சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 10:26 am

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 8:13 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 8:10 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 8:07 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 8:03 pm

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 7:51 pm

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 2:17 pm

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri Mar 22, 2024 8:58 pm

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri Mar 22, 2024 8:51 pm

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri Mar 22, 2024 8:45 pm

» கதம்பம்
by rammalar Fri Mar 22, 2024 6:38 pm

» பூக்கள்
by rammalar Fri Mar 22, 2024 4:56 pm

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri Mar 22, 2024 9:25 am

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu Mar 21, 2024 8:32 pm

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu Mar 21, 2024 8:26 pm

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu Mar 21, 2024 8:12 pm

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu Mar 21, 2024 7:40 pm

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu Mar 21, 2024 7:33 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu Mar 21, 2024 6:01 pm

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed Mar 20, 2024 7:05 pm

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed Mar 20, 2024 10:26 am

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue Mar 19, 2024 10:01 am

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue Mar 19, 2024 9:40 am

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue Mar 19, 2024 6:22 am

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue Mar 19, 2024 6:15 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue Mar 19, 2024 5:40 am

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon Mar 18, 2024 8:21 pm

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon Mar 18, 2024 1:29 pm

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon Mar 18, 2024 1:19 pm

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon Mar 18, 2024 10:49 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon Mar 18, 2024 9:56 am

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon Mar 18, 2024 9:37 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon Mar 18, 2024 9:14 am

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun Mar 17, 2024 11:13 pm

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Khan11

பொது அறிவுத்தகவல்கள்.

+9
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
ராகவா
rammalar
சுறா
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
Nisha
*சம்ஸ்
13 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Wed Dec 17, 2014 2:10 am

First topic message reminder :

ஆய்வுகளும் கண்டுபிடிப்புக்களும்!

1) தொலைநோக்கியை (Telescope) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு தொலைநோக்கியை கண்டுபிடித்தார்?
Galileo Galilei, Italy, 1593.


2) ஆகாய விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு ஆகாய விமானத்தை கண்டுபிடித்தார்?
Wright Brothers, America, 1903.


3) துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு துவிச்சக்கர வண்டியை கண்டுபிடித்தார்?
Macmillan, Scotland, Year ?.


4) மின்பிறப்பாக்கியை (Dynamo) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு மின்பிறப்பாக்கியை கண்டுபிடித்தார்?
Michael Faraday, England, 1831.


5) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
Alfred Nobel, Sweden, 1867.


Last edited by *சம்ஸ் on Mon Feb 23, 2015 12:06 pm; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by ansar hayath Fri Feb 20, 2015 9:02 pm

தகவலுக்கு நன்றிகள்  மகிழ்ச்சி
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Fri Feb 20, 2015 11:01 pm

ansar hayath wrote:தகவலுக்கு நன்றிகள்  மகிழ்ச்சி

நன்றி அன்சார்  சியர்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by *சம்ஸ் Tue Feb 24, 2015 12:33 pm

* முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து

* குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்

* மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்

* எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு

* இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி

* மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி

* ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி

* ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)

* நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்

* ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்

* சூரிய குடும்பத்தில் அதிக வெப்பமான கிரகம் - புதன்

* சுறா மீனின் வாழ் நாள் - 20 முதுல் 30 ஆண்டுகள்

* கொசுக்களில் 3500 வகை உள்ளது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty பொது அறிவு தகவல் - தொடர் பதிவு

Post by rammalar Sat Apr 25, 2015 10:02 pm

-
ஈராக் நாட்டின் தலைநகர் - பாக்தாத்
-
நாரிலிருந்து காகிதம் தயாரிப்பது எந்த நாட்டில்  
கண்டுபிடிக்கப்பட்டது? - எகிப்து
-
இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் 
மிகச்சிறிய நாடு எது-? - பூடான்
-
நிலக்கரி உற்பத்தியில் முன்னணி வகிக்க்கும் 
மாநிலம் - பீகார்
-
இந்தியாவில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் 
இடம் - நாசிக்
-
----------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23673
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by சுறா Sat Apr 25, 2015 10:11 pm

மேலதிக தகவலாக இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் ஸ்டாம்ப் பேப்கர்கள் தயாரிக்கும் இடங்கள்

Presses[edit]

SPMCIL comprises four presses: Currency Note Press (CNP), Bank Note Press (BNP), India Security Press, and Security Printing Press.[3] CNP was established in 1928 as the first printing press for bank notes in India.[4] Both CNP, located in NashikMaharashtra, and BNP, located in DewasMadhya Pradesh, print Indian currency. Currency is also printed by Reserve Bank of India, along with two presses owned by Bharatiya Reserve Bank Note Mudran Private Limited.[5] BNP also has an ink factory that produces ink for security printing.[6] India Security Press, located in Nashik, and Security Printing Press, located in Hyderabad, produce travel documentspostage stamps, and other government-related documents.[3][7]

Mints[edit]

SPMCIL comprises four mints: India Government Mint, MumbaiIndia Government Mint, Kolkata, India Government Mint, Hyderabad, and India Government Mint,Noida.[3] These mints produce coins, and medals and awards, as required by the Government of India.[8]

Paper mill[edit]

Security Paper Mill was established in 1967 at Hoshangabad, Madhya Pradesh. It produces papers for banknotes and non–judicial stamps.[9]


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by rammalar Sat Apr 25, 2015 10:45 pm

ஆடும் நாற்காலியைக் கண்டு பிடித்தவர் -
பெஞ்சமின் பிராங்க்ளின்
-
நீண்ட கால்களையுடைய வேட்டை நாய்
மணிக்கு 41,7 மைல் வரை ஓடும்.
-
ஒரு நொடியில் 100 தடவைகள் மின்னல்கள்
உலகத்தைத் தாக்குகிறது.
-
ஒரு முனகல் 20 டெசிபல் அளவாகும்.
-
ஒரு உலர்ந்த தாளின் சதுரத் துண்டை 
7 தடவவைக்கு மேல்பாதியாக மடிக்க முடியாது.
-
========================================
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23673
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by நண்பன் Sun Apr 26, 2015 11:44 am

சேனைத் தமிழ் உலா அறிவுக்களஞ்சியமாக ஜொலிக்கிறது இன்னும் தொடருங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by ahmad78 Sun Apr 26, 2015 3:10 pm

பயனுள்ள தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பொது அறிவுத்தகவல்கள். - Page 3 Empty Re: பொது அறிவுத்தகவல்கள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum