Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
+3
Nisha
ராகவா
பானுஷபானா
7 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
First topic message reminder :
பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
Nisha wrote:எங்க அம்மா!
என் மேல் பாசமில்லாத அம்மா!
நான் உயரம் இல்லை 5.1 தான் என் அம்மா என்னை விட உயரம் கம்மி!
எப்படி பிள்ளை மேல பாசமில்லாம போகும் நிஷா வருத்தமா இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
ஆஹா! அப்ப பெற்று விட்டு குப்பை தொட்டியில் போட்டு விட்டு போகும் பெண்களை என்ன சொல்வீர்கள். இல்லை கருவில் அழிப்போரை என்ன வென்பீர்கள்.
அவங்க அப்படித்தான் சின்ன வயதிலிருந்து அப்படித்தான்.
எனக்கு பழகிபோச்சுப்பா! ஆனால் நான் சின்னதிலிருந்தே கெட்டிதனம் என்பதால் எனக்கு ரெம்ப பேர் உதவி செய்வாங்க பானு. ஸ்கூல் டீச்சர், பிரின்சிப்பால் எல்லாம் ரெம்ப ரெம்ப பிரியமா உதவி செய்வாங்க.. !
சின்னதில் நான் ராசியானவன்னு கடைகள் திறக்க நித்திரையிலிருந்தே விடியலில் அழைச்சிட்டு போய் என்கிட்ட காசை தந்து பொருள் வாங்க வைச்சிட்டு மிட்டாயெல்லாம் தந்து அனுப்புவாங்க..
அம்மன் காலத்தில் பூஜை நடக்கும் தெரியுமா.. அதில் சின்ன பெண்களை வைத்து பூஜை செய்வாங்க.. அதுக்கெல்லாம் கூட்டி போவாங்க.. அப்ப எனக்கு அதெல்லாம் புரியாது பானு ஆனால் நிரம்ப பொங்கல், மோதகம், அவல் கிடைக்கும்னு போவேனே! ஹாஹா
அம்மா அப்படித்தான்பானு! ஏன் என எனக்கும் தெரியாது. ஆனால் நான் ரெம்ப எதிர்பார்ப்பதில்லை.
காசு மட்டும் கேட்டு வாங்கிப்பா.. கடவுள் சொல்லி இருக்கார் நாம் நம் பெற்றோருக்குரிய கடமையை செய்யணும்னு. அதை செய்திட்டேன் பானு!
சுரேஷ் அண்ணா அம்மா என்னை பெற்ற அம்மாவை விட என் மேல் பாசம்!

Last edited by Nisha on Wed 13 Aug 2014 - 16:27; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
நிஷா அக்கா எனக்கு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது...
அம்மா என்றால் அணைக்க வேண்டிய வயதில் இத்தனை கொடுமையா..
அந்த இறுதி கடமையும் முடித்துவிடுங்கள் அக்கா...

ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
அனைவருக்கும் அனைத்தும் சரியாக அமைவதில்லை தாயும் அவ்வாறே தாரமும் அவ்வாறே உலகத்தில் பிறந்து வளர்ந்து வயோதிபம் அடைவதற்குள் பல பரிமாணங்களை நாம் காண வேண்டியிருக்கிறது அதைத்தான் நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டு கழித்து வந்திருக்கிறோம் அதில் சிலது சரி பலது பிழை ஆனால் நாம் நாமாக வாழும் போதுதான் எமது நிலையில் எமது எதிர்காத்துக் குழந்தைகள் எம்மை போற்றுவார்கள் எமக்கு யார் என்ன குற்றம் செய்தாலும் நாம் அவர்களை நேசித்து அவர்களுக்கானதை செய்து வருகின்ற போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களே உணர்வார்கள் நாம் பிழையில் இருந்திருக்கிறோம் என்பதை அதனால்தான் எதையும் எதிர்பார்க்காமல் நாம் நாமாக வாழ்வோம் எமக்காவது நிம்மதி கிடைத்துவிடும்
சுயநலத்து உலகமிது தாய் துவங்கி அத்தனை உறவுகளும் எம்மை சுயநலத்திற்காகவே பாவிக்கிறார்கள் என்பது நானும் அனுபவித்த உண்மை அவற்றுக்கொல்லாம் நமக்கு நாமே சாட்சியும் கூட
ஆதலாம் நாம் யாரையும் வெறுத்தொதிக்கி வெளிக்காட்டாது பார்த்துக்கொள்வோம்
சுயநலத்து உலகமிது தாய் துவங்கி அத்தனை உறவுகளும் எம்மை சுயநலத்திற்காகவே பாவிக்கிறார்கள் என்பது நானும் அனுபவித்த உண்மை அவற்றுக்கொல்லாம் நமக்கு நாமே சாட்சியும் கூட
ஆதலாம் நாம் யாரையும் வெறுத்தொதிக்கி வெளிக்காட்டாது பார்த்துக்கொள்வோம்
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
படிக்கவே கஷ்டமா இருக்கு. புரியாத புதிர் அதிலும் நீங்க தான் முதல் குழந்தை. எப்படி இப்படி நடந்து கொள்ள மனம் வருகிறதோ...இவர் ஒருவர் தராத அன்பை பலபேர் குடுத்திருக்கிறார்களே... ஆண்டவன் நமக்கென்று என்ன விதித்திருக்கானோ அது தானே நடக்கும். பழயதை மறந்து விடுங்க நிஷா. ஆனாலும் பெற்றவருக்கு செய்வது நம் கடமை.
ஏதாவது ஷ்பெசலா வீட்டில் செய்யனும்னா என் பிள்ளைகள் இருவரும் இருந்தால் மட்டுமே செய்வேன் இல்லனா செய்ய மாட்டேன்.
ஏதாவது ஷ்பெசலா வீட்டில் செய்யனும்னா என் பிள்ளைகள் இருவரும் இருந்தால் மட்டுமே செய்வேன் இல்லனா செய்ய மாட்டேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் அனைத்தும் சரியாக அமைவதில்லை தாயும் அவ்வாறே தாரமும் அவ்வாறே உலகத்தில் பிறந்து வளர்ந்து வயோதிபம் அடைவதற்குள் பல பரிமாணங்களை நாம் காண வேண்டியிருக்கிறது அதைத்தான் நாம் பல சந்தர்ப்பங்களில் கண்டு கழித்து வந்திருக்கிறோம் அதில் சிலது சரி பலது பிழை ஆனால் நாம் நாமாக வாழும் போதுதான் எமது நிலையில் எமது எதிர்காத்துக் குழந்தைகள் எம்மை போற்றுவார்கள் எமக்கு யார் என்ன குற்றம் செய்தாலும் நாம் அவர்களை நேசித்து அவர்களுக்கானதை செய்து வருகின்ற போது ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களே உணர்வார்கள் நாம் பிழையில் இருந்திருக்கிறோம் என்பதை அதனால்தான் எதையும் எதிர்பார்க்காமல் நாம் நாமாக வாழ்வோம் எமக்காவது நிம்மதி கிடைத்துவிடும்
சுயநலத்து உலகமிது தாய் துவங்கி அத்தனை உறவுகளும் எம்மை சுயநலத்திற்காகவே பாவிக்கிறார்கள் என்பது நானும் அனுபவித்த உண்மை அவற்றுக்கொல்லாம் நமக்கு நாமே சாட்சியும் கூட
ஆதலாம் நாம் யாரையும் வெறுத்தொதிக்கி வெளிக்காட்டாது பார்த்துக்கொள்வோம்
!_ !_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
:flower: :flower: :flower:பானுஷபானா wrote:படிக்கவே கஷ்டமா இருக்கு. புரியாத புதிர் அதிலும் நீங்க தான் முதல் குழந்தை. எப்படி இப்படி நடந்து கொள்ள மனம் வருகிறதோ...இவர் ஒருவர் தராத அன்பை பலபேர் குடுத்திருக்கிறார்களே... ஆண்டவன் நமக்கென்று என்ன விதித்திருக்கானோ அது தானே நடக்கும். பழயதை மறந்து விடுங்க நிஷா. ஆனாலும் பெற்றவருக்கு செய்வது நம் கடமை.
ஏதாவது ஷ்பெசலா வீட்டில் செய்யனும்னா என் பிள்ளைகள் இருவரும் இருந்தால் மட்டுமே செய்வேன் இல்லனா செய்ய மாட்டேன்.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
நான் கண்டிப்பாக அடுத்த மாதமளவில் நாடு செல்ல இருக்கிறேன் கல்லாறு சென்று நிஷா அக்காவின் அம்மாவை சந்திக்கிறேன் உங்கள் அனுமதி வேண்டும் நிசா அக்கா
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
அப்படிப்பார்த்தால் அக்கா வெளிநாடுகளில் வாழும் எம்மைப்போன்றோர் அனைவரதும் நிலை அதுதான் நாம் செய்வது எதுவுமே அவர்கள் மனதில் நிலைப்பதில்லை காரணம் அற்ப காசி இருக்கே அதை காணும் போததான் அதன் பெறுமதி தெரியும் அதை செலவு செய்து விட்டால் அதை எதிர்பார்த்து மற்றவைகள் மறந்து விடும் அதனால்தான் இந்த நிலை
நாம் அருகில் இல்லை எங்கோ இருந்து பணத்தினை மாத்திரம் அனுப்புவதால் எம்மை விட எமது பணத்திற்குத்தான் மதிப்பு
விடுங்கள் எமது மனசாடசிக்குத் தெரியும் நாம் சரியாக வாழ்ந்திருக்கிறோம் என்று அவர்களும் உணர்வார்கள்
உங்கள் கவலை விரைவில் மறக்கடிக்கப்படும்
நாம் அருகில் இல்லை எங்கோ இருந்து பணத்தினை மாத்திரம் அனுப்புவதால் எம்மை விட எமது பணத்திற்குத்தான் மதிப்பு
விடுங்கள் எமது மனசாடசிக்குத் தெரியும் நாம் சரியாக வாழ்ந்திருக்கிறோம் என்று அவர்களும் உணர்வார்கள்
உங்கள் கவலை விரைவில் மறக்கடிக்கப்படும்
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
இங்கே என்னப்பா நடக்கிறது எல்லாரும் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள் நிஷா அக்கா நீங்கள் இப்படியெல்லாம் எழுதும் போது மற்றவர்கள் உங்கள் மீது பரிதாபப்படுவார்கள் அது எனக்கு சரியாகப்பட வில்லை ப்ளீஸ்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
இன்றய சூழலில் அனைவரது எதிர் பார்ப்பும் பணம் பணம் பணம் எவன்தான் இந்தப் பணத்தைக் கண்டு பிடித்தானோ #*நேசமுடன் ஹாசிம் wrote:அப்படிப்பார்த்தால் அக்கா வெளிநாடுகளில் வாழும் எம்மைப்போன்றோர் அனைவரதும் நிலை அதுதான் நாம் செய்வது எதுவுமே அவர்கள் மனதில் நிலைப்பதில்லை காரணம் அற்ப காசி இருக்கே அதை காணும் போததான் அதன் பெறுமதி தெரியும் அதை செலவு செய்து விட்டால் அதை எதிர்பார்த்து மற்றவைகள் மறந்து விடும் அதனால்தான் இந்த நிலை
நாம் அருகில் இல்லை எங்கோ இருந்து பணத்தினை மாத்திரம் அனுப்புவதால் எம்மை விட எமது பணத்திற்குத்தான் மதிப்பு
விடுங்கள் எமது மனசாடசிக்குத் தெரியும் நாம் சரியாக வாழ்ந்திருக்கிறோம் என்று அவர்களும் உணர்வார்கள்
உங்கள் கவலை விரைவில் மறக்கடிக்கப்படும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
உண்மைதான் நண்பன். அனைவரது எதிர்பார்ப்பும் பணம்தான்.
வெளிநாட்டில் இருக்கும் என்போன்றவர்கள் உள்ளே அழுது வெளியே சிரித்துக்கொண்டிருக்கிறோம்.
சில நேரங்களில் ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு கூட நினைத்திருக்கிறேன்.
என்ன செய்ய அப்படியே வாழ்க்கையே அதுபோன போக்கில் வாழவேண்டியதுதான்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
நேசமுடன் ஹாசிம் wrote:நான் கண்டிப்பாக அடுத்த மாதமளவில் நாடு செல்ல இருக்கிறேன் கல்லாறு சென்று நிஷா அக்காவின் அம்மாவை சந்திக்கிறேன் உங்கள் அனுமதி வேண்டும் நிசா அக்கா
வேறு வினையே வேண்டாம்! நான் இருந்தால் அப்படி ஒரு சூழல் இருந்தால் மட்டுமே அங்கு வரலாம். இல்லை அந்த ரோட்டால் போக வர மட்டும் தான் உங்களுக்கு அனுமதி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
வேணா அழுதிடுவன்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:நான் கண்டிப்பாக அடுத்த மாதமளவில் நாடு செல்ல இருக்கிறேன் கல்லாறு சென்று நிஷா அக்காவின் அம்மாவை சந்திக்கிறேன் உங்கள் அனுமதி வேண்டும் நிசா அக்கா
வேறு வினையே வேண்டாம்! நான் இருந்தால் அப்படி ஒரு சூழல் இருந்தால் மட்டுமே அங்கு வரலாம். இல்லை அந்த ரோட்டால் போக வர மட்டும் தான் உங்களுக்கு அனுமதி!
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
தூக்கம் விற்ற காசுகள்ahmad78 wrote:உண்மைதான் நண்பன். அனைவரது எதிர்பார்ப்பும் பணம்தான்.
வெளிநாட்டில் இருக்கும் என்போன்றவர்கள் உள்ளே அழுது வெளியே சிரித்துக்கொண்டிருக்கிறோம்.
சில நேரங்களில் ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு கூட நினைத்திருக்கிறேன்.
என்ன செய்ய அப்படியே வாழ்க்கையே அதுபோன போக்கில் வாழவேண்டியதுதான்.
நாமெல்லாம் மெழுகு திரிகள்
மற்றவருக்கும் உற்றவருக்கும்
வெளிச்சம் கொடுக்கிறோம்
நமது உருகல் அவர்களுக்கு தெரியாது
நாளை மறுமையில் நமக்கு நல்ல இடம்
கிட்டட்டும் இறைவன் துணை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
அப்படித்தான் நண்பன் வாழ்ந்திட்டு இருக்கேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
இருவரும் சரியாகச்சொன்னீர்கள்நண்பன் wrote:தூக்கம் விற்ற காசுகள்ahmad78 wrote:உண்மைதான் நண்பன். அனைவரது எதிர்பார்ப்பும் பணம்தான்.
வெளிநாட்டில் இருக்கும் என்போன்றவர்கள் உள்ளே அழுது வெளியே சிரித்துக்கொண்டிருக்கிறோம்.
சில நேரங்களில் ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு கூட நினைத்திருக்கிறேன்.
என்ன செய்ய அப்படியே வாழ்க்கையே அதுபோன போக்கில் வாழவேண்டியதுதான்.
நாமெல்லாம் மெழுகு திரிகள்
மற்றவருக்கும் உற்றவருக்கும்
வெளிச்சம் கொடுக்கிறோம்
நமது உருகல் அவர்களுக்கு தெரியாது
நாளை மறுமையில் நமக்கு நல்ல இடம்
கிட்டட்டும் இறைவன் துணை...
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
நண்பன் wrote:இங்கே என்னப்பா நடக்கிறது எல்லாரும் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள் நிஷா அக்கா நீங்கள் இப்படியெல்லாம் எழுதும் போது மற்றவர்கள் உங்கள் மீது பரிதாபப்படுவார்கள் அது எனக்கு சரியாகப்பட வில்லை ப்ளீஸ்
யாரும் பரிதாபப்படணும் என நான் எழுதவில்லை.. பலர் தங்கள் தங்கள் சின்ன சின்ன பிரச்சனைகளை நினைத்து தங்களுக்கு யாரும் இல்லையே தங்கள் வாழ்க்கை சரியில்லையே என நினைச்சு அழுதிட்டு கலங்கி போய் த்தான் இருக்காங்க!
நான் உயரத்தில் நின்று கொண்டு கீழே எட்டிபார்த்தேன் அவ்வளவு தான்! என் மேல் யாரும் பரிதாபம் காட்டத்தேவையில்லை! அதற்கு அவசியமும் இல்லை!
இன்றைக்கு நான் ஜெயித்து இத்தனை அன்புள்ளைங்களை பெற்றிருக்கும் நிலையில் நான் இதை அடைய எத்தனை தடைகளை கடந்திருப்பேன் என்பதை அறியும் போது இதை படிப்பவர்களும் மனிதர்களில் இப்படியும் உண்டு என சுதாகரித்துகொள்வார்கள்.
நாம் நம் கடந்ததை இனிவரும் வாழ்க்கைக்கான வழி காட்டலாய் எடுப்பதில் தப்பே இல்லையப்பா இருப்பினும் உங்கள் அன்புக்கு கட்டுண்டேன்! ஸாரி..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
அனுபவ முதிர்வு அக்கா சொன்னா கேட்டுக்கணும் நண்பன்Nisha wrote:நண்பன் wrote:இங்கே என்னப்பா நடக்கிறது எல்லாரும் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள் நிஷா அக்கா நீங்கள் இப்படியெல்லாம் எழுதும் போது மற்றவர்கள் உங்கள் மீது பரிதாபப்படுவார்கள் அது எனக்கு சரியாகப்பட வில்லை ப்ளீஸ்
யாரும் பரிதாபப்படணும் என நான் எழுதவில்லை.. பலர் தங்கள் தங்கள் சின்ன சின்ன பிரச்சனைகளை நினைத்து தங்களுக்கு யாரும் இல்லையே தங்கள் வாழ்க்கை சரியில்லையே என நினைச்சு அழுதிட்டு கலங்கி போய் த்தான் இருக்காங்க!
நான் உயரத்தில் நின்று கொண்டு கீழே எட்டிபார்த்தேன் அவ்வளவு தான்! என் மேல் யாரும் பரிதாபம் காட்டத்தேவையில்லை! அதற்கு அவசியமும் இல்லை!
இன்றைக்கு நான் ஜெயித்து இத்தனை அன்புள்ளைங்களை பெற்றிருக்கும் நிலையில் நான் இதை அடைய எத்தனை தடைகளை கடந்திருப்பேன் என்பதை அறியும் போது இதை படிப்பவர்களும் மனிதர்களில் இப்படியும் உண்டு என சுதாகரித்துகொள்வார்கள்.
நாம் நம் கடந்ததை இனிவரும் வாழ்க்கைக்கான வழி காட்டலாய் எடுப்பதில் தப்பே இல்லையப்பா இருப்பினும் உங்கள் அன்புக்கு கட்டுண்டேன்! ஸாரி..
உண்மையில் அக்காவின் அனுபங்கள் எமக்கும் சில நேரம் மனஉறுதியைத்தந்திருக்கிறது பல நிறங்களாக மாறுகின்ற மானிட வர்கத்தின் மத்தியில் வாழ்வதும் சாவதும் சிக்கலானதே
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
புரிதலுக்கு நன்றி உறவே மனது ஆதங்கப்படும் போதும் அடுத்தவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்லும் போதும் இவ்வாறு நடப்பதுண்டு அடுத்தவர்களுக்காக அவர்களும் சுதாகரிப்புக்காகத்தான் நீங்கள் எழுதினீர்கள் புரிந்து கொண்டேன் இருந்தாலும் வேண்டாம் சாரி அக்கா )(Nisha wrote:நண்பன் wrote:இங்கே என்னப்பா நடக்கிறது எல்லாரும் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறீர்கள் நிஷா அக்கா நீங்கள் இப்படியெல்லாம் எழுதும் போது மற்றவர்கள் உங்கள் மீது பரிதாபப்படுவார்கள் அது எனக்கு சரியாகப்பட வில்லை ப்ளீஸ்
யாரும் பரிதாபப்படணும் என நான் எழுதவில்லை.. பலர் தங்கள் தங்கள் சின்ன சின்ன பிரச்சனைகளை நினைத்து தங்களுக்கு யாரும் இல்லையே தங்கள் வாழ்க்கை சரியில்லையே என நினைச்சு அழுதிட்டு கலங்கி போய் த்தான் இருக்காங்க!
நான் உயரத்தில் நின்று கொண்டு கீழே எட்டிபார்த்தேன் அவ்வளவு தான்! என் மேல் யாரும் பரிதாபம் காட்டத்தேவையில்லை! அதற்கு அவசியமும் இல்லை!
இன்றைக்கு நான் ஜெயித்து இத்தனை அன்புள்ளைங்களை பெற்றிருக்கும் நிலையில் நான் இதை அடைய எத்தனை தடைகளை கடந்திருப்பேன் என்பதை அறியும் போது இதை படிப்பவர்களும் மனிதர்களில் இப்படியும் உண்டு என சுதாகரித்துகொள்வார்கள்.
நாம் நம் கடந்ததை இனிவரும் வாழ்க்கைக்கான வழி காட்டலாய் எடுப்பதில் தப்பே இல்லையப்பா இருப்பினும் உங்கள் அன்புக்கு கட்டுண்டேன்! ஸாரி..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
Nisha wrote:நண்பன் wrote:தூக்கம் விற்ற காசுகள்ahmad78 wrote:உண்மைதான் நண்பன். அனைவரது எதிர்பார்ப்பும் பணம்தான்.
வெளிநாட்டில் இருக்கும் என்போன்றவர்கள் உள்ளே அழுது வெளியே சிரித்துக்கொண்டிருக்கிறோம்.
சில நேரங்களில் ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு கூட நினைத்திருக்கிறேன்.
என்ன செய்ய அப்படியே வாழ்க்கையே அதுபோன போக்கில் வாழவேண்டியதுதான்.
நாமெல்லாம் மெழுகு திரிகள்
மற்றவருக்கும் உற்றவருக்கும்
வெளிச்சம் கொடுக்கிறோம்
நமது உருகல் அவர்களுக்கு தெரியாது
நாளை மறுமையில் நமக்கு நல்ல இடம்
கிட்டட்டும் இறைவன் துணை...
இதுதான் இதமானது அல்லவா.. இதுககு தான் இங்கே வருகிறோம். யாரையும் நம்மப் முடியாமல் யாரிடமும் ஏதும் சொல்லிட்டால் என்ன புரிந்து என்ன சண்டை வருமோ என பயந்து மனதுக்குள் போட்டு அடைத்து வைத்துக்கொண்டு தனிமையில் கவலைபட்டுக்கொண்டு தம் உடல் நலனை கெடுத்து பட்டென ஒரு நாள் இதயத்தைவெடிக வைக்கின்றோம்.
அதை விட இப்படி பேசிட ஒரு வாய்ப்பு.. நம்மை புரிந்திடவும் ஒரு உறவு எனும் ஒரு அன்புப்புரிதலை நாம் கொடுக்கும் போது எத்தனை ஆறுதலாக இருக்கும்.
நீங்களே சொன்னிங்க தும்பி ஹாசிம் சேனை வந்த போது கவலை அவரை அண்டுவதில்லை இப்போ சேனை விட்டு சென்றபின் கவலையோடுள்ளார் என.. காரணம் என்ன மனம் விட்டு பேசம் பதிதால் தானே.. அதுவே அவர்கள் வாழ்க்கையை செதுக்கு இது இப்படித்த்தான் என் வாழ்வில் இப்படி நடந்தது நீ உன் வாழ்க்கையை செப்பனிட்டு கொள் என சொல்வதில் தப்பே இல்லைப்பா!
ஏன்னால் நான் என் வாழ்க்கையை இப்படி பலரின் வாழ்க்கை வரலாறை படிச்சித்தான் செப்பனிட்டேன் செதுக்கினேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
சத்தியமான உண்மை அக்கா எமக்குப் பிடித்தவரடம் எம்மைப்பற்றி நாம் உரிமையோடு சொல்லுகிறோம் காரணம் எமது மனதின் பாரங்களை கொட்டிவிட்டால் பிரியாகிவிடுவோம் அதனால்தான் சேனையில் ஒன்று கூடுகின்ற நாம் அன்புப்பிணைப்புடன் இவ்வாறு இருப்பதே ஒரு விதமான பாசப்பிணைப்புதான் நன்றிக்கா
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மறந்துவிடுங்கள்.
ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனது குடும்பத்தையே வெறுப்பதோ தண்டிப்பதோ நியாயமல்ல. தவறுகளை சுட்டிக்காட்டி திருந்த வழி கொடுங்கள்.
நல்லதும், தீயதும் ஒரே நபரிடம் இருப்பதில்லை. இவைகள் எதிரெதிர் பகைவர்கள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒவ்வொருவரிடமும் குற்றம் பார்த்துக் கொண்டே இருந்தால் உறவுகள் இருக்காது.
ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனது குடும்பத்தையே வெறுப்பதோ தண்டிப்பதோ நியாயமல்ல. தவறுகளை சுட்டிக்காட்டி திருந்த வழி கொடுங்கள்.
நல்லதும், தீயதும் ஒரே நபரிடம் இருப்பதில்லை. இவைகள் எதிரெதிர் பகைவர்கள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒவ்வொருவரிடமும் குற்றம் பார்த்துக் கொண்டே இருந்தால் உறவுகள் இருக்காது.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
கண்டது கேட்டது பட்டது படித்தது அனைத்தும் பாடமே மனதில் இருக்கட்டும் தனி மடல்Nisha wrote:நண்பன் wrote:தூக்கம் விற்ற காசுகள்ahmad78 wrote:உண்மைதான் நண்பன். அனைவரது எதிர்பார்ப்பும் பணம்தான்.
வெளிநாட்டில் இருக்கும் என்போன்றவர்கள் உள்ளே அழுது வெளியே சிரித்துக்கொண்டிருக்கிறோம்.
சில நேரங்களில் ஏண்டா கல்யாணம் பண்ணினோம்னு கூட நினைத்திருக்கிறேன்.
என்ன செய்ய அப்படியே வாழ்க்கையே அதுபோன போக்கில் வாழவேண்டியதுதான்.
நாமெல்லாம் மெழுகு திரிகள்
மற்றவருக்கும் உற்றவருக்கும்
வெளிச்சம் கொடுக்கிறோம்
நமது உருகல் அவர்களுக்கு தெரியாது
நாளை மறுமையில் நமக்கு நல்ல இடம்
கிட்டட்டும் இறைவன் துணை...
இதுதான் இதமானது அல்லவா.. இதுககு தான் இங்கே வருகிறோம். யாரையும் நம்மப் முடியாமல் யாரிடமும் ஏதும் சொல்லிட்டால் என்ன புரிந்து என்ன சண்டை வருமோ என பயந்து மனதுக்குள் போட்டு அடைத்து வைத்துக்கொண்டு தனிமையில் கவலைபட்டுக்கொண்டு தம் உடல் நலனை கெடுத்து பட்டென ஒரு நாள் இதயத்தைவெடிக வைக்கின்றோம்.
அதை விட இப்படி பேசிட ஒரு வாய்ப்பு.. நம்மை புரிந்திடவும் ஒரு உறவு எனும் ஒரு அன்புப்புரிதலை நாம் கொடுக்கும் போதட் எத்தனை ஆறுதலாக இருக்கும்.
நீங்களே சொன்னிங்க தும்பி ஹாசிம் சேனை வந்த போது கவலை அவரை அண்டுவதில்லை இப்போ சேனை விட்டு சென்றபின் கவலையோடுள்ளார் என.. காரணம் என்ன மனம் விட்டு பேசம் பதிதால் தானே.. அதுவே அவர்கள் வாழ்க்கையை செதுக்கு இது இப்படித்த்தான் என் வாழ்வில் இப்படி நடந்தது நீ உன் வாழ்க்கையை செப்பனிட்டு கொள் என சொல்வதில் தப்பே இல்லைப்பா!
ஏன்னால் நான் என் வாழ்க்கையை இப்படி பலரின் வாழ்க்கை வரலாறை படிச்சித்தான் செப்பனிட்டேன் செதுக்கினேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.
ராகவா wrote:மற்றவர்கள் தவறு செய்தால் அதை மன்னிக்க வேண்டும் என்ற மனப்பக்குவம் இருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் மற்றவர்கள் செய்யும் நியாயமான தவறுகளை மன்னிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் மறந்துவிடுங்கள்.
ஒரு மனிதன் செய்த தவறுக்காக அவனது குடும்பத்தையே வெறுப்பதோ தண்டிப்பதோ நியாயமல்ல. தவறுகளை சுட்டிக்காட்டி திருந்த வழி கொடுங்கள்.
நல்லதும், தீயதும் ஒரே நபரிடம் இருப்பதில்லை. இவைகள் எதிரெதிர் பகைவர்கள்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. ஒவ்வொருவரிடமும் குற்றம் பார்த்துக் கொண்டே இருந்தால் உறவுகள் இருக்காது.
ஆமாம்! இது யாரு ராகவானந்தா போதனையா? யாருக்கு இந்த போதனை சுவாமிகளே! எனக்குன்னால் நான் என்றைக்கும் கடவுளை தவிர யாருக்கும் சிஷ்யையாய் ஆனதில்லை என்பதை தாழ்மையுடன் சொல்லிகொள்கின்றேன் சுவாமிகளே!
நான் யாருக்கும் ரசிகையும் இல்லை, சீஷ்யையும் இல்லை.. அன்புக்கும் கடவுளுக்கும் மட்டுமே அடிமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» ”பானுஷபானா wrote: நான் இல்லாத நேரமாவே வறீங்க ஜெபுறாஸ்
» வீட்டுக் குறிப்புக்கள்.
» வீட்டுக் குறிப்புகள்
» வீட்டுக் குறிப்புகள்
» வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!
» வீட்டுக் குறிப்புக்கள்.
» வீட்டுக் குறிப்புகள்
» வீட்டுக் குறிப்புகள்
» வடிவேலு வீட்டுக் கல்யாணம்..!
Page 5 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum