Latest topics
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:by rammalar Today at 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Today at 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Today at 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Yesterday at 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 6 of 40
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
இன்னும் எதுவும் வாங்கல. அங்கே பார்த்தீங்களா? :)
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா? உறவுகளே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
யாரெல்லாம் இருக்கிங்க?
உங்க வீட்டில் என்ன விசேஷம் ?
உங்க வீட்டில் என்ன விசேஷம் ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:யாரெல்லாம் இருக்கிங்க?
உங்க வீட்டில் என்ன விசேஷம் ?
நான் மற்றும் முஹமட் இருக்கிறார். எங்கள் வீட்டில் விசேஷம் இல்லை உங்கள் வீட்டில் என்ன விசேஷம் நிஷா?
Re: சேனையின் நுழைவாயில்.
Muthumohamed wrote:என்னிடமா ?
ஆமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:Nisha wrote:யாரெல்லாம் இருக்கிங்க?
உங்க வீட்டில் என்ன விசேஷம் ?
நான் மற்றும் முஹமட் இருக்கிறார். எங்கள் வீட்டில் விசேஷம் இல்லை உங்கள் வீட்டில் என்ன விசேஷம் நிஷா?
என் வீட்டில் எதும் இல்லை. காலை ஐந்துக்கு ஹோட்டல் போன நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன். அது தான் விசேஷம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:யாரெல்லாம் இருக்கிங்க?
உங்க வீட்டில் என்ன விசேஷம் ?
நான் மற்றும் முஹமட் இருக்கிறார். எங்கள் வீட்டில் விசேஷம் இல்லை உங்கள் வீட்டில் என்ன விசேஷம் நிஷா?
என் வீட்டில் எதும் இல்லை. காலை ஐந்துக்கு ஹோட்டல் போன நான் இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன். அது தான் விசேஷம்
ஒவ்வொரு நாட்களும் ராக்கெட் வேகத்தில் செல்கிறது அது தான் மிக பெரிய விசேஷமே
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
காலை வணக்கம் தும்பி சார்!
நலம் தானே?
வீட்டில் அனைவரும் நலமா? வெள்ள நிலை எப்படி இருக்கின்றது?
இங்கே சுவிஸில் பயங்கர ஸ்னோ நேத்து தெருவில் வாகனம் ஓடவே முடியல்ல. அப்படி ஓடியவர்கள் வாகனங்களும் மண்ணில் புதைந்தது போல் ஸ்னோவுக்கும் புதையுண்டு இழு பட்டு போய்கொண்டே இருந்தது.
எங்க காரும் கொஞ்ச நேரம் டயர் சுத்த ஆரம்பிச்சிருச்சு. வழுக்கியது.
எல்லா இடமும் அனர்த்தமாகவே இருக்கு. கடவுள் தான் துணை
நலம் தானே?
வீட்டில் அனைவரும் நலமா? வெள்ள நிலை எப்படி இருக்கின்றது?
இங்கே சுவிஸில் பயங்கர ஸ்னோ நேத்து தெருவில் வாகனம் ஓடவே முடியல்ல. அப்படி ஓடியவர்கள் வாகனங்களும் மண்ணில் புதைந்தது போல் ஸ்னோவுக்கும் புதையுண்டு இழு பட்டு போய்கொண்டே இருந்தது.
எங்க காரும் கொஞ்ச நேரம் டயர் சுத்த ஆரம்பிச்சிருச்சு. வழுக்கியது.
எல்லா இடமும் அனர்த்தமாகவே இருக்கு. கடவுள் தான் துணை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உண்மைதான் அக்கா எங்கும் அனர்த்த நிலை இறைவனே துணைNisha wrote:காலை வணக்கம் தும்பி சார்!
நலம் தானே?
வீட்டில் அனைவரும் நலமா? வெள்ள நிலை எப்படி இருக்கின்றது?
இங்கே சுவிஸில் பயங்கர ஸ்னோ நேத்து தெருவில் வாகனம் ஓடவே முடியல்ல. அப்படி ஓடியவர்கள் வாகனங்களும் மண்ணில் புதைந்தது போல் ஸ்னோவுக்கும் புதையுண்டு இழு பட்டு போய்கொண்டே இருந்தது.
எங்க காரும் கொஞ்ச நேரம் டயர் சுத்த ஆரம்பிச்சிருச்சு. வழுக்கியது.
எல்லா இடமும் அனர்த்தமாகவே இருக்கு. கடவுள் தான் துணை
Re: சேனையின் நுழைவாயில்.
ஆமாம், ஒரு சில நிமிடத்தில் பூமியே மூடி விட்டது போல் ஸ்னோ கொட்டியது. கார் ஓட்ட முன் கண்ணாடியில் விழும் ஸ்னோவை தட்டி விட்டு அடுத்த சைட் போவதுக்கிடையில் முன்னர் தட்டிய இடத்தில் ஸ்னோ குவியிது.
வைபரை போட்டு விட்டு நல்லா கீற்றரையும் சூடாய் விட்டு தான் காருக்குள் சமாளித்தோம்.ஹோட்டலில் வேலைக்கு வரவேண்டிய சேவிஸ் பெண் வந்த காருடன் இன்னொரு கார் அடித்து அப்பெண் ஒரு மணி நேரம் லேட்டாய் தான் வந்தா.
ஹோட்டல் முன்னால் கார் நிறுத்த அது தன் பாட்டில் இழு பட்டு தன் போக்கில் அருகில் இருந்த தோட்டத்துக்குள் போய் ஸ்னோவில் புதைந்து விட்டது.
வைபரை போட்டு விட்டு நல்லா கீற்றரையும் சூடாய் விட்டு தான் காருக்குள் சமாளித்தோம்.ஹோட்டலில் வேலைக்கு வரவேண்டிய சேவிஸ் பெண் வந்த காருடன் இன்னொரு கார் அடித்து அப்பெண் ஒரு மணி நேரம் லேட்டாய் தான் வந்தா.
ஹோட்டல் முன்னால் கார் நிறுத்த அது தன் பாட்டில் இழு பட்டு தன் போக்கில் அருகில் இருந்த தோட்டத்துக்குள் போய் ஸ்னோவில் புதைந்து விட்டது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!

Nisha wrote:வணக்கம், வந்தனம்
எங்கே போய் விட்டீர்கள் சார்?
நான் காலை முதல் இங்கே இருந்தேன். யாரும் வரவில்லை இப்ப மீண்டும் ஹோட்டல் போகணும். இப்ப வரிங்க! என்னத்தை சொல்ல!
எனக்கு உடல்நிலை சரியில்லை :(
நண்டு சாப்பிட்டு அலர்ஜியாகி முகம் கை கால் எல்லாம் அடையாளம் தெரியாமல் வீங்கி போக நேற்றும் இன்றும் என்னை யாருக்குமே அடையாளம் தெரியல
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
ஐயோ! என்னாச்சு?
டாக்டரிடம் போனீர்களா? இந்த மாதிரி உடம்பு வீங்கி அலர்ஜி எனில் அது கூடாதேப்பா! அல்ர்ஜிக்குரிய மாத்திரை எடுக்கணுமே ஜானி!
கேர்புல்லா இருங்க. நண்டு, இறால் அல்ர்ஜி எனில் இனி அதை சாப்பிட வேண்டாம்.
டாக்டரிடம் போனீர்களா? இந்த மாதிரி உடம்பு வீங்கி அலர்ஜி எனில் அது கூடாதேப்பா! அல்ர்ஜிக்குரிய மாத்திரை எடுக்கணுமே ஜானி!
கேர்புல்லா இருங்க. நண்டு, இறால் அல்ர்ஜி எனில் இனி அதை சாப்பிட வேண்டாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வைலை முடிந்து அவசரமாக வீடு வந்து ஹைபர் மார்க்கட் சென்று சமைப்பதற்கு காய்கறி வாங்கி வேகமாக சமைத்து ஆற வைத்து சேனையினை எட்டிப்பார்க்கிறேன்
யாருமே இல்லைப்பா
யாருமே இல்லைப்பா
Re: சேனையின் நுழைவாயில்.
நேசமுடன் ஹாசிம் wrote:வைலை முடிந்து அவசரமாக வீடு வந்து ஹைபர் மார்க்கட் சென்று சமைப்பதற்கு காய்கறி வாங்கி வேகமாக சமைத்து ஆற வைத்து சேனையினை எட்டிப்பார்க்கிறேன்
யாருமே இல்லைப்பா
நான் வேலை முடிந்து வந்ததும் சேனையை பார்தேன் யாரும் இல்லை நண்பா!சமையல் கட்டில் இருந்தாப் போல் வந்து பார்க்கிறேன் யாருமே இல்ல.
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வேலை முடிந்து அவசரமாக வீடு வந்து ஹைபர் மார்க்கட் சென்று சமைப்பதற்கு காய்கறி வாங்கி வேகமாக சமைத்து ஆற வைத்து சேனையினை எட்டிப்பார்க்கிறேன்
யாருமே இல்லைப்பா
நான் வேலை முடிந்து வந்ததும் சேனையை பார்தேன் யாரும் இல்லை நண்பா!சமையல் கட்டில் இருந்தாப் போல் வந்து பார்க்கிறேன் யாருமே இல்ல.
உங்க இருவர் பதிவையும் படிச்சிட்டு சிரிப்பதா அழுவதா என தெரியாமல் இருக்கின்றேன்.
யாரைத்தேடினீர்கள் பெரியவர்களே? யார் இருக்கணும் என தேடினீர்கள்? அதை விட சமையல் கட்டிலிருந்து ஒருத்தர் எட்டி பார்க்கின்றாராம். இன்னொருத்தர் சமைத்து ஆற வைத்து விட்டு எட்டிப்பார்க்கின்றாராம்! புலம் பெயர் தனித்த வாழ்வில் நாம் சகிக்க வேண்டிய அவலம் இது, படிக்கும் போதே கஷ்டமாய் தான் இருக்கின்றது.
அதுக்கு மேல ஒருத்தர் வந்து தனக்கு உடல் நிலை சரியில்லை என எழுதிட்டு போனாரே! நாலு வார்த்தை என்னாச்சு ஏதாச்சு என சும்மாவாச்சும் கேட்க தோணல்லையா?
நமக்குன்னு ஆயிரம் பிரச்சனை, கவலை இருந்தாலும் இன்னொரு உறவு தன் வலியை வேதனையை, கவலையை, மகிழ்ச்சியை பகிரும் போது அது குறித்து நான்கு வார்த்தை விசாரித்து எழுதினால் அவர்கள் மனம் குளிரும் எனும் நல்லதை எப்போ உணர்ந்துகொள்ள போகின்றீர்கள்.
இங்கே தான் நண்பன் எனும் முஸம்மில் ஜெயிக்கின்றார் என்பதாவது புரியுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வேலை முடிந்து அவசரமாக வீடு வந்து ஹைபர் மார்க்கட் சென்று சமைப்பதற்கு காய்கறி வாங்கி வேகமாக சமைத்து ஆற வைத்து சேனையினை எட்டிப்பார்க்கிறேன்
யாருமே இல்லைப்பா
நான் வேலை முடிந்து வந்ததும் சேனையை பார்தேன் யாரும் இல்லை நண்பா!சமையல் கட்டில் இருந்தாப் போல் வந்து பார்க்கிறேன் யாருமே இல்ல.
உங்க இருவர் பதிவையும் படிச்சிட்டு சிரிப்பதா அழுவதா என தெரியாமல் இருக்கின்றேன்.
யாரைத்தேடினீர்கள் பெரியவர்களே? யார் இருக்கணும் என தேடினீர்கள்? அதை விட சமையல் கட்டிலிருந்து ஒருத்தர் எட்டி பார்க்கின்றாராம். இன்னொருத்தர் சமைத்து ஆற வைத்து விட்டு எட்டிப்பார்க்கின்றாராம்! புலம் பெயர் தனித்த வாழ்வில் நாம் சகிக்க வேண்டிய அவலம் இது, படிக்கும் போதே கஷ்டமாய் தான் இருக்கின்றது.
அதுக்கு மேல ஒருத்தர் வந்து தனக்கு உடல் நிலை சரியில்லை என எழுதிட்டு போனாரே! நாலு வார்த்தை என்னாச்சு ஏதாச்சு என சும்மாவாச்சும் கேட்க தோணல்லையா?
நமக்குன்னு ஆயிரம் பிரச்சனை, கவலை இருந்தாலும் இன்னொரு உறவு தன் வலியை வேதனையை, கவலையை, மகிழ்ச்சியை பகிரும் போது அது குறித்து நான்கு வார்த்தை விசாரித்து எழுதினால் அவர்கள் மனம் குளிரும் எனும் நல்லதை எப்போ உணர்ந்துகொள்ள போகின்றீர்கள்.
இங்கே தான் நண்பன் எனும் முஸம்மில் ஜெயிக்கின்றார் என்பதாவது புரியுமா?
தாங்கள் சொல்வது சரிதான் நிஷா.எங்கள் பிரச்சினை எங்களுடன்.ஏனைய உறவகளைப் நலன் விசாரிக்க வேண்டும். இதில் நான் செய்தது தப்புதான் ஸாரி ..........
Page 6 of 40 • 1 ... 5, 6, 7 ... 23 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.(அஸ்ஸலாமு அலைக்கும்...)
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
Page 6 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|