ்பெஷலாய் பால் சொதி செய்து தருவதாய் றினோஸ் சொல்லி இருக்கார் தெரியுமா?

நல்ல டீலு...நான் இருக்கிறேன்..என் கூட யார் இருப்பா..சொல்லுங்க....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 12 Aug 2014 - 20:14

நண்பன் சார் தான் இருப்பார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 20:16

Nisha wrote: நண்பன் சார் தான் இருப்பார்!
அவர் சொல்லட்டும் அது என்ன சப்போட்டா.. (_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 20:20

Nisha wrote: அது தானே பார்த்தேன்!  இன்னும் சிறிது நேரத்தில் றினோஸ் வருவார்..  அவர் வந்ததும் அவரும் பதிவு போட நீங்கள் இங்கே இருந்து உற்சாகப்படுத்துங்கள்.

அப்படிச்செய்தால்  நாளைக்கு உங்கள் சமையல் நாளுக்கு ஸ்பெஷலாய் பால் சொதி செய்து தருவதாய் றினோஸ் சொல்லி இருக்கார் தெரியுமா?

நாளை சமைப்பவரை இன்று சமைக்க அனுப்பி விட்டேன் நான் நாளை சமைப்பேன் இன்று பருப்பும் முட்டையும் நாளை மீன் கறி புளி போட்டு சூப்பரா சமைக்கனும் பார்க்கலாம்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 20:24

யார் கண் பட்டதோ நேற்றும் பவர் கட்டானது இப்போதும் கட்டானது

நேற்று கட்டாகி வரத்தாமதம் ஆனது அப்படியே நேரத்தோடு தூங்கிட்டேன்

இப்போது பவர் கட்டாகி உடனே வந்து விட்டது
நன்றி அல்லாஹ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 20:25

நண்பன் wrote:யார் கண் பட்டதோ நேற்றும் பவர் கட்டானது இப்போதும் கட்டானது

நேற்று கட்டாகி வரத்தாமதம் ஆனது அப்படியே நேரத்தோடு தூங்கிட்டேன்

இப்போது பவர் கட்டாகி உடனே வந்து விட்டது
நன்றி அல்லாஹ்
நான் செய்த துவா..பலன் கிடைத்துவிட்டது...நண்பா..வாங்க கலக்க..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 20:26

ராகவா wrote:
நண்பன் wrote:யார் கண் பட்டதோ நேற்றும் பவர் கட்டானது இப்போதும் கட்டானது

நேற்று கட்டாகி வரத்தாமதம் ஆனது அப்படியே நேரத்தோடு தூங்கிட்டேன்

இப்போது பவர் கட்டாகி உடனே வந்து விட்டது
நன்றி அல்லாஹ்
நான் செய்த துவா..பலன் கிடைத்துவிட்டது...நண்பா..வாங்க கலக்க..
அதுக்குள்ளேவா  அதிர்ச்சி அதிர்ச்சி நன்றி ராகவா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Tue 12 Aug 2014 - 20:28

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:யார் கண் பட்டதோ நேற்றும் பவர் கட்டானது இப்போதும் கட்டானது

நேற்று கட்டாகி வரத்தாமதம் ஆனது அப்படியே நேரத்தோடு தூங்கிட்டேன்

இப்போது பவர் கட்டாகி உடனே வந்து விட்டது
நன்றி அல்லாஹ்
நான் செய்த துவா..பலன் கிடைத்துவிட்டது...நண்பா..வாங்க கலக்க..
அதுக்குள்ளேவா  அதிர்ச்சி அதிர்ச்சி நன்றி ராகவா
எல்லாம் அண்ணுக்காக... ^* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 31 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 31 of 40 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum