Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொது அறிவுத்தகவல்கள்.
+9
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
ராகவா
rammalar
சுறா
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
Nisha
*சம்ஸ்
13 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
பொது அறிவுத்தகவல்கள்.
First topic message reminder :
ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்!
1) தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.
2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.
3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.
4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.
5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.

Last edited by *சம்ஸ் on Mon 23 Feb 2015 - 8:06; edited 1 time in total
Re: பொது அறிவுத்தகவல்கள்.
தெரிந்து கொண்டோம். அறிவு வளரவே இல்லையேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுத்தகவல்கள்.
Nisha wrote:தெரிந்து கொண்டோம். அறிவு வளரவே இல்லையேப்பா!
ம் எனக்கு புரிகிறது என்ன செய்யலாம் நிஷா இன்னும் முயற்சி செய்து பார்க்கிறேன் வளருதா என்று!
Re: பொது அறிவுத்தகவல்கள்.
*சம்ஸ் wrote:Nisha wrote:தெரிந்து கொண்டோம். அறிவு வளரவே இல்லையேப்பா!
ம் எனக்கு புரிகிறது என்ன செய்யலாம் நிஷா இன்னும் முயற்சி செய்து பார்க்கிறேன் வளருதா என்று!
ஹாஹா! சம்ஸ் உங்க கிட்ட கவனமாகத்தான் பேசணும்ல. நான் என்னை சொன்னால் நீங்கள் உங்களை சொன்னேன்னு மாத்தி நினைக்கிறிங்களா சார்!
உங்க அறிவு போய் ஒளிந்திருக்கும் இடம் எனக்கு தெரியுமே? எங்கே எனச்சொன்னால் எனக்கு என்ன தருவீர்கள் சாரே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுத்தகவல்கள்.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:தெரிந்து கொண்டோம். அறிவு வளரவே இல்லையேப்பா!
ம் எனக்கு புரிகிறது என்ன செய்யலாம் நிஷா இன்னும் முயற்சி செய்து பார்க்கிறேன் வளருதா என்று!
ஹாஹா! சம்ஸ் உங்க கிட்ட கவனமாகத்தான் பேசணும்ல. நான் என்னை சொன்னால் நீங்கள் உங்களை சொன்னேன்னு மாத்தி நினைக்கிறிங்களா சார்!
உங்க அறிவு போய் ஒளிந்திருக்கும் இடம் எனக்கு தெரியுமே? எங்கே எனச்சொன்னால் எனக்கு என்ன தருவீர்கள் சாரே?
இது என்னடா வம்பாபோச்சு!நான் எப்பங்க என்ன சொன்னேன்.
Re: பொது அறிவுத்தகவல்கள்.
ஓகோ! அப்படின்னால் என் அறிவை வளர்க்கத்தான் நீங்க தேடித்தேடி பதிகின்றிர்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுத்தகவல்கள்.
Nisha wrote:ஓகோ! அப்படின்னால் என் அறிவை வளர்க்கத்தான் நீங்க தேடித்தேடி பதிகின்றிர்களா?
ஐ ஐயோ ஆளவிடுங்க சாமியோ.....................
Re: பொது அறிவுத்தகவல்கள்.
குளிர்காலத்தில் குயில் கூவாது. சரி
ஏன்னா அது கூவுவதற்கு வாயை திறந்தால் அது வெரச்சிக்கும்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பொது அறிவுத்தகவல்கள்.
சுறா wrote:குளிர்காலத்தில் குயில் கூவாது. சரி
ஏன்னா அது கூவுவதற்கு வாயை திறந்தால் அது வெரச்சிக்கும்
உண்மை அதுவா அண்ணா?
Re: பொது அறிவுத்தகவல்கள்.
*சம்ஸ் wrote:Nisha wrote:ஓகோ! அப்படின்னால் என் அறிவை வளர்க்கத்தான் நீங்க தேடித்தேடி பதிகின்றிர்களா?
ஐ ஐயோ ஆளவிடுங்க சாமியோ.....................
இது வரை பிடிச்சு வைச்சிட்டா இருந்தோம் சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுத்தகவல்கள்.
1. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க தேவைப்படும் ஊட்டச்சத்து எது?
2. உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?
3. மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?
4. மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?
5. மின்சார டைனமோவைக் கண்டு பிடித்தவர் யார்?
6. வீட்டுக் கழிவுகள் எத்தனை வகைப்படும்?
7. புல் இயல் (Agrostology) என்பது என்ன?
8. புலனுறுப்புக்களிலிருந்து செய்திகளை மூளைக்கு தெரிவிக்கும் நரம்புகள் எவை?
9. வாயு மூலக்கூறுகள் ஓய்வு நிலையை அடையும் வெப்பநிலை என்பது என்ன?
10. பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?
விடைகள்
1. கொழுப்பு 2. மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல் 3. நகங்கள், மேல்தோல், ரோமங்கள் 4. அயனிச் சேர்மங்கள் 5. ஹிப்போலைட் பிக்ஸி 6. இரண்டு (கரிமக் கழிவுகள், கனிமக் கழிவுகள்) 7. புல், தாவரங்கள் பற்றிய அறிவியல் 8. உணர்ச்சி நரம்புகள் 9. தனிவெப்பநிலை 10. குரோமோசோம்கள்
தொடரும்...............

*ஆசியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு வித்திட்டவர் - ராபட்கிளைவ்
* ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நாடு - ரஷ்யா
* தொழிற்சாலையில் நொதித்தல் நிகழ்ச்சியில் பயன்படுவது - ஈஸ்ட்
* வளையாமல் நேராகச் செல்லும் நீளமாக ரெயில் பாதை உள்ள நாடு - ஆஸ்திரேலியா - 478 கி.மீ
*உலோகங்களை உருக்கி இணைக்க பயன்படுவது - ஆக்சி அசிட்டிலின்
*காய்களை பழங்களாக்க பயன்படுவது - எத்திலின்
*விண்வெளியில் உணவாகப் பயன்படுவது - குளோரெல்லா
* முடிச்சாயம் தயாரிக்கப் பயன்படுவது - வெள்ளி நைட்ரேட்
* விவாகரத்துக்கு அனுமதி இல்லாத நாடு - அயர்லாந்து
* பட்டாசு தயாரிப்பில் பயன்படுவது - பொட்டாசியம் நட்ரேட்
நன்றி தினமணி

* இந்திய அணு அறிவியலின் தந்தை என அழைக்கப்படுவர் - ஹோமி பாபா
* குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்தவர் - பெர்கின்ஸ்
* ஒட்டகத்தின் முதுகுப் பகுதியிலுள்ள திமில் போன்ற மேடான பகுதியில் தான் கொழுப்பு உணவுவை சேமித்து வைக்கும்.
* மனிதர்களின் முகவேறுபாட்டுக்கு அடிப்படைக் காரணம் மரவுக்காரணிகள் எனப்படும் ஜீன்கள்.
* முடி அல்லது ரோமம் என்பதில் கடினமான கெரோடின் என்ற புரதப் பொருட்கள் உள்ளன.
* நிறமில்லாத ரத்தத்தைப்கொண்ட பூச்சியினம் கரப்பான் பூச்சியாகும்.
* டைபாய்ட் நோய் உடலின் குடல் பகுதியைப் பாதிக்கின்றது.
* ஆடியோமீட்டர் என்ற கருவி மனிதனின் கேட்கும் திறனை ஆராயப் பயன்படுத்தப்படுகிறது.
* இந்தியாவில் நான்கு மூலைகளில் மடங்களை கட்டியவர் - ஆதி சங்கராச்சாரியார்
* நவீன ஜெர்மனியை நிர்மாணித்தவர் - பிஸ்மார்க்
* விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் - ராகேஷ் சர்மா
* சுருக்கெழுத்தை கண்டுபிடித்தவர் - ஜசக் பிட்மென்
* இந்தியாவின் முதல் கப்பற்படை தளபதி - ஆர்.டி.கதாரி
* உலகின் மிகப்பெரிய வளைகுடா - மெக்சிகோ
* போலியோ மருந்தைக் கண்டு பிடித்தவர் - டாக்டர் ஜோனக் சால்க்
* வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த நகரம் என அழைக்கப்படுவது - நியூயார்க்

உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.
உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.
உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி.
உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும்.
உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.

* இங்கிலாந்தில் பதிவு எண் இல்லாமல் வாகனத்தைப் பயன்படுத்தும் அனுமதி பெற்றவர் யார் தெரியுமா? இங்கிலாந்தின் அரசி
* அமெரிக்காவிலுள்ள வாகன விண்வெளிக் கலங்களைத் தயாரித்து ஒன்று சேர்க்கும் நிலையத்தில் 4 கதவிகள் உள்ளன. இவைகள் தான் உலகிலேயே மிகப்பெரிய கதவுகளாக கருதப்படுகின்றன.
* உலகிலேயே அதிகமாகப் பயிரிடப்படுவது வெங்காயம்.
* தென் அமெரிக்காவில் விளையும் ஒருவகைச் செடியின் இலைகள் தான் உலகிலேயே மிகவும் இனிப்பானவை. கரும்பிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரையை விட இது இனிப்பாக இருக்குமாம். இதன் பெயர் ஸ்டீவியா.
* பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி தரும் நாடு தைவான்.
* சணல் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் மேற்கு வங்காளம்.
* நிலக்கடலை உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் குஜராத்
* நமது தலைமுடியின் அளவே இருக்கும் காரீயக் கம்பி, துத்தநாகக் கம்பி, அலுமினியக் கம்பி ஆகியவை தாங்கக்கூடிய எடையை விட அதிக எடையை நமது தலைமுடி தாங்கும்.
* கரும்பு உற்பத்தியில் முதல் இடம் வகிக்கும் மாநிலம் உத்திரப்பிரதேசம்.
நன்றி no1tamilchat

* ஊதாண்ட் நினைவுப்பரிசு பெற்ற முதல் இந்தியப் பிரதமர் - இந்திரா காந்தி
* உலகில் முதல் முறையாக தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்ட இடம் - லண்டன்
* அமெரிக்காவின் முதல் அயல்நாட்டுத் தூதுவர் - பெஞ்சமின் ப்ராங்க்ளின்
* காஸ்மிக் கதிர்களைக் கண்டுபிடித்தவர் - விக்டர் பிரான்சிஸ் ஹெஸ்
* எஞ்சின் ஆற்றலை அளப்பதற்கு உதவும் குதிரைத்திறன் என்றும் அளவை அறிமுகப்படுத்தியவர் - ஜேம்ஸ்வாட்
* மிகவும் லேசான தனிமம் - ஹைட்ரஜன்
* உலகின் 17 பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற இந்தியர் - டாக்டர் இராதா கிருஷ்ணன்
* பொதுவுடைமை கொள்கையை வகுத்தவர் - கார்ல் மார்க்ஸ்
* சென்னையிலுள்ள கன்னிமாரா நூல் நிலையம் தொடங்கப்பட்டது ஆண்டு - 1896ம் ஆண்டு பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்டது.
* சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - பக்ரா நங்கல் அணை

நிரம்ப தகவல்கள்!
நன்று நன்றி!
நன்று நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது அறிவுத்தகவல்கள்.
இன்னும் உள்ளது தொடர்ந்து தருகிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பொது அறிவுத்தகவல்கள்.
தொடருங்கள்... நாங்களும் அறிந்து கொள்கிறோம்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: பொது அறிவுத்தகவல்கள்.
சே.குமார் wrote:தொடருங்கள்... நாங்களும் அறிந்து கொள்கிறோம்...
முடிந்தவரை தருகிறேன்
Re: பொது அறிவுத்தகவல்கள்.
சூப்பார் கலக்குங்க பதில்சொல்லுங்க எனக்கும்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பொது அறிவுத்தகவல்கள்.
kalainilaa wrote:சூப்பார் கலக்குங்க பதில்சொல்லுங்க எனக்கும்
தொடர்ந்திருங்கள் இணைந்திருங்கள் தோழரே!
Re: பொது அறிவுத்தகவல்கள்.
Nisha wrote:நிரம்ப தகவல்கள்!
நன்று நன்றி!
நன்றி மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 3 • 1, 2, 3
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum