Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
+2
சுறா
Nisha
6 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
இனிய பிறந்த தின வாழ்த்துகள் என் செல்லக்கண்ணா!
ஈன்ற பொழுதின் பெரிதுவர்க்கும்
தன் மகனை சான்றோன் எனகேட்ட தாய்!
தன் 17 வயதிலேயே பெற்றவர்களுக்கும் பெருமையையும் நிறைவையும் தேடித்தரும் அன்பு மகனை, மகளை தந்த கர்த்தரை நினைத்து நன்றி செலுத்தாத நாளில்லை!
மகன் வயிற்றில் இருந்த போது ஆணா பெண்ணா என அறியாமலே அவன் எனக்கும் இறைவனுக்குமான தூதனாய் இருக்க வேண்டுமென அன்பில் நிறைந்து அனைத்தையும் நேசிப்பவனாய் இருக்க வேண்டும் என இறையின் சமாதான தூதன் பெயராம் கப்ரியேலை தெரிந்து ஆண் எனில் கப்ரியேல் எனவும், பெண் எனில் கப்ரியேலா எனவும் முன் கூட்டியே தெரிவு செய்து விட்டோம்.
நான் எதிர்பார்த்ததை விட எம் வேண்டுகோளை விட அதிகமாய் கர்த்தர் அவனை காக்கும் கரமாய் இருந்து தன் மகனாய் தனக்குரிய பணியில் தெரிந்து கொண்டார்!அரணாய் சூழ்ந்து பாதுகாத்தார், இனியும் காத்திடுவார்!
வாலிபபிராயத்தில் கர்த்தரை நேசிப்பதும் அவர் வழியில் நடப்பதும் எத்துணை சிரமமான காரியம். உலகின் இச்சைகளை தன்னிலிருந்து விலக்கி தாய் தகப்பன் சொல்கேட்டு உற்றமும் சுற்றமும் புகழும் செய்யும் படி அவனை தன் அரவணைப்பில் காத்து நடத்தும் தேவனுக்கே அனைத்து நன்றியும் ஸ்தோத்திரங்களும்!
அவன் செய்யும் காரியங்கள் அனைத்தையும் வாய்க்கச்செய்து போகுமிடமெல்லாம் நற்பெயரும், புகழும், கொடுக்கும் படியாய் அவன் செயல்கள் இருப்பதை காணும் போது நான் காண்பதெல்லாம் அவனுள்ளிருக்கும் என்னைத்தான்!
அன்பும், அக்கறையும் இயல்பாய் வந்தாலும், பொறுப்பும் கடமையும், புரிதலும், எப்படி வந்ததென எனை கேட்டால்.... நான் அவனை முழுதாக இறைவன் கரத்தில் ஒப்பு வித்தேன் என மட்டும் தான் சொல்வேன்!
அன்பை அள்ளிகொடுத்தாலும் கண்டிக்க வேண்டிய நேரம் கண்டிப்பும் எதை செய்தாலும் அதை செய்ய முன்னரான இறை யிடம் வேண்டலும், வேண்டியது கிடைக்கும் எனும் நம்பிக்கையும், கிடைக்க வேண்டுமாயில் நம் வாழ்க்கை எத்துணை பரிசுத்தமாய் தூயதாய் இறைவனுக்கு பிரியமானதான் இருக்க வேண்டும் எனும் வழி காட்டலும் அவன் ஐந்து ஆறு வயதுக்குள் கிடைத்தது என்பேன்! அதன் பின் அவனுள் என் விருப்பம் திணித்ததில்லை.
இது வரையும் காத்து நடத்திய தேவன்
இனியும் அவனை காத்து நடத்திடுவார்
கல்வியும்,செல்வமும்,ஞானமும்,புகழும்
தருபவராக அவர் இருப்பதால் அனைத்தையும்
அவர் சித்தப்படியே அவருள் நிறைவாக்கிடுவார்!
பணமும் பொருளும் சொத்தும் சுகமும் வேண்டவே வேண்டேன்
பண்பும் பணிவும்,அன்பும் அறனும் அவனுள் நிலைத்தே
இறையின் பணியில் கறைகள் இன்றி மறையை கற்றே
நிறைவாய் அனைத்தும் அருள்வாய் இறையே!
நீங்களும் வாழ்த்துங்கள் அன்புறவுகளே!
உங்கள் பிராத்தனைகள் என் மகனை வாழ வைக்கும்!
Last edited by Nisha on Sun 5 Oct 2014 - 1:13; edited 2 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
என்னா ஒரு ப்ளான் பிறக்குறதுக்கு முன்னாடியே பெயரெல்லாம் வச்சாச்சா கிரேட் தான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
அன்பு மருமகனை நேரில் கண்டதில்லை ஆனால் அவரின் குணங்களைஅறிவேன்அன்பை அள்ளிகொடுத்தாலும் கண்டிக்க வேண்டிய நேரம் கண்டிப்பும் எதை செய்தாலும் அதை செய்ய முன்னரான இறை யிடம் வேண்டலும், வேண்டியது கிடைக்கும் எனும் நம்பிக்கையும், கிடைக்க வேண்டுமாயில் நம் வாழ்க்கை எத்துணை பரிசுத்தமாய் தூயதாய் இறைவனுக்கு பிரியமானதான் இருக்க வேண்டும் எனும் வழி காட்டலும் அவன் ஐந்து ஆறு வயதுக்குள் கிடைத்தது என்பேன்! அதன் பின் அவனுள் என் விருப்பம் திணித்ததில்லை.
இறைவன் அவரின் உள்ளம் போலும் அவரின் அன்னையின் உள்ளம் போலும் உலகில் என்றும் சிறந்த விளங்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
நண்பன் wrote:அன்பு மருமகனை நேரில் கண்டதில்லை ஆனால் அவரின் குணங்களைஅறிவேன்அன்பை அள்ளிகொடுத்தாலும் கண்டிக்க வேண்டிய நேரம் கண்டிப்பும் எதை செய்தாலும் அதை செய்ய முன்னரான இறை யிடம் வேண்டலும், வேண்டியது கிடைக்கும் எனும் நம்பிக்கையும், கிடைக்க வேண்டுமாயில் நம் வாழ்க்கை எத்துணை பரிசுத்தமாய் தூயதாய் இறைவனுக்கு பிரியமானதான் இருக்க வேண்டும் எனும் வழி காட்டலும் அவன் ஐந்து ஆறு வயதுக்குள் கிடைத்தது என்பேன்! அதன் பின் அவனுள் என் விருப்பம் திணித்ததில்லை.
இறைவன் அவரின் உள்ளம் போலும் அவரின் அன்னையின் உள்ளம் போலும் உலகில் என்றும் சிறந்த விளங்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
எப்படி இருக்கிங்கப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
சுறா wrote:என்னா ஒரு ப்ளான் பிறக்குறதுக்கு முன்னாடியே பெயரெல்லாம் வச்சாச்சா கிரேட் தான்
ஆமாம்! மகனுக்கு மட்டுமல்ல மகளுக்கும் ஒரு வாரம் முன்னாலேயே ஹாஸ்பிடல் போய் பேசும் போது ஆண், பெண் என இரு பெயர் செலக்ட் செய்து கொடுத்திட்டோம்.
மகனுக்கு கப்ரியேல் எனும் சமாதானத்தின் தூதன் ஏஞ்சல்
மகளுக்கு மிகாயேல் எனும் யுத்தத்தின் யூதன் ஏஞ்சல்
கப்ரியேல் .. கப்ரியேலா
மிகாவேல்.. மிகாயேலா என யோசித்திருந்தோம் கூடவே பெண் எனில் எப்சிபா என இறைவனுக்கு பிரியமானவள் என அர்த்தம் தரும் பெயரையும் சேர்த்து எப்சி மிகாயெலா என இட்டோம்.
பெயருக்கு ஏற்க இருவரும் இருப்பதும் ஆச்சரியம். மகன் சமாதானபுறா எனில் மகள் சண்டைக்கோழி தான். மகனை சமாளிப்பேன் மகளை சமாளிக்கவே முடியல்லைப்பா!
உங்கள் மகளின் பெயர் அர்த்தம் தெரியுமா ஜானி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
மிகவும் நலமாக இருக்கிறேன் அக்காNisha wrote:நண்பன் wrote:அன்பு மருமகனை நேரில் கண்டதில்லை ஆனால் அவரின் குணங்களைஅறிவேன்அன்பை அள்ளிகொடுத்தாலும் கண்டிக்க வேண்டிய நேரம் கண்டிப்பும் எதை செய்தாலும் அதை செய்ய முன்னரான இறை யிடம் வேண்டலும், வேண்டியது கிடைக்கும் எனும் நம்பிக்கையும், கிடைக்க வேண்டுமாயில் நம் வாழ்க்கை எத்துணை பரிசுத்தமாய் தூயதாய் இறைவனுக்கு பிரியமானதான் இருக்க வேண்டும் எனும் வழி காட்டலும் அவன் ஐந்து ஆறு வயதுக்குள் கிடைத்தது என்பேன்! அதன் பின் அவனுள் என் விருப்பம் திணித்ததில்லை.
இறைவன் அவரின் உள்ளம் போலும் அவரின் அன்னையின் உள்ளம் போலும் உலகில் என்றும் சிறந்த விளங்க உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
மாறா அன்புடன் நண்பன்
எப்படி இருக்கிங்கப்பா?
நீங்கள் எப்படி நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
உங்கள் மகளின் பெயர் அர்த்தம் தெரியுமா ஜானி!
ஏன் தெரியாம,
இவள் 12 வருடங்கள் கழித்து தாயின் முதிர்வயதில் பிறந்ததால் ஞானமுள்ளவளாயும் மிகவும் துணிவாகவும் துரிதமாக புரிந்துக்கொள்கிறவளாய் இருப்பாள் என்று ஒரு குரு (சலேசியன் பாதர்) அவளுக்கு இறை ஆசீர் நிறம்ப பெற்றவள் (பிளஸ்சி) என்றும் ஜெரூஷா என்றால் எங்கள் தலைமுறையை தழைக்க பிறந்தவள் (Inheritance) என்றும் அர்த்தம் வருவதால்
BLESSY JERUSHA என்று வைத்தோம்.
ஏன் தெரியாம,
இவள் 12 வருடங்கள் கழித்து தாயின் முதிர்வயதில் பிறந்ததால் ஞானமுள்ளவளாயும் மிகவும் துணிவாகவும் துரிதமாக புரிந்துக்கொள்கிறவளாய் இருப்பாள் என்று ஒரு குரு (சலேசியன் பாதர்) அவளுக்கு இறை ஆசீர் நிறம்ப பெற்றவள் (பிளஸ்சி) என்றும் ஜெரூஷா என்றால் எங்கள் தலைமுறையை தழைக்க பிறந்தவள் (Inheritance) என்றும் அர்த்தம் வருவதால்
BLESSY JERUSHA என்று வைத்தோம்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
(Jerusalem) ஜெருசலேம் எனும் நகரின் சுருக்கம் தான் ஜெருஷா!
ஜெருசலேம் என குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள் வரும்.
ஆசிர்வதிக்கப்ட்ட மட்டுமல்ல தெரிந்து கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அமைதியும் புனிதமுமானவள் எனவும்சொல்லலாம்!
ஜெருஷலேம் இஸ்லாமியர்களுக்கு மெக்கா, மதினாவுக்கு அடுத்த புனித பூமி! முகம்மது நபி இறைவனை தரிசித்த இடம் !
கிறிஸ்தவர்களுக்கும் புண்ணிய பூமி @ இயேசு பிறந்து சிலுவையில் அறையபட்ட இடம்! இஸ்லாமியர்கள் ஹஜ்ஜுக்கு செல்வது போல் கிறிஸ்தவர்கள் செல்ல விரும்பும் இடம் இது!
ஜெருசலேம் என குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள் வரும்.
ஆசிர்வதிக்கப்ட்ட மட்டுமல்ல தெரிந்து கொள்ளப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க அமைதியும் புனிதமுமானவள் எனவும்சொல்லலாம்!
ஜெருஷலேம் இஸ்லாமியர்களுக்கு மெக்கா, மதினாவுக்கு அடுத்த புனித பூமி! முகம்மது நபி இறைவனை தரிசித்த இடம் !
கிறிஸ்தவர்களுக்கும் புண்ணிய பூமி @ இயேசு பிறந்து சிலுவையில் அறையபட்ட இடம்! இஸ்லாமியர்கள் ஹஜ்ஜுக்கு செல்வது போல் கிறிஸ்தவர்கள் செல்ல விரும்பும் இடம் இது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
ஈன்ற பொழுதின் பெரிதுவர்க்கும்
தன் மகனை சான்றோன் எனகேட்ட தாய்!
எங்களூக்கும் பெருமையான விசயம் நிஷா...
தாய் தகப்பனை புரிந்து கொண்டு அதற்கேற்ப நட்க்கும் குழந்தைகள் எல்லாம் இறைவன் தந்த வரம் தான்.
நல்லவர்களை எப்போதுமே கைவிடமாட்டான் ஆண்டவன். அது தான் பரிசாய் மகனும் ,மகளும் கிடைத்திருக்கிறார்கள்.
உங்களீன் செல்லக் கண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் நிஷா....

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
பானுஷபானா wrote:ஈன்ற பொழுதின் பெரிதுவர்க்கும்
தன் மகனை சான்றோன் எனகேட்ட தாய்!
எங்களூக்கும் பெருமையான விசயம் நிஷா...
தாய் தகப்பனை புரிந்து கொண்டு அதற்கேற்ப நட்க்கும் குழந்தைகள் எல்லாம் இறைவன் தந்த வரம் தான்.
நல்லவர்களை எப்போதுமே கைவிடமாட்டான் ஆண்டவன். அது தான் பரிசாய் மகனும் ,மகளும் கிடைத்திருக்கிறார்கள்.
உங்களீன் செல்லக் கண்ணாவுக்கு என் இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள் நிஷா....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
கே.இனியவன் wrote:barth barth barth barth
): ): ): ): ): ): ):
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் மகன் கப்ரியேலுக்கு பிறந்த நாள்! நிஷா
குழந்தைகளால் அடையும் புகழுக்கு மதிப்பு அளப்பெரியது. தன் குழந்தையினை பிறர் போற்றக்கண்டு மகிழும் தாயின் உள்ளம் தன் பிள்ளை பிறப்பில் உள்ள வலி மறக்கிறதென்பர் தங்களின் மகன் கெப்ரியல் என்றும் புகழுக்குரிய செல்வமாய் திகன்றிடவும்
நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்
Similar topics
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் 05.10 கப்ரியேல் (நிஷாபிரபா அன்பு மகன்)
» இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நிஷா அக்கா பல்லாண்டு வாழ்க
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகள் எப்சிக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிஷா அக்காவின் மகளுக்கு எங்கள் சேனையின் வாழ்த்துக்கள்!!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும் 05.10 கப்ரியேல் (நிஷாபிரபா அன்பு மகன்)
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum