Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அனுமதிப் பத்திரம்..!!
+2
Nisha
தினா
6 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
அனுமதிப் பத்திரம்..!!
First topic message reminder :
உன்னை சந்திப்பதை
அதிகம் சிந்தித்ததில்லை...
பிசிராந்தைக்கு மட்டுமல்ல
இந்தத் தனிமரத்தின்
மன விழுதுகளும்
நீயிருக்கும் இடமெங்கிலும்..!!
- தினா.
மன விழுதுகள்!
உன்னை சந்திப்பதை
அதிகம் சிந்தித்ததில்லை...
பிசிராந்தைக்கு மட்டுமல்ல
இந்தத் தனிமரத்தின்
மன விழுதுகளும்
நீயிருக்கும் இடமெங்கிலும்..!!
- தினா.
Last edited by தினா on Tue 23 Sep 2014 - 14:58; edited 2 times in total
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
நண்பன் wrote:தினா wrote:தாயாக உனை மடியேந்தவில்லை
தந்தையாகத் தோள் சுமக்கவில்லை
முன்பிறந்து வழி நடத்தவில்லை
பின்பிறந்து பின் நடக்கவில்லை
கரம் பற்றித் துணை ஆகவில்லை
உன் சேயாய் உலகு புகவில்லை
இத்தனை வாய்ப்புகள் மறுதலிப்பு
இறைவனின் அகம் என்னவோ...
தாயாய் பாசம் காட்டிட
தந்தையாய்த் தவறு களைந்திட
முன் பின்னாக வேண்டிய
இடம் நின்று இணை நடந்து
துணையாய் கரம் வலுவாக்கிட
சேயாய் செல்லம் கொஞ்சிட
அனைத்துமாய் தனித்துவமாய்
கலம் வைத்த நீராய்...
இமை மூடும் நாள் வரைக்கும்
நெஞ்சில் உனை சுமந்திருக்க
அன்பில் உனைத் திளைத்திருக்க
உறக்கத்திலும் நினைத்திருக்க
உனக்காகத் துடித்திருக்க
தேவையெனில் உயிர் கொடுக்க
இறையளித்த அனுமதிப் பத்திரம்
நட்பெனும் அட்சயப் பாத்திரம்..!!
இறைவனை நொந்து கொள்ளும் படியாகவும்
இறைவன் அமைத்த விதியாகவும் அமைந்த இந்த கவி வரிகைள்
என்னையும் என் மனதையும் கலங்கச்செய்து விட்டது
அது ஏனோ தெரிய வில்லை
கவிதை வரிகள்தானே வெறும் கற்பனைதானே என்றில்லாமல்
வரிகளுக்குள்ளே புகுந்து அதன் வலி வேதனைகள் அதன் தாக்கங்கள்
என்னவென ஆராய்வதாக அமைகிறது...
உண்மையில் இந்தக் கவிதை பல வலிகள் நிறைந்ததாகவே உள்ளது
வாழ்த்துவதா ஆறுதல் சொல்வதா நீங்கள் எழுதும் கவிதைகள்
என்னை பயங்கரமாக சிந்திக்க வைக்கிறது
மாறா அன்புடன் நண்பன்
முன்னால் அவராக முடியவில்லை; இவராக முடியவில்லை என்று சொல்லும் கவி, பின்பு, நட்பெனும் அட்சயப் பாத்திரத்தை இறையிடமிருந்து அனுமதிப் பத்திரமாக எழுதி வாங்கிக் கொண்டிருப்பதாக முடிகிறது. எனில்..?? வாழ்த்தா, ஆறுதலா.. எது அவசியம் என்று சொல்லுங்களேன். :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:தினா wrote:தாயாக உனை மடியேந்தவில்லை
தந்தையாகத் தோள் சுமக்கவில்லை
முன்பிறந்து வழி நடத்தவில்லை
பின்பிறந்து பின் நடக்கவில்லை
கரம் பற்றித் துணை ஆகவில்லை
உன் சேயாய் உலகு புகவில்லை
இத்தனை வாய்ப்புகள் மறுதலிப்பு
இறைவனின் அகம் என்னவோ...
தாயாய் பாசம் காட்டிட
தந்தையாய்த் தவறு களைந்திட
முன் பின்னாக வேண்டிய
இடம் நின்று இணை நடந்து
துணையாய் கரம் வலுவாக்கிட
சேயாய் செல்லம் கொஞ்சிட
அனைத்துமாய் தனித்துவமாய்
கலம் வைத்த நீராய்...
இமை மூடும் நாள் வரைக்கும்
நெஞ்சில் உனை சுமந்திருக்க
அன்பில் உனைத் திளைத்திருக்க
உறக்கத்திலும் நினைத்திருக்க
உனக்காகத் துடித்திருக்க
தேவையெனில் உயிர் கொடுக்க
இறையளித்த அனுமதிப் பத்திரம்
நட்பெனும் அட்சயப் பாத்திரம்..!!
தினா! கவிதைகளானாலும் மனதுள்ளே நுழைந்து இது நமக்கானதோ நம்மை பத்தியதோ என யோசிக்க செய்யும் வித்தை கொண்ட வரிகள் இவை!
அன்றைக்கு அண்ணாவிடமும் இன்றைக்கு தும்பியிடமும் நான்காணும் உணர்வுகளை அப்படியே என்னுள் நுழைந்தால் போல் புரிந்து எழுதி இருக்கின்றீர்கள்!
அன்பு தரும் உள்ளம் தாயாய், தந்தையாய், வழி காட்டியாய் ஆனால் அவர்களும் இன்னொரு தாய் தான் ! தகப்பன் தான் ஆனால் அதை உலகமும் சம்பந்தபட்டோரும் புரிந்துப்பதில்லை.தாயாய் பாசம் காட்டிட
தந்தையாய்த் தவறு களைந்திட
முன் பின்னாக வேண்டிய
இடம் நின்று இணை நடந்து
துணையாய் கரம் வலுவாக்கிட
சேயாய் செல்லம் கொஞ்சிட
அனைத்துமாய் தனித்துவமாய்
கலம் வைத்த நீராய்...
மறந்து போனோம், மறந்து விட்டோம் என வாயால் சொல்ல முடியுமே தவிர இமை மூடும் நாள் வரை அன்பு தந்தோர் நினைவும் நெஞ்சில் நிலையாய் தானிருக்கும். உறக்கத்தில் என்ன உறக்கமே தராமலுமிருக்கும்.இமை மூடும் நாள் வரைக்கும்
நெஞ்சில் உனை சுமந்திருக்க
அன்பில் உனைத் திளைத்திருக்க
உறக்கத்திலும் நினைத்திருக்க
உனக்காகத் துடித்திருக்க
தினா! இத்தனை காலையில் வந்து சேனையில் மிக அருமையான கவியைத்தந்து மகிழ்வித்தமைக்கு நன்றிப்பா! இன்னும் எழுதுங்கள், தொடருங்கள்.
உண்மைதான் அக்கா. இயல்பு நிலைக்கு மாறி எதையும் சொல்லவில்லை. இந்நிலை கொண்ட மனது இருக்கவே செய்கிறது. நன்றி அக்கா.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
தினா wrote:Nisha wrote:தினா wrote:Nisha wrote:ஹாஹா!
.
நண்பன் தம்பியின் பிறந்த நாள் குறிப்புகளைப் பார்த்திருக்கிறீர்கள் தானே அக்கா.. ஹ ஹா..ஹா.. {_
சில நேரங்களில் சில எண்ணங்களின் போது வியப்பு மிஞ்சி விடுகிறது.
பாசக்காரத் தம்பி கிடைத்தமைக்காக உங்களுக்கு வாழ்த்துகள் அக்கா. :)
பிறந்த நாள் குறிப்பா? என்ன? எங்கேப்பா? சரி என்ன வியப்பு?
பிறந்த நாள், மாதம், வருடம் ஆகிய விவரங்களைத்தான் குறித்தேன் அக்கா. சில நாட்கள் வேறுபாடு..
அதுதான் வியப்பு.
இன்னும் புரியல்லைப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:நண்பன் wrote:மிக்க சந்தோசம் அக்கா இப்போது எனக்கு சுரேஷ் அண்ணாவுடன் பேச வேண்டும் போல் உள்ளது உதவி செய்ய முடியுமா?Nisha wrote:ஹாஹா!
இனி தெரிந்து கொள்ளுங்கள்! உங்களை குறித்து கொஞ்சம் கொஞ்சம் சொல்லி இருக்கேன்பா! எனக்கு முத்தமிழ் மன்றத்தில் கிடைத்த சுரேஷ் அண்ணா போல் இங்கே நண்பன் தமபியானார் என் உடன் பிறந்தானை விட அக்கறையும் பாசமும் கொண்ட தம்பி! அன்பும் பாசமும், அக்கறையும், அரவணைப்பும் அவருடன் பிறந்தது.. நம் சுரேஷ் அண்ணாவை எப்படி எல்லோருக்கும் பிடிக்குமோ அப்படி இங்கே நண்பனை எல்லோருக்கும் பிடிக்கும்.
மு, மன்றத்தில் சுரேஷ் அண்ணா போல் இங்கே இவர் தான் எல்லாரையும் இயக்கும் சக்கரம்.
பாசக்கார தம்பி. எனக்கு செல்லமாக தும்பி.
அது சரி! அந்த லூசு அண்ணா என்னுடனேயே பேசுவதில்லை! இப்ப உங்க கூட பேச வைக்கணுமா? என்றைகாவது தங்கைச்சி ஸாரி என சொல்லிட்டு ஆயிரம் காரணங்களோட வருவார்.. அன்னிக்கு இருக்கு அவருக்கு வேட்டு(_(_(_))&))&))&))&
ஹி ஹி.. அக்கா.. நாங்களெல்லாம் அதைக் காண வேண்டுமே.. இப்படி ((( {_ இருக்கும் அப்போது..
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
பானுஷபானா wrote:கவிதையும் அதித் தொடர்ந்த பின்னூட்டமும் படித்தேன்...
!* நமக்கெல்லாம் இப்படி பின்னூட்டம் போட வரமாட்டேங்குதே...
தினாவின் விளக்கும் சூப்பர். பிசிராந்தையார் பற்றிய விளக்கமும் அருமை.
நிஷா சுரேஷ் அண்ணாவின் அம்மா, தம்பி கிட்ட கேட்கலாமே அவர் எங்கே என்றூ.
இவ்வளவு பாசத்தை மனதில் வைத்துக் கொண்டு எப்படித் தான் பேசாமல் இருக்கிங்களோ... என்னால் முடியாதுப்பா நான் பைத்தியமாகிடுவேன். நல்லவேளை எனக்கு இப்படி யாரும் இல்லாமல் போனார்கள்.
உங்களை நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு நிஷா. பாசத்தோடு பேசியது உண்மை என்றால் அவராலும் இருக்க முடியாது தானே? எப்படி இப்படி இருக்கிறார்.
ஆண்டவன் உங்கள் இருவருக்கும் மீண்டும் பாசபிணைப்பு உண்டாக்க அருள் புரிவானாக.
எப்படிப் பின்னூட்டம் என்று சொல்லவில்லையே நீங்கள்?? !*
விளக்கம் குறித்த உங்கள் கருத்துக்கு நன்றி. பின்னூட்டம் இப்படி இட முடியவில்லை என்றால் என்ன.. நல்ல கவியாக இருந்தால் போதுமே.
உண்மை.. பாசத்தை மனதில் வைத்துக் கொண்டு பேசாமல் இருப்பது கொடுமை. அந்த அனுபவம் எனக்கும் இருக்கிறது. ஆனால், வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில், மன்னிப்பை, வரவை, அழைப்பை எதிர்நோக்கி இருந்து ஏமாற்றம் அடைந்தபோது.. தானாக ஒருநாள் வந்து, மீண்டும் பிழை கற்பித்த போது, மிகவும் கடுமையான, இரக்கமற்றக் குற்றச்சாட்டினை யாருமறியாமல் பொதுவான இடத்தில் அளித்துப் போனபோது.. திகைப்பு அளவிட முடியாததாக இருந்தது. இனி, உன்னிடம் இருந்து எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என முடித்துக் கொண்டு விட வேண்டி இருந்தது.
ஆனால் ஒன்று.. எதுகை, மோனை, சிலேடைகள் என்று கவித்துவமாய் எழுதக் கைவரப் பெற்றிருப்பது, மற்றவர் அறியாது, உலகம் உணராத வகையில் குற்றம் சாட்டத்தான் பயன்பட வேண்டுமா என ஆயாசமாக இருந்தது.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
தினா wrote:Nisha wrote:நண்பன் wrote:மிக்க சந்தோசம் அக்கா இப்போது எனக்கு சுரேஷ் அண்ணாவுடன் பேச வேண்டும் போல் உள்ளது உதவி செய்ய முடியுமா?Nisha wrote:ஹாஹா!
இனி தெரிந்து கொள்ளுங்கள்! உங்களை குறித்து கொஞ்சம் கொஞ்சம் சொல்லி இருக்கேன்பா! எனக்கு முத்தமிழ் மன்றத்தில் கிடைத்த சுரேஷ் அண்ணா போல் இங்கே நண்பன் தமபியானார் என் உடன் பிறந்தானை விட அக்கறையும் பாசமும் கொண்ட தம்பி! அன்பும் பாசமும், அக்கறையும், அரவணைப்பும் அவருடன் பிறந்தது.. நம் சுரேஷ் அண்ணாவை எப்படி எல்லோருக்கும் பிடிக்குமோ அப்படி இங்கே நண்பனை எல்லோருக்கும் பிடிக்கும்.
மு, மன்றத்தில் சுரேஷ் அண்ணா போல் இங்கே இவர் தான் எல்லாரையும் இயக்கும் சக்கரம்.
பாசக்கார தம்பி. எனக்கு செல்லமாக தும்பி.
அது சரி! அந்த லூசு அண்ணா என்னுடனேயே பேசுவதில்லை! இப்ப உங்க கூட பேச வைக்கணுமா? என்றைகாவது தங்கைச்சி ஸாரி என சொல்லிட்டு ஆயிரம் காரணங்களோட வருவார்.. அன்னிக்கு இருக்கு அவருக்கு வேட்டு(_(_(_))&))&))&))&
ஹி ஹி.. அக்கா.. நாங்களெல்லாம் அதைக் காண வேண்டுமே.. இப்படி ((( {_ இருக்கும் அப்போது..
அவரே அது தான் பயந்துட்டு பேசாமல் இருக்காரோ என்னமோ? பேசபோய் ஏன் திட்டு வாங்கணும் .. இப்படியே இருந்திருவோம் என நினைச்சி இருபபார். அப்படி இருக்ககூடிய ஆளும் தான் என் அண்ணா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
அக்கா, என்னை நண்பன் தம்பியின் கேள்வி குழப்பிய போது, அடுத்ததாக நான் செய்திருக்கக் கூடிய காரியம் என்ன..?? அவரது சுயவிவரம் பக்கம் செல்வதுதானே.. அப்படிச் சென்ற போது, கேள்விக்குரிய நபரின் நாட்குறிப்புக்கு சில நாட்கள் மட்டுமே வேறுபாடு இருந்தது.
அதாவது, அவருடனும் பழக்கம் இருக்க வாய்ப்பு உண்டு என்பதாக எண்ணத் தோன்றியது. அவ்வளவுதான் அக்கா.
அதாவது, அவருடனும் பழக்கம் இருக்க வாய்ப்பு உண்டு என்பதாக எண்ணத் தோன்றியது. அவ்வளவுதான் அக்கா.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:
அவரே அது தான் பயந்துட்டு பேசாமல் இருக்காரோ என்னமோ? பேசபோய் ஏன் திட்டு வாங்கணும் .. இப்படியே இருந்திருவோம் என நினைச்சி இருபபார். அப்படி இருக்ககூடிய ஆளும் தான் என் அண்ணா!
இருக்கலாம் அக்கா.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
hi.... now on air anthi varum nearam with rj risly sl.time 5 to
உங்கள் இம்போட் வானொலியில் வார நாட்களில் மாலை 05.00 மணி முதல்
அந்தி வரும் நேரம் நிகழ்ச்சி கேட்காலம்
இனிய இடைக்கால பாடலுடன்
உங்கள் குட்டி கவிதைகளுடன் வாருங்கள்
அழையுங்கள். ..
skype id; import.radio1
நிகழ்ச்சியோடு உங்கள் தோழன்
இம்போட் FM RJ றிஸ்லி
Web: www.importmirror.com
முயற்சி செய்யுங்கள் தினா!
உங்கள் இம்போட் வானொலியில் வார நாட்களில் மாலை 05.00 மணி முதல்
அந்தி வரும் நேரம் நிகழ்ச்சி கேட்காலம்
இனிய இடைக்கால பாடலுடன்
உங்கள் குட்டி கவிதைகளுடன் வாருங்கள்
அழையுங்கள். ..
skype id; import.radio1
நிகழ்ச்சியோடு உங்கள் தோழன்
இம்போட் FM RJ றிஸ்லி
Web: www.importmirror.com
முயற்சி செய்யுங்கள் தினா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
எனக்கும் இந்த வானொலிக்கும் அதிகம் ராசி இல்லை போல அக்கா.. இங்கே வெகு நேர மின் தடை. மாற்று மின்சக்திக் கருவியும் ( யூபிஎஸ் ) செயலிழந்து, கைபேசியும் செயலிழந்து, மடிக்கணிணியில் மட்டும் சற்று நேரம் உயிர் இருந்தது.வேலை நல்ல வேளையாக இல்லாமல் இருந்தது. சரி.. இருக்கிற கொஞ்சம் உயிரை ( மடிக்கணிணி ) இப்படி செலவழிக்கலாமே எனதான் வந்தேன். இப்போது மடிக்கணிணியும் உறங்கப் போகிறது.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
மனவிழுதுகள் அனுமதிப்பத்திரமாய் மாறியது ஏன் தினா! உங்களுக்கென பொதுத்தலைப்பை இட்டு கவிதைகளை பதியும் போது முன்பார்வையிடுவை அழுத்தினால் வரும் பெட்டிக்கு கீழே OPTIONS க்கும் கீழ் Modify topic title என பெட்டி வரும் அல்லவா? அதில் வரும் பெட்டியில் பொது தலைப்புடன் கவிதையின் உப தலைப்பிட்டு பதிந்திடுவை அழுத்தினால் திரியின் தலைப்பிலேயே மாறி விடும்.
தட்டச்சிடும் பெட்டியில் தலைப்பை மாற்றினால் பதிவின் தலைப்பு மட்டும் தான் மாறும். திரியின் தலைப்பு மாறாது.
தட்டச்சிடும் பெட்டியில் தலைப்பை மாற்றினால் பதிவின் தலைப்பு மட்டும் தான் மாறும். திரியின் தலைப்பு மாறாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
தினா wrote:எனக்கும் இந்த வானொலிக்கும் அதிகம் ராசி இல்லை போல அக்கா.. இங்கே வெகு நேர மின் தடை. மாற்று மின்சக்திக் கருவியும் ( யூபிஎஸ் ) செயலிழந்து, கைபேசியும் செயலிழந்து, மடிக்கணிணியில் மட்டும் சற்று நேரம் உயிர் இருந்தது.வேலை நல்ல வேளையாக இல்லாமல் இருந்தது. சரி.. இருக்கிற கொஞ்சம் உயிரை ( மடிக்கணிணி ) இப்படி செலவழிக்கலாமே எனதான் வந்தேன். இப்போது மடிக்கணிணியும் உறங்கப் போகிறது.
சரிப்பா! முடியும் போது கேளுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:மனவிழுதுகள் அனுமதிப்பத்திரமாய் மாறியது ஏன் தினா! உங்களுக்கென பொதுத்தலைப்பை இட்டு கவிதைகளை பதியும் போது முன்பார்வையிடுவை அழுத்தினால் வரும் பெட்டிக்கு கீழே OPTIONS க்கும் கீழ் Modify topic title என பெட்டி வரும் அல்லவா? அதில் வரும் பெட்டியில் பொது தலைப்புடன் கவிதையின் உப தலைப்பிட்டு பதிந்திடுவை அழுத்தினால் திரியின் தலைப்பிலேயே மாறி விடும்.
தட்டச்சிடும் பெட்டியில் தலைப்பை மாற்றினால் பதிவின் தலைப்பு மட்டும் தான் மாறும். திரியின் தலைப்பு மாறாது.
மன்னிக்க வேண்டும் அக்கா. இந்தக் கவிதை இப்போது அனுமதிப் பத்திரம் தான் இல்லையா.. எனக்குத் திரியின் தலைப்பு மாற வேண்டாம் அக்கா. அவ்வப்போது, அந்த அந்த கவிதையின் பொழுது, அந்தக் குறிப்பிட்ட கவிதையின் தலைப்பு, தலைப்பாக இடம் பெறும் வழிமுறை தான் இது வரையில் தளங்களில் நான் கண்டது.
அதுவே நல்ல முறையாகவும் படுகிறது.
மேலும், இங்கே குறிப்பிட்ட பகுதியை அல்லது மேற்கோளினைப் பிரித்தெடுப்பது எப்படி எனத் தெரியவில்லை.
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Re: அனுமதிப் பத்திரம்..!!
சரிப்பா ! உங்கள் விருப்பப்படியே ஆகட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
மன விழுதுகள்!
பதிவின் தலைப்பை கவனிக்கவும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
அனுமதிப் பத்திரம்..!!
திரியின் தலைப்பை கவனிக்கவும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
இரண்டு தலைப்புக்கள் விளங்குகிறதே என்ன காரணம்....Nisha wrote:திரியின் தலைப்பை கவனிக்கவும்.
Re: அனுமதிப் பத்திரம்..!!
முனாஸ் சுலைமான் wrote:இரண்டு தலைப்புக்கள் விளங்குகிறதே என்ன காரணம்....Nisha wrote:திரியின் தலைப்பை கவனிக்கவும்.
iசில தளங்களில் நாம் முதல் தலைப்பை ஒரு பெயரில் இட்டு விட்டு இன்னொரு கவிதைபதியும் போது வேறு தலைப்பிட்டால் முன்னால் இட்ட பதிவுக்குரிய தலைப்பு மாறாது பழைய அதாவது முதல் இட்ட பதிவுகள் பழைய தலைப்பில் தான் தொடரும் சார்!
இங்கே அந்த வசதி மிஸ்ஸிங்க் .. அதுதான் தலைப்பை மாற்றும் இரு வழியிலும் போய் பதிவை இட்டு செக் செய்தேன்.. எங்கு இட்டாலும் முழு தலைப்பும் மாறுகின்றது. வேறொன்றுமில்லை.
தினா முதல் இட்ட கவிதைக்கு தலைப்பு மனவிழுதுகள்
இரண்டாது இட்ட கவிதைத்தலைப்பு அனுமதிப்பத்திரம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அனுமதிப் பத்திரம்..!!
Nisha wrote:முனாஸ் சுலைமான் wrote:இரண்டு தலைப்புக்கள் விளங்குகிறதே என்ன காரணம்....Nisha wrote:திரியின் தலைப்பை கவனிக்கவும்.
iசில தளங்களில் நாம் முதல் தலைப்பை ஒரு பெயரில் இட்டு விட்டு இன்னொரு கவிதைபதியும் போது வேறு தலைப்பிட்டால் முன்னால் இட்ட பதிவுக்குரிய தலைப்பு மாறாது பழைய அதாவது முதல் இட்ட பதிவுகள் பழைய தலைப்பில் தான் தொடரும் சார்!
இங்கே அந்த வசதி மிஸ்ஸிங்க் .. அதுதான் தலைப்பை மாற்றும் இரு வழியிலும் போய் பதிவை இட்டு செக் செய்தேன்.. எங்கு இட்டாலும் முழு தலைப்பும் மாறுகின்றது. வேறொன்றுமில்லை.
தினா முதல் இட்ட கவிதைக்கு தலைப்பு மனவிழுதுகள்
இரண்டாது இட்ட கவிதைத்தலைப்பு அனுமதிப்பத்திரம்.
விளக்கம் அளித்ததற்கு நன்றி அக்கா. :)
தினா- புதுமுகம்
- பதிவுகள்:- : 93
மதிப்பீடுகள் : 10
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» இலங்கையில் சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு புதிய சட்டம்!
» சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து!
» தேசம்"பத்திரம்'!
» இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி
» இணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்...
» சவூதி அரேபியாவில் பணிப்பெண் ஒருவர் மரணம்; முகவரின் அனுமதிப் பத்திரம் ரத்து!
» தேசம்"பத்திரம்'!
» இதயம் பத்திரம்! ஒரு வழிகாட்டி
» இணையமெனும் சமுத்திரம் - குழந்தைகள் பத்திரம்...
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum