Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
இண்டர்வியூ - சிபாரிசு இல்லாமல் வேலை...! - ஒரு பக்க கதை
2 posters
Page 1 of 1
இண்டர்வியூ - சிபாரிசு இல்லாமல் வேலை...! - ஒரு பக்க கதை
-
சிபாரிசு இல்லாம இந்த வேலை கிடைக்காதுன்னு
சொல்றேன்னு வச்சுக்கோங்க…உங்களுக்கு சிபாரிசு
பண்ண ஆள் இருக்கா?
-
இருக்கு சார்! என் பெரியப்பா கவுன்சிலரா இருக்கார்!
நான் அவர்கிட்ட லெட்டர் கேட்டிருகேன்…
-
எங்க கம்பெனியில் சிபாரிசை ஏத்துக்க மாட்டோம்னு
தெரிஞ்சும், இதை எப்படி தைரியமா எங்கிட்டேயே
சொல்றீங்க?
-
உண்மையை சொல்லிடறது நல்லதுதானே சார்!
-
சாரி மிஸ்டர் பார்த்திபன்! உங்களுக்கு இந்த வேலை
இல்லை
-
நோ பிராப்ளம் சார்! எனி வே , எதுவா இருந்தாலும்
முடிவை உடனடியா சொன்னதுக்கு தேங்க் யூ! – தனது
உற்சாகம் சிறிதும் குறையாமல் இன்டர்வியூ அறையில்
இருந்து வெளியேறினான் பார்த்திபன்.
-
இரண்டாவது நாள். அதே கம்பெனியிலிருந்து அவன்
பெயருக்கு ஒரு கூரியர் வந்தது. பிரித்துப் படித்தான்.
-
”எங்கள் நிறுவனத்தின் சாதாரண கிளார்க் வேலைக்கான
தேர்வில்தான் நீங்கள் நிராகரிக்கப்பட்டீர்கள். ஆனால்
நீங்கள் தயக்கமின்றி உண்மையைச் சொல்பவர்.
அறிந்தவர் தெரிந்தவரின் செல்வாக்கைக் கொண்டு
எதையும் சாதித்து விடக் கூடியவர், உங்களைப்
போன்றவர்தான், எங்கள் முதலாளிக்கு தனிப்பட்ட பி.ஏ.
-வாக இருக்க பொருத்தமானவர் என்று நாங்கள்
கருதுகிறோம்.
-
உடனடியாக தாங்கள் பணியில் சேரலாம்” என்றது
அந்தக் கடிதம்
-
—————————————
>விகடபாரதி (குங்குமம்)

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வேலை – ஒரு பக்க கதை
» வேலை - ஒரு பக்க கதை
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு
» இண்டர்வியூ ஒன்றில்:
» வேலை - ஒரு பக்க கதை
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» வேலை வேண்டுமா? - இந்திய ரயில்வேயில் வேலை வாய்ப்பு
» இண்டர்வியூ ஒன்றில்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|