Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 33 of 40
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
மற்றவர்கள் ஆளுக்கு ஒரு பதிவு போட்டால் என்ன? (_ (_நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
வந்து லாகின் செய்தால் நுழைவாயில் அட்டனன்ஸ் போடும் ஆமா?? ))&
நன்றி நீ என் நண்பண்டா.....உன்னை பற்றி தெரியும்... ^* ^*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் சலாம்
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாகட்டும்
நலமா நண்பர்களே
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாகட்டும்
நலமா நண்பர்களே
Re: சேனையின் நுழைவாயில்.
சலாம் அலைக்கும் ஹாசிம்..நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் சலாம்
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாகட்டும்
நலமா நண்பர்களே
நலமா...??
உங்களுக்கும் இறைவன் அனைத்து நலனும் நல்குவானாக...
வாருங்கள் அன்பால் உலகத்தை வெல்வோம்..நட்பால் இணைவோம்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் உறவே உங்கள் வரவில் மகிழ்ச்சிநேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் சலாம்
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாகட்டும்
நலமா நண்பர்களே
உடலும் உள்ளமும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உடல் நலம் உள்ளம் நலமென்று சொல்ல முடியவில்லைநண்பன் wrote:வாருங்கள் உறவே உங்கள் வரவில் மகிழ்ச்சிநேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் சலாம்
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாகட்டும்
நலமா நண்பர்களே
உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி
Re: சேனையின் நுழைவாயில்.
ஒரு ப்லோவுல சொல்லயும் விட மாட்டிங்களா !*Nisha wrote:நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
உயிர் உடலை விட்டு பிரியும் வரை அக்கா....என்ன நண்பன் அண்ணா சரியா...எனக்கு இதுதான் தோனுது..Nisha wrote:நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:ஒரு ப்லோவுல சொல்லயும் விட மாட்டிங்களா !*Nisha wrote:நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்னதுக்கு சமம். கொடுத்த வாக்கு கொடுத்ததுதான்.. அப்ப சும்மா சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டால் நண்பன் சார் மேல் நாங்க வைத்திருக்கும் மரியாதை என்னாவதாம்!
நான் நினைச்சேன் பள்ளியில் கடைசி மேசை நினைசில் சொல்லி விட்டீர்களோ என.. ஆனால் பாருங்கள் ராகவன் போட்டு தாக்குக்ன்றார்,,
வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. கடைசி வரை யாரோ!?ஓஓஓஓஓஓ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உடலும் உள்ளமும் நலம் பெற இறைவன் துணை ஆமீன்நேசமுடன் ஹாசிம் wrote:உடல் நலம் உள்ளம் நலமென்று சொல்ல முடியவில்லைநண்பன் wrote:வாருங்கள் உறவே உங்கள் வரவில் மகிழ்ச்சிநேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் சலாம்
சாந்தியும் சமாதானமும் அனைவருக்கும் உண்டாகட்டும்
நலமா நண்பர்களே
உடலும் உள்ளமும் நலம்தானே?
உங்களை காண்பதில் மிக்க மகிழ்ச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியே இருக்கட்டும் மாற்ற வேண்டாம் !_ !_ராகவா wrote:உயிர் உடலை விட்டு பிரியும் வரை அக்கா....என்ன நண்பன் அண்ணா சரியா...எனக்கு இதுதான் தோனுது..Nisha wrote:நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நிஷா அக்காவிற்கு நிகர் நிஷாதான்.....சான்ஸே இல்ல....Nisha wrote:நண்பன் wrote:ஒரு ப்லோவுல சொல்லயும் விட மாட்டிங்களா !*Nisha wrote:நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்னதுக்கு சமம். கொடுத்த வாக்கு கொடுத்ததுதான்.. அப்ப சும்மா சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டால் நண்பன் சார் மேல் நாங்க வைத்திருக்கும் மரியாதை என்னாவதாம்!
நான் நினைச்சேன் பள்ளியில் கடைசி மேசை நினைசில் சொல்லி விட்டீர்களோ என.. ஆனால் பாருங்கள் ராகவன் போட்டு தாக்குக்ன்றார்,,
வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. கடைசி வரை யாரோ!?ஓஓஓஓஓஓ
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
கடைசி வரை யாரா இருக்கும்...!!! ????Nisha wrote:நண்பன் wrote:ஒரு ப்லோவுல சொல்லயும் விட மாட்டிங்களா !*Nisha wrote:நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்னதுக்கு சமம். கொடுத்த வாக்கு கொடுத்ததுதான்.. அப்ப சும்மா சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டால் நண்பன் சார் மேல் நாங்க வைத்திருக்கும் மரியாதை என்னாவதாம்!
நான் நினைச்சேன் பள்ளியில் கடைசி மேசை நினைசில் சொல்லி விட்டீர்களோ என.. ஆனால் பாருங்கள் ராகவன் போட்டு தாக்குக்ன்றார்,,
வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. கடைசி வரை யாரோ!?ஓஓஓஓஓஓ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அங்கையும் நண்பன் வருவார் ....இருவரும் கைக்கோர்த்து சொர்க்கம் சொல்வோம்..நண்பன் wrote:கடைசி வரை யாரா இருக்கும்...!!! ????Nisha wrote:நண்பன் wrote:ஒரு ப்லோவுல சொல்லயும் விட மாட்டிங்களா !*Nisha wrote:நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்னதுக்கு சமம். கொடுத்த வாக்கு கொடுத்ததுதான்.. அப்ப சும்மா சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டால் நண்பன் சார் மேல் நாங்க வைத்திருக்கும் மரியாதை என்னாவதாம்!
நான் நினைச்சேன் பள்ளியில் கடைசி மேசை நினைசில் சொல்லி விட்டீர்களோ என.. ஆனால் பாருங்கள் ராகவன் போட்டு தாக்குக்ன்றார்,,
வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. கடைசி வரை யாரோ!?ஓஓஓஓஓஓ
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்ராகவா wrote:அங்கையும் நண்பன் வருவார் ....இருவரும் கைக்கோர்த்து சொர்க்கம் சொல்வோம்..நண்பன் wrote:கடைசி வரை யாரா இருக்கும்...!!! ????Nisha wrote:நண்பன் wrote:ஒரு ப்லோவுல சொல்லயும் விட மாட்டிங்களா !*Nisha wrote:நண்பன் wrote:நான் உங்க கூட இருக்கிறேன் ஏன் லீவு வேண்டாம் கடைசி வரை நானிருப்பேன்ராகவா wrote:நலம்..நலம்....நீங்கள் நலமா??
நானும் யாரும் பதிவு போடலனா லீவு போடலாம் என்று இருந்தேன்..
எந்தக்கடைசிப்பா!
ஒரு முறை சொன்னால் அது நூறு முறை சொன்னதுக்கு சமம். கொடுத்த வாக்கு கொடுத்ததுதான்.. அப்ப சும்மா சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டால் நண்பன் சார் மேல் நாங்க வைத்திருக்கும் மரியாதை என்னாவதாம்!
நான் நினைச்சேன் பள்ளியில் கடைசி மேசை நினைசில் சொல்லி விட்டீர்களோ என.. ஆனால் பாருங்கள் ராகவன் போட்டு தாக்குக்ன்றார்,,
வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. கடைசி வரை யாரோ!?ஓஓஓஓஓஓ
நண்பேண்டா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் ஹாசிம்!
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வரவேற்றமைக்கு நன்றி அக்காNisha wrote: வாருங்கள் ஹாசிம்!
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நான் நலம்
அதிகமாக நானும் தவறவிட்டதாக உணர்கிறேன் அப்படியே தொடரட்டும் நாமும் அதைக்கண்டு மகிழலாம்
நீங்கள் நலமா வீட்டில் அனைவரும் நலமா
Re: சேனையின் நுழைவாயில்.
யாரு மேடம்..Nisha wrote: வாருங்கள் ஹாசிம்!
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நீங்களா..நாங்களா.. (_ (_
நாங்க என்றும் அன்புடன்...நீங்கள் என்றும் வம்புடன்(அன்புடன் டூ) *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
செல்லச்சண்டை செல்லக் சினுங்கல் மகிழ்வாயிருக்கிறதுராகவா wrote:யாரு மேடம்..Nisha wrote: வாருங்கள் ஹாசிம்!
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நீங்களா..நாங்களா.. (_ (_
நாங்க என்றும் அன்புடன்...நீங்கள் என்றும் வம்புடன்(அன்புடன் டூ) *#
தொடராமைக்கு வருந்துகிறேன்
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாசிம் சார் ..
அதற்கு தினமும் சேனைக்கு வாங்க..
நாங்க என்னமோ வராதீங்க சொல்வது போல் வருத்தப்படுகிறீர்கள்..
நாங்கள் வழிமேல் விழி வைத்து காத்து கிடக்கிறோம் 24 மணிநேரமும்...
அதற்கு தினமும் சேனைக்கு வாங்க..
நாங்க என்னமோ வராதீங்க சொல்வது போல் வருத்தப்படுகிறீர்கள்..
நாங்கள் வழிமேல் விழி வைத்து காத்து கிடக்கிறோம் 24 மணிநேரமும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
அது என்ன மாயமோ மந்திரமோ தெரியிறதில்லை ஹாசிம் சேனையில் வந்தால் உடனே கண்டு பிடித்து விடுகிறீர்கள் எப்படி அக்கா உங்களால் மட்டும் அப்படி முடிகிறது ஹாசிம் சேனைக்கு வந்தால் உங்களுக்கு மணம் வீசுகிறதோ ம்ம் ஆச்சர்யம்Nisha wrote: வாருங்கள் ஹாசிம்!
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நல்ல உள்ளங்கள் நட்போடு பயணிப்போம் ஹாசிம் தொடர்ந்தால் முதல் மகிழ்வது நான் மட்டும்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நான் 16 மணித்தியாலம் காத்திருக்கிறேன் ஹாசிமின் வருகைக்காய் சேனையில்ராகவா wrote:ஹாசிம் சார் ..
அதற்கு தினமும் சேனைக்கு வாங்க..
நாங்க என்னமோ வராதீங்க சொல்வது போல் வருத்தப்படுகிறீர்கள்..
நாங்கள் வழிமேல் விழி வைத்து காத்து கிடக்கிறோம் 24 மணிநேரமும்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
செல்பிஸ்...நானும் தான் கிரேட் நண்பா...நண்பன் wrote:அது என்ன மாயமோ மந்திரமோ தெரியிறதில்லை ஹாசிம் சேனையில் வந்தால் உடனே கண்டு பிடித்து விடுகிறீர்கள் எப்படி அக்கா உங்களால் மட்டும் அப்படி முடிகிறது ஹாசிம் சேனைக்கு வந்தால் உங்களுக்கு மணம் வீசுகிறதோ ம்ம் ஆச்சர்யம்Nisha wrote: வாருங்கள் ஹாசிம்!
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நல்ல உள்ளங்கள் நட்போடு பயணிப்போம் ஹாசிம் தொடர்ந்தால் முதல் மகிழ்வது நான் மட்டும்தான்
நானும் மகிழ்வேன்.....அன்போடு....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 33 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum