சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொது அறிவுத்தகவல்கள். Khan11

பொது அறிவுத்தகவல்கள்.

+9
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
ராகவா
rammalar
சுறா
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
Nisha
*சம்ஸ்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:10

ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்!

1) தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.


2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.


3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.


4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.


5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.


Last edited by *சம்ஸ் on Mon 23 Feb 2015 - 8:06; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:11

6) ஒக்சிஜனை (Oxygen) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒக்சிஜனை கண்டுபிடித்தார்?
Joseph Priestley on 01 - August - 1774.


7) தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைக்காட்சி பெட்டியை கண்டுபிடித்தார்?
John Logie Baird, England, 1926. (Born in Scotland)


8) தொலைபேசியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்தார்?
Alexander Graham Bell, 1876.


9) தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடித்தார்? 
Henry Mill, England, 1714.


10) பென்சிலினை (Penicillin) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பென்சிலினை கண்டுபிடித்தார்?
Allen Fleming, Scotland, 1928.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:11

11) மின்மாற்றியை (Transformer ) கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்மாற்றியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, 1831 -- William Stanley, 1885 (Modern Transformer)


12) மின்கலத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்கலத்தை கண்டுபிடித்தார்?
Anastasio Volta , Italy, 1807.


13) குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு குருதிச் சுற்றோட்டத்தை கண்டுபிடித்தார்?
William Harvey, 1628.


14) புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தார்?
Isaac Newton, England, 1687.


15) Transistor இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எத்தனையாம் ஆண்டு Transistor இனை கண்டுபிடித்தார்?
மூன்று பௌதீகவியலாளர்களின் கூட்டு முயற்சியால் Transistor கண்டுபிடிக்கப்பட்டது அவர்களின் பெயர் விபரம்:- John Bardeen, Walter Brattain,William Shockley, 1947.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:12

16) கணனியை (Automatic Calculator) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு கணனியை கண்டுபிடித்தார்?
Wilhelm Schickard , German, 1623.


17) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?
Junko Tabei, Japan, 16 - May - 1975.


18) இரசாயணவியலில் நோபல் பரிசு பெற்ற தம்பதிகள் யார்? அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? அவர்கள் எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசினை பெற்றார்கள்? 
Frederic Joliot & Irene Curie, France, 1935.


19) வட துருவத்தை சென்றடைந்த முதல் மனிதன் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எந்த ஆண்டில் வட துருவத்தை சென்றடைந்தார்? 
Robert Edwin Peary, American, 06 - April - 1909.


20) துணைக்கோள்களற்ற (Moons) இரண்டு கோள்கள் எவை?
Mercury, Venus.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:13

21) அணு குண்டை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு அணு குண்டை கண்டுபிடித்தார்?
Robert Oppenheimer, America, 1945.


22) மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின் விளக்கை கண்டுபிடித்தார்?
Thomas Alva Edison, America, 1879.


23) ஒலிபெருக்கியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஒலிபெருக்கியை கண்டுபிடித்தார்?
Horace Short, Britain, 1900.


24) நுணுக்குக்காட்டியை (Microscope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு நுணுக்குக்காட்டியை கண்டுபிடித்தார்?
Janssen, Netherlands, 1590.


25) பக்ரீரியாவை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு பக்ரீரியாவை கண்டுபிடித்தார்?
Leeuwenhock, Netherlands, 1683
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:15

26) வாயு அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு வாயு அடுப்பை கண்டுபிடித்தார்?
Robert Wilhelm Bunsen, Germany, 1855.


27) இரும்பை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு இரும்பை கண்டுபிடித்தார்?
Henry Bessemer, England, 1856.


28) Benzene இனை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு Benzene இனை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1825.


29) X - ray இனை கண்டுபிடித்தவர் யார்?அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு X - ray இனை கண்டுபிடித்தார்?
Wilhelm Conrad Rontgen, German, 1895.


30) X - ray இனை கண்டுபிடித்தவருக்கு எத்தனையாம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது? 
1901 ஆம் ஆண்டு (First Nobel Prize for Physics In History)



நன்றி facebook
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:23

அவசியமான பயன் தரும் தேடல்கள். 

திரி அறிந்தும் அறியாதவை பகுதியில் இருந்து சிறுவர் பூங்கா பொது அறிவுக்கேள்விகள் எனும் பகுதிக்குள் நகர்த்தப்பட்டது. 

இத்திரி இருக்கும்  பகுதியின் தலைப்பை பொது அறிவுக்கேள்விகள்  என்பதிலிருந்து பொது அறிவுத்தகவல்கள் என மாற்றி விடுங்கள் சம்ஸ். 

இதே போல் இதே திரியில் தொடராய்  இன்னும் பகிருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 23:05

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.
* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.
* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.
* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.
* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.
* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.
* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.
* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.
* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.
* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.
* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.
* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.
* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.
*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.
*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.
*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.
*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும். 
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.
*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.
*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.
*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.
*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Wed 17 Dec 2014 - 15:16

அவசியமான பதிவு தொடருங்கள்


பொது அறிவுத்தகவல்கள். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by Muthumohamed Wed 17 Dec 2014 - 20:31

மிகவும் நல்ல தொடர் பதிவு நன்றி சம்ஸ் அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Wed 17 Dec 2014 - 20:36

நேசமுடன் ஹாசிம் wrote:அவசியமான பதிவு தொடருங்கள்
நன்றி தோழரே  சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Wed 17 Dec 2014 - 20:41

Muthumohamed wrote:மிகவும் நல்ல தொடர் பதிவு நன்றி சம்ஸ் அண்ணா

தேடலின் போது கிடைக்கும் அறிவுக்கு விருந்தாகும் விடயங்களை பதிந்தேன் முஹமட். சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 0:33

* ஒருவர் இறந்த பிறகும் கண்கள் 6 மணி நேரம் பார்க்கும் தன்மையுடையது.

* 4 வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

* மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருக்கின்றன.

* உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் 2 அங்குலம் தான்.

* ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூசணி பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

* பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிளாமிடோமோனஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

* பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தைப்போல் 2 மடங்கு அதிகமாக இருக்கும்.

* நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

* நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம்.

* ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 அமிபாக்களால் நிரப்ப முடியும்.

* தேன்சிட்டு, மரங்கொத்தி போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

* பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by Nisha Fri 19 Dec 2014 - 0:39

அருமை. 

இன்னும் தொடருங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 15:02

* இந்தியா, 90 நாடுகளுக்கு மென் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.

* உலக மக்கள் தொகையில் 25 சதவீத மக்கள் பின்பற்றும் 4 மதங்களான ஹிந்து, புத்தம், சமணம் மற்றும் சீக்கியம் போன்றவை இந்தியாவில் தோன்றியவை ஆகும்.

* உலகிலேயே மிக பெரிய மதம் சார்ந்த கட்டிடம் அங்கோர்வாட். இது இந்து மத போவில் ஆகும். இந்த கோவில் 11ம் நூற்றாண்டின் இநுதியில் கம்போடியாவில் கட்டடப்பட்டது.

* தற்காப்பு கலை முதன் முதலில் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அதன் பின்னர், புத்த சமய துறவிகளால் ஆசியா முழுவதும் பரப்பப்பட்டது.

* 5,000 வருடங்களுக்கும் மேலாக காணப்படும் யோகக்கலை இந்தியாவில் பிறந்தது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by சுறா Sun 21 Dec 2014 - 16:01

இந்தியாவின் பெருமைகள் அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Sun 21 Dec 2014 - 22:48

* உலகிலேயே மிகப்பெரிய விளையாட்டு அரங்கம் - ஸ்ட்ராஹோவ் (Strahov)

* அமெரிக்காவில் குறைந்த வயதில் குடியரசுத் தலைவர் பதவி பகித்தவர் - தியோடர் ரூஸ்வெல்ட்

* ஈபிள் டவர் யாரால் கட்டப்பட்டது - அலெக்சண்டர் ஈபிள்

* நியூயார்க்கின் பழைய பெயர் - நியூ அம்ஸ்டெர்டாம் (New Amsterdam)

* பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் - ரோஜா

* பாகிஸ்தானின் முதல் கவர்னர் - ஜெனரல் முகமது அலி ஜின்னா

* மூலை இல்லாத விலங்கு - நட்சத்திர மீன்

* துணி துவைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஆல்வா பிஷ்ஷர், ஜேம்ஸ் கிங்

* SAARC அமைப்பின் செயலகம் அமைந்துள்ள இடம் - காத்மாண்டு

* மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு - மொனாகோ


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Sun 21 Dec 2014 - 22:52

சுறா wrote:இந்தியாவின் பெருமைகள் அருமை
சியர்ஸ்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Mon 22 Dec 2014 - 22:50

* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து

* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி

* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்

* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்

* கொசுக்களில் 3500 வகை உள்ளது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Sat 27 Dec 2014 - 6:25

• பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?

- ஆடம் ஸ்மித்

• ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?

- ஜப்பான்

• ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?

- ரஷ்யா

• காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?

- பென்சிலின்

• லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?

- மலையாளம்

• சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?

- பாரமிக் அமிலம்

• தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?

- கார்ல் மார்க்ஸ்

• வௌவால் ஏற்படுத்தும் ஒலி?

- மீயொலி

• மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?

- அரிஸ்டாட்டில்

• வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?

- கி.பி 1890


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Sat 27 Dec 2014 - 6:27

1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது?

2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?

3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?

4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?

5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்?

6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்?

7. புல் இயல் (Agrostology) என்பது என்ன?

8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை?

9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன?

10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?

விடைகள்

1. கொழுப்பு
2. மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல்
3. நகங்கள், மேல்தோல், ரோமங்கள்
4. அயனிச் சேர்மங்கள்
5. ஹிப்போலைட் பிக்ஸி
6. இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்)
7. புல், தாவரங்கள் பற்றிய அறிவியல்
8. உணர்ச்சி நரம்புகள் 9. தனிவெப்பநிலை
10. குரோமோசோம்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 27 Dec 2014 - 7:08

அருமை அவசியமான பதிவு தொடருங்கள்


பொது அறிவுத்தகவல்கள். Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Sat 27 Dec 2014 - 19:48

நேசமுடன் ஹாசிம் wrote:அருமை அவசியமான பதிவு தொடருங்கள்

நன்றி நண்பா முடிந்தவரை தொடர்கிறேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Mon 29 Dec 2014 - 21:13

1. உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது?

2. சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை?

3. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்?

4. நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன?

5. ஹாலஜன்கள் என்பவை யாவை?

6. சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்?

7. அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது?

8. லாக்டோஸ் என்பது என்ன?

9. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன?

10. ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்?

விடைகள்:

1. இழைக்கண்ணாடி 
2. கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம், 
3. மந்த வாயுக்கள், 
4. செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து, 
5. அலோகங்கள்  
6. கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி 
7. கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது 
8. ஒரு என்சைம் 
9. வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல் 
10. விலகல் கிடையாது

தொடரும்...............
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Mon 29 Dec 2014 - 21:18

* ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது?

* பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர்?

* புலிகுகை என அழைக்கப்படும் கலையரங்கம் எங்குள்ளது?

* அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளன?

* மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் எத்தனை ஆண்டுகள் பிடித்தன?

* ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி?

* எந்த நாட்டில் பெயின்ட் கண்டு பிடிக்கப்பட்டது?

* மன்னை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது?

* உலோகங்களில் லேசானது எது?

* எந்த காலத்தில் குயில் கூவுவது இல்லை?

1, வைட்டமின் கே 
2, வில்லியம் கில்பர்ட் 
3, மகாபலிபுரம் 
4, இருபத்தொன்பது 
5, 3 ஆண்டுகள் 
6, யூரோ 
7, இங்கிலாந்து 
8, உளுந்து 
9, லிதியம் 
10, குளிர் காலத்தில்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum