Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
+7
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
Nisha
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
சுறா
11 posters
Page 7 of 7
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
First topic message reminder :
அன்பள்ள நண்பர்களே! கவிஞர்களே!
உங்கள் சுறாவின் முதல் முயற்சியாக ஒரு சிறிய கவிதைப்போட்டியை நடத்த ஆசைப்படுகிறேன். கவிதைப்போட்டியின் தலைப்பு "ஏழ்மை" குறைந்தது 5 வரிகள் அதிகம் 10 வரிகள் மிகாமல் சிறப்பான கவிதையை தரவேன்டும். சொந்தமாக உங்கள் கற்பனையில் உதித்த கவிதையை தான் இங்கு பதியவேன்டும்.
படம் இணைப்பது கட்டாயம் இல்லையென்றாலும் உங்களுக்கு விருப்பம் இருந்தால் இணைக்கலாம்.
போட்டி விதிமுறைகள் :
1. ஜாதி மதம் கலக்காமல் கவிதை இருக்க வேன்டும்.
2. வரிகள் குறைவாகவோ அதிகமாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்ள வேன்டும்.
3. கவிதை பாசிட்டீவாக இருக்கவேன்டும். (உதாரணம் : ஏழ்மையை நினைத்து புலம்பும் கவிதைகள் தரக்கூடாது)
4. போட்டி நடத்துனரின் முடிவே இறுதியான முடிவு.
5. இந்த திரியிலேயே கவிதைகளை பதியவேன்டும். (நிர்வாக நண்பர்கள் என்ன சொல்கிறீர்கள?)
6. விதிமுறைகள் மாற்றத்திற்கு உட்பட்டது. இதுவே இறுதியல்ல
இது ஒரு பெரிய போட்டியின் முன் நடக்கும் சின்ன டிரையலர் போட்டி என எடுத்துக்கொள்ளுங்கள். பரிசுகள் எப்படி கொடுப்பது என்ன கொடுப்பது. பட்டம் கொடுத்துவிடலாம். (நிர்வாக நண்பர்கள் முடிவெடுக்கட்டும்)
இந்த போட்டியை நடத்த நிர்வாக நண்பர்கள் எனக்கு அனுமதி தர வேன்டுகிறேன்.
அன்புடன்
சுறா
இக் போட்டிக்காக பதியப்பட்ட கவிதைகள்
01. கே.இனியவன்
02. கே.இனியவன்
03. நேசமுடன் ஹாசிம்
04. Farsan S Muhammad
05. *சம்ஸ் o
06. நேசமுடன் ஹாசிம்
07. ansar
08. கே.இனியவன்
09. பாயிஸ்
10. கலை நிலா
11.கலை நிலா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
அப்படியே ஆகட்டும்சுறா wrote:8 மதிப்பெண்கள் நான் சும்மா ஒரு உதாரணத்துக்கு போட்டது. அதிகபட்சம் 10க்கு எவ்வளவு என்று தந்தால் நல்லது
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
இப்போட்டியில் பங்குபற்றியவர்களை விட பங்குபற்றாத நீங்க நிஷா அக்கா நண்பன் போன்றோர்கள் மதிப்பிட்டு அதன் மூலம் ஒரு தீர்வுக்கு வருவது சிறப்பாய் அமையும் என்று நம்புகிறேன்
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:இப்போட்டியில் பங்குபற்றியவர்களை விட பங்குபற்றாத நீங்க நிஷா அக்கா நண்பன் போன்றோர்கள் மதிப்பிட்டு அதன் மூலம் ஒரு தீர்வுக்கு வருவது சிறப்பாய் அமையும் என்று நம்புகிறேன்
அப்படியும் செய்யலாம் நாமும் அதாவது கவிதை எழுதியவர்களும் படித்து அவர்கள் மனதுக்கு பிடித்த கவிதைக்கு பாயின்ட் கொடுக்கலாம் நமது சேனை உறவுகள் அனைவரும் நல்லவர்கள் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் திறமையை எங்கும் பாராட்டுபவர்கள் அதனால் அனைவரும் பதிப்பீடு வழங்க முடியும் என்பது எனது கருத்து
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
நேசமுடன் ஹாசிம் wrote:இப்போட்டியில் பங்குபற்றியவர்களை விட பங்குபற்றாத நீங்க நிஷா அக்கா நண்பன் போன்றோர்கள் மதிப்பிட்டு அதன் மூலம் ஒரு தீர்வுக்கு வருவது சிறப்பாய் அமையும் என்று நம்புகிறேன்
மற்றவர்கள் கவிதைகளையும் பங்கெடுத்தவர்கள் படித்து மதிப்பெண் கொடுத்தால் தான் இன்னும் சிறப்பாக இருக்கும் நண்பா! நானும் படித்து மதிப்பெண் கொடுக்கிறேன்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இப்போட்டியில் பங்குபற்றியவர்களை விட பங்குபற்றாத நீங்க நிஷா அக்கா நண்பன் போன்றோர்கள் மதிப்பிட்டு அதன் மூலம் ஒரு தீர்வுக்கு வருவது சிறப்பாய் அமையும் என்று நம்புகிறேன்
மற்றவர்கள் கவிதைகளையும் பங்கெடுத்தவர்கள் படித்து மதிப்பெண் கொடுத்தால் தான் இன்னும் சிறப்பாக இருக்கும் நண்பா! நானும் படித்து மதிப்பெண் கொடுக்கிறேன்.
அப்படியே ஆகட்டும் அண்ணா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுறாவின் கவிதைப்போட்டி 01 - தலைப்பு ஏழ்மை
ரொம்ப சிரமத்திற்கு மத்தியில் ஓட்டுப்போட்டாச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 7 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஏழ்மை இருந்த போது
» நோ தலைப்பு!
» தலைப்பு – கண்டுபிடித்தவர்கள்:
» இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!
» பயான் தலைப்பு: சீதனம் - சொத்துப் பங்கீடு
» நோ தலைப்பு!
» தலைப்பு – கண்டுபிடித்தவர்கள்:
» இயக்குனர் மகேந்திரன் வைத்த தலைப்பு!
» பயான் தலைப்பு: சீதனம் - சொத்துப் பங்கீடு
Page 7 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum