சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Khan11

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

+3
Nisha
ராகவா
பானுஷபானா
7 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 11:11

First topic message reminder :

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Mon 11 Aug 2014 - 15:38

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 10252176_631373006938517_2428231387667393844_n

இது மூன்று மாதம் முன்னால் எடுத்த படம்
மாப்ள படிப்ப முடிச்சிட்டாரு அடுத்த கட்டம் வேலை அப்றம் டும் டும் டும்தான் மாப்ள கலரா கும்முன்னு இருக்கார் அப்பாவைப் போல  )( )( 
அப்பாவை பார்த்து உள்ளீரா நண்பன் அண்ணா...
நான் நினைத்தேன் இந்தக்கேள்வி வரும்ன்னு ஆமா என்று நானும் பதில் சொல்லுவேன் பார்த்திருக்கிறேன் போட்டோவில்

கல்யாணத்தன்றே பார்த்திருக்கிறேன் சொன்னா நம்ப மாட்டிங்க விடுங்க ^_ 

என் கல்யாணப்போட்டோ தானே வேணூம் நாளைகு போடுறேன் இருங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:39

பானுஷபானா wrote:

 i* i* i* போடுங்க...எல்லோரும் அவங்க அவங்க கல்யாண போட்டோ போடலாமே!!எப்படி என் ஐடியா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:41

ஐடியா நல்லா த்தான் இருக்கு! என் கிட்ட போட்டோ ஆல்பத்தில் தான் இருக்குதே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:43

Nisha wrote:ஐடியா நல்லா த்தான் இருக்கு! என் கிட்ட போட்டோ  ஆல்பத்தில் தான் இருக்குதே!
ஆல்பம் வேண்டாம் ஒரு போட்டோவை மட்டும் போட்டால் போதுமானது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Mon 11 Aug 2014 - 15:48

ராகவா wrote:
Nisha wrote:பானு உங்கள் குழந்தைகள் போட்டோக்களை தனித்திரி தொடங்கி பகிருங்கள்!

இந்த திரியில் இட வேண்டாம்.. தனித்திரி தொடங்கி இருக்கும் போட்டோக்களை போட்டபின் அப்பப்ப  கிடைப்பதை பதியலாம்
மேடம் நீங்களை அதை தொடங்கி விளக்கேற்றுங்கள்..
நாங்கள் எல்லாம் படங்களையும் இங்க போட்ட பிறகு சொன்ன எப்படி இணைப்பது நாங்க கட்,பேஸ்ட் செய்ய முடியாதே...
உங்களை சொல்லியும் குற்றுமில்லை..வேலைகளில் நீங்கள் செய்யும் வழிநடத்துதல் வியக்கவைக்குது...
சரி முயல்கிறோம் நண்பன் அண்ணாவின் துணையோடு..

ஏற்கனவே இட்டவைகள் அப்படியே இருக்கட்டும். நீங்கள் உங்களுக்கென தனித்திரி தொடங்கி அப்படங்களை மீண்டும் பதியுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ராகவா Mon 11 Aug 2014 - 15:49

Nisha wrote:

நன்றி அக்கா......செவ்வனே செய்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by rinos Mon 11 Aug 2014 - 20:44

பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
அழகான மலர்  :flower: 
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 10:42

rinos wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 33wp9gj

பொண்ணு 1 வது படிகும்போது எடுத்தது
அழகான மலர்  :flower: 

அழகான மலர் என் பொன்ணா ? இல்ல நீங்க கையில வச்சிருக்கிற ரோஜாவா...

ஹா ஹா சும்மா சொன்னேன். நன்றி ரினோஸ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Tue 12 Aug 2014 - 10:45

அழகான மலருக்கு அவர் அழகான மல்ர் கொடுத்தாராம்பா?

ஆனால் உங்க மகள் இப்ப ரெம்ப அழகுதான்பா! அவ பெயர் என்ன பானு.. மூத்தவர் பெயர். சதாம் ஷூசைன் என தெரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 10:48

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 2zntnqf

என் கல்யாணப் போட்டோ  ^_ ^_ ^_ ^_

Last edited by பானுஷபானா on Tue 12 Aug 2014 - 11:02; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 10:49

Nisha wrote:அழகான மலருக்கு அவர் அழகான மல்ர் கொடுத்தாராம்பா?

ஆனால் உங்க மகள் இப்ப ரெம்ப அழகுதான்பா! அவ பெயர் என்ன பானு.. மூத்தவர் பெயர். சதாம் ஷூசைன் என தெரியும்.

அவ பெயர் ஷபானா யாஸ்மின்.

என் பெயரில் பின் பாதி அவ பெயர் தான்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Tue 12 Aug 2014 - 10:54

பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 2zntnqf

என் கல்யாணப் போட்டோ  ^_ ^_ ^_ ^_ 

ஹே ஹேய் ஹேய் பானு! இது நீங்களா? நீங்களே தானா மேடம்..  ரெம்ப சின்னபெண்ணா இருக்கிங்கப்பா! சின்ன பெண்ணே தான் பா.. கமால் சாரும் ரெம்ப சின்ன பையனாகத்தான் இருக்கார்.  தும்பி சொன்னது சரிதான்.. இன்றைய மகன் அன்றைய அப்பாவின் சாயலில்தன இருக்கின்றார்.

இந்த போட்டோ எடுக்கும் போது உங்கள் வயது என்ன.. கமால் சார் வயது என்ன!? உங்கள் திருமணம் எப்படி?   பெரியவர்கள் நிச்சயித்ததா? இல்லை நீங்களே நிச்சயித்ததா மேடம்?

சூப்பரா இருக்கிங்க மேடம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 10:56

உங்கள் திருமணப்போட்டோ அழகாக உள்ளது
அக்கா நீங்க லூசா ஏன் சும்மாவே சிரிக்கிறிங்க
 *# 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Tue 12 Aug 2014 - 11:06

பானு சிரிக்கவே இல்லையே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 11:06

Nisha wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 2zntnqf

என் கல்யாணப் போட்டோ  ^_ ^_ ^_ ^_ 

ஹே ஹேய் ஹேய் பானு! இது நீங்களா? நீங்களே தானா மேடம்..  ரெம்ப சின்னபெண்ணா இருக்கிங்கப்பா! சின்ன பெண்ணே தான் பா.. கமால் சாரும் ரெம்ப சின்ன பையனாகத்தான் இருக்கார்.  தும்பி சொன்னது சரிதான்.. இன்றைய மகன் அன்றைய அப்பாவின் சாயலில்தன இருக்கின்றார்.

இந்த போட்டோ எடுக்கும் போது உங்கள் வயது என்ன.. கமால் சார் வயது என்ன!? உங்கள் திருமணம் எப்படி?   பெரியவர்கள் நிச்சயித்ததா? இல்லை நீங்களே நிச்சயித்ததா மேடம்?

சூப்பரா இருக்கிங்க மேடம்!

எனக்கு வயது 15. அவுங்களுக்கு 20. பெரியவங்க பார்த்து தான் கல்யாணம் செய்து வச்சாங்க. லவ் பண்ண எங்க விட்டாங்க.அதுக்குள்ள தான் கல்யாணம் செய்துட்டாங்களே )* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 11:07

நண்பன் wrote:உங்கள் திருமணப்போட்டோ அழகாக உள்ளது
அக்கா நீங்க லூசா ஏன் சும்மாவே சிரிக்கிறிங்க
 *# 

நான் எங்க சிரிச்சேன். கிணத்துல தள்ளும்போது யாராச்சும் சிரிப்பாங்களா !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 11:13

20 வயசுல கல்யாணம் முடிச்சிட்டாரா? கொடுத்து வைத்தவர்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 11:14

Nisha wrote:பானு சிரிக்கவே இல்லையே!
அதான் இப்போ போட்டோ பார்த்து சிரிக்கிறாங்களே ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 11:16

மலரும் நினைவுகளா இருக்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Tue 12 Aug 2014 - 11:17

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 2zntnqf

என் கல்யாணப் போட்டோ  ^_ ^_ ^_ ^_ 

ஹே ஹேய் ஹேய் பானு! இது நீங்களா? நீங்களே தானா மேடம்..  ரெம்ப சின்னபெண்ணா இருக்கிங்கப்பா! சின்ன பெண்ணே தான் பா.. கமால் சாரும் ரெம்ப சின்ன பையனாகத்தான் இருக்கார்.  தும்பி சொன்னது சரிதான்.. இன்றைய மகன் அன்றைய அப்பாவின் சாயலில்தன இருக்கின்றார்.

இந்த போட்டோ எடுக்கும் போது உங்கள் வயது என்ன.. கமால் சார் வயது என்ன!? உங்கள் திருமணம் எப்படி?   பெரியவர்கள் நிச்சயித்ததா? இல்லை நீங்களே நிச்சயித்ததா மேடம்?

சூப்பரா இருக்கிங்க மேடம்!

எனக்கு வயது 15. அவுங்களுக்கு 20.  பெரியவங்க பார்த்து தான் கல்யாணம் செய்து வச்சாங்க. லவ் பண்ண எங்க விட்டாங்க.அதுக்குள்ள தான் கல்யாணம் செய்துட்டாங்களே )* 

நிஜமாகவே 15 வயதா பானு? பாவம்பா நீங்க! 23 வயதில் வெடிங்க் செய்த நானே ஏதோ ரெம்ப இழந்திட்டதா நினைப்பேன் தெரியுமா? ரெம்ப மிஸ் பண்ணி இருப்பிங்க.. கமால் சாருக்கும் 20 வயது எனில் அவரும் சின்ன ப்பையன் தானேப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by நண்பன் Tue 12 Aug 2014 - 11:24

பானுஷபானா wrote:
நண்பன் wrote:உங்கள் திருமணப்போட்டோ அழகாக உள்ளது
அக்கா நீங்க லூசா ஏன் சும்மாவே சிரிக்கிறிங்க
 *# 

நான் எங்க சிரிச்சேன். கிணத்துல தள்ளும்போது யாராச்சும் சிரிப்பாங்களா !* 
உங்கள கிணற்றில் தள்ளி விட்டுட்டு எங்க கமால் அத்தானை பாழும் கிணற்றில் தள்ளி விட்டீர்களே..!
உங்களக்கட்டிட்டு என்ன பாடு பட்டாரோ ஐயொ பாவம்  ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 11:35

இருங்க இருங்க தொழுதுட்ட்டு வந்து பதில் சொல்றேன் இன்னும் கொஞ்சம் போட்டோவோட...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by பானுஷபானா Tue 12 Aug 2014 - 12:42

ahmad78 wrote:20 வயசுல கல்யாணம் முடிச்சிட்டாரா? கொடுத்து வைத்தவர்

ஆமாமா ரொம்ப குடுத்து வைத்தவர் தான். !* !* நான் பட்டபாடு எனக்குத் தானே தெரியும். அந்த வயசுல என்ன மெச்சூர்ட் இருக்கும் _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by ahmad78 Tue 12 Aug 2014 - 13:39

பட்டு தெரிஞ்சுகிட வேண்டியதுதான்.

எல்லாரும் பொறக்கும்போது தெரிஞ்சுகிட்டா வர்றாங்க

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Nisha Tue 12 Aug 2014 - 13:46

அப்படி அல்ல முஹைதீன்  ஆணுக்கு 25 வயதுக்கு பின் திருமணம் எனும் போது ஓரளவு மெச்சுரிட்டி பொறுப்பு வந்து விடும்.  20 வயது  என்பது விளையாட்டுத்தனமான பருவம் தான்.. அத்தனை சிறிய வயதில் அவருக்கென ஒரு மனைவி குழந்தை யென வருதல் மிகவும் கடினமான செயல்..

பானு நிச்சயம் ரெம்ப சிரமப்பட்டிருப்பா..ஏனேனில் இவவுக்கும் வயது 15 தானே.. இன்றைய என் மகள் வயது 13 ல் இருக்கும்  விபரம் விளையாட்டுத்தனம் தான்  அவவுக்கு அப்ப இருந்திருக்கும்.

ஆனாலும் பானு உங்க பெற்றோர் செய்த தவறை நீங்கள் உங்கள் குழந்தைகள் விடயத்தில் செய்யவே கூடாது என்பேன்!

அப்படி ஏதும் வயது குழப்பம் வந்தாலும் பேசிப்புரிய வைக்கணும்பா.. அதிலும் மகனுக்கு  இப்பவே சொல்லிக்கொடுங்க.. தங்கைக்கு வாழ்க்கை செட்டிலாக்கும் பொற்ப்பு உனக்கிருக்கு அதை செய்த பின் தான் உன்  வாழ்க்கை பற்றி முடிவெடுக்கணும்னு ..

Last edited by Nisha on Tue 12 Aug 2014 - 13:58; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில. - Page 3 Empty Re: பானுஷபானா வீட்டுக் குட்டிச்சுட்டிகளின் புகைப்படங்கள் சில.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum