சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

வயிறு - பூச்சி மாத்திரை Khan11

வயிறு - பூச்சி மாத்திரை

Go down

வயிறு - பூச்சி மாத்திரை Empty வயிறு - பூச்சி மாத்திரை

Post by ahmad78 Tue 14 Oct 2014 - 16:25

வயிறு - பூச்சி மாத்திரை Ht2914
வயிற்றுக் கோளாறுகளில் தொடங்கி, சருமப் பிரச்னை வரை பலதுக்கும் வயிற்றில் பூச்சி இருப்பதும் ஒரு காரணமாகலாம் என்கிறார்களே... பூச்சி  மாத்திரை எடுத்துக் கொள்ளச் சொல்வதன் காரணம் என்ன? எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்? வயது வரம்பு உண்டா? 

பொது மருத்துவர் அருணாச்சலம்


குழந்தைகளின் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம் இந்தப் பூச்சிகள்தான். குழந்தைகள் பெரும்பாலும் மணலில்  விளையாடுவார்கள். பிறகு கைகளைக் கழுவ மாட்டார்கள். பூச்சிகளின் முட்டைகள், குழந்தைகளின் நக இடுக்குகளில் புகுந்து கொண்டு, அதன் மூலம்  வாய்க்குச் செல்வதும் அதிகமாக நடக்கும். காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவுப் பண்டங்களைக் கழுவாமல் அப்படியே சாப்பிடுவதன் மூலமும்  வயிற்றில் பூச்சிகள் வரலாம். 

ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகளின் வழியேவும் பூச்சிகள் வயிற்றுக்குள் போகலாம். வளர்ப்புப் பிராணிகள்  வைத்திருப்போருக்கும் இது சகஜம். படுக்கையில் இருக்கும் முதியவர்களை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறவர்கள், விவசாயிகள், மணல்  வேலை செய்பவர்கள் போன்றோரும் சுலபமாக இந்தப் பூச்சித் தொற்று க்கு ஆளாகிறார்கள். தண்ணீரிலிருந்து சருமத்தைப் பாதிக்கிற பூச்சிகளும்  உண்டு. வயிற்று உபாதைகள் மட்டுமின்றி, இந்தப் பூச்சிகள், வீசிங் எனப்படுகிற மூச்சுத் திணறல் பிரச்னையையும் அர்ட்டிகேரியா எனப்படுகிற ஒருவித  சரும அலர்ஜியையும் கூட ஏற்படுத்தலாம்.

2 வயதுக்கு மேல்தான் பூச்சி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் 6 மாத இடைவெளி அவசியம். அடிக்கடி பூச்சி மருந்து கொடுப்பது  ஆபத்தானது. சுத்தமும் சுகாதாரமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தினசரி 2 வேளைகள் முறையாகக் குளிப்பது, நகங்களை வெட்டுவது, கழிவறை  சென்று வந்ததும் கைகளைக் கழுவுவது, வெளியே சென்று வந்ததும் கை, கால்களைக் கழுவுவது போன்றவை மிக முக்கியம். சுத்தமான முறையில்  சமைக்கப்பட்ட உணவுகளும் அவசியம். 

பூச்சி மருந்து என்பது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்டவரின் வயது, எடை, மருத்துவப் பின்னணி தெரிந்து சரியான மருந்தை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.
 
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2924&Cat=500


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum