சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Khan11

நான் ரசித்த நகைச்சுவைகள்.

+8
நேசமுடன் ஹாசிம்
rammalar
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
சுறா
Nisha
*சம்ஸ்
12 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 15:51

First topic message reminder :

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sat 3 Oct 2015 - 17:45

அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........
*
அந்த கடை வாசலில் கடையின் விதிமுறைகளின் பலகை இருந்தது. அதில் எழுதியிருந்தது..
*
1. கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.
*
2. கடையில் மொத்தம் 6 தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தளத்திலும் இருக்கின்ற ஆண்களோட தகுதிகள் மேல போகப்போக அதிகமாகிக் கொண்டே போகும்.
*
3. ஒரு தளத்தில் இருந்து மேலே சென்று விட்டால் மறுபடியும் கீழே வர முடியாது.. அப்படியே வெளியே தான் போக வேண்டும்.....
*
இது தான் அந்த விதிமுறைகள்....

இதையெல்லாம் படித்து பார்த்து விட்டு, ஒரு இளம்பெண் கணவர் வாங்க கடைக்கு வந்தார்..
*
"கணவர் வாங்குவது என்பது காய்கறி வாங்குவது போன்ற காரியமல்லவே, என்று நினைத்துக்கொண்டு கடையின் உள்ளே நுழைந்தார்...
*
முதல் தளம் அறிக்கை பலகையில்,
>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<

"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்".

இது என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...

இரண்டாம் தளம் அறிக்கை பலகையில்,

>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<

"வேலை உள்ளவர்கள்".
"கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
மேலும் 
"குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"

இதுவும் என்ன ஒரு அடிப்படை தகுதி என்று எண்ணிக்கொண்டு மேலே செல்கிறார்...

மூன்றாம் தளம் அறிக்கை பலகையில்

>>>இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<<

"
வேலை உள்ளவர்கள்"
"
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
மற்றும் 
"
வசீகரமானவர்கள்"

அந்த இளம்பெண் "வசீகரமானவர்கள்" என்பதை பார்த்ததும், "ஆஹா.. மூன்றாவது தளத்திலேயே இவ்வளவு தகுதிகள் இருந்தால், மேலே போகப்போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ"என்று நினைத்துக்கொண்டு மேலே செல்ல முடிவெடுத்தார்....

நாலாவது தளம் அறிக்கை பலகையில்,

>>
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"
வேலை உள்ளவர்கள்"
"
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"
வசீகரமானவர்கள்"
மற்றும் "வீட்டு வேலைகளில் மனைவிக்கு
உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
*
இதை விட வேறு என்ன வேண்டும்.. நல்ல குடும்பம் அமைக்கலாமே...?
*
கடவுளே... மேல என்ன இருக்கு என்று தெரிந்தே ஆகணும்.
அப்படி என்று முடிவு செய்து விட்டு, அடுத்த தளத்திற்கு சென்றார்...
*
*
ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
*
>>
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"
வேலை உள்ளவர்கள்"
"
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"
வசீகரமானவர்கள்"
"
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
மற்றும்
மிகவும் "ரொமாண்டிக்" ஆனவர்கள்"
அவ்வளவு தான்.. அந்த பெண்ணால் தாங்க முடியவில்லை..

சரி இங்கேயே யாரையாவது தேர்வு செய்யலாம் என்று நினைத்தாலும் இன்னொரு தளம் பாக்கி இருக்கின்றதே..
அங்கே என்ன எப்படிப்பட்ட கணவர்கள் இருப்பார்கள் என்பதை பார்க்காமல் எப்படி முடிவு செய்வது....??? 

சரி மேலே சென்று பார்த்து விடலாமே என்று முடிவு செய்து விட்டு ஆறாவது தளத்திற்கு செல்கிறார்....
ஆறாவது தளம் அறிக்கை பலகையில்,
இந்த தளத்தில் கணவர்கள் யாரும் இல்லை.. வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது.. இந்த தளத்தை அமைத்ததற்கு காரணம், 
பெண்களை திருப்திப்படுத்தவே முடியாது என்பதை நிரூபிக்கத்தான்"".....
"
எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி"...!

"
கீழே படிகளில் இறங்கவும்".
என்று எழுதியிருந்தது...

படித்ததை பகிர்கின்றேன்....

நன்றி facebook

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sat 3 Oct 2015 - 18:48

இதை முன்பும் படித்திருந்தேன் பாவஸ் பாஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by கமாலுதீன் Wed 7 Oct 2015 - 10:00

*சம்ஸ் wrote:அமெரிக்காவில் ஒரு ஊரில், கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது........

பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை இழக்கக் கூடாது. ஆசை யாரைவிட்டது? இதில் ஆண் பெண் என்ற பாகுபாடில்லை. 

தாங்கள் எத்தனையாவது தளத்தில் உங்கள் வீட்டு அம்மணியால் வாங்கப்பட்டீர்கள் சம்ஸ் பாய்?

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Wed 7 Oct 2015 - 11:00

கமாலுதீன்
பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை இழக்கக் கூடாது. ஆசை யாரைவிட்டது? இதில் ஆண் பெண் என்ற பாகுபாடில்லை.

தாங்கள் எத்தனையாவது தளத்தில் உங்கள் வீட்டு அம்மணியால் வாங்கப்பட்டீர்கள் சம்ஸ் பாய்?

பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதை இழந்தவர்களுக்கென்று இருந்த இடத்தில் பெற்றுக்கொண்டார் ஹா ஹா
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Wed 7 Oct 2015 - 16:19

முதல்ல நண்பன்
இரண்டாவது ஹாசிம்
அப்புறம் கமாலூதீன்
சம்ஸ் எல்லோரும் வரிசையா வந்து உங்க மனைவி மார்கள் உங்களை எந்த தளத்தில் சந்தித்தாங்க வாங்கினாங்க என சொல்லுங்க!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Wed 7 Oct 2015 - 16:59

இது அமெரிக்காவில் நடந்தது அதனால் எங்களுக்கு பங்கு இல்லை! அப்பாடா ஒரு வழியாக தம்பியாச்சி இனி இந்த பக்கம் தலைவைச்சியும் படுக்கக்கூடாது  ஆளவிடுங்கோ.....

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Wed 7 Oct 2015 - 18:14

நீங்க அமெரிக்காவில் இருப்பதாக கற்பனை செய்திட்டு பதில் சொல்லுங்க சார்களே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Wed 7 Oct 2015 - 18:17

Nisha wrote:முதல்ல நண்பன்
இரண்டாவது ஹாசிம்
அப்புறம் கமாலூதீன்
சம்ஸ் எல்லோரும் வரிசையா வந்து உங்க மனைவி மார்கள் உங்களை எந்த தளத்தில் சந்தித்தாங்க வாங்கினாங்க என சொல்லுங்க!

எனது இலக்கம் 5

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Wed 7 Oct 2015 - 18:18

Nisha wrote:நீங்க அமெரிக்காவில் இருப்பதாக கற்பனை செய்திட்டு பதில் சொல்லுங்க சார்களே!
வெளிய வந்தவர்களின் நிலை என்ன ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Wed 7 Oct 2015 - 18:25

அதில் ஒருத்தரு தான் உங்க அத்தான் பொத்தானுங்க! இந்த லிஸ்ட் எதிலயும் சேர்க்க ஏலாதுன்னு பேந்த பேந்த முழிச்சிட்டு அந்த  வாசல் ஓரமா ஒருத்தர் நின்னாரா?  நான் வெளிய நின்று பிடிச்சிட்டேன்ல.. அவ்வ்வ்வ்வ்வ்வூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Wed 7 Oct 2015 - 18:26

Nisha wrote:அதில் ஒருத்தரு தான் உங்க அத்தான் பொத்தானுங்க!  நான் வெளிய நின்று பிடிச்சிட்டேன்ல.. அவ்வ்வ்வ்வ்வ்வூ!

அப்போ நீங்களும் பறக்க ஆசைப்பட்டிருக்கிங்க ஹி ஹி ஆசை யாரை விட்டதுஊஊஊஊஊ
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Wed 7 Oct 2015 - 18:28

நண்பன் wrote:
Nisha wrote:அதில் ஒருத்தரு தான் உங்க அத்தான் பொத்தானுங்க!  நான் வெளிய நின்று பிடிச்சிட்டேன்ல.. அவ்வ்வ்வ்வ்வ்வூ!

அப்போ நீங்களும் பறக்க ஆசைப்பட்டிருக்கிங்க ஹி ஹி  ஆசை யாரை விட்டதுஊஊஊஊஊ
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

பறக்கிறதுக்கு யாருக்கு தான் ஆசை இருக்காதுன்னு சொல்லுங்க!  பறக்க ஆசையில்லை என யாராச்சும் சொன்னால் அது வேசம் தானுங்க!  எல்லாருக்கும் பறக்க அதுவும்  விண்வெளி நாசா ரேஞ்சுக்கு பறக்கத்தான் ஆசை வரும். 

ஆனால் நீங்க அதிலும் என் பதிலை சரியா படிக்கல்ல. நான் வெளிய நின்னே பிடிச்சிட்டேன்னு தான்  பதிவு போட்டேனுங்க சார். உள்ளே போய் வெளிய வரும் போது பிடிச்சதா சொல்லல்லங்க! 

சரியாப்படிங்கங்க சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Wed 7 Oct 2015 - 23:35

நண்பன் wrote:
Nisha wrote:முதல்ல நண்பன்
இரண்டாவது ஹாசிம்
அப்புறம் கமாலூதீன்
சம்ஸ் எல்லோரும் வரிசையா வந்து உங்க மனைவி மார்கள் உங்களை எந்த தளத்தில் சந்தித்தாங்க வாங்கினாங்க என சொல்லுங்க!

எனது இலக்கம் 5 
வீட்டு வேலை எனில் என்னா?
அதிலும் மனைவிக்கு உதவி?
நிஜம் தானே?
எங்கேயோ இடிக்குது சார் 
கேட்கலையாங்க! ஐ ஜாலி 
ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
*
>>
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"
வேலை உள்ளவர்கள்"
"
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"
வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
மற்றும் மிகவும் "ரொமாண்டிக்ஆனவர்கள்"

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 8:06

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அதில் ஒருத்தரு தான் உங்க அத்தான் பொத்தானுங்க!  நான் வெளிய நின்று பிடிச்சிட்டேன்ல.. அவ்வ்வ்வ்வ்வ்வூ!

அப்போ நீங்களும் பறக்க ஆசைப்பட்டிருக்கிங்க ஹி ஹி  ஆசை யாரை விட்டதுஊஊஊஊஊ
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

பறக்கிறதுக்கு யாருக்கு தான் ஆசை இருக்காதுன்னு சொல்லுங்க!  பறக்க ஆசையில்லை என யாராச்சும் சொன்னால் அது வேசம் தானுங்க!  எல்லாருக்கும் பறக்க அதுவும்  விண்வெளி நாசா ரேஞ்சுக்கு பறக்கத்தான் ஆசை வரும். 

ஆனால் நீங்க அதிலும் என் பதிலை சரியா படிக்கல்ல. நான் வெளிய நின்னே பிடிச்சிட்டேன்னு தான்  பதிவு போட்டேனுங்க சார். உள்ளே போய் வெளிய வரும் போது பிடிச்சதா சொல்லல்லங்க! 

சரியாப்படிங்கங்க சார்!

வெளிய நிக்கிறதுக்கு இங்க யாரும் வரல உருட்டுக்கட்டை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 8:08

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:முதல்ல நண்பன்
இரண்டாவது ஹாசிம்
அப்புறம் கமாலூதீன்
சம்ஸ் எல்லோரும் வரிசையா வந்து உங்க மனைவி மார்கள் உங்களை எந்த தளத்தில் சந்தித்தாங்க வாங்கினாங்க என சொல்லுங்க!

எனது இலக்கம் 5 
வீட்டு வேலை எனில் என்னா?
அதிலும் மனைவிக்கு உதவி?
நிஜம் தானே?
எங்கேயோ இடிக்குது சார் 
கேட்கலையாங்க! ஐ ஜாலி 
ஐந்தாவது தளம் அறிக்கை பலகையில்,
*
>>
இந்த தளத்தில் இருக்கும் கணவர்கள்<<
*
"
வேலை உள்ளவர்கள்"
"
கடவுள் நம்பிக்கை உளளவர்கள்"
"
குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள்"
"
வசீகரமானவர்கள்"
"வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்"
மற்றும் மிகவும் "ரொமாண்டிக்ஆனவர்கள்"

நோ நோ நான் வீட்டு வேலை ரொம்ப விரும்பி செய்வேன்
பட் மனைவி விட மாட்டா நானே செய்கிறேன் என்று சொல்லி விடுவா ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Thu 8 Oct 2015 - 10:31

நம்பிட்டோம் பாஸ் அதிக பில்டாப் வேண்டாம்  விளையாட்டுப் பிள்ளை ஐஸ் சாப்பிடுங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Thu 8 Oct 2015 - 16:44

நண்பன் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அதில் ஒருத்தரு தான் உங்க அத்தான் பொத்தானுங்க!  நான் வெளிய நின்று பிடிச்சிட்டேன்ல.. அவ்வ்வ்வ்வ்வ்வூ!

அப்போ நீங்களும் பறக்க ஆசைப்பட்டிருக்கிங்க ஹி ஹி  ஆசை யாரை விட்டதுஊஊஊஊஊ
அய்யோ நான் இல்லை. அய்யோ நான் இல்லை.

பறக்கிறதுக்கு யாருக்கு தான் ஆசை இருக்காதுன்னு சொல்லுங்க!  பறக்க ஆசையில்லை என யாராச்சும் சொன்னால் அது வேசம் தானுங்க!  எல்லாருக்கும் பறக்க அதுவும்  விண்வெளி நாசா ரேஞ்சுக்கு பறக்கத்தான் ஆசை வரும். 

ஆனால் நீங்க அதிலும் என் பதிலை சரியா படிக்கல்ல. நான் வெளிய நின்னே பிடிச்சிட்டேன்னு தான்  பதிவு போட்டேனுங்க சார். உள்ளே போய் வெளிய வரும் போது பிடிச்சதா சொல்லல்லங்க! 

சரியாப்படிங்கங்க சார்!

வெளிய நிக்கிறதுக்கு இங்க யாரும் வரல உருட்டுக்கட்டை

எல்லோரும் உள்ளே போகணும் எனும் கட்டாயமும் இல்லை. அவ்வ்வூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Thu 8 Oct 2015 - 16:49

இதை நானும் ஆமா எங்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Thu 8 Oct 2015 - 16:50

ஆமாம் சம்ஸ் உங்களுக்கு என்னாச்சு? நீங்களும் வெளிய தான் நிற்கிறிங்களா? பாவம் சார் நீங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Thu 8 Oct 2015 - 16:54

நீங்க தப்பாக புரிந்து விட்டீர்கள் நான் அந்த பக்கமே போகல! ஐ ஜாலி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Thu 8 Oct 2015 - 16:55

ஓஹோ! நம்பிட்டோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Thu 8 Oct 2015 - 16:57

Nisha wrote:ஓஹோ! நம்பிட்டோம்!
நம்பித்தானே ஆகனும்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Thu 8 Oct 2015 - 17:10

ஒத்துக்க மாட்டாங்களே ப்பா அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 4 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum