Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்.
+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 15 of 40
Page 15 of 40 • 1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நலம் தானே உறவுகளே!
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.
நலம்தானா?
வ அலைக்குமுஸலாம்..
நாங்க நலம் நீங்க நலமா? இன்னும் ஊரில் தான் இருக்கிங்களா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
2ந்தேதி துபாய் வந்துட்டேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
ahmad78 wrote:2ந்தேதி துபாய் வந்துட்டேன்.
ஓ நீங்க கத்தார்ல இல்லையா/?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:Nisha wrote:பானுஷபானா wrote:Nisha wrote:இனிய காலை வணக்கம் காயத்ரி & பானு மேடம்ஸ்!
நலம் தானே?
நலம் தான் நிஷா...
2 நாளா சேனையை தூங்கப் போட்டூட்டிங்க.
எந்த ரெண்டு நாளா?
நான் எங்கே தூங்க வைச்சேன்பா?
2 நாளா யாருமே வரலையே....
அதுக்கு நானா தூங்க வைச்சேன்! நான் வராட்டில் சேனை தூங்கணுமா? ஏன் தூங்கணும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ahmad78 wrote:2ந்தேதி துபாய் வந்துட்டேன்.
ஓ நீங்க கத்தார்ல இல்லையா/?
விடிய விடிய இராமாயணம் கதை போச்சாம்.
விடிந்து எழும்பி கேட்டாளாம் இராமனுக்கு சீதை என்ன முறை என..
சித்தப்பா முறை என சொன்னால் சரியாய் இருக்குமா பானு!
ஒருத்தருடன் ஒருமணி நேரம் பேசினாலும் நம் மனம் உணர்ந்து பேசுகின்றோமா மேலோட்டமாக பழகுகின்றோமா என்பதை இம்மாதிரி விடயங்கள் தான் மெய்ப்பிக்கின்றது.
முஹைதீனை குறித்த உங்கள் அறிதல் எனக்குள் சங்கடம் தருகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:ahmad78 wrote:2ந்தேதி துபாய் வந்துட்டேன்.
ஓ நீங்க கத்தார்ல இல்லையா/?
விடிய விடிய இராமாயணம் கதை போச்சாம்.
விடிந்து எழும்பி கேட்டாளாம் இராமனுக்கு சீதை என்ன முறை என..
சித்தப்பா முறை என சொன்னால் சரியாய் இருக்குமா பானு!
ஒருத்தருடன் ஒருமணி நேரம் பேசினாலும் நம் மனம் உணர்ந்து பேசுகின்றோமா மேலோட்டமாக பழகுகின்றோமா என்பதை இம்மாதிரி விடயங்கள் தான் மெய்ப்பிக்கின்றது.
முஹைதீனை குறித்த உங்கள் அறிதல் எனக்குள் சங்கடம் தருகின்றது.
இல்ல நிஷா சம்ஸ் நண்பன் இப்படி நிறைய பேர் கத்தாரில் இருப்பதால் நான் குழம்பிட்டேன்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
என்னிடம் அடி வாங்காதிங்க பானுவோய். என்னை விட முஹைதீனுடன் நீங்க தான் நல்ல நட்பு. அப்படி இருக்கும் போது எப்படி இந்த சின்ன மிஸ்டேக் ஆகும். சரி இனி கவனமா இருங்க.. !
அதிகம் வேலையாய் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போனால் இப்படித்தான் குழம்புவோம்.
அதிகம் வேலையாய் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போனால் இப்படித்தான் குழம்புவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:என்னிடம் அடி வாங்காதிங்க பானுவோய். என்னை விட முஹைதீனுடன் நீங்க தான் நல்ல நட்பு. அப்படி இருக்கும் போது எப்படி இந்த சின்ன மிஸ்டேக் ஆகும். சரி இனி கவனமா இருங்க.. !
அதிகம் வேலையாய் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போனால் இப்படித்தான் குழம்புவோம்.
சாரி நிஷா.... இனிமே கவனமா இருப்பேன்....
எனக்கு துபாய் சவுதி குழப்பும் அதுல இப்போ கத்தாரும் சேர்ந்துடுச்சு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அப்புறம் இந்த முஹைதினை கொஞ்சம் கவனிங்க நிஷா....
அப்பப்போ புதுபுது விளையாட்டுக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்....
அப்பப்போ புதுபுது விளையாட்டுக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா! அப்ப அபுதாபியும் சர்ஜாவும் குழப்பம் தந்ததே இல்லையா?
அபுதாபி, சார்ஜா.. இருக்கட்டும் .. உங்க பையன் தோகா போய் கட்டார் போனானா.. காட்டார் போய் தோகாவுக்கு போனானா என சொல்லுங்க பார்ப்போம். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
அபுதாபி, சார்ஜா.. இருக்கட்டும் .. உங்க பையன் தோகா போய் கட்டார் போனானா.. காட்டார் போய் தோகாவுக்கு போனானா என சொல்லுங்க பார்ப்போம். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாஹா! அப்ப அபுதாபியும் சர்ஜாவும் குழப்பம் தந்ததே இல்லையா?
அபுதாபி, சார்ஜா.. இருக்கட்டும் .. உங்க பையன் தோகா போய் கட்டார் போனானா.. காட்டார் போய் தோகாவுக்கு போனானா என சொல்லுங்க பார்ப்போம். அவ்வ்வ்வ்வ்வ்வூ!
என்னால சிரிப்பை அடக்க முடியல நிஷா...
சென்னையே ஒழுங்கா தெரியாது. இதுல எங்க சார்ஜா அபுதாபி தெரியப் போகுது....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:அப்புறம் இந்த முஹைதினை கொஞ்சம் கவனிங்க நிஷா....
அப்பப்போ புதுபுது விளையாட்டுக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்....
ஓஹோ ஐயாவும் இப்ப பேஸ்புக்கில் சிக்கிட்டாரா? வரட்டும் என்னன்னு கேட்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:பானுஷபானா wrote:அப்புறம் இந்த முஹைதினை கொஞ்சம் கவனிங்க நிஷா....
அப்பப்போ புதுபுது விளையாட்டுக்கு என்னைக் கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்....
ஓஹோ ஐயாவும் இப்ப பேஸ்புக்கில் சிக்கிட்டாரா? வரட்டும் என்னன்னு கேட்போம்.
அவர் அப்போதிலிருந்து இருக்கிறார் போல. நான் விளையாண்டு முடிக்கும்போது தான் கவனிக்கிறேன். அவரும் விளையாடி இருக்கிறார் என.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அப்ப நீங்க இரண்டு பேரும் சேனைக்கு வராத மர்மம் இது தானா?
உங்க ரெண்டு பேரோடும் நான் டூ, தீரி, போர் விட்டாச்சு.
உங்க ரெண்டு பேரோடும் நான் டூ, தீரி, போர் விட்டாச்சு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அய்யோ நிஷா நான் தான் சொன்னேன்ல எங்க சார் பார்த்தார் மாட்டிக்கிட்டேனு அதுக்கப்புறம் தான் விளையாடப் போனேன். இப்போ ஊரிலிருந்து வந்து விளையாடவே இல்ல.....Nisha wrote:அப்ப நீங்க இரண்டு பேரும் சேனைக்கு வராத மர்மம் இது தானா?
உங்க ரெண்டு பேரோடும் நான் டூ, தீரி, போர் விட்டாச்சு.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா!
சரி சரி விடுங்க. நான் அந்த திசைப்பக்கம் கூட தலை வைத்து படுப்பதில்லையப்பனே!
சரி சரி விடுங்க. நான் அந்த திசைப்பக்கம் கூட தலை வைத்து படுப்பதில்லையப்பனே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
தட்டச்சிடாமல் வெறும் ஸ்மைலிஸ் மட்டும் போட்டால் உங்க மதிப்பீட்டில் 50ம் பதிவில் பத்தும் குறையும்னு செட் செய்திருக்கோம் பானு.
ஹாஹா
ஹாஹா
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
கொஞ்சம் ரிலாக்ஸாக அப்பப்ப விளையாடுவேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:தட்டச்சிடாமல் வெறும் ஸ்மைலிஸ் மட்டும் போட்டால் உங்க மதிப்பீட்டில் 50ம் பதிவில் பத்தும் குறையும்னு செட் செய்திருக்கோம் பானு.
ஹாஹா
அட ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
கொஞ்ச நேரம் எனக்கு சேனை ஆட்டம் காட்டிடுச்சு. தட்டச்சிட முடியல அதான் ஸ்மைலீஸ் போகுதானு பார்த்தேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
ஹாஹா பானு பயந்திட்டிங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:ஹாஹா பானு பயந்திட்டிங்களா?
பயப்படல ஸ்மைலீஸ் போட்ட காரணம் சொன்னேனாக்கும்
இப்பக் கூட அப்படித் தான் செய்கிறது
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
எனக்கு ஸ்மைலிஸ் வேலை செய்யல. ஏன்? கொஞ்ச நாட்களா இந்தக் குறை இருக்கு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 15 of 40 • 1 ... 9 ... 14, 15, 16 ... 27 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
Page 15 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum