Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
4 posters
Page 1 of 1
அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
என்னவளே .....!!!
உன் ஒவ்வொரு செயலும்
அழகு நிறைந்த உறுப்புக்களும் ...
உறுப்புகளின் அசைவும் ...
தனி தனியான கவிதை ..
வடிவம் எழுதுகிறேன் பார் ....!!!
உன்
மைதீட்டிய கண்ணும்
வெண் பாதையில் ஓடும்
கருவிழியும் - கருவிழிக்கு
மேம் பாலமாய் அமையும்
உன் புருவமும்
நவீன நகராக்கத்தையும்
தாண்டிய அழகோ அழகு ....!!!
உன் ஒவ்வொரு செயலும்
அழகு நிறைந்த உறுப்புக்களும் ...
உறுப்புகளின் அசைவும் ...
தனி தனியான கவிதை ..
வடிவம் எழுதுகிறேன் பார் ....!!!
உன்
மைதீட்டிய கண்ணும்
வெண் பாதையில் ஓடும்
கருவிழியும் - கருவிழிக்கு
மேம் பாலமாய் அமையும்
உன் புருவமும்
நவீன நகராக்கத்தையும்
தாண்டிய அழகோ அழகு ....!!!
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
என்னவளே ...
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
எத்தனை அழகு
இத்தனை அழகும் கொண்ட
இன்னிலப் பெண்ணே
உன் பூ முகம் காணாமல்
என்னால் ஒரு நிமிடம் கூட
ஜீவிக்க முடியவே முடியாது
வாவ் அழகான ஆரம்பம் தொடருங்கள் அண்ணா
ரசனை மிக்க அழகு கவிதை வரிகளை...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
என்னவளே
நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு ..
நொடியும் கவிதை வரிகள் ...
நீ
என்னை நேர் கொண்டு
பார்த்தால் ஒரு அகராதியே
எழுதிவிடுவேன் ....!!!
புருவத்தின் அழகோ அழகு
வானவில்லை உனக்கு
ஒப்பிட கூடாது - நீயே
வானவில் அழகியடி ....
என்னவளே கண்ணை மூடு
நட்சத்திரங்கள்
பொறாமைபடுகின்றன ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (03)
நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு ..
நொடியும் கவிதை வரிகள் ...
நீ
என்னை நேர் கொண்டு
பார்த்தால் ஒரு அகராதியே
எழுதிவிடுவேன் ....!!!
புருவத்தின் அழகோ அழகு
வானவில்லை உனக்கு
ஒப்பிட கூடாது - நீயே
வானவில் அழகியடி ....
என்னவளே கண்ணை மூடு
நட்சத்திரங்கள்
பொறாமைபடுகின்றன ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (03)
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
பேச்சில் நட்பாக இருப்பது..நண்பன் wrote:
எத்தனை அழகு
இத்தனை அழகும் கொண்ட
இன்னிலப் பெண்ணே
உன் பூ முகம் காணாமல்
என்னால் ஒரு நிமிடம் கூட
ஜீவிக்க முடியவே முடியாது
வாவ் அழகான ஆரம்பம் தொடருங்கள் அண்ணா
ரசனை மிக்க அழகு கவிதை வரிகளை...
எல்லோராலும் முடியும்
உங்களைபோல் ரசனையில்
நட்பாக இருக்க ஒரு சிலரால்
மட்டுமே முடியும் ...
மிக்க நன்றி கருத்துக்கு மட்டுமல்ல
உங்களில் மறைந்திருக்கும் கவிதை
திறனுக்கும்
அழகாக எழுதுகிறீகள்
வேலை பழுதான் உங்களை தடுக்கிறது
என்பது புரிகிறது
நன்றி நன்றி
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
கே.இனியவன் wrote:என்னவளே
நீ
கண் சிமிட்டும் ஒவ்வொரு ..
நொடியும் கவிதை வரிகள் ...
நீ
என்னை நேர் கொண்டு
பார்த்தால் ஒரு அகராதியே
எழுதிவிடுவேன் ....!!!
புருவத்தின் அழகோ அழகு
வானவில்லை உனக்கு
ஒப்பிட கூடாது - நீயே
வானவில் அழகியடி ....
என்னவளே கண்ணை மூடு
நட்சத்திரங்கள்
பொறாமைபடுகின்றன ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (03)
ஒரு பெண்ணை வர்ணிக்கும் போது வரிகளும் அழகு பெறும்
உண்மையில் உங்கள் கவிதை வரிகள் ரசனையாக உள்ளது
பாராட்டுக்கள் கவிஞரே தொடருங்கள்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
அவளி்ன் கொழுசின் ஓசை
காதுகளைத் தடவிச்செல்லும்போது
அவளின் பாதங்கள் -என்
நெஞ்சின்மேல் பதிந்து போகிறது
வண்ண நிலவும் - உன்னை
வட்டமிட்டு சிறைபிடிக்குமடி
உன்னழகை மறைத்துவைக்க..
கே.இனியவனுக்கே உரித்தான பானியில் கவிதையும் அழகாய் இருக்கிறது தொடருங்கள் ஐயா இன்னுமின்னும்
காதுகளைத் தடவிச்செல்லும்போது
அவளின் பாதங்கள் -என்
நெஞ்சின்மேல் பதிந்து போகிறது
வண்ண நிலவும் - உன்னை
வட்டமிட்டு சிறைபிடிக்குமடி
உன்னழகை மறைத்துவைக்க..
கே.இனியவனுக்கே உரித்தான பானியில் கவிதையும் அழகாய் இருக்கிறது தொடருங்கள் ஐயா இன்னுமின்னும்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
கே.இனியவன் wrote:பேச்சில் நட்பாக இருப்பது..நண்பன் wrote:
எத்தனை அழகு
இத்தனை அழகும் கொண்ட
இன்னிலப் பெண்ணே
உன் பூ முகம் காணாமல்
என்னால் ஒரு நிமிடம் கூட
ஜீவிக்க முடியவே முடியாது
வாவ் அழகான ஆரம்பம் தொடருங்கள் அண்ணா
ரசனை மிக்க அழகு கவிதை வரிகளை...
எல்லோராலும் முடியும்
உங்களைபோல் ரசனையில்
நட்பாக இருக்க ஒரு சிலரால்
மட்டுமே முடியும் ...
மிக்க நன்றி கருத்துக்கு மட்டுமல்ல
உங்களில் மறைந்திருக்கும் கவிதை
திறனுக்கும்
அழகாக எழுதுகிறீகள்
வேலை பழுதான் உங்களை தடுக்கிறது
என்பது புரிகிறது
நன்றி நன்றி
அப்படி இல்லை உங்கள் அழகிய வரிகளைப் படிக்கும் போது சும்மா அதுவா வருது மற்றும் படி ஒன்றும் இல்லை நீங்கள் சிறப்பாக எழுதுகிறீர்கள் இன்னும் உங்கள் பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
உங்களின் கருத்து என்னை மேலும் வலுப்படுத்துகிறது கவிஞரேபாயிஸ் wrote:அவளி்ன் கொழுசின் ஓசை
காதுகளைத் தடவிச்செல்லும்போது
அவளின் பாதங்கள் -என்
நெஞ்சின்மேல் பதிந்து போகிறது
வண்ண நிலவும் - உன்னை
வட்டமிட்டு சிறைபிடிக்குமடி
உன்னழகை மறைத்துவைக்க..
கே.இனியவனுக்கே உரித்தான பானியில் கவிதையும் அழகாய் இருக்கிறது தொடருங்கள் ஐயா இன்னுமின்னும்
மிக்க நன்றி
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
உங்களின் கருத்து என்னை மேலும் வலுப்படுத்துகிறதுநண்பன் wrote:கே.இனியவன் wrote:பேச்சில் நட்பாக இருப்பது..நண்பன் wrote:
எத்தனை அழகு
இத்தனை அழகும் கொண்ட
இன்னிலப் பெண்ணே
உன் பூ முகம் காணாமல்
என்னால் ஒரு நிமிடம் கூட
ஜீவிக்க முடியவே முடியாது
வாவ் அழகான ஆரம்பம் தொடருங்கள் அண்ணா
ரசனை மிக்க அழகு கவிதை வரிகளை...
எல்லோராலும் முடியும்
உங்களைபோல் ரசனையில்
நட்பாக இருக்க ஒரு சிலரால்
மட்டுமே முடியும் ...
மிக்க நன்றி கருத்துக்கு மட்டுமல்ல
உங்களில் மறைந்திருக்கும் கவிதை
திறனுக்கும்
அழகாக எழுதுகிறீகள்
வேலை பழுதான் உங்களை தடுக்கிறது
என்பது புரிகிறது
நன்றி நன்றி
அப்படி இல்லை உங்கள் அழகிய வரிகளைப் படிக்கும் போது சும்மா அதுவா வருது மற்றும் படி ஒன்றும் இல்லை நீங்கள் சிறப்பாக எழுதுகிறீர்கள் இன்னும் உங்கள் பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
கே.இனியவன் wrote:என்னவளே ...
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
கார்த்திகை போனால் மழை இல்லை
கண்ணமணி போனால் கவிதை இல்லை என்று சொல்லும் அளவுக்கு
காதல் கவிதைகள் அவளின் அழகையும் அங்க அசைவுகளையும் ரசித்து ருஷித்து
வரைகிறீர்கள் பிரமாதமாக உள்ளது வாழ்த்துக்கள். *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
என்ன தான் சொன்னாலும் நீங்கள் பெரும் கவிஞர்நண்பன் wrote:கே.இனியவன் wrote:என்னவளே ...
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
கார்த்திகை போனால் மழை இல்லை
கண்ணமணி போனால் கவிதை இல்லை என்று சொல்லும் அளவுக்கு
காதல் கவிதைகள் அவளின் அழகையும் அங்க அசைவுகளையும் ரசித்து ருஷித்து
வரைகிறீர்கள் பிரமாதமாக உள்ளது வாழ்த்துக்கள். *_ *_
சூப்பர் சூப்பர்
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
கே.இனியவன் wrote:என்ன தான் சொன்னாலும் நீங்கள் பெரும் கவிஞர்நண்பன் wrote:கே.இனியவன் wrote:என்னவளே ...
வெண் நிலாவின் முக ..
அழகியே எதற்கடி ...?
முகமஞ்சல் பூசுகிறாய்...?
அழகை எப்படி மீண்டும்
அழகு படுத்துவது ....?
காற்றுக்கே அழகு ...
உன் கொழுசு ஓசையை
கேட்கவைத்ததே ...
நிலவுக்கே அழகு உன்
திருமேனியில் பட்டு
தெறிப்பது தான் .......!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (02)
கார்த்திகை போனால் மழை இல்லை
கண்ணமணி போனால் கவிதை இல்லை என்று சொல்லும் அளவுக்கு
காதல் கவிதைகள் அவளின் அழகையும் அங்க அசைவுகளையும் ரசித்து ருஷித்து
வரைகிறீர்கள் பிரமாதமாக உள்ளது வாழ்த்துக்கள். *_ *_
சூப்பர் சூப்பர்
உங்கள் அன்பிற்கு என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
ஏனடி விழியில் வாள்
வைத்திருகிறாய் ....?
அணுவணுவாய் வெட்டி ..
தொலைக்கிறாய் ....
என் உடலை ...!!!
ஒருபுறம் விழி பேசுகிறது ..
மறுபுறம் புருவம் என்னை ...
வா வா என்று அழைகிறது ...
இரண்டு நாட்டு யுத்தத்தில் ..
அகப்பட்ட ஜீவன் - நான்
உன் யுத்தத்தில் இதயத்தை
தொலைத்து நிற்கிறேன் ...!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (04)
வைத்திருகிறாய் ....?
அணுவணுவாய் வெட்டி ..
தொலைக்கிறாய் ....
என் உடலை ...!!!
ஒருபுறம் விழி பேசுகிறது ..
மறுபுறம் புருவம் என்னை ...
வா வா என்று அழைகிறது ...
இரண்டு நாட்டு யுத்தத்தில் ..
அகப்பட்ட ஜீவன் - நான்
உன் யுத்தத்தில் இதயத்தை
தொலைத்து நிற்கிறேன் ...!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (04)
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
அதெல்லாம் சரி உங்கள் 3000 பதிவுகளுக்கான வாழ்த்து திரி ஏன் கவனிக்கபடாமல் இருக்கின்றது இனியவன் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
திங்கள் முகத்தழகியே ...
செவ்வாய் உதட்டழகி ...
புன் சிரிப்பால் என்னை ..
புண்ணாகியவளே....!!!
உன்
உதட்டின் சிறு அசைவும் ...
உறைய வைக்குதடி இரத்தத்தை...
உன் உதட்டின் சாயம் -என்
இதயத்தில் ஏற்பட்ட காயம் ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (05)
செவ்வாய் உதட்டழகி ...
புன் சிரிப்பால் என்னை ..
புண்ணாகியவளே....!!!
உன்
உதட்டின் சிறு அசைவும் ...
உறைய வைக்குதடி இரத்தத்தை...
உன் உதட்டின் சாயம் -என்
இதயத்தில் ஏற்பட்ட காயம் ....!!!
+
+
அவளின்
ஒவ்வொரு செயலும்
கவிதை (05)
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
திரி தொடங்கிய போதே தளத்தில் இருந்தேன் ...Nisha wrote:அதெல்லாம் சரி உங்கள் 3000 பதிவுகளுக்கான வாழ்த்து திரி ஏன் கவனிக்கபடாமல் இருக்கின்றது இனியவன் சார்.
மற்றைய தளங்களில் ஒரு சிலர் வாழ்த்திய பின் தான்
கருது சொல்லுவேன் அதுபோல் காத்திருக்கிறேன்
கவனிக்காமல் இருக்கவில்லை ...
நான் சேனையுடன் அதிக நேரம் செலவு செய்கிறேன்
அப்படி சேனையுடன் நான் ஒரு காதல் ....!!!
மிக்க நன்றி நன்றி
Re: அவளின் ஒவ்வொரு செயலும் கவிதை
அடடா! இது நல்ல டெக்னிக் ஆச்சே!
ஆமாம் இனியவன் சார்.. என் ஏழாயிரம் பதிவுக்கும் நண்பனின் 83 ஆயிரம் பதிவுக்கும் நீங்கள் வாழ்த்தி விட்டீர்களா..
உங்க பொன்னான கரங்களால் அழகான வார்த்தை கொண்டு குட்டி கவிதை ஒன்றை எழுதி வாழ்த்தி இருக்கலாம்ல..
ம்ம் எல்லாம் கேட்டு வாங்க வேண்டி இருக்கே சார்!
ஆமாம் இனியவன் சார்.. என் ஏழாயிரம் பதிவுக்கும் நண்பனின் 83 ஆயிரம் பதிவுக்கும் நீங்கள் வாழ்த்தி விட்டீர்களா..
உங்க பொன்னான கரங்களால் அழகான வார்த்தை கொண்டு குட்டி கவிதை ஒன்றை எழுதி வாழ்த்தி இருக்கலாம்ல..
ம்ம் எல்லாம் கேட்டு வாங்க வேண்டி இருக்கே சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» அவளின் அந்த ஆசை
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» அவளின் அழகிய கோபம்
» அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!
» அவளின் அந்த நாட்கள்
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» அவளின் அழகிய கோபம்
» அவளின் வெட்கத்தில் சில வார்த்தைகள் !!!
» அவளின் அந்த நாட்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum