சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அவளின் அழகிய கோபம்  Khan11

அவளின் அழகிய கோபம்

+2
பர்வின்
செய்தாலி
6 posters

Go down

அவளின் அழகிய கோபம்  Empty அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Thu 26 May 2011 - 16:01

அவளின் அழகிய கோபம்  Gothic_wallpaper_14-239160


தொட்டால்
சிணுங்கும் பெண்செடி


அதை தொட்டுவிளையாடும்
உன் சிறுகுழந்தை நான்


டல்
நீரலையில் தாமரையாட

இலையிதழ் மடியினில் தத்தளிக்கும்

நீர்த்துளி குழந்தை நான்


ன்
மௌனக் குழந்தைகள்

என்னுடன் வீண் சண்டையிட
முகமூடியிட்டு திகிறது புன்னகை


நீ
ஆக்கிய உணவு

உண்ண முடியாமல் நான்
பாத்திரம் நிறைய கோபம்


த்தனை
அழகான காட்சி

உன் முகத்தில் ஒளிரும்
கோபம் என்னும் வானவில்


ன்
புன்னகையை புறம்தள்ளி

என்னை ஈர்க்கும் காந்தம்
சிறு சிறு சிணுங்கல்கள்


புன்னகை
கோபம் மௌனம்

என் ஆண்மையை ஆளும்
கூர்மையான உன் ஆயுதங்கள்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by பர்வின் Thu 26 May 2011 - 17:08

முகம் கவிதையில் தெரிகிறது
அருமை அவளின் அழகிய கோபம்  331844
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by மீனு Thu 26 May 2011 - 19:38

இனிய பருவமுள்ள
இளங்குயிலை
பிரிந்து வந்த கவியே
உங்கள் கவிதையில்
அவளை அள்ளி
அணைக்கும் காட்சி இது.
கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள்
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Thu 26 May 2011 - 19:48

மீனு wrote:இனிய பருவமுள்ள
இளங்குயிலை
பிரிந்து வந்த கவியே
உங்கள் கவிதையில்
அவளை அள்ளி
அணைக்கும் காட்சி இது.
கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி மீனு

பெண்மைகளின் அழகிய கோபம் என்றும் ஒரு அழகுதான் மீனு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Thu 26 May 2011 - 19:49

பர்வின் wrote:முகம் கவிதையில் தெரிகிறது
அருமை அவளின் அழகிய கோபம்  331844

மிக்க நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by *சம்ஸ் Thu 26 May 2011 - 19:54

வாவ் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் படித்ததும் வியர்ந்தேன் எழுத வரிகள் வரவில்லை தோழரே வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Thu 26 May 2011 - 19:56

*சம்ஸ் wrote:வாவ் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் படித்ததும் வியர்ந்தேன் எழுத வரிகள் வரவில்லை தோழரே வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by *சம்ஸ் Thu 26 May 2011 - 19:58

செய்தாலி wrote:
*சம்ஸ் wrote:வாவ் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் படித்ததும் வியர்ந்தேன் எழுத வரிகள் வரவில்லை தோழரே வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா
உண்மையை உனர்வோடு சொல்லும் உங்களின் வரிகள் அருமை அந்த உண்மையைத்தான் சொன்னேன் :flower:


Last edited by *சம்ஸ் on Thu 26 May 2011 - 20:09; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by மீனு Thu 26 May 2011 - 20:04

செய்தாலி wrote:
மீனு wrote:இனிய பருவமுள்ள
இளங்குயிலை
பிரிந்து வந்த கவியே
உங்கள் கவிதையில்
அவளை அள்ளி
அணைக்கும் காட்சி இது.
கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி மீனு

பெண்மைகளின் அழகிய கோபம் என்றும் ஒரு அழகுதான் மீனு
உங்கள் ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும்
பார்த்தாலே தெரிகிறது உங்கள் ரசனை
வரிகளில் விளையாடுகிறீர்கள்
அன்பு வாழ்த்துக்கள்
#heart
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by ஹாசிம் Thu 26 May 2011 - 20:15

அழகுக்கு வரைவிலக்கணமில்லை ஒவ்வொன்றின் அழகினையும் சித்தரிப்பதில்தான் அதன் வடிவம் பெறுகிறது
இங்கு முகம் அழகுற்றது வாழ்த்துகள் சகோ
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by *சம்ஸ் Thu 26 May 2011 - 20:17

ஹாசிம் wrote:அழகுக்கு வரைவிலக்கணமில்லை ஒவ்வொன்றின் அழகினையும் சித்தரிப்பதில்தான் அதன் வடிவம் பெறுகிறது
இங்கு முகம் அழகுற்றது வாழ்த்துகள் சகோ
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Mon 30 May 2011 - 8:36

*சம்ஸ் wrote:
செய்தாலி wrote:
*சம்ஸ் wrote:வாவ் அருமையான வரிகள் வாழ்த்துக்கள் படித்ததும் வியர்ந்தேன் எழுத வரிகள் வரவில்லை தோழரே வாழ்த்துக்கள்

மிக்க நன்றி நண்பா
உண்மையை உனர்வோடு சொல்லும் உங்களின் வரிகள் அருமை அந்த உண்மையைத்தான் சொன்னேன் அவளின் அழகிய கோபம்  528804

மிக்க நன்றி உறவே அவளின் அழகிய கோபம்  741156
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Mon 30 May 2011 - 8:37

மீனு wrote:
செய்தாலி wrote:
மீனு wrote:இனிய பருவமுள்ள
இளங்குயிலை
பிரிந்து வந்த கவியே
உங்கள் கவிதையில்
அவளை அள்ளி
அணைக்கும் காட்சி இது.
கவிதை மிகவும் அருமை
அன்பு வாழ்த்துக்கள்

மிக்க நன்றி மீனு

பெண்மைகளின் அழகிய கோபம் என்றும் ஒரு அழகுதான் மீனு
உங்கள் ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும்

மிக்க நன்றி தோழி

பார்த்தாலே தெரிகிறது உங்கள் ரசனை
வரிகளில் விளையாடுகிறீர்கள்
அன்பு வாழ்த்துக்கள்
அவளின் அழகிய கோபம்  2737039178
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by செய்தாலி Mon 30 May 2011 - 8:38

ஹாசிம் wrote:அழகுக்கு வரைவிலக்கணமில்லை ஒவ்வொன்றின் அழகினையும் சித்தரிப்பதில்தான் அதன் வடிவம் பெறுகிறது
இங்கு முகம் அழகுற்றது வாழ்த்துகள் சகோ

மிக்க நன்றி உறவே
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by நண்பன் Mon 30 May 2011 - 14:07

மிகவும் இனிமையான காதல் கவிதை
படிக்கும் போது இனிமையாக உள்ளது
:!+: :!+: :!+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அவளின் அழகிய கோபம்  Empty Re: அவளின் அழகிய கோபம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum