சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Khan11

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

+3
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
ராகவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by ராகவா Thu 14 Aug 2014 - 7:39

First topic message reminder :

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 10401576_690176567719801_3138751215547034220_n
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by நண்பன் Sat 16 Aug 2014 - 16:08

Nisha wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:அது ஏன் தரல தெரியுமா.... இந்தப் பதிவுக்கு ஆஹா ஓஹோனு பின்னூட்டம் போட்டாச்சு. இப்ப வந்து நீங்க சொல்வது சரினா அப்புறம் நம்மல் வேற லிஸ்ட்ல சேர்த்துடுவாங்கனு பயம் தான் ^_ ^_ ^_ ^_ 

நானும் படித்தேன் ஆனா இதுக்கு என்ன பினூட்டம் தருவதென்று தெரியல ....
எல்லாருக்கும் தெரிந்த விடயத்தைத்தான் சொல்லி இருக்கார் இதில் பெரிய விசயம் எதுவும் இல்லை அவரின் முயற்சிக்கு நான் பாராட்டினேன் வேற எதுவும் சொல்ல வில்லை

நட்புக்கு அவர் எப்படி கேரண்டி தர முடியும் விளையாட்டுத்தனமாக எழுதி உள்ளார் நான் அதை பெரிது படுத்த வில்லை அவர் மனதை நோகடிக்க வில்லை நிஷா அக்கா அவருக்கு சுட்டிக்காட்டியுள்ளார் அதை ராகவன் புரிந்துப்பார் அவ்வளவே இதில் என்ன இருக்கு சொல்லுங்கள் அவர் சின்னப்புள்ளத்தனமாக ஏதோ எழுதிட்டுருக்கார் என்பது மட்டும் புரிகிறது

ஹலோ சார்! தலைமை நடத்துனர் சார்!

மறுபடியும் வாங்கிக்க போறிங்க சார்!  எதெதில் விளையாட்டு என இல்லையா! விளையாட்டு தனம் என்பது உங்களுக்கு மட்டும் தான் புரியும். இதை படிப்பவர்களுக்கு கேலிக்கூத்தாக இருக்கும்!  எழுதியவருக்கு எதுவும் இல்லை  இவர் விளையாட்டுத்தனமாய் எழுதுகின்றார் எனில் அதை அனுமதிக்கும் இந்த தளமும் அப்படித்தான் இருக்கும் என தோண்ற வைக்காதா?

உன் நண்பன் யாரென சொல் உன்னை பத்தி சொல்கின்றேன் என எதுக்காக் சொல்வார்கள் தெரியுமா.. அது  தான் சேனைக்கும் பொருந்தும்,! சேனையை மிஸ்யூஸ் பன்ணுவதுபோல் முக்கியமாக காமெடி பீஸாக்குவது போல் பதிவு எவர் போட்டாலும் தப்புன்னால் தப்புன்னு  தான் சொல்வேன்.  அதனால் எவர் மனம் நொந்தாலும எனக்கு பரவாயில்லை! அடுத்தவர் மனம் நோகக்கூடாதுன்னு உங்க கௌரவத்துக்கு  இழுக்கு வந்தால் பொறுமையா இருப்பீர்களா நண்பன் சார்! சேனையும் நமக்கு அப்படித்தான் இருக்கணும்! புரிந்துக்கங்க சார்!

நாளைக்கு சம்ஸ் வந்து ஏன் இப்படி என கேட்டாலும் என் நேர்மைக்கும் உண்மைக்கும் ஒத்து வராது என உணர்ந்தால்  மொத்தமாய் கும்பிடூ போட்டுட்டு போயிட்டிருப்பேன்!
நல்ல விதமாக புரிந்து கொண்டேன் அக்கா
இந்த மரண்டை இனி விளையாட்டுத்தனம் இல்லாமல் இருக்கிறேன் ^) 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha Sat 16 Aug 2014 - 16:21

 :joint:  ~/ என் சமத்து தும்பி! )(( )(( 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by ராகவா Sat 16 Aug 2014 - 16:38

நான் தவறு செய்துவிட்டேன்...என்னை விடுங்கள்...இனி யோசனை எதுவும் சொல்லமாட்டேன்...
சிரிக்க வைக்கவும் மாட்டேன்....நானும் சிரிக்க மாட்டேன்..

நீங்கள் சொல்வது அனைத்தையும் புரிந்துக்கொண்டேன்..
மிகவும் சார்....நண்பன் அண்ணா நான் இனி விளையாட்டா நடந்துக்க மாட்டேன்..
இது பொது தளம்...
நிஷா அக்கா சொன்ன நானும் சிந்தித்து பார்த்தேன்...
ஐயம் வெரி சார்..இனி காமெடி இன்றி சேனை வருவேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by சுறா Sat 18 Oct 2014 - 6:05

அடடா 16000 பதிவுகள் போட்டவர் போயிட்டாரே!.

ஆனாலும் பொது தளத்தில் அடுத்தவரின் நடத்தைகளுக்கு நாம கேரன்ட்டி கொடுக்க முடியாது. மிக மிக சரியாக சொன்னீர்கள் நிஷா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha Sat 18 Oct 2014 - 6:51

சுறா wrote:அடடா 16000 பதிவுகள் போட்டவர் போயிட்டாரே!.

ஆனாலும் பொது தளத்தில் அடுத்தவரின் நடத்தைகளுக்கு நாம கேரன்ட்டி கொடுக்க முடியாது. மிக மிக சரியாக சொன்னீர்கள் நிஷா

என்னப்பா புதை பொருள் ஆராய்ச்சியா நடக்கின்றது?

16000 பதிவுகள் என்ன 160000 பதிவுகள் போட்டிருந்தாலும் என்ன..    தாம் இருக்கும் இடம் உண்மையாய் நேர்மையாய் இருக்கணும் என எதிர்பார்ப்பவர்கள்  இங்கிருந்தால் போதும்!  போலியாய் வேஷம் போடுபவர்கள் எவரும் எமக்கு தேவையில்லை! 

 சேனை என்ன எந்த இடத்தில் நான் இருந்தாலும் அந்த இடத்தை  கேலிக்கூத்தாக்கும் எந்த பதிவும் எனக்கு பிடிக்காது!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Oct 2014 - 10:17

உண்மையான நட்பினை உணர்பவர்கள் யாரும் போலியாக இருக்கவே மாட்டார்கள். ஏமாற்றங்களை நட்பு தாங்குவதுமில்லை அதுவே வாழ்வை வெறுத்திடச்செய்யும்


புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by சுறா Sat 18 Oct 2014 - 19:57

Nisha wrote:
சுறா wrote:அடடா 16000 பதிவுகள் போட்டவர் போயிட்டாரே!.

ஆனாலும் பொது தளத்தில் அடுத்தவரின் நடத்தைகளுக்கு நாம கேரன்ட்டி கொடுக்க முடியாது. மிக மிக சரியாக சொன்னீர்கள் நிஷா

என்னப்பா புதை பொருள் ஆராய்ச்சியா நடக்கின்றது?


நான் எப்பொழுதும் அப்படித்தான். ஒரு இடத்தில் இருந்தால் அந்த இடத்தில் உள்ள அனைத்தையும் படித்துவிடுவேன். இதுவரை சேனையின் வரவேற்பரையில் உள்ள அனைத்தையும் படிச்சாயிற்று.

அடுத்து மகிழும் மன்றத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன்.

நாங்க சிஐடில்ல
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by சுறா Sat 18 Oct 2014 - 19:59

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையான நட்பினை உணர்பவர்கள் யாரும் போலியாக இருக்கவே மாட்டார்கள். ஏமாற்றங்களை நட்பு தாங்குவதுமில்லை அதுவே வாழ்வை வெறுத்திடச்செய்யும்

உண்மைதான் ஹாசிம் பாய்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha Sat 18 Oct 2014 - 20:00

என் பிரெண்டுன்னு சொல்லிட்டேனுல்ல! வேற எப்படி இருப்பிங்களாம்!  நானும் சுத்தோ சுத்து என சுத்தி எல்லாம் படிச்சாச்சு! அறிந்தும் அறியாமலும் பகுதியில்  இப்ப என் தேடல் தொடருது. 

அப்பப்ப மாட்டிப்பது தும்பி சார் தான்! ஹாஹா! பாவம் பாசக்கார பிள்ளை !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by சுறா Sat 18 Oct 2014 - 20:02

Nisha wrote:என் பிரெண்டுன்னு சொல்லிட்டேனுல்ல! வேற எப்படி இருப்பிங்களாம்!  நானும் சுத்தோ சுத்து என சுத்தி எல்லாம் படிச்சாச்சு! அறிந்தும் அறியாமலும் பகுதியில்  இப்ப என் தேடல் தொடருது. 

அப்பப்ப மாட்டிப்பது தும்பி சார் தான்! ஹாஹா! பாவம் பாசக்கார பிள்ளை !

அதானே  !_

நீங்க சிஐடி சகுந்தலா
நான் ஜேம்ஸ்பான்டு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha Sat 18 Oct 2014 - 20:05

எப்படிக்கா இதுக்கெல்லாம் நேரம் கிடைக்குது என கேட்டு கேட்டே  அலுத்திட்டார்! அதென்னமோ இந்த ஆராய்ச்சியும்,  தேடலும் பழகிபோனது! 

எங்கும் மேலோட்டமாய் பழக முடிவதில்லை!  உங்களுக்கு தெரியும் தானே! தமிழ் மன்றம்வந்த போதும் அங்கே கலகல என தான் இருந்தேன்! மு. மன்றமும் அப்படித்தான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by சுறா Sat 18 Oct 2014 - 20:10

Nisha wrote:எப்படிக்கா இதுக்கெல்லாம் நேரம் கிடைக்குது என கேட்டு கேட்டே  அலுத்திட்டார்! அதென்னமோ இந்த ஆராய்ச்சியும்,  தேடலும் பழகிபோனது! 

எங்கும் மேலோட்டமாய் பழக முடிவதில்லை!  உங்களுக்கு தெரியும் தானே! தமிழ் மன்றம்வந்த போதும் அங்கே கலகல என தான் இருந்தேன்! மு. மன்றமும் அப்படித்தான்.

உங்களோட என்னையும் சேர்த்துக்கோங்க. நானும் அப்படித்தானே
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Nisha Sat 18 Oct 2014 - 20:19

ஆமாம் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by சுறா Sun 19 Oct 2014 - 0:16

Nisha wrote:ஆமாம் சார்!
ஒத்துக்கிட்டா சரி
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு  இருக்கு... - Page 2 Empty Re: புதியவர்கள் சேனையில் இணைய என் அழைப்பு இருக்கு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum