Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+15
நண்பன்
கவியருவி ம. ரமேஷ்
Muthumohamed
ஜிப்ரியா
rammalar
ந.க.துறைவன்
rinos
பானுஷபானா
jaleelge
ahmad78
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
முனாஸ் சுலைமான்
Nisha
ராகவா
19 posters
Page 34 of 40
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
காலை வணக்கம் சொந்தங்களே அனைவரும் நலம்தானே?
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வரவேற்றமைக்கு நன்றி அக்காNisha wrote: வாருங்கள் ஹாசிம்!
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நான் நலம்
அதிகமாக நானும் தவறவிட்டதாக உணர்கிறேன் அப்படியே தொடரட்டும் நாமும் அதைக்கண்டு மகிழலாம்
நீங்கள் நலமா வீட்டில் அனைவரும் நலமா
எப்போது தான் இந்த வார்த்தையை விடப்போகின்றீர்களோ.. விட்டிருங்கப்பா.. இயலும் போது வாங்க..அதுக்காக வரும் ஒவ்வொரு முறையும் இப்படி சொல்லணுமா!?
இந்த பக்கம் போய் என்னன்னு கேளுங்க..பதில் சொல்லுங்க
http://www.chenaitamilulaa.net/t47349p44-topic#418114
நாங்கள் அனைவரும் நலமே! நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மீதி 8 மணி நேரம் தூங்கமா.. ^_ ^_நண்பன் wrote:நான் 16 மணித்தியாலம் காத்திருக்கிறேன் ஹாசிமின் வருகைக்காய் சேனையில்ராகவா wrote:ஹாசிம் சார் ..
அதற்கு தினமும் சேனைக்கு வாங்க..
நாங்க என்னமோ வராதீங்க சொல்வது போல் வருத்தப்படுகிறீர்கள்..
நாங்கள் வழிமேல் விழி வைத்து காத்து கிடக்கிறோம் 24 மணிநேரமும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
என்நிலை நினைத்து நான் வருந்துகிறேன்
உங்கள் அன்புக்காய் நானும் ஏங்குகிறேன்
நிச்சயம் தொடர்கிறேன் ஓரிரு தினங்களில்
மிக்க நன்றி அனைவருக்கும்
உங்கள் அன்புக்காய் நானும் ஏங்குகிறேன்
நிச்சயம் தொடர்கிறேன் ஓரிரு தினங்களில்
மிக்க நன்றி அனைவருக்கும்
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:அது என்ன மாயமோ மந்திரமோ தெரியிறதில்லை ஹாசிம் சேனையில் வந்தால் உடனே கண்டு பிடித்து விடுகிறீர்கள் எப்படி அக்கா உங்களால் மட்டும் அப்படி முடிகிறது ஹாசிம் சேனைக்கு வந்தால் உங்களுக்கு மணம் வீசுகிறதோ ம்ம் ஆச்சர்யம்Nisha wrote: வாருங்கள் ஹாசிம்!
நலம் தானே!
பாருங்கள் நீங்கள் ஒழுங்கா வராதபடியால் இந்த நண்பனும் ராகவனும் அடிக்கும் கொட்டம் ஜாஸ்தியாகிட்டே போகுது.. ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டிங்களோ? தாங்க முடியல்லையே! )* )* )*
நல்ல உள்ளங்கள் நட்போடு பயணிப்போம் ஹாசிம் தொடர்ந்தால் முதல் மகிழ்வது நான் மட்டும்தான்
அஸ்க்கு புஸ்க்கு! ஆளை ப்பாரு.. கண்ணைதோண்டி காக்காய்க்கு போட்டிருவேன். என்ன மூட்டி விடுறிங்களா தும்பி (_ (_ (_ (_ (_ #* #* #*
மத்த நாளில் உங்க அக்கா எங்கே போறாவாம்? )* )* )*
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
#) #) வருத்தமா...ஏன் சார்...நேசமுடன் ஹாசிம் wrote:என்நிலை நினைத்து நான் வருந்துகிறேன்
உங்கள் அன்புக்காய் நானும் ஏங்குகிறேன்
நிச்சயம் தொடர்கிறேன் ஓரிரு தினங்களில்
மிக்க நன்றி அனைவருக்கும்
நாங்க இருக்கும்போது அது எப்படி வரும்..கொஞ்சம் சிரியுங்கள்...நண்பர்கள் கூடுவார்கள்..
அழும்போது துன்பம் மட்டுமே கூட வரும்.. ^* ^* ^*
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வாருங்கள் என் அன்பு உடன் பிறப்பே
கவிதை ரசிகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்.
வாங்க தம்பி நலமா...கவிதை ரசிகன் wrote:வாருங்கள் என் அன்பு உடன் பிறப்பே
சேனை நண்பர்களின் சார்பார்க உங்களுக்கு இனிதே எல்லா காரீயமும் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் இனியவன் அண்ணா,...
நலமா...என் வாழ்த்துக்களும்,வணக்கமும்...
நலமா...என் வாழ்த்துக்களும்,வணக்கமும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
என்றென்றும் அன்புடன் உங்கள் அன்பு நண்பன் ராகவனின் அன்பான காலை வணக்கம்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்...
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
வருக நிஷா அக்கா,ஹாசிம் அண்ணா...
நலமா....உங்கள் மனங்களில் என்றும் குடிக்கொண்ட உங்கள அன்பன் ராகவனின் இனிய காலை வணக்கம்...
வாங்க காலையில் சூடான டீ ரெடி
வந்து பதிவு போடுங்க...எனக்கு பிளைட்டு நேரம் ஆச்சுப்பா...
இன்று சென்னை போகிறேன்..போகும் உன் உங்களுடன்....
நலமா....உங்கள் மனங்களில் என்றும் குடிக்கொண்ட உங்கள அன்பன் ராகவனின் இனிய காலை வணக்கம்...
வாங்க காலையில் சூடான டீ ரெடி
- Spoiler:
வந்து பதிவு போடுங்க...எனக்கு பிளைட்டு நேரம் ஆச்சுப்பா...
இன்று சென்னை போகிறேன்..போகும் உன் உங்களுடன்....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கங்கள் ராகவா சென்னை போறிங்களா பத்திரமா போய்ட்டு எம் வீட்டுக்கு வந்திடுங்க
Re: சேனையின் நுழைவாயில்.
அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே
இப்போதுதான் நேரம் கிடைத்தது
இப்போதுதான் நேரம் கிடைத்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வலைக்குமுஸ்ஸலாம் நலமா நண்பா வருக வருகநண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே
இப்போதுதான் நேரம் கிடைத்தது
Re: சேனையின் நுழைவாயில்.
நான் நலமாக உள்ளேன் நேசமுடன் ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:வலைக்குமுஸ்ஸலாம் நலமா நண்பா வருக வருகநண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே
இப்போதுதான் நேரம் கிடைத்தது
காலையில் கொஞ்சம் வெளியில் சென்று வியர்வையால் குழித்து விட்டு வந்தேன் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அப்பப்பா அதை சொல்லவே வேணாம் புழுக்கம் என்கின்ற இந்த காலநிலை பாடாய் படுத்துகிறது வெளியில் செல்ல முடிகிறதில்லைநண்பன் wrote:நான் நலமாக உள்ளேன் நேசமுடன் ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:வலைக்குமுஸ்ஸலாம் நலமா நண்பா வருக வருகநண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே
இப்போதுதான் நேரம் கிடைத்தது
காலையில் கொஞ்சம் வெளியில் சென்று வியர்வையால் குழித்து விட்டு வந்தேன் _*
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாப்பா )* )*நேசமுடன் ஹாசிம் wrote:அப்பப்பா அதை சொல்லவே வேணாம் புழுக்கம் என்கின்ற இந்த காலநிலை பாடாய் படுத்துகிறது வெளியில் செல்ல முடிகிறதில்லைநண்பன் wrote:நான் நலமாக உள்ளேன் நேசமுடன் ஹாசிம்நேசமுடன் ஹாசிம் wrote:வலைக்குமுஸ்ஸலாம் நலமா நண்பா வருக வருகநண்பன் wrote:அஸ்ஸலாமு அலைக்கும் உறவுகளே அனைவரும் நலம்தானே
இப்போதுதான் நேரம் கிடைத்தது
காலையில் கொஞ்சம் வெளியில் சென்று வியர்வையால் குழித்து விட்டு வந்தேன் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் ராம் அண்ணா எப்படி உள்ளீர்கள் உடலும் உள்ளமும் நலம்தானே எங்கே நீண்ட நாட்களின் பின் பார்க்கிறேன் ஒரு தொடர்பும் இல்லை சொல்லுங்கள் என்ன நடந்தது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
துபாயிலிருந்து மகள் மாப்பிள்ளை பேரப்பிள்ளைகள்
வந்துள்ளனர்...
-
வரும் 23 ந் தேதி துபாய் செல்கின்றனர்...
-
அது வரை நேரம் கிடைக்கும்போது மட்டும் உலா..!
-
உறவுகள் அனைவரும் வாழ்க வள நலமுடன்
=
-
வந்துள்ளனர்...
-
வரும் 23 ந் தேதி துபாய் செல்கின்றனர்...
-
அது வரை நேரம் கிடைக்கும்போது மட்டும் உலா..!
-
உறவுகள் அனைவரும் வாழ்க வள நலமுடன்
=
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா மிக்க சந்தோசம் உங்கள் சந்தோசக் குதூகலத்துடன் நாங்களும் இணைந்து கொள்கிறோம் உங்கள் மகளின் பிள்ளைகளின் போட்டோக்களை சேனையில் பகிருங்களேன்rammalar wrote:துபாயிலிருந்து மகள் மாப்பிள்ளை பேரப்பிள்ளைகள்
வந்துள்ளனர்...
-
வரும் 23 ந் தேதி துபாய் செல்கின்றனர்...
-
அது வரை நேரம் கிடைக்கும்போது மட்டும் உலா..!
-
உறவுகள் அனைவரும் வாழ்க வள நலமுடன்
=
-
எங்கள் வீட்டுக்குட்டிச் சுட்டிகள் என்ற தலைப்பில் நாங்களும் தொடங்கியுள்ளோம் உங்கள் பார்வைக்காக
என்றும் நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
என்னாச்சு பானு வந்தாக போயிட்டாக
ராகவன் ஊருக்கு போயிட்டாக
நிஷா அக்கா வரவே காணோம்
இப்படி தனியா பொலம்ப விட்டுட்டாகளேப்பா நண்பன்
ராகவன் ஊருக்கு போயிட்டாக
நிஷா அக்கா வரவே காணோம்
இப்படி தனியா பொலம்ப விட்டுட்டாகளேப்பா நண்பன்
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:என்னாச்சு பானு வந்தாக போயிட்டாக
ராகவன் ஊருக்கு போயிட்டாக
நிஷா அக்கா வரவே காணோம்
இப்படி தனியா பொலம்ப விட்டுட்டாகளேப்பா நண்பன்
இருக்கேன்ப்பா... உடம்பு முடியல அதான் என்னால வரமுடியல )*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் சொந்தங்களே!
இப்போது சென்னை விமான நிலைத்திலிருந்து என் மடிகணினி மூலம் வந்துள்ளேன்...
நலமா??
இப்போது சென்னை விமான நிலைத்திலிருந்து என் மடிகணினி மூலம் வந்துள்ளேன்...
நலமா??
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 34 of 40 • 1 ... 18 ... 33, 34, 35 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 34 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum