சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Khan11

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

3 posters

Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 9:52

நாம் ஏதாவது ஒரு பொருளைக் காசு கொடுத்து வாங்கும் போது, அதை எத்தனை விதமாகப் பயன்படுத்தலாம் என்று யோசிப்பதுண்டு. அத்தகைய பொருட்களில் ஒன்று தான் பற்பசை.
 

இந்தப் பற்பசை பற்களைச் சுத்தம் செய்வது மட்டுமின்றி, வேறு பல வழிகளிலும் பயன்படுகிறது. சமையலறையைச் சுத்தம் செய்வதிலிருந்து முக அழகை அதிகரிப்பது வரை எத்தனையோ விஷயங்களுக்கு பற்பசையைப் பயன்படுத்த முடியும் என்றால் வியப்பாக இருக்கிறது அல்லவா?
 

இந்த 'ஆல் ரவுண்டர்' பற்பசை நம் வீடுகளில் எப்படியெல்லாம் நமக்கு உதவுகிறது என்று பார்ப்போமா... குறிப்பாக ஜெல் இல்லாத பற்பசைகள் தான் பயன்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 9:53

பருக்களுக்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556489-1pimple
பற்பசையைத் தடவுவதன் மூலம் பருக்களைக் கரையச் செய்யலாம். பருக்களால் ஏற்படும் தொற்றுக்களையும் பற்பசை அழிக்கிறது.
-------------------------------
தீப்புண்களுக்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556494-2skinburn
சிறிய தீக்காயங்கள் மீது பற்பசையைத் தடவினால் உடனடி விமோசனம் கிடைக்கும். அது தற்காலிகமாக அந்த இடத்தைக் கூலாக்கும். பெரிய, திறந்துள்ள காயங்களுக்கு பற்பசையைப் பயன்படுத்தக் கூடாது, கவனம்!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 9:55

நாற்றத்திற்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556500-3utensil
வெங்காயம், பூண்டு, மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்தும் போது இயல்பாகவே நம் கைகளில் மோசமான நாற்றம் ஏற்படும். கொஞ்சம் பற்பசையைக் கைகளில் நன்றாகத் தடவிக் கொண்டால், நாற்றம் போய் நறுமணம் கமழும்!
------------------------------------
தோல் எரிச்சலுக்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556505-4ble
பூச்சிகள் கடிப்பதால் ஏற்படும் தோல் எரிச்சலை பற்பசை போக்குகிறது. அரிப்பை அடக்கி, எரிச்சலை அது கட்டுப்படுத்துகிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 9:57

கறைகள் போவதற்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556511-5ink-spill
வெள்ளைத் துணிகளில் கறை பட்டிருந்தால், அந்த இடத்தில் பற்பசையை நன்றாகத் தேய்த்துக் கழுவினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். வேறு நிறத் துணிகளுக்கும் பயன்படுத்தலாம். ஆனால் அவை ப்ளீச் ஆனது போல் ஆகிவிடும். கார்ப்பெட்டுகளில் பயன்படுத்தும் போது, பிரஷ் வைத்து நன்றாகத் தேய்க்கவும்.

---------------------------------
ஷூக்களுக்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556517-6shoesmen
இனி உங்கள் ஷூக்களுக்கு டூத்-பேஸ்ட்டைக் கொண்டே பாலிஷ் போடலாம். அப்படியே பளபளவென ஷூக்கள் மின்னும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 9:59

க்ரேயான் கறைகளுக்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556523-7crayon-stain
சுவர்களில் க்ரேயான் கொண்டு கிறுக்காத குழந்தைகளே இருக்க முடியாது. ஈரத் துணியில் பற்பசையைத் தடவி சுவற்றில் தேய்த்தால், க்ரேயான் கிறுக்கல்கள் மறைந்துவிடும்.

----------------------------------
வெள்ளி நகைகளுக்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556528-8jewellery
வெள்ளி நகைகளில் சிறிது பற்பசையைத் தேய்த்து, இரவு முழுவதும் அப்படியே வைத்து விட வேண்டும். காலையில் எழுந்து அந்த நகைகளை மெல்லிய துணி கொண்டு துடைத்தால் அவை பளிச்சென்று இருக்கும். உஷார்... முத்துக்களில் பற்பசையைத் தடவி விடக் கூடாது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by ahmad78 Sun 19 Oct 2014 - 10:01

கீறல்களுக்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556534-9toothpaste
சி.டி. மற்றும் டி.வி.டிக்களில் உள்ள கீறல்களைப் போக்க வேண்டுமா? பற்பசைதான் பெஸ்ட். அதைத் தடவிக் கழுவினால் கீறல்கள் மறையும். குறிப்பு: இது நிழல் கீறல்களுக்கு மட்டுமே பொருந்தும்!

------------------------------------
துணிகளுக்கு...
பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! 05-1404556540-10rust-iron
துணிகளை அயர்ன் செய்யும் போதுஇ சில சமயம் இஸ்திரி பெட்டியில் துருவுடன் அதிகப்படியான சூடு இருந்தால், துணியானது சுருங்கிவிடும். இதற்கு பற்பசை தான் சிறந்த தீர்வாகும். அதில் உள்ள சிலிகா தான் இதைச் சரி செய்கிறது. எனவே துரு பிடித்த பொருட்களை டூத்பேஸ்ட் கொண்டு தேய்த்தால், துரு நீங்கிவிடும்.


http://tamil.boldsky.com/


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty Re: பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by சுறா Sun 19 Oct 2014 - 12:07

பற்பசைக்கு இவ்வளவு சக்தி உண்டா? அற்புதம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty Re: பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by Muthumohamed Sun 19 Oct 2014 - 19:22

பயனுள்ள பதிவுக்கு நன்றி அஹமது அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!! Empty Re: பற்பசையின் பளபளப்பான 10 வீட்டு உபயோகங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum