சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மங்கல மரபு- கண்ணதாசனின் வாழ்க்கைத் தத்துவங்கள்
by rammalar Yesterday at 18:24

» வேதாந்தமும் தனிச்சலுகையும் – ஆன்மீகக்கதை
by rammalar Yesterday at 18:23

» மனித குணங்களில் மிகவும் மேம்பட்டது ‘விசுவாசம்’!
by rammalar Yesterday at 18:21

» தெய்வம் முயற்சி என்ற இரண்டில் எது முக்கியமானது…
by rammalar Yesterday at 18:20

» மஹாபாரதத்தில் இடம்பெற்றுள்ள நீதிமொழிகள்
by rammalar Yesterday at 18:19

» குத்துச்சண்டையில் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் லவ்லினா; பதக்கத்தை உறுதிசெய்தார்
by rammalar Yesterday at 18:18

» கேரளாவில் கத்தோலிக்க தம்பதிகள் 5 குழந்தை பெற்றால் மாதம் ரூ.1,500 உதவித்தொகை
by rammalar Yesterday at 18:16

» நடிப்புக்கு முழுக்கு; உதயநிதி திடீர் முடிவு?
by rammalar Yesterday at 18:14

» கொசுமூ – ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:12

» கிட்னி, லிவர் நல்லா இருக்கானு செக் பண்ணுங்க!
by rammalar Yesterday at 18:12

» மிச்ச வயதை என்ன செய்வாள்…!
by rammalar Yesterday at 18:10

» மாசக் கடைசியில் மது விலக்கு…!
by rammalar Yesterday at 18:10

» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
by rammalar Yesterday at 18:09

» புன்னகை செலவுக் கணக்குல வராது…!
by rammalar Yesterday at 18:08

» நன்றி- ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 18:07

» தாய்க்காக – சிறுகதை
by rammalar Yesterday at 18:03

» அருள்மிகு சாட்சிநாதர் திருக்கோயில்
by rammalar Yesterday at 18:02

» சேமிப்பு – சிறுவர் பாடல்
by rammalar Yesterday at 18:01

» தமிழ் விடுகதைகள் – அதிகாரம் 4
by rammalar Yesterday at 18:00

» மனம் அறிய ஆவல் – தடாலடிக்கதை
by rammalar Yesterday at 17:57

» கண் தெரியாதவர்களின் கால்பந்து விளையாட்டு
by rammalar Mon 26 Jul 2021 - 19:28

» காந்தியின் கைத்தடி - ஹைகூ கவிதைகள்
by rammalar Mon 26 Jul 2021 - 12:48

» நடிகை ஷிவானி நாராயணன்
by rammalar Sun 25 Jul 2021 - 19:20

» சின்னத்திரை நடிகரை மணந்த நடிகை மிருதுளா விஜய்!
by rammalar Sun 25 Jul 2021 - 19:17

» நடிகை சஞ்சனா கல்ராணி திருமணம்
by rammalar Sun 25 Jul 2021 - 19:14

» வலிமை பட அப்டேட்
by rammalar Sun 25 Jul 2021 - 19:10

» பயனுள்ள புகைப்படங்கள்
by rammalar Thu 22 Jul 2021 - 2:49

» நலம் தரும் நாட்டு மூலிகைகள்
by rammalar Wed 21 Jul 2021 - 14:50

» சமையல் பொருள் வீணாகமல் இருக்க…
by rammalar Wed 21 Jul 2021 - 14:43

» மாங்காய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:40

» நெல்லிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:38

» பருப்பு பச்சை மிளகாய்த் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:37

» கத்தரிக்காய் தொக்கு
by rammalar Wed 21 Jul 2021 - 14:34

» 5 நிமிடத்தில் சுவையான தக்காளி குழம்பு
by rammalar Tue 20 Jul 2021 - 10:50

» நடிகை கயல் ஆனந்தியின் பிறந்தநாள் இன்று
by rammalar Tue 20 Jul 2021 - 10:40

வேடிக்கையான சில படங்கள்... - Page 2 Khan11

வேடிக்கையான சில படங்கள்...

+7
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
சுறா
பானுஷபானா
Nisha
ahmad78
நண்பன்
11 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky வேடிக்கையான சில படங்கள்...

Post by நண்பன் Sun 24 Aug 2014 - 9:38

First topic message reminder :

வேடிக்கையான சில படங்கள்... - Page 2 93568245022397171394210

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 20:11

Nisha wrote:
நண்பன் wrote:இதை யாரும் பார்க்க வேண்டாம் ...!

திறந்துதான் பார்ப்போமே என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம் நான் பொறுப்பல்ல என்னைத் திட்ட யாரும் வந்தால் அப்புறம் சுட்டுப்புடுவன்
அதான் முன்னாடியே சொன்னேன் யாரும் பார்க்க வேண்டாம் என்று.

அப்புறம் உங்க விருப்பம்..

Spoiler:
வேடிக்கையான சில படங்கள்... - Page 2 671-kid-has-a-breakfast

எப்சி  இந்த படம் முன்னாடியே பார்த்திட்டாளாம்.

வ்வேக் என்கின்றாள். ஷேம் ஷேம் பப்பி ஷேம்!
என்ன ஒரு வில்லத்தனம் பார்க்க வேண்டாம் என்று சொல்லியும் பக்கத்தில் இன்னொருவரை வைத்துக்கொண்டு பார்த்திருக்கிறீர்கள் பப்பி ஷேம் ^(

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 20:25

Nisha wrote:
நண்பன் wrote:வேடிக்கையான சில படங்கள்... - Page 2 41854118037075207445010

இவர் தான் ஒரிஜினல் ல்லு டாக்டரா?
^_ ^_ ^_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Mon 22 Sep 2014 - 20:41

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:இதை யாரும் பார்க்க வேண்டாம் ...!

திறந்துதான் பார்ப்போமே என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம் நான் பொறுப்பல்ல என்னைத் திட்ட யாரும் வந்தால் அப்புறம் சுட்டுப்புடுவன்
அதான் முன்னாடியே சொன்னேன் யாரும் பார்க்க வேண்டாம் என்று.

அப்புறம் உங்க விருப்பம்..

Spoiler:
வேடிக்கையான சில படங்கள்... - Page 2 671-kid-has-a-breakfast

எப்சி  இந்த படம் முன்னாடியே பார்த்திட்டாளாம்.

வ்வேக் என்கின்றாள். ஷேம் ஷேம் பப்பி ஷேம்!
என்ன ஒரு வில்லத்தனம் பார்க்க வேண்டாம் என்று சொல்லியும் பக்கத்தில் இன்னொருவரை வைத்துக்கொண்டு பார்த்திருக்கிறீர்கள் பப்பி ஷேம் ^(

ஓஹோ! என் மகளை பார்க்க சொன்னால் என்னவாம்? அவள் சொன்னாள் அந்த பேபி கோர்ன் பிளக்ஸ் பால் சேர்த்து சாப்பிடுகின்ராராம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by நண்பன் Tue 23 Sep 2014 - 8:27

நல்ல கண்டு பிடிப்பு ம்ம் அவங்களுக்கும் சாப்பிட கொடுங்க (:)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by பானுஷபானா Tue 23 Sep 2014 - 12:27

நண்பன் wrote:வேடிக்கையான சில படங்கள்... - Page 2 Capture_thumb%25255B8%25255D

உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாப்பா ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by ahmad78 Tue 23 Sep 2014 - 13:49

சுவிஸ்ல இப்படிதான் பல்வைத்தியம் பா◌ாப்பாங்களா?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Tue 23 Sep 2014 - 15:20

ஏன் இங்கே வந்து பல்லுக்கு வைத்தியம் செய்யபோகின்றீர்களா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by ahmad78 Tue 23 Sep 2014 - 15:21

இந்த மாதிரி உங்களுக்கு வைத்தியம் பார்க்கனும்னா நான் ரெடிப்பா

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Tue 23 Sep 2014 - 15:24

:dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance: :dance:
ஆசை தோசை அப்பளம் வடை! 

எனக்கு பல்லில் பிரச்சனை இல்லை.  அப்படி பல்லில் வலி வந்தாலும் உங்ககிட்ட வர மாட்டோம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by ahmad78 Tue 23 Sep 2014 - 15:25

சே மிஸ் ஆயிட்டே.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Wed 1 Oct 2014 - 19:23

வேடிக்கையான சில படங்கள்... - Page 2 1620365_213759845483910_147743471_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by நண்பன் Thu 2 Oct 2014 - 9:58

ஏன் பல்லுக்கு மல்லுக்கட்டுறீங்க (_

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by சுறா Fri 3 Oct 2014 - 7:39

இதுதான் ஏழுபேர் வண்டியோ? அந்த ஆண்டெனா போட்டோஷாப் வேலை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Tue 14 Oct 2014 - 9:56

வேடிக்கையான சில படங்கள்... - Page 2 558891_114419375387025_1420371984_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Tue 14 Oct 2014 - 9:56

வேடிக்கையான சில படங்கள்... - Page 2 1779277_274481492714145_320715212_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Tue 14 Oct 2014 - 10:04

வேடிக்கையான சில படங்கள்... - Page 2 12731_109293899232906_63490471_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Tue 14 Oct 2014 - 10:06

வேடிக்கையான சில படங்கள்... - Page 2 598380_109262382569391_1830627682_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 10:53

மொத்தத்தில பெண்கள் தான் ஆண்களை அலையவிடுறது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by பானுஷபானா Tue 14 Oct 2014 - 12:42

Nisha wrote:வேடிக்கையான சில படங்கள்... - Page 2 598380_109262382569391_1830627682_n

இது வேண்டுமென்றே பெண்களை கேவலப்படுத்தும் விதமா இருக்கு !*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Nisha Tue 14 Oct 2014 - 12:44

ஆமாம் பானு! அதனால் தான் வேடிக்கையாக இருக்கின்றது எனும் தலைப்பின் கீழ் வந்திருக்கின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 13:23

இது வேண்டுமென்றே பெண்களை கேவலப்படுத்தும் விதமா இருக்கு வேடிக்கையான சில படங்கள்... - Page 2 688909
உண்மை இதுதானே

இதுல என்ன கேவலம்?

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by பானுஷபானா Tue 14 Oct 2014 - 13:40

ahmad78 wrote:
இது வேண்டுமென்றே பெண்களை கேவலப்படுத்தும் விதமா இருக்கு வேடிக்கையான சில படங்கள்... - Page 2 688909
உண்மை இதுதானே

இதுல என்ன கேவலம்?

என்ன உண்மை எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் அல்ல.

பெண்களிடம் சுயபுத்தி இழந்து  ஏமாந்து விட்டு அவர்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை. நீங்க  உஷாரா இல்லாம போனா எல்லாப் பெண்களுமே கேவலமானவர்களா?

ஆண்கள் எல்லாருமே யோக்கியரும் இல்லை. பெண்களிலும் எல்லாருமே யோக்கியரும் இல்லை.

பெண்களைக் கேவலப்படுத்தி படம் வரைவதென்றால் ஆண்களுக்கு கொண்டாட்டம் தான். ஆண்கள்யாரும் பெண்ணில்லாமல் பிறந்ததில்லையா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 13:49

என்ன உண்மை எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் அல்ல.

பெண்களிடம் சுயபுத்தி இழந்து ஏமாந்து விட்டு அவர்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை. நீ உஷாரா இல்லாம போனா எல்லாப் பெண்கலுமே கேவலமானவர்களா?

ஆண்கள் எல்லாருமே யோக்கியரும் இல்லை. பெண்களிலும் எல்லாருமே யோக்கியரும் இல்லை.

பெண்களைக் கேவலப்படுத்தி படம் வரைவதென்றால் ஆண்களுக்கு கொண்டாட்டம் தான். ஆண்கள்யாரும் பெண்ணில்லாமல் பிறந்ததில்லையா?
எப்பப்பா

என்னா கோவம். கூல் பானு கூல்.

நீங்களே சொல்லிட்டீங்க ஆண்கள் ஏமாறுகிறார்கள்னு அப்ப பெண்கள் ஏமாற்றுறாங்கன்னுதானே அர்த்தம்.

எல்லா இனத்திலும் நல்லவங்க கெட்டவங்கன்னு இருக்காங்க. அத மறுக்க முடியாது பானு.

ஆண் பெண் இருவருமில்லாமல் உலகில் வாழவும் முடியாது. அப்படி வாழ்வதில் சுவாரஸ்யமும் இல்லை.

ஒரு காலத்தில் ஆண்கள் பெண்களை ஏமாற்றக்கூடிய ஒரு காலம் இருந்தது.

ஆனால் இப்ப தலைகீழ் பெண்கள்தான் ஆண்களை அதிகம் ஏமாற்றுகிறார்கள்.

ஏனெனில் இப்ப உள்ள காலம் அப்படி. நீங்கள் மணம் முடித்த காலம் இப்ப இல்லை. நீங்க நல்ல பெண் பானு.

இப்ப காதல் என்பதும் தராதரம் பார்த்துதான் வருகிறது. ஒருசில நல்ல பெண்கள் விதிவிலக்கு.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by பானுஷபானா Tue 14 Oct 2014 - 13:55

கோவம் வரும் ஆனா வராது...

பெண்கள் ஏமாத்துறாங்கனு சொன்னதால் தான் சொன்னேன். ஆண்கள் யாருமே ஏமாத்துவதில்லையா #*
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16844
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 14:00

ஏமாத்துறாங்க ஆனா கம்மியா.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: வேடிக்கையான சில படங்கள்...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum