சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

தன்னம்பிக்கை துளிகள் Khan11

தன்னம்பிக்கை துளிகள்

+6
rammalar
நண்பன்
பானுஷபானா
Nisha
சுறா
ahmad78
10 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:13

தன்னம்பிக்கை வளர..

1.மன உறுதியுடனும் உடல் உறுதியுடனும் இருங்கள்.

2.எல்லாம் நன்மைக்கே என்று எதையும் நேர் முகமாகவே (positive) எண்ணுங்கள்.

3.ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொண்டு செயல் படுங்கள்.

4.செய்யும் செயலைப் புதுமையான முறையில் செய்யுங்கள்.

5.பயனுள்ள எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டிருங்கள்.

6.பிரச்சினைகளை எதிர் நோக்கும்போது அமைதியாகவும் தெளிவாகவும் மனதை வைத்திருங்கள்.

7.பிறருடன் கலந்து பேசி அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். இதனால் அவர்களது அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும்.

8.வாழ்க்கையை உன்னதமான ஒன்றாகவும் உங்களை அதில் ஒரு பகுதியாகவும் நினைத்துக் கொள்ளுங்கள்.

9.முடிந்தவரை உங்கள் குறைகள் மற்றவர்களுக்குத் தெரியுமுன் சரி செய்ய முயலுங்கள்.

10.பிறரைக் கவருங்கள்: புரிய வையுங்கள்: ஏற்றுக் கொள்ளச் செய்யுங்கள்.



படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:14

மண்ணுக்குள் புதைத்தாலும் விண்ணை நோக்கி வளரும்
வேகத்துடன் மண்ணைப் பிளந்து
வெளியேறும் விதைக்குள் இருப்பது தன்னம்பிக்கை.!!!!

-----------------------------------------------

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை!! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!!!.. வாழுங்கள் தன்னம்பிக்கையோடு .. 

----------------------------------------------
வாழ்க்கை என்பது: 

ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்.. 

ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்.. 

ஒரு இலட்சியம் - சாதியுங்கள்.. 

ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்.. 

ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்.. 

ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்...


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:15

வாய்ப்புக்கள் விலகும்போது
அதை எண்ணி கவலைபடாதே...
எல்லாம் நன்மைக்கே என்று
தொடர்ந்து முயற்சி செய்தால்
மிகப்பெரும் வெற்றி
உனக்காக காத்திருக்கும்
----------------------------------------------
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!
-------------------------------------------
பிரச்சனைகள் தாம் மிகப்பெரிய சாதனைகளையும் உறுதிமிக்க சாதனையாளர்களையும் உருவாக்குகின்றன. 

எனவே பிரச்சனைகளை விருப்பத்துடன் எதிர்கொள்ளுங்கள்  


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:15

நான் அழகில்லை நிறமில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை,
என் ஒவ்வொரு அசைவையும் ரசிக்கும் அன்னை இருப்பதால்..

எனக்கு அறிவில்லை என்ற எண்ணம் எனக்கு எப்போதும் வந்ததில்லை,
மதிப்பெண் அட்டையில் இருக்கும் மதிப்பெண்ணை வைத்து மட்டுமே என் அறிவை கணக்கிடாத தந்தை இருப்பதால்..

எனக்கு எந்த மொழியும் சரளமாய் பேசதெரியவில்லை என்ற எண்ணம் எனக்கு வந்ததே இல்லை,
எத்தனை வயதானாலும் இன்னும் குழந்தை போலவே பேசுகிறாய் என்று என் உளறலையும் ரசிக்கும் என் குடும்பம் இருப்பதால்..

# ஒரு குடும்பம் பிள்ளைகளுக்கு தரக்கூடாத ஒன்று தாழ்வு மனப்பான்மை.

நீங்கள் தட்டிக் கொடுத்து வளர்த்தால் வெளியில் எத்தனை பேர் பிள்ளைகளை மட்டம் தட்டி தாழ்த்த முயற்சித்தாலும் அவர்களின் முயற்சிகள் தான் முறிந்து போகும்.

-ஆதிரா


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:16

விடாமுயற்சி !!!!

கடலோரம் அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சி. குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள். 

முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார், ''உனக்கு என்ன தெரிகிறது?'' 

'திரும்பத்திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.' 

அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான், 'துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.' 

குரு சொன்னார், ''சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு.''


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:16

வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். 

முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்பே இல்லை. 

தனக்கு அறிவுரை சொன்ன வெற்றியாளரிடம் வெறுப்புடன் கேட்டார்

. “நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். எனவே மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள். 

என்போல் தோல்வியைத் தழுவியிருந்தால் தெரியும்”.

வெற்றியாளர் சொன்னார், “இல்லை நண்பரே! நான் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாய் இல்லை.

மகிழ்ச்சியாய் இருப்பதால் வெற்றி பெற்றேன்!”

வெற்றியின் ரகசியம் வெளிப்பட்டது அன்று..


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:17

போராடி வெல்லும் 
எண்ணத்தை
நமக்குள் விதைக்கும் 
விதைகள்...

ஏமாற்றங்கள்...!!!
தோல்விகள்...!!!
வலிகள்...!!!



--------------------------------------
தோல்வி
நிரந்தரம் 
அல்ல 
முயற்சி
நிரந்தரமானால்...!!!
 
-----------------------------


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:17

பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. 

ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், “இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது”.

சிறுவன் முகத்தில் வியப்பு.
“உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?” இளைஞர் கேட்டார்.

சிறுவன் சொன்னான், ‘இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்”.

நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:18

வெற்றி பெற்றால்தான் பரிசு என்பதனால் தான் நாம் ஓடவே செய்கிறோம். 

எனவே அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று வருந்தாதீர்கள். 

ஆரம்ப அங்கீகாரத்திலேயே திருப்தி அடைந்துவிட்டால் ஓடுவதற்கான உத்வேகத்தை நீங்கள் பெறவே மாட்டீர்கள்.

ஆரம்ப காலகட்டத்தில் கிடைக்கும் உதாசீனம். உண்மையில் நமக்கு சீதனம்.



------------------------------------


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:18

ஐந்து பேர் கலந்துகொண்ட ஓட்டபந்தயத்தில்.,
எனக்கு கடைசி இடந்தான் கிடைத்தது ..

நண்பர்கள் கிண்டல் செய்தார்கள்
நான் கவலை கொள்ளவில்லை ..

அமைதியாக அவர்களை பார்த்து சொன்னேன்..

வேடிக்கை பார்த்திட மட்டுமே முடிந்த உங்களால்
தோல்வி அடையக்கூட போராட தைரியமில்லையே...

வெற்றியோ தோல்வியோ
என்னையும் பார்க்க.,பல்லாயிரம் ரசிகர்கள் அமர்ந்து இருந்தார்கள் அல்லவா..

அந்த வெற்றியே எனக்கு போதுமென்றேன்..


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:19

தடையென தெரிந்தால் தகர்த்தெறி....

வாழ்வில் முன்னோக்கிய பயணம் முக்கியமே தவிர...

பாதை தேடுவது முக்கியமல்ல...!!!


----------------------------------
பசிக்கு ஓடுபவனை விட உயிருக்கு பயந்து ஓடுபவனே வேகமாக ஓடுவான்...
நீ சாதிக்க வேண்டுமானால் பின்னால் சிங்கம் துரத்துவதாக நினைத்து ஓடு...வெற்றி உனதே !!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:20

ஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும். 

கவனித்தப் பாருங்கள், தடைகளை உடைப்பதற்கு எறும்புகள் காலத்தை விரயம் செய்து அழியவில்லை.

தடைகளை அங்கேயே விட்டு அவை முன்னேறுகின்றன.

எல்லாக் கஷ்டங்களிலும் எறும்பு தன்னால் முடிந்த எல்லாவற்றையுமே செய்து பார்க்கிறது.

வெல்பவர்கள் தளர்வதில்லை ! 

தளர்பவர்கள் வெல்வதில்லை !

என்ற கொள்கைக்கு அது ஆதாரமாக இருக்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Thu 2 Oct 2014 - 15:21

எதுவும் சுலபமில்லை!
ஆனாலும் எல்லாமே சாத்தியம் தான்!!
-------------------------------------

ஒரு பறவை மரத்தின்
கிளையில் அமரும் போது

அது எந்த நேரத்திலும்
முறிந்து விடும் என்ற
பயத்தில் அமருவதில்லை,,
ஏன் என்றால்
பறவை நம்புவது அந்த
கிளையை அல்ல
அதன் சிறகுகளை.

# உன் மேல் நம்பிக்கை வை.



-----------------------------------

நன்றி : முகநூல்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by சுறா Fri 3 Oct 2014 - 7:52

அட அட அட அந்த கடைசி கவிதை அருமை. நம்பிக்கை தான் வாழ்க்கை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:25

தன்னம்பிக்கை துளிகள் 1374734_654947691222230_2044712605_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:25

தன்னம்பிக்கை துளிகள் 1468699_653802798003386_1438681804_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:25

தன்னம்பிக்கை துளிகள் 1471965_652232888160377_1661536988_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:26

தன்னம்பிக்கை துளிகள் 1457540_651934621523537_258422349_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:26

தன்னம்பிக்கை துளிகள் 1393646_648039588579707_1120387452_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:26

தன்னம்பிக்கை துளிகள் 1395871_633590313357968_2118264357_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:26

தன்னம்பிக்கை துளிகள் 1375166_632148956835437_1490191828_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:26

தன்னம்பிக்கை துளிகள் 1380737_632119020171764_530394490_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:27

தன்னம்பிக்கை துளிகள் 1383430_631272646923068_1658516349_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:27

தன்னம்பிக்கை துளிகள் 1234365_624851514231848_1956683962_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by ahmad78 Tue 7 Oct 2014 - 14:27

தன்னம்பிக்கை துளிகள் 1381712_624781810905485_480201972_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தன்னம்பிக்கை துளிகள் Empty Re: தன்னம்பிக்கை துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum