Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
+10
நேசமுடன் ஹாசிம்
rammalar
ந.க.துறைவன்
முனாஸ் சுலைமான்
பானுஷபானா
ahmad78
கவிப்புயல் இனியவன்
நண்பன்
Nisha
சுறா
14 posters
Page 9 of 21
Page 9 of 21 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21
இன்றைய டாப் வன் வின்னர் யார்?
First topic message reminder :
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்! இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்! இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
*# *# *#நண்பன் wrote:அப்படின்னா நானும் நலம்தானே (((Nisha wrote:அப்படியா?
அப்ப நான் நலம் தான்!{_{_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சுறா wrote: இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் வந்தவர்களுக்கு வாழ்த்துகள்! இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த நன்றிகள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..
தம்பியோட பதிவு அண்ணாவோட பதிவுல இருக்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நான் தான் பழையதை மேற்கோளாய் வந்ததை திருத்தி விட்டேன் பானு! சுறா வார் கிண்டலாய் இட்ட பதிவு தான் திரி பிரியும் போது முதலாய் வந்திருந்தது!
அதை நீக்கிட்டு பிரிந்த திரியில் இருந்த வணக்கத்தை இங்கே இட்டு விட்டேன்!
அதை நீக்கிட்டு பிரிந்த திரியில் இருந்த வணக்கத்தை இங்கே இட்டு விட்டேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:நான் தான் பழையதை மேற்கோளாய் வந்ததை திருத்தி விட்டேன் பானு! சுறா வார் கிண்டலாய் இட்ட பதிவு தான் திரி பிரியும் போது முதலாய் வந்திருந்தது!
அதை நீக்கிட்டு பிரிந்த திரியில் இருந்த வணக்கத்தை இங்கே இட்டு விட்டேன்!
ஓஒ சரி சரி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அட நண்பா நீதான்பா முதலிடம் வாழ்த்துக்கள் நண்பன் வாழ்த்துக்கள் யாரும் உன்னை வாழ்த்த வதில்லை என்று கவலைப் படாதே உனக்கு நீயே வாழ்த்திக்கொள் ம்ம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:அட நண்பா நீதான்பா முதலிடம் வாழ்த்துக்கள் நண்பன் வாழ்த்துக்கள் யாரும் உன்னை வாழ்த்த வதில்லை என்று கவலைப் படாதே உனக்கு நீயே வாழ்த்திக்கொள் ம்ம்
மனமார்ந்த வாழ்த்துகள் தும்பி சார்!? எப்படி இப்படிப்பதிவு போட்டிங்க.. எங்கே அத்தனை பதிவும் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நான் கொஞ்ச நாட்கள் வராததினால யாரும் ஒழுங்கா பதிவிடலைன்னு நினைக்கிறேன். (_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:நான் கொஞ்ச நாட்கள் வராததினால யாரும் ஒழுங்கா பதிவிடலைன்னு நினைக்கிறேன். (_
ஆமாம் நீங்கள் ஒழுங்கா வந்து பதிவிடுங்க சார்!
மிஸ் யூ சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
எல்லாம் இருக்கு தாமதமா வெளியில் வரும் 20 பேஜ் கடந்து ^_ ^_Nisha wrote:நண்பன் wrote:அட நண்பா நீதான்பா முதலிடம் வாழ்த்துக்கள் நண்பன் வாழ்த்துக்கள் யாரும் உன்னை வாழ்த்த வதில்லை என்று கவலைப் படாதே உனக்கு நீயே வாழ்த்திக்கொள் ம்ம்
மனமார்ந்த வாழ்த்துகள் தும்பி சார்!? எப்படி இப்படிப்பதிவு போட்டிங்க.. எங்கே அத்தனை பதிவும் சார்?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
தொடர்ந்து இணைந்திருங்கள் சொந்தங்களே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
காரணம் சொன்னேனே நிஷா.
வேலைப்பளு கூடுதல். மனஅழுத்தம்தான் வரமுடியல. இன்னும் ஒருநாள்தான் இருக்கு. அதனிடையில் முடிஞ்சளவு முடிச்சு கொடுக்கனும்.
வேலைப்பளு கூடுதல். மனஅழுத்தம்தான் வரமுடியல. இன்னும் ஒருநாள்தான் இருக்கு. அதனிடையில் முடிஞ்சளவு முடிச்சு கொடுக்கனும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
நண்பன் wrote:எல்லாம் இருக்கு தாமதமா வெளியில் வரும் 20 பேஜ் கடந்து ^_ ^_Nisha wrote:நண்பன் wrote:அட நண்பா நீதான்பா முதலிடம் வாழ்த்துக்கள் நண்பன் வாழ்த்துக்கள் யாரும் உன்னை வாழ்த்த வதில்லை என்று கவலைப் படாதே உனக்கு நீயே வாழ்த்திக்கொள் ம்ம்
மனமார்ந்த வாழ்த்துகள் தும்பி சார்!? எப்படி இப்படிப்பதிவு போட்டிங்க.. எங்கே அத்தனை பதிவும் சார்?
ஹலோ சார் இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்! தலைமை நடத்துனராய் நீங்கள் இப்படி செய்யகூடாது. பதிவை வெளியே பார்வைக்கு விடுங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:காரணம் சொன்னேனே நிஷா.
வேலைப்பளு கூடுதல். மனஅழுத்தம்தான் வரமுடியல. இன்னும் ஒருநாள்தான் இருக்கு. அதனிடையில் முடிஞ்சளவு முடிச்சு கொடுக்கனும்.
ம்ம் சரிப்பா! ஊர் போய் வரும் வரை வெயிட் செய்கின்றோம்! நான் எழுதுவதை சீரியஸா எடுக்காதிங்க சார். சும்மா கிண்டலுக்கு சொன்னேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இங்க வந்து உங்ககூட கொஞசமாவது வம்பிழுத்தாதான் மனசு ரிலாக்ஸ் ஆகுது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:இங்க வந்து உங்ககூட கொஞசமாவது வம்பிழுத்தாதான் மனசு ரிலாக்ஸ் ஆகுது.
அது சரி தான்! வாங்க என்றுதானே கேட்கின்றோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
அதனால்தான் வேலைக்கிடையிலும் கொஞ்சமாவது உங்களை பார்த்துவிட்டு போகிறேன்.
நல்ல முதுகுவலி நிஷா.
நல்ல முதுகுவலி நிஷா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:அதனால்தான் வேலைக்கிடையிலும் கொஞ்சமாவது உங்களை பார்த்துவிட்டு போகிறேன்.
நல்ல முதுகுவலி நிஷா.
என்னாச்சு?
ரெம்ப நேரம் உட்கார்ந்திருக்கிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ஆமா
உட்கார்ந்தே பார்க்குறவேலைதான்.
எப்போதும் கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பேன். தெரியாது.
இப்ப வேலைல மூழ்குறதுனால வலி தெரியுது.
உட்கார்ந்தே பார்க்குறவேலைதான்.
எப்போதும் கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பேன். தெரியாது.
இப்ப வேலைல மூழ்குறதுனால வலி தெரியுது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
ahmad78 wrote:ஆமா
உட்கார்ந்தே பார்க்குறவேலைதான்.
எப்போதும் கொஞ்சம் ரிலாக்ஸா இருப்பேன். தெரியாது.
இப்ப வேலைல மூழ்குறதுனால வலி தெரியுது.
முதுகு வலிக்கு வேலை பளு மட்டும் அல்ல ! மன நிலையும் காரணமாய் இருக்கும் முஹைதீன்!
ரெம்ப ஸ்ரெஸ் கூடினால் முதுகு வலி வரும். மனதை சம நிலைப்படுத்துங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
எனக்கு அந்த போட்டோ பக்கெட்டில் பதிவிட்ட டாப் டென் பதிவு படம் தெரியாததால் எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
சுறா wrote:எனக்கு அந்த போட்டோ பக்கெட்டில் பதிவிட்ட டாப் டென் பதிவு படம் தெரியாததால் எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்
ஏன்பா? எப்போதும் அப்படித்தானே பதிவேன்! இப்ப மட்டும் என்னானது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும்
வாழ்த்துகள்..
-
வாழ்த்துகள்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?
Nisha wrote:சுறா wrote:எனக்கு அந்த போட்டோ பக்கெட்டில் பதிவிட்ட டாப் டென் பதிவு படம் தெரியாததால் எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்
ஏன்பா? எப்போதும் அப்படித்தானே பதிவேன்! இப்ப மட்டும் என்னானது?
நான் எத்தனையாவது இடம்?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 9 of 21 • 1 ... 6 ... 8, 9, 10 ... 15 ... 21
Similar topics
» இன்றைய டாப் வன் வின்னர் யார்?
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
» இன்றைய டாப் 10 பதிவாளர்கள்.
Page 9 of 21
Permissions in this forum:
You cannot reply to topics in this forum