சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Khan11

நான் ரசித்த நகைச்சுவைகள்.

+8
நேசமுடன் ஹாசிம்
rammalar
கவிப்புயல் இனியவன்
நண்பன்
பானுஷபானா
சுறா
Nisha
*சம்ஸ்
12 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Fri 5 Dec 2014 - 15:51

First topic message reminder :

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 %E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Thu 26 Feb 2015 - 8:58

Facebook - ஒரு லேட் நைட்லே மனைவியோட மொபைல்லே 'பீப்' சத்தம் கேக்குது.
கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட..
" யார் இது ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ( beautiful ) ன்னு சொல்றது...? " ன்னு கேக்கறான் .
மனைவி 'அட...! யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்ல்றாங்களே..' ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு
மொபைலைப் பாத்துட்டு....
அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க ...
"அட லூஸுப் புருஷா ..
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு... அது பியூட்டிஃபுல் ( beautiful ) இல்லே... பேட்டரிஃபுல் ( battery full) .....
நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 10440279_948280788524747_7990141294388145385_n
என்ன கொடுமை சிரிப்பு வருது சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by ahmad78 Thu 26 Feb 2015 - 13:12

LaughterLaughterLaughter

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சே.குமார் Thu 26 Feb 2015 - 16:06

முகநூலில் ரசித்ததை இங்கும் ரசித்தேன்.
அருமை.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 18:46

சே.குமார் wrote:முகநூலில் ரசித்ததை இங்கும் ரசித்தேன்.
அருமை.
உங்கள் முகநூல் முகவரி என்ன ஐயா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Sat 28 Feb 2015 - 19:17

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sun 1 Mar 2015 - 7:46

நன்றி நிஷா  குதூகலம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sun 1 Mar 2015 - 11:08

பானுஷபானா wrote:நகைச்சுவைகள் என் போட்டுட்டு ஒன்னு மட்டும் தான் இருக்கு.

ஒன்னு இங்க இருக்கு இன்னொன்னு எங்க?

அந்த இன்னொன்தான் இது  சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sun 1 Mar 2015 - 11:14

காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.
காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?
காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் …
காதலி : ????

இது அருமையாக உள்ளது   சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sun 1 Mar 2015 - 11:40

நண்பன் wrote:காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.
காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?
காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் …
காதலி : ????

இது அருமையாக உள்ளது   சிரிப்பு வருது சிரிப்பு வருது

 நீங்க நல்ல ரசிகன் பாஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சே.குமார் Sun 1 Mar 2015 - 17:16

ரசிக்க வைத்த நகைச்சுவை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Sat 21 Mar 2015 - 2:17

மாணவன் 1: ஏண்டா உன்னை பிரின்ஸிபால் திட்டினாரு?
*
*
*
மாணவன் 2: பிரின்ஸிபால் அவரோட நாய காணவில்லை-னு பேப்பர்ல விளம்பரம் கொடுக்கச் சொன்னார்.
*
*
*
*
மாணவன் 1: நீ தான் கொடுத்தேல.........அப்புறம் எதற்கு திட்டினாரு?
*
*
*
மாணவன் 2: நான் "பிரின்ஸிபால் நாய" காணவில்லை -னு விளம்பரம் கொடுத்திட்டேன். அதான் ...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sat 21 Mar 2015 - 7:26

சிரிப்பு வருது சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sat 21 Mar 2015 - 8:23

அவர் மேல் அவ்வளவு கடுப்பாக இருந்திருக்கான் பையன்  சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சுறா Sat 21 Mar 2015 - 19:26

படு பாவி பயல் பிரின்சிபாலையே விடலையா? ஹாஹா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by சே.குமார் Sat 21 Mar 2015 - 20:49

ஹா... ஹா... ரசிக்க வைத்த நகைச்சுவை...
பிரின்சிபால் நாய்... என்ன லொள்ளு...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty என்ன உலகம்டா இது!

Post by கமாலுதீன் Sun 22 Mar 2015 - 3:15

நாயைக் கூப்பிடுவது "டாமி, ஜிம்மி, மணி". மகனை "டேய் நாயே இங்க வாடா"

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Sun 22 Mar 2015 - 11:20

kamalkind wrote:நாயைக் கூப்பிடுவது "டாமி, ஜிம்மி, மணி". மகனை "டேய் நாயே இங்க வாடா"

என்னமா இப்படி பன்றிங்களே நியாயமா ?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Thu 26 Mar 2015 - 17:17

பெண்கள் துப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ அது.
வந்திருந்தவர்கள் பானு, மீனு, நிஷா.
முதல் பானு உள்ளே அழைக்கப்பட்டார்.

அவரிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. ஒரு நபரின் பக்கவாட்டில் இருந்து எடுத்த படம் அது. ''இவன் ஒரு கிரிமினல். இவனை கரெக்டா ஞாபகம் வெச்சுக்க எதை அடையாளமா எடுத்துக்குவீங்க?'' என்று கேட்டார் இன்டர்வியூ செய்த அதிகாரி.

பானு சற்றும் தாமதிக்காமல் சொன்னார் - ''அவனுக்கு ஒரு கண்ணுதான் இருக்கு.ஈஸியா பிடிச்சுடலாம் சார்...''  

அதிகாரிக்குக் கோபம் வந்துவிட்டது. ''இது என்ன முட்டாள்தனம்? பக்கவாட்டில் எடுக்கப்பட்ட படத்தில் ஒரு கண்தானே தெரியும்? அவனுக்கு இன்னொரு கண் இருக்காதுன்னு எப்படி முடிவுபண்ணலாம்?'' என்று எகிறிவிட்டு, அடுத்து மீனுவை அழைத்தார்.

அவரிடமும் அதே புகைப்படம்... அதே கேள்வி!

''ஹா... இவனுக்கு ஒரு காதுதானே இருக்கு. இந்த அடையாளம் போதுமே!'' என்றார் மீனு.
அதிகாரி தன் தலையில் தானே குட்டிக்கொண்டு அவரைத் துரத்திவிட்டார்.

மூன்றாவது நிஷா வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன்
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன்
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார்
அதிகாரி.

நிஷா சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!' சிரி சிரி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by நண்பன் Thu 26 Mar 2015 - 18:14

ஹா ஹா நம்ம தாய்க்குலத்தின் பெருமை பற்றி சிறப்பாக சொன்னீர்கள் ஹா ஹா ஐயொ என்னால் சிரிப்பை அடக்க முடிய வில்லை யே ஹையோ சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Nisha Thu 26 Mar 2015 - 23:37

மூன்றாவது நிஷா வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் 
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் 
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் 
அதிகாரி.

நிஷா சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய 
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!' நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Icon_lol நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Icon_lol

 ஹாஹா ஹாஹாஹாஹா  ஹிஹிஹி!

அப்ப நிஷாவுக்கு ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அறிவுங்கறிங்க.. புத்தி சாலிங்கறிங்க?

முடியல்!@இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Sat 28 Mar 2015 - 7:37

Nisha wrote:
மூன்றாவது நிஷா வந்தார். கேள்வியையும் புகைப்படத்தையும் சில விநாடிகள் மனதில் ஓடவிட்டவர், ''அவன் கான்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கான் சார்!'' என்றார்.

அதிகாரிக்கு அது புதிராக இருந்தது. இது உண்மையாக இருக்குமோ என்று அந்த
கிரிமினலின் பழைய ரெக்கார்டுகளைப் புரட்டினார். என்ன ஆச்சரியம்! அவன் 
கான்டாக்ட் லென்ஸ் அணியும் பழக்கம் உள்ளவன்தான்!

''என்னால நம்பவே முடியலை.. அற்புதம். அது எப்படி அவ்வளவு கரெக்டா அவன் 
கான்டாக்ட் லென்ஸ் தான் போட்டிருக்கான்னு சொன்னீங்க?'' என்று கேட்டார் 
அதிகாரி.

நிஷா சொன்னார் - ''இதில் என்ன இருக்கு? அவனால சாதாரண கண்ணாடி அணிய 
முடியாது. அவனுக்கு ஒரு காது... ஒரு கண்ணுதானே இருக்கு!' நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Icon_lol நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Icon_lol

 ஹாஹா ஹாஹாஹாஹா  ஹிஹிஹி!

அப்ப நிஷாவுக்கு ரெம்ப ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அறிவுங்கறிங்க.. புத்தி சாலிங்கறிங்க?

முடியல்!@இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்

ஆமா ஆமா அதைதான் அவங்களும் சொன்னாங்க ஹிஹிஹி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Wed 19 Aug 2015 - 11:14

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 110

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Wed 19 Aug 2015 - 11:14

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 210

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by *சம்ஸ் Wed 19 Aug 2015 - 11:14

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 310

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by கவிப்புயல் இனியவன் Fri 21 Aug 2015 - 5:58

அருமை  அருமை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

நான் ரசித்த நகைச்சுவைகள். - Page 2 Empty Re: நான் ரசித்த நகைச்சுவைகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum