சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Today at 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39

» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26

» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55

» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40

» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Khan11

நான் ரசித்த நகைச்சுவைகள்.

+8
நேசமுடன் ஹாசிம்
rammalar
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
சுறா
Nisha
*சம்ஸ்
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 15:51

First topic message reminder :

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Fri 21 Aug 2015 - 11:17

ஓஓ, நம்ம நஷ்யான் இப்படித்தான் அவங்கப்பாவிடம் சொல்லி சமாளிப்பாரோ என்னமோ?  நஷ்யான் அப்பாவுக்கு  நஷ்யானின் அம்மா அடிப்பது பழகிப்போயிருக்குமோ என்னமோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சே.குமார் Fri 21 Aug 2015 - 15:40

ஹா... ஹா... ரசிக்க வைத்தது.....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:48

அம்மா அடி வலிக்குது ... செம்ம காமெடி...


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 19:50

Nisha wrote:ஓஓ, நம்ம நஷ்யான் இப்படித்தான் அவங்கப்பாவிடம் சொல்லி சமாளிப்பாரோ என்னமோ?  நஷ்யான் அப்பாவுக்கு  நஷ்யானின் அம்மா அடிப்பது பழகிப்போயிருக்குமோ என்னமோ?
ஹலோ ஹலோ என்னாது இங்கு என்ன நடக்கிறது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Sun 23 Aug 2015 - 19:51

என்ன நடக்கும்! எது நடக்கும்! அவங்கவங்க கால்கள்  நடக்கும்!ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:52

Nisha wrote:ஓஓ, நம்ம நஷ்யான் இப்படித்தான் அவங்கப்பாவிடம் சொல்லி சமாளிப்பாரோ என்னமோ?  நஷ்யான் அப்பாவுக்கு  நஷ்யானின் அம்மா அடிப்பது பழகிப்போயிருக்குமோ என்னமோ?

இதெல்லாம் கரெக்ட்டா கண்டுப்பிடிச்சிடுவீங்களே  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 19:53

Nisha wrote:என்ன நடக்கும்! எது நடக்கும்! அவங்கவங்க கால்கள்  நடக்கும்!ஐ ஜாலி

ஹாஹாஹாஹா  சிரிக்கிற மாதரி ஒரு நல்ல காமெடி  சொல்லுங்க


Last edited by *சம்ஸ் on Sun 23 Aug 2015 - 19:56; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சுறா Sun 23 Aug 2015 - 19:55

*சம்ஸ் wrote:
Nisha wrote:என்ன நடக்கும்! எது நடக்கும்! அவங்கவங்க கால்கள்  நடக்கும்!ஐ ஜாலி

ஹாஹாஹாஹா  சிரிக்கிற மாதரி ஒரு நல்ல காமெடி  சொல்லுங்க

சிரிப்பு திரியில வந்து காமெடி சொல்ல சொல்றீங்க.. ஹய்யோ ஹய்யோ  மண்டையில் அடிவிழும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sun 23 Aug 2015 - 20:01

சுறா wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:என்ன நடக்கும்! எது நடக்கும்! அவங்கவங்க கால்கள்  நடக்கும்!ஐ ஜாலி

ஹாஹாஹாஹா  சிரிக்கிற மாதரி ஒரு நல்ல காமெடி  சொல்லுங்க

சிரிப்பு திரியில வந்து காமெடி சொல்ல சொல்றீங்க.. ஹய்யோ ஹய்யோ  மண்டையில் அடிவிழும்
ஆமா இல்ல அப்ப நல்லா சிரிங்க மேடம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Aug 2015 - 8:03

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 2015%2B-%2B1


நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 8:10

நல்ல உள்ளம் வாழ்க!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Wed 26 Aug 2015 - 11:26

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 11873502_1616623021921415_7552951090578994841_n


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 21:51

*சம்ஸ் wrote:நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 11873502_1616623021921415_7552951090578994841_n


ஹா ஹா சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 21:53

நேசமுடன் ஹாசிம் wrote:நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 2015%2B-%2B1


சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Sun 30 Aug 2015 - 22:05

ஹைய்ய்ய்ய்யோ ஹைய்ய்ய்ய்ய்ய்யோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 22:06

Nisha wrote:ஹைய்ய்ய்ய்யோ ஹைய்ய்ய்ய்ய்ய்யோ!

ஏன் என்னாச்சி ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Sun 30 Aug 2015 - 22:10

அந்த  காசுக்கு மேல நிண்டவரு நீங்க தானாமே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sun 30 Aug 2015 - 22:37

Nisha wrote:அந்த  காசுக்கு மேல நிண்டவரு நீங்க தானாமே!

மற்றது நீங்க இல்லையே?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Sun 30 Aug 2015 - 22:38

அட!@


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Tue 29 Sep 2015 - 9:49

டீச்சர் : ஏன்டா... இன்னிக்கும் ஹோம் வொர்க் செய்யலையா?
மாணவன்: கரண்ட்டு இல்ல டீச்சர் ...
டீச்சர் : வெளக்கு, மெழுகு வர்த்தி ஏத்தி வச்சுக்கிட்டு செய்திருக்கலாம்ல?
மாணவன்: ஆமா டீச்சர் ... முயற்சி பண்ணினேன்... ஆனா தீப்பெட்டிய எடுக்க முடியலை....
டீச்சர் : ஏன் முடியல ????
மாணவன்: அது பூஜை ரூமுல இருந்தது....
டீச்சர் : உள்ள போயி எடுத்திருக்கலாம்ல?
மாணவன்: இல்ல டீச்சர் .... குளிக்கலல்ல.... எப்பிடிப் போறது?
டீச்சர் : குளிக்கலையா....ஏன்?
மாணவன்: மேல் தொட்டியில தண்ணியில்ல....
டீச்சர் : மோட்டார் போட்டு ஏத்த வேண்டியது தானடா?... சோம்பேறி...!! எரும
மாணவன்: டீச்சர் , லூசு மாதிரிப் பேசாதீங்க டீச்சர் ... அதான் முதல் பதில்லையே சொன்னேனுல்ல கரண்டு இல்லன்னு....
டீச்சர் : ?????????????


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sat 3 Oct 2015 - 8:55

ஹா ஹா நல்ல புத்திசாலி மணவன்
நண்பனைப்போல் ஒருவன் சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sat 3 Oct 2015 - 10:24

நண்பன் wrote:ஹா ஹா நல்ல புத்திசாலி மாணவன்
நண்பனைப்போல் ஒருவன்  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
உனக்கு நிகர் நீதான் நண்பா வேறொருவர் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by ansar hayath Sat 3 Oct 2015 - 13:39

மகிழ்ச்சி மகிழ்ச்சிவெரி நைஸ் ...
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sat 3 Oct 2015 - 14:53

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஹா ஹா நல்ல புத்திசாலி மாணவன்
நண்பனைப்போல் ஒருவன்  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
உனக்கு நிகர் நீதான் நண்பா வேறொருவர் இல்லை.

ரொம்ப புகழாதிங்க பாஸ் வெக்கம் வெக்கமா வருது நக்கல் நாயகம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sat 3 Oct 2015 - 14:58

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஹா ஹா நல்ல புத்திசாலி மாணவன்
நண்பனைப்போல் ஒருவன்  சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது
உனக்கு நிகர் நீதான் நண்பா வேறொருவர் இல்லை.

ரொம்ப புகழாதிங்க பாஸ் வெக்கம் வெக்கமா வருது நக்கல் நாயகம்

பாஸ் இது புகழ்ச்சி இல்லை நிதர்சனம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 3 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum