Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 9 of 40
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
*சம்ஸ் wrote:அனைவரும் நலமா?
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
இனிய காலை வணக்கம்...
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவருக்கும் வணக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம் தம்பி நலமா?Nisha wrote:அனைவருக்கும் வணக்கம்!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
நினைச்சேன்!
நலம் தான்! நீங்கள் நலமோ?
நலம் தான்! நீங்கள் நலமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
நாங்கள் நலம் பாப்பாNisha wrote: நினைச்சேன்!
நலம் தான்! நீங்கள் நலமோ?
சேனையில் என்ன ஆச்சி யாரையும் காணோம்?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சுறா wrote:நாங்கள் நலம் பாப்பாNisha wrote: நினைச்சேன்!
நலம் தான்! நீங்கள் நலமோ?
சேனையில் என்ன ஆச்சி யாரையும் காணோம்?
அது தானே? என்னாச்சு என தெரியவில்லையே! கட்டாரில் ஒட்டு மொத்தமாக விடுமுறை விட்டு விட்டார்களோ என்னமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சுறா wrote:நாங்கள் நலம் பாப்பாNisha wrote: நினைச்சேன்!
நலம் தான்! நீங்கள் நலமோ?
சேனையில் என்ன ஆச்சி யாரையும் காணோம்?
அது தானே? என்னாச்சு என தெரியவில்லையே! கட்டாரில் ஒட்டு மொத்தமாக விடுமுறை விட்டு விட்டார்களோ என்னமோ?
இல்லே எல்லாரும் கெட்டூ கேதர் போயிட்டாங்களா ஹாஹா. ஜாலி தான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு தெரியாது!
நண்பன் தும்பி மட்டும் தான் என்னிடம் விடுமுறை எனிலும் முன்ன்ரே சொல்லும். மத்தவங்க கம்முன்னு இருப்பாங்க. வரமாட்டோம் வருவோம் என சொன்னால் என்னவாம்?
நண்பன் தும்பி மட்டும் தான் என்னிடம் விடுமுறை எனிலும் முன்ன்ரே சொல்லும். மத்தவங்க கம்முன்னு இருப்பாங்க. வரமாட்டோம் வருவோம் என சொன்னால் என்னவாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote: எனக்கு தெரியாது!
நண்பன் தும்பி மட்டும் தான் என்னிடம் விடுமுறை எனிலும் முன்ன்ரே சொல்லும். மத்தவங்க கம்முன்னு இருப்பாங்க. வரமாட்டோம் வருவோம் என சொன்னால் என்னவாம்?
அதானே காலையிலிருந்து எட்டி எட்டி பார்க்கிறேன் யாரையும் காணோம். இனியவன் அண்ணா மட்டும் இருந்தார்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா/ விடுமுறை நாளில் யாரேனும் ஓரிருவர் வந்தால் சேனையும் கலகலப்பாக இருக்கும். ஆனால் என்ன செய்வது. யாரும் வருவதிலையே... !
எனக்கு இரவுக்கு பார்ட்டி இருக்கு . நீயு இயர் பார்ட்டி. அதுதான் காலை ஹோட்டல் போய் ஆயத்தம் செய்திட்டு வந்தோம்.
நாளையும் நாளை மறு நாளும் என் வரவு குறைவாயிருக்கும்.
கதைபோட்டி நிலவரம் என்ன?
எனக்கு இரவுக்கு பார்ட்டி இருக்கு . நீயு இயர் பார்ட்டி. அதுதான் காலை ஹோட்டல் போய் ஆயத்தம் செய்திட்டு வந்தோம்.
நாளையும் நாளை மறு நாளும் என் வரவு குறைவாயிருக்கும்.
கதைபோட்டி நிலவரம் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:அப்படியா/ விடுமுறை நாளில் யாரேனும் ஓரிருவர் வந்தால் சேனையும் கலகலப்பாக இருக்கும். ஆனால் என்ன செய்வது. யாரும் வருவதிலையே... !
எனக்கு இரவுக்கு பார்ட்டி இருக்கு . நீயு இயர் பார்ட்டி. அதுதான் காலை ஹோட்டல் போய் ஆயத்தம் செய்திட்டு வந்தோம்.
நாளையும் நாளை மறு நாளும் என் வரவு குறைவாயிருக்கும்.
கதைபோட்டி நிலவரம் என்ன?
தொழில் தான் முக்கியல் நிஷா. சேனையில் நாம் எப்ப வேன்டுமானாலும் கூடலாம் கொண்டாடலாம். க.போ???
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
சீக்கிரம் பேசி முடிவெடுங்கப்பா! முடிவெடுத்திட்டு அறிவியுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சீக்கிரம் பேசி முடிவெடுங்கப்பா! முடிவெடுத்திட்டு அறிவியுங்கள்.
என் வேலை முடிஞ்சிடுச்சி ஆபீசர் அக்கா
இல்ல அது ஓகேன்னா சொல்லுங்க போட்டுருவோம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
WISH YOU A HAPPY NEW YEAR.
அன்பு நண்பர்கள்
அனைவருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு
இனிய நல்வாழ்த்துக்கள்
காலை வணக்கம்
வாழ்க வளமுடன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அனைவரும் நலமா? அப்படின்னா? யாரை கேட்கிறீங்க.நண்பன் wrote:அனைவரும் நலமா
நான் நலம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சேனையின் நுழைவாயில்.
மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
வணக்கம்!
அனைவரும் நலமா?
அனைவரும் நலமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 9 of 40 • 1 ... 6 ... 8, 9, 10 ... 24 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 9 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum