Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
+3
ahmad78
Nisha
நண்பன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
First topic message reminder :
)(( )(( )(( )(( )(( )((
11.000ம் பதிவுகள் அத்தனையும் முத்துக்கள்
உடல் ஆரோக்கியம் தரும் மருத்துவம்
ருஷியான சமையல் குறிப்புகள்
அறிவை வளர்க்க
பொது அறிவு தகல்வகள்
இன்னும் அறிந்தும் அறியாதவைகள் என
நாலா பக்கமும் தேடி அலைந்து
சேனைச் சொந்தங்களுக்காக
சிறப்பான முறையில் பதிவுகளிட்டு
இன்று 11 ஆயிரம் பதிவை எட்டிய
எங்கள் உடன் பிறப்பு
முஹைதீன் அவர்களுக்கு
எங்களின் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
என் அன்பு நண்பனே நீங்கள்
நீண்ட ஆயுளுடன் உடல் நலத்துடன்
வாழ எல்லாம் வல்ல இறைவன் துணை
வாழ்க வளமுடன்
மாறா அன்புடன் உங்கள் நண்பன்..
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
ahmad78 wrote:அத்தானிடம் கேட்டா விபரம் தெரியும்.
அது யாருப்பா அத்தான்? உங்க கூட இன்னொரு சோம்பேறியாய் சேர்ந்திருக்காரா? {_ {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
அவர் உங்கள மாதிரி இல்லப்பா.
நல்ல சுறுசுறுப்பானவர்னு கேள்விபட்டேன்
நல்ல சுறுசுறுப்பானவர்னு கேள்விபட்டேன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
மங்கையர் திலகத்தை அப்படிச்சொல்ல வேண்டாம் அஹ்மட் பாவம் இல்லையா ^_ahmad78 wrote:ஏன்பா அவ்வளவு சோம்பேறியா ---------------?ahmad78 wrote:யாரைப்பார்த்து உற்சாகமா இருக்க.
இப்பவே கொட்டாவி வருதுப்பா
சோம்பேறிகள் கூட சேர்ந்தவுடன் எனக்கும் வந்திட்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
ahmad78 wrote:ஏன்பா அவ்வளவு சோம்பேறியா ---------------?ahmad78 wrote:யாரைப்பார்த்து உற்சாகமா இருக்க.
இப்பவே கொட்டாவி வருதுப்பா
சோம்பேறிகள் கூட சேர்ந்தவுடன் எனக்கும் வந்திட்டு
மங்கையர் திலகத்தை அப்படிச்சொல்ல வேண்டாம் அஹ்மட் பாவம் இல்லையா ^_
நீங்க தான் என் செல்லத்தும்பிப்பா. என்னை விட்டுக்கொடுக்காமல் பேசுறிங்களே ! நல்ல பிள்ளை! )(( )(( )((
Last edited by Nisha on Mon 22 Sep 2014 - 15:35; edited 3 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
ahmad78 wrote:அவர் உங்கள மாதிரி இல்லப்பா.
நல்ல சுறுசுறுப்பானவர்னு கேள்விபட்டேன்
ஓஹோ! அப்படியா சேதி! என்னிக்காச்சும் சுவிஸ் வந்தால் உங்க ரெண்டு பேரையும் கிச்சனில் விட்டு விட்டு நான் ஜாலியா சேனையில் பதிவு போடலல என் பேரை மாத்தி வைச்சிருவேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
இப்பவே பெயர செலக்ட் செய்யவேண்டியதுதான்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
ahmad78 wrote:இப்பவே பெயர செலக்ட் செய்யவேண்டியதுதான்
ஹாய் சார்! என்கிட்ட சவால்லாம் விடக்கூடாதுங்க சார்! சவால் விட்டால் அதில் ஜெயிக்காமல் விட மாட்டேன் சார்! வேண்டும்னால் இன்னிக்கு சுறான்னு வந்திருக்கிற திமிங்கிலம் சாரிடம் கேளுங்க..இந்த பெயர் மாத்திக்கிற சவால் விட்டு எப்படி குட்டு வாங்கினார்னு சொல்லுவார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
அப்ப நீங்க அன்றைக்கு பட்டினிதான்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
ஹலோ சின்னக்கவுண்டர் எனும் பெயரை அறுசுவைஅப்புசாமி என மாத்திருவேன்.
சேடியர் படை சூழ வாழ்த்து போட்டால் கண்டுக்கவே மாட்டிங்களா? ))&
சேடியர் படை சூழ வாழ்த்து போட்டால் கண்டுக்கவே மாட்டிங்களா? ))&
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
என் படத்தைதான் கண்ணாடில தினமும் பார்க்கிறேனே அதையே திரும்ப திரும்ப போடுறீங்களேப்பா.
என் அழகை பார்த்து கண்திருஷ்டி பட்டுறப்போகுதுப்பா
என் அழகை பார்த்து கண்திருஷ்டி பட்டுறப்போகுதுப்பா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
நல்வாழ்த்துக்கள் அகமட்...
ந.க.துறைவன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
நன்றி ஐயா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
11000 பதிவுகளை கடந்த நடத்துனர் அகமத் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
நன்றி நன்றி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
பத்தும் கடந்து பதினொரு ஆயிரம் பதிகள் கொடுத்து சேனையை சோலையாக்கி நட்புடன் பயனிக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தொடருங்கள் இன்னும் இன்னும் பல பத்துக்க்கள் அடங்கிய ஆயிரம் பதிவுகள் தொடரட்டும்... )(( )(( )(( )(( )(( )(( )((
Re: 11000ம் பதிவுகள் கடந்த அமைதிக் கடல் அஹ்மட் அவர்களை வாழ்த்துவோம்.
நன்றி முனாஸ்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 2 of 2 • 1, 2
Similar topics
» 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்
» 11000ம் பதிவுகள் கடந்த ராகவனை வாழ்த்துவோம் வாருங்கள்..
» அட்டகாசமாக 11000ம் பதிவுகள் கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்..
» 2000ம் பதிவுகள் கடந்த ராம் அவர்களை வாழ்த்துவோம் வாருங்கள்
» 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum