சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Khan11

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

+3
ahmad78
Nisha
நண்பன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 8:00

)(( )(( )(( )(( )(( )((
11.000ம் பதிவுகள் அத்தனையும் முத்துக்கள்
உடல் ஆரோக்கியம் தரும் மருத்துவம் 
 ருஷியான  சமையல் குறிப்புகள்
அறிவை வளர்க்க
பொது அறிவு தகல்வகள்
இன்னும் அறிந்தும் அறியாதவைகள் என
நாலா பக்கமும் தேடி அலைந்து
சேனைச் சொந்தங்களுக்காக
சிறப்பான முறையில் பதிவுகளிட்டு
இன்று 11 ஆயிரம் பதிவை எட்டிய
எங்கள் உடன் பிறப்பு
முஹைதீன் அவர்களுக்கு
எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என் அன்பு நண்பனே நீங்கள்
நீண்ட ஆயுளுடன் உடல் நலத்துடன்
வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை
வாழ்க வளமுடன்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 9:20

11 ஆயுரம் பதிவுகளுக்கும்  மனமார்ந்த நல் வாழ்த்துகள் முஹைதீன் சார்

இன்னும் இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட வேண்டுகின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 10:26



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 10:39

திரி தொடங்கிய நண்பனுக்கும் வாழத்திய நிஷாவிற்கும் நன்றி நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 10:40

ahmad78 wrote:திரி தொடங்கிய நண்பனுக்கும் வாழத்திய நிஷாவிற்கும் நன்றி நன்றி

அப்பாடா! நன்றி சொல்லணும் என தோன்றி இருக்கே! அதுக்கு நன்றிங்கோ!

வாழ்த்து திரி தொடங்கிய நண்பன் சாருக்கு நன்றி.  நேற்றே ஏன் தொடங்க வில்லை சாரே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 10:41

Nisha wrote:
ahmad78 wrote:திரி தொடங்கிய நண்பனுக்கும் வாழத்திய நிஷாவிற்கும் நன்றி நன்றி

அப்பாடா! நன்றி சொல்லணும் என தோன்றி இருக்கே! அதுக்கு நன்றிங்கோ!

வாழ்த்து திரி தொடங்கிய நண்பன் சாருக்கு நன்றி.  நேற்றே ஏன் தொடங்க வில்லை சாரே?
#* #* *# *#  #*
*# *# *# #* #*
#* #* *# *# #*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 10:46

நண்பன் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:திரி தொடங்கிய நண்பனுக்கும் வாழத்திய நிஷாவிற்கும் நன்றி நன்றி

அப்பாடா! நன்றி சொல்லணும் என தோன்றி இருக்கே! அதுக்கு நன்றிங்கோ!

வாழ்த்து திரி தொடங்கிய நண்பன் சாருக்கு நன்றி.  நேற்றே ஏன் தொடங்க வில்லை சாரே?
#* #* *# *#  #*
*# *# *# #* #*
#* #* *# *# #*

காலங்காத்தால என்னை சுட்டு விட்டு ஓடுறிங்களே ! இது நியாயமா?   

வரவர யாரும் ஒழுங்கா அவங்கவங்க வேலையை செய்வதே இல்லை. டாப் டென் பதிவு ஒழுங்கா போடுவதில்லை, வாழ்த்து திரியும் போடல்லை. பயம் விட்டு போச்சு. அவ்வ்வ்வ்

தூங்கு மூஞ்சி நிஷாவை தூக்கி போடணும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by பானுஷபானா Mon 22 Sep 2014 - 10:47

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Nosd2s
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 10:48

வரவர சோம்பேறித்தனம் கூடிப்போச்சு.

என்னைபார்த்தாவது சுறுசுறுப்பா இருங்கப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 10:48

நன்றி பானு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 10:50

ahmad78 wrote:வரவர சோம்பேறித்தனம் கூடிப்போச்சு.

என்னைபார்த்தாவது சுறுசுறுப்பா இருங்கப்பா

ஆமாமா நண்பனுக்கும் முஹைதீனுக்கும் சோம்பேறித்தனம் கூடிபோச்சி! என்னை பார்த்தாவது உற்சாகமா இருக்கணும் என முஹைதீனே சொல்லிட்டார் பார்த்திங்களா?:dance::dance:


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 10:55

Nisha wrote:
ahmad78 wrote:வரவர சோம்பேறித்தனம் கூடிப்போச்சு.

என்னைபார்த்தாவது சுறுசுறுப்பா இருங்கப்பா

ஆமாமா நண்பனுக்கும் முஹைதீனுக்கும் சோம்பேறித்தனம் கூடிபோச்சி! என்னை பார்த்தாவது உற்சாகமா இருக்கணும் என முஹைதீனே சொல்லிட்டார் பார்த்திங்களா?:dance::dance:
ஆமா எல்லாரும் நண்பனைப் பார்த்து திருந்துங்கள் குறைந்தது ஒரு நாளைககு நூறு பதிவாவது உஷாராக போடுங்கள் சோம்பேறித்தனம் காட்டாதீர்கள் என்று நிஷா அக்காவும் முஹைதீனும் சொல்லி விட்டார் வாழ்க நண்பன் புகழ் i* i*


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 10:56

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். 94d984bb-b889-450c-bb6f-de2225cdd8e0_zps5fec8fda

சேடியர் படை சூழ் சின்னக்கவுண்டரின் 11 ஆயிரம் பதிவுகளுக்காகவும்  நன்றியும் வாழ்த்துகளும்!

அமைதலாய் வந்து 
அனைத்தையும்
அடக்கியாளும் 
அன்புத்தோழருக்கு 
வாழ்த்துகள் 


அப்பாடா! இந்த படத்தை போட்டூ வாழ்த்திரலாம் என  நானும் முயற்சித்தேன்! முடியல்லப்பா சாமியோவ்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 10:56

யாரைப்பார்த்து உற்சாகமா இருக்க.

இப்பவே கொட்டாவி வருதுப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 10:58

நண்பன் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:வரவர சோம்பேறித்தனம் கூடிப்போச்சு.

என்னைபார்த்தாவது சுறுசுறுப்பா இருங்கப்பா

ஆமாமா நண்பனுக்கும் முஹைதீனுக்கும் சோம்பேறித்தனம் கூடிபோச்சி! என்னை பார்த்தாவது உற்சாகமா இருக்கணும் என முஹைதீனே சொல்லிட்டார் பார்த்திங்களா?:dance::dance:
ஆமா எல்லாரும் நண்பனைப் பார்த்து திருந்துங்கள் குறைந்தது ஒரு நாளைககு நூறு பதிவாவது உஷாராக போடுங்கள் சோம்பேறித்தனம் காட்டாதீர்கள் என்று நிஷா அக்காவும் முஹைதீனும் சொல்லி விட்டார் வாழ்க நண்பன் புகழ் i* i*

ஆஹா! உங்களைபார்த்து நாங்க பதிவு போடணுமாங்க சார்! 

சேனையில் பதிவு வேண்டுமா படங்கள் வேண்டுமா சார்? பதிவு தான் வேண்டும் தான்.. படம் எல்லாம்  கொஞ்ச நாளில் எஸ்கேப் ஆகிப்போகுதே சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 11:00

ahmad78 wrote:யாரைப்பார்த்து உற்சாகமா இருக்க.

இப்பவே கொட்டாவி வருதுப்பா

அப்படியாப்பா அந்த கெட்ட ஆவியை விரட்ட இட்லி அவிக்கும் ஆவியால் முடியுமாம்.  இட்லி சட்டியை அடுப்பில் கொதிக்க வைத்து விட்டு சட்டிக்கு முன்னால் முகத்தை கொடுத்து பாருங்க சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 11:04

என்னைப்பார்த்து கத்துக்கிடுங்கப்பா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 11:40

ahmad78 wrote:யாரைப்பார்த்து உற்சாகமா இருக்க.

இப்பவே கொட்டாவி வருதுப்பா

ஏன்பா அவ்வளவு சோம்பேறியா ---------------?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 11:41

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
ahmad78 wrote:வரவர சோம்பேறித்தனம் கூடிப்போச்சு.

என்னைபார்த்தாவது சுறுசுறுப்பா இருங்கப்பா

ஆமாமா நண்பனுக்கும் முஹைதீனுக்கும் சோம்பேறித்தனம் கூடிபோச்சி! என்னை பார்த்தாவது உற்சாகமா இருக்கணும் என முஹைதீனே சொல்லிட்டார் பார்த்திங்களா?:dance::dance:
ஆமா எல்லாரும் நண்பனைப் பார்த்து திருந்துங்கள் குறைந்தது ஒரு நாளைககு நூறு பதிவாவது உஷாராக போடுங்கள் சோம்பேறித்தனம் காட்டாதீர்கள் என்று நிஷா அக்காவும் முஹைதீனும் சொல்லி விட்டார் வாழ்க நண்பன் புகழ் i* i*

ஆஹா! உங்களைபார்த்து நாங்க பதிவு போடணுமாங்க சார்! 

சேனையில் பதிவு வேண்டுமா படங்கள் வேண்டுமா சார்? பதிவு தான் வேண்டும் தான்.. படம் எல்லாம்  கொஞ்ச நாளில் எஸ்கேப் ஆகிப்போகுதே சார்.
உஷ்ஷு பப்ளிக் பார்க்கிறாங்கல்ல ரகசியம் பேணப்படனும் ஓகே #)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 11:42

நண்பன் wrote:
ahmad78 wrote:யாரைப்பார்த்து உற்சாகமா இருக்க.

இப்பவே கொட்டாவி வருதுப்பா

ஏன்பா அவ்வளவு சோம்பேறியா ---------------?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 11:44

)* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )* )*

சின்ன கவுண்டர் போட்டோவை யாரும் பார்க்கவில்லை? #*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 11:44


ahmad78 wrote:யாரைப்பார்த்து உற்சாகமா இருக்க.

இப்பவே கொட்டாவி வருதுப்பா
ஏன்பா அவ்வளவு சோம்பேறியா ---------------?



சோம்பேறிகள் கூட சேர்ந்தவுடன் எனக்கும் வந்திட்டு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by நண்பன் Mon 22 Sep 2014 - 11:46

Nisha wrote:11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். 94d984bb-b889-450c-bb6f-de2225cdd8e0_zps5fec8fda

சேடியர் படை சூழ் சின்னக்கவுண்டரின் 11 ஆயிரம் பதிவுகளுக்காகவும்  நன்றியும் வாழ்த்துகளும்!

அமைதலாய் வந்து 
அனைத்தையும்
அடக்கியாளும் 
அன்புத்தோழருக்கு 
வாழ்த்துகள் 


அப்பாடா! இந்த படத்தை போட்டூ வாழ்த்திரலாம் என  நானும் முயற்சித்தேன்! முடியல்லப்பா சாமியோவ்!
எப்படி முடியும் இந்த ஜிம்பாடியை மறைத்து நீங்கள் எழுத்துக்களால் அலங்கரித்தால் அது சரி வராது இது ஓகே அருமையான வாழ்த்து
வாழ்த்துப் பெற்றவருக்கும் வாழ்த்திய வருக்கும்
எனது உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Nisha Mon 22 Sep 2014 - 11:53

ahmad78 wrote:

ahmad78 wrote:யாரைப்பார்த்து உற்சாகமா இருக்க.

இப்பவே கொட்டாவி வருதுப்பா
ஏன்பா அவ்வளவு சோம்பேறியா ---------------?


சோம்பேறிகள் கூட சேர்ந்தவுடன் எனக்கும் வந்திட்டு

அப்படில்லாம் சொல்லக்கூடாது. :* :* :* :* :* :* :*

உங்க கூட சேர்ந்து தான் என் தும்பியும் சோம்பேறி ஆகிட்டாரா? என்னை போல் இரண்டு பேரும் ((( ((( ((( இப்படி இருக்கணும்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by ahmad78 Mon 22 Sep 2014 - 11:55

அத்தானிடம் கேட்டா விபரம் தெரியும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம். Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum