சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

ஜவ்வரிசி வடை Khan11

ஜவ்வரிசி வடை

5 posters

Go down

ஜவ்வரிசி வடை Empty ஜவ்வரிசி வடை

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 14:46

ஜவ்வரிசி வடை 22-sabudana-vada

தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 (சிறியது)
வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அதற்குள் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியில் உள்ள நீரை முற்றிலும் வடித்துவிட்டு போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, அத்துடன் பச்சை மிளகாய், வெங்காயம், பொடி செய்து வைத்துள்ள வேர்க்கடலை, கொத்தமல்லி, அரிசி மாவு, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, பிசைந்து கொள்ள வேண்டும்.
பின் அதனை உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளாக பிடித்து வைத்துள்ளதை, வடை போன்று தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ஜவ்வரிசி வடை ரெடி!!!


tamil.boldsky.com


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by பானுஷபானா Mon 29 Sep 2014 - 15:03

(:)(:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by சுறா Mon 29 Sep 2014 - 15:19

பானுஷபானா wrote:(:)(:)

வடை செய்யறவங்கள மாத்திட்டாங்களா?  *#
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by பானுஷபானா Mon 29 Sep 2014 - 15:21

சுறா wrote:
பானுஷபானா wrote:(:)(:)

வடை செய்யறவங்கள மாத்திட்டாங்களா?  *#

நிஜமாவே சிரிப்பை அடக்க முடியல ^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 15:40

இது அவங்க செஞ்ச வடைதான் அண்ணா.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 15:55

பானுஷபானா wrote:(:)(:)
அஹ்மட் பானு அக்காவின்ட நாக்கை கொஞ்சம் தறித்து விடுங்கள் ரெம்ப நீளுது.    ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by பானுஷபானா Mon 29 Sep 2014 - 15:57

நண்பன் wrote:
பானுஷபானா wrote:(:)(:)
அஹ்மட் பானு அக்காவின்ட நாக்கை கொஞ்சம் தறித்து விடுங்கள் ரெம்ப நீளுது.    ^_

*# *# *#
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 16:00

நல்ல பசியாயிருக்காங்க அதான்

பாவம் விட்டிருவோம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by Nisha Mon 29 Sep 2014 - 16:01

வடை ஸ்பெஷல் கலாய்த்தல் ஸ்பெஷலாய்  ஓடிட்டிருக்கே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 16:02

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
பானுஷபானா wrote:(:)(:)
அஹ்மட் பானு அக்காவின்ட நாக்கை கொஞ்சம் தறித்து விடுங்கள் ரெம்ப நீளுது.    ^_

*# *# *#
ஓடினா மட்டும் விட்டுடுவோமா ^_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 16:03

ahmad78 wrote:நல்ல பசியாயிருக்காங்க அதான்

பாவம் விட்டிருவோம்.
அப்டிங்கிறீங்க அப்ப சரி ^(


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by Nisha Mon 29 Sep 2014 - 16:03

நண்பன் wrote:
ahmad78 wrote:நல்ல பசியாயிருக்காங்க அதான்

பாவம் விட்டிருவோம்.
அப்டிங்கிறீங்க அப்ப சரி ^(

அவரு நல்ல நண்பன்னு காட்டிக்கிறாரு! நம்பாதிங்கப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 16:04

Nisha wrote:வடை ஸ்பெஷல் கலாய்த்தல் ஸ்பெஷலாய்  ஓடிட்டிருக்கே!
ஆமாக்கா அஹ்மட் எதைக் கண்டாலும் அதை வைத்து ஒரு சமையல் செய்து அசத்தி விடுகிறார் பாருங்களே...!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 16:05

Nisha wrote:
நண்பன் wrote:
ahmad78 wrote:நல்ல பசியாயிருக்காங்க அதான்

பாவம் விட்டிருவோம்.
அப்டிங்கிறீங்க அப்ப சரி ^(

அவரு நல்ல நண்பன்னு காட்டிக்கிறாரு! நம்பாதிங்கப்பா!
இது வேறயா மாட்னா நான் விட மாட்டேன் நாக்கைநறுக்கி விட்டுடுவேன் (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by Nisha Mon 29 Sep 2014 - 16:13

நண்பன் wrote:
Nisha wrote:வடை ஸ்பெஷல் கலாய்த்தல் ஸ்பெஷலாய்  ஓடிட்டிருக்கே!
ஆமாக்கா அஹ்மட் எதைக் கண்டாலும் அதை வைத்து ஒரு சமையல் செய்து அசத்தி விடுகிறார் பாருங்களே...!

ஆமாம் அல்லவா! சேனையின் நளமகராஜாவுக்கு சொல்லியா தரணும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by ahmad78 Mon 29 Sep 2014 - 16:20

இன்னமும் என்ன நம்பிட்டு இருக்காங்கப்பா!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by நண்பன் Mon 29 Sep 2014 - 16:26

ahmad78 wrote:இன்னமும் என்ன நம்பிட்டு இருக்காங்கப்பா!
வேற வழி நீங்க அவ்வளவு பண்ணிருக்கிங்க ..!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by பானுஷபானா Tue 30 Sep 2014 - 9:36

^_ ^_
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஜவ்வரிசி வடை Empty Re: ஜவ்வரிசி வடை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum