சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

நான் ரசித்த நகைச்சுவைகள். Khan11

நான் ரசித்த நகைச்சுவைகள்.

+8
நேசமுடன் ஹாசிம்
rammalar
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
சுறா
Nisha
*சம்ஸ்
12 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 15:51

நான் ரசித்த நகைச்சுவைகள். %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 15:51

நான் ரசித்த நகைச்சுவைகள். Images?q=tbn:ANd9GcRIT4is1-WN4vAdKTGU-Ohh7bHS3ZSXIyInbzTXze18OyDcO8Wf

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 15:57

*சம்ஸ் wrote:நான் ரசித்த நகைச்சுவைகள். %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

நகைச்சுவையாய் பதிந்தாலும் இக்காலத்தில் இப்படி தான்  நிஜத்தில் நடக்குதாம்! பீ கேர்புள்.!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 15:58

*சம்ஸ் wrote:நான் ரசித்த நகைச்சுவைகள். Images?q=tbn:ANd9GcRIT4is1-WN4vAdKTGU-Ohh7bHS3ZSXIyInbzTXze18OyDcO8Wf

அது சரி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சுறா Fri 5 Dec 2014 - 19:54

செவ்வா தோசத்துக்கு மருந்தா? அதுககு செவ்வா செவ்வா தோசை சாப்பிட்டா சரியாயிடும் ஹிஹி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 20:15

Nisha wrote:
*சம்ஸ் wrote:நான் ரசித்த நகைச்சுவைகள். %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

நகைச்சுவையாய் பதிந்தாலும் இக்காலத்தில் இப்படி தான்  நிஜத்தில் நடக்குதாம்! பீ கேர்புள்.!
இருக்கலாம் இருக்கும் யாருக்கு தெரியும்  சிரிப்பு வருது அய்யோ நான் இல்லை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 20:17

சுறா wrote:செவ்வா தோசத்துக்கு மருந்தா? அதுககு செவ்வா செவ்வா தோசை சாப்பிட்டா சரியாயிடும் ஹிஹி

அப்படின்னு தோசை இருக்கா சார்

அல்லது செவ்வாய்க்கிழமை செய்த தோசையை வைத்து தினம் சாப்பிடணுமா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 20:21

Nisha wrote:
சுறா wrote:செவ்வா தோசத்துக்கு மருந்தா? அதுககு செவ்வா செவ்வா தோசை சாப்பிட்டா சரியாயிடும் ஹிஹி

அப்படின்னு தோசை இருக்கா சார்

அல்லது செவ்வாய்க்கிழமை செய்த தோசையை வைத்து தினம் சாப்பிடணுமா?
செவ்வக வடிவ தோசை சாப்பிடால் சரியாகி விடும். அப்படிதான் அண்ணா சொன்னார்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Fri 5 Dec 2014 - 20:24

செவ்வாய்க்கும் செவ்வகத்துக்கும் என்ன சம்பந்தம் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 20:28

Nisha wrote:செவ்வாய்க்கும் செவ்வகத்துக்கும் என்ன சம்பந்தம் சார்?
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by பானுஷபானா Sat 6 Dec 2014 - 11:31

நகைச்சுவைகள் என் போட்டுட்டு ஒன்னு மட்டும் தான் இருக்கு.

ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 11:38

பானுஷபானா wrote:நகைச்சுவைகள் என் போட்டுட்டு ஒன்னு மட்டும் தான் இருக்கு.

ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க?
அதுவும் இங்கதான் இருக்கு பாருங்க அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சுறா Sat 6 Dec 2014 - 19:55

பானுஷபானா wrote:நகைச்சுவைகள் என் போட்டுட்டு ஒன்னு மட்டும் தான் இருக்கு.

ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க?

அந்த இன்னொன்னு தானே இது. இது எப்படி இருக்கு மண்டையில் அடிவிழும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by கவிப்புயல் இனியவன் Fri 26 Dec 2014 - 7:37

சூப்பர்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by rammalar Fri 26 Dec 2014 - 18:56

நான் ரசித்த நகைச்சுவைகள். Wife1
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 26 Dec 2014 - 18:59

rammalar wrote:நான் ரசித்த நகைச்சுவைகள். Wife1
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை. ஐ ஜாலி அருமை

நான் ரசித்த நகைச்சுவைகள். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சுறா Fri 26 Dec 2014 - 20:43

அட ரொம்ப பன்னி  மகிழ்ச்சி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Sun 28 Dec 2014 - 13:48

நிஜத்திலும்  இப்படி வாய்ப்பு இருக்கே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 14:26

நண்பர் 1 : தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..
அவ்வளவு பாசமா மனைவி மேல?
நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!
நண்பர் 1 : ??????

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 14:27

நான் ரசித்த நகைச்சுவைகள். Images?q=tbn:ANd9GcRBIO164LJ50NSBSDqAmAaD2k2I1lfyBLAMMFo0xuqtMeMM1vBOfA

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 14:34

நான் ரசித்த நகைச்சுவைகள். Images?q=tbn:ANd9GcRIT4is1-WN4vAdKTGU-Ohh7bHS3ZSXIyInbzTXze18OyDcO8Wf

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 14:36

நான் ரசித்த நகைச்சுவைகள். Cartoo11

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 21:46

jok 04

இந்தா பாரு ...நான் உன் அத்த மகள் தான் ....

அதை சாட்டி  என் பின்னால சுத்தின  செவிடு பிஞ்சிடும் ....

நான் பக்கத்துக்கு வீட்டு பையன டாவடிக்கிறேன் ...
உன்ன எனக்கு பிடிக்கல்லயடா  ...

தயவு செய்து என் வாழ்கையில் இனி குறுக்கிடாத ...
ஓகே ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by rammalar Wed 28 Jan 2015 - 10:30

மகிழ்ச்சி மகிழ்ச்சி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Thu 19 Feb 2015 - 18:12

நான் ரசித்த நகைச்சுவைகள். Ages
1) நண்பர் 1: டேய் நாளைக்கு நான் சினிமாக்கு போறேன் நீயும் வரியா டா
நண்பர் 2: முடிஞ்சா வரேன் டா
நண்பர் 1: முடிஞ்சா பிறகு ஏண்டா வர? படம் ஆரம்பிக்கும் போது வாடா
நண்பர் 2: ?????
 
2) காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.
காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?
காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் …
காதலி : ????
 
3) அப்பா : புள்ளையடா நீ. எல்லா பாடத்திலும் பெயில். என்ன இனிமே அப்பானு கூப்பிடாத
மகன் : சரி மச்சி.. சும்மா சீன் போடாம கையெழுத்து போடு மச்சி
அப்பா : ?????
 
4) மேனேஜர் : எங்க பேங்க் ‘ல இன்ட்ரெஸ்ட் இல்லாம லோன் கொடுக்கிறோம்.
கிராமத்தான் : கொடுக்கறதா கொஞ்சம் சந்தோசமா கொடுக்கலாம்ல சார் . ஏன் இன்ட்ரெஸ்ட் இல்லாம கொடுக்கிறீங்க?
மேனேஜர் : ?????
 
5) பிரின்சிபல் : ஏண்டா லேட்..?
மாணவன் : பைக் பஞ்செர் சார் , அதான் லேட்
பிரின்சிபல் : பஸ்ல வரலாம் ல,
மாணவன் : பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் …
பிரின்சிபல் : ?????
 
6) கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.
பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்
கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வாரம்?
பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது
கடவுள் : ?????
 
7) அமைச்சர் : மண்ணா எதிரி நாடு மன்னன் உங்களை “போருக்கு” அழைக்கிறார்.
மன்னர் : போருக்குலாம் வரமுடியாது, வேண்டுமானால் “பாருக்கு” வர சொல்லு. அடிச்சு பாக்கலாம்
அமைச்சர் :?????
 
8) காதலன் : நீ இதுக்கு முன்னாடி யாரையாச்சும் லவ் பண்ணிருக்கியா?
காதலி : (பேச வில்லை)
காதலன் : சொல்லு நா தப்ப நினைக்க மாட்டேன்.
காதலி : (பேச வில்லை)
காதலன் : இப்ப நீ சொல்ல போரியா இல்லையா?
காதலி : பேசாம இரு கவுன்ட்(கௌன்ட்) பண்ணிக்கிட்டு இருக்கேன் அப்புறம் மறந்துட போறேன்.
காதலன் : ?????
 
9) கணவன் : என் கண்ணை பார்… அதுல என்ன தெரியுது
மனைவி : உங்களுடைய உண்மையான லவ்
கணவன் : நாசமா போச்சு… கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி
மனைவி : ????
 
10 ) டாக்டர் : நர்ஸ் அந்த நோயாளிக்கு ப்ப் இருக்கா??
நர்ஸ் : இல்ல
டாக்டர் : பல்ஸ் இருக்கா?
நர்ஸ் : இல்ல
டாக்டர் : சுகர் இருக்கா?
நர்ஸ் : உயிரே இல்ல அப்றம் எப்படி இது எல்லாம் இருக்கும்?

11 ) நண்பன்1 … மச்சி, இதுக்கு மேல நாம +2ல பாஸ் ஆவோம்ன்னு நம்பிக்கை இல்லடா.. நாம ரெண்டு பேரும் தற்கொலை பண்ணிக்கலாமா…?
நண்பன் 2… அறிவு இருக்காடா உனக்கு..? கிறுக்கு தனமா முடிவு பண்ற… செத்துட்டா, திரும்ப பொறந்து வருவோம், அப்புறம் மறுபடி LKGல இருந்து படிக்க சொல்லுவாங்க…அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை மச்சி…
 
12 ) அடுத்த அப்துல்கலாம்…!!!
பக்கத்து வீட்டு பையன் பரிட்சைக்கு படித்துக் கொண்டிருந்தான்.
“தம்பி … உனக்கு பரிட்சை எப்படி எழுதணும்னு தெரியுமா?”ன்னு கேட்டேன் நான்.
“சொல்லுங்க அங்கிள் … தெரிஞ்சிக்கிறேன்”
“தம்பி, பரிட்சைக்கு மொத்தம் 3 மணி நேரம் கொடுப்பாங்க …” “ம்ம்ம்ம்” “முதல் 1 மணி நேரத்துல 10 மார்க் கேள்விய எழுதணும்”
“ம்ம்ம்” “இரண்டாவது 1 மணி நேரத்துல 5 மார்க் கேள்விய எழுதணும்” “ம்ம்ம்” “அப்புறம் அரை மணி நேரத்துல் 2 மார்க் கேள்விய எழுதணும்” “ம்ம்ம்” “கடைசி அரை மணி நேரத்துல 1 மார்க் கேள்விய எழுதணும் …
இதுல ஏதாவது உனக்கு சந்தேகம் இருந்தா கேளு”
“ஒரே ஒரு சந்தேகம் தான் இருக்கு”
“என்ன?” . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
“மூணு மணி நேரமும் கேள்வியையே எழுதிகிட்டிருந்தா பதில் எப்போ எழுதுறது??” (நமக்குன்னு எங்க இருந்துதான் வந்து சேருதுங்களோ)
 
13 ) “எதுக்கு!.. நீங்க இன்னொரு கல்யாணம்
பண்ணிக்கட்டுமான்னு கேட்கறீங்க?”…

“நீதானே நம் மருமகளை என் ஒருத்தியால
சமாளிக்க முடியலன்னு சொன்னே”!…

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum