சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 26 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 13:16

First topic message reminder :

 அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


 நலம் தானே உறவுகளே!


சேனையின் நுழைவாயில். - Page 26 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 2 Feb 2015 - 10:43

*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

நலமே? நீங்கள்?

ம் நானும் நலம் அண்ணா! சேனையின் மலர் என்னாச்சி?

இரண்டொரு நாளில் வந்துவிடும்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 10:47

சுறா wrote:
*சம்ஸ் wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

நலமே? நீங்கள்?

ம் நானும் நலம் அண்ணா! சேனையின் மலர் என்னாச்சி?

இரண்டொரு நாளில் வந்துவிடும்.

சரி அண்ணா கதைகள்  வந்துள்ளதா?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Feb 2015 - 12:40

அனைவரும் நலமா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Feb 2015 - 12:53

நாங்கள் நலம் நீங்கள் நலமா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Feb 2015 - 13:45

அனைவருக்கும் வணக்கம்!

எனக்கு தலை இடிக்குது. அதனால் நான் நலமில்லை. அழுகை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Feb 2015 - 13:46

நண்பன் wrote:நாங்கள் நலம் நீங்கள் நலமா

என்னை தெரியுமோ சார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 14:02

Nisha wrote:
நண்பன் wrote:நாங்கள் நலம் நீங்கள் நலமா

என்னை தெரியுமோ சார்?

என்ன கொடுமை உங்களைத் தெரியாமல் போகுமா? என் கேள்வி இது
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Feb 2015 - 14:07

உங்க கிட்டயா கேட்டேன்?ரெம்ப ரெம்ப  கோபமாய்ரெம்ப ரெம்ப  கோபமாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Feb 2015 - 14:12

நான் தலை இடிக்குது என்கின்றேன். ஏன் எதுக்குன்னு கேட்காமல் மத்ததுக்கெல்லாம் பதில் சொல்லும் சம்ஸை தான் எனக்கு தெரியது. 

என் தும்பி இருந்திருந்தால் ஏன்கா என்னாச்சு, ஏதாச்சுன்னு கேட்டு   இருப்பார். தும்பி சாரை ரெம்ப மிஸ் பண்ணுறேன் தெரியுமா அழுகை

ஹப்சா குட்டி இன்னிக்கு காலையில் ரெம்ப பேசிச்சு தெரியுமா? ஹப்சா குட்டி பேச குட்டி வாலி அஹ்மத் அவ பின்னாடி ஒளிஞ்சு நின்று பார்த்தாரே!  அப்படியே கண் நிறைந்து போனது. அழகு செல்லங்கள். பேசும் போது மனதுக்கு ரெம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Mon 2 Feb 2015 - 15:37

நான் நலமே தம்பி நீங்க நலமா? ஊர்லயா இருக்கிங்க?

என்னாச்சு நிஷா வேலை டென்சன் தலைவலி வந்துருச்சா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க சரியாகும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 17:05

Nisha wrote:நான் தலை இடிக்குது என்கின்றேன். ஏன் எதுக்குன்னு கேட்காமல் மத்ததுக்கெல்லாம் பதில் சொல்லும் சம்ஸை தான் எனக்கு தெரியது. 

என் தும்பி இருந்திருந்தால் ஏன்கா என்னாச்சு, ஏதாச்சுன்னு கேட்டு   இருப்பார். தும்பி சாரை ரெம்ப மிஸ் பண்ணுறேன் தெரியுமா அழுகை

ஹப்சா குட்டி இன்னிக்கு காலையில் ரெம்ப பேசிச்சு தெரியுமா? ஹப்சா குட்டி பேச குட்டி வாலி அஹ்மத் அவ பின்னாடி ஒளிஞ்சு நின்று பார்த்தாரே!  அப்படியே கண் நிறைந்து போனது. அழகு செல்லங்கள். பேசும் போது மனதுக்கு ரெம்ப மகிழ்ச்சியாய் இருந்தது.

அப்படியா விசயம் இன்று உங்களின் தம்பியுடன் பேசினீர்கள் அந்த மகிழ்ச்சில் உள்ளீர்கள் நல்லது.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 2 Feb 2015 - 19:41

அனைவருக்கும் ஆன்லைன் வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Feb 2015 - 19:51

நானும் காப்பி குடிச்சிட்டே வணக்கம்.

காயத்ரிக்கு என்னாச்சு சுறாவே! 

இரண்டு நாளா மேடத்தை காணோம்! நாங்க ரெம்ப மிஸ் செய்கின்றோம்னு புறா காலில் நூலை கட்ட்டி தூது அனுப்பிருங்க சுறா சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 2 Feb 2015 - 20:03

Nisha wrote:நானும் காப்பி குடிச்சிட்டே வணக்கம்.

காயத்ரிக்கு என்னாச்சு சுறாவே! 

இரண்டு நாளா மேடத்தை காணோம்! நாங்க ரெம்ப மிஸ் செய்கின்றோம்னு புறா காலில் நூலை கட்ட்டி தூது அனுப்பிருங்க சுறா சார்!

எனக்கும் தெரியல.   காபி வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Feb 2015 - 20:05

காபி வணக்கம் 

நீங்கள் நலமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 2 Feb 2015 - 20:12

Nisha wrote:காபி வணக்கம் 

நீங்கள் நலமா?

நான் நலம் தம்பி நீங்க?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Mon 2 Feb 2015 - 20:13

குசும்பு, கொழும்பு, குழம்பி வைச்சி  சாப்பிடுங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 2 Feb 2015 - 20:25

Nisha wrote:குசும்பு, கொழும்பு, குழம்பி வைச்சி  சாப்பிடுங்க.
என்னாது சாப்பிடவா? சரி சரி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Tue 3 Feb 2015 - 8:42

அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 3 Feb 2015 - 9:23

நண்பன் wrote:அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!
நண்பனுக்கு தோழியின் அன்பு வணக்கம்..நல்வரவு..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by காயத்ரி வைத்தியநாதன் Tue 3 Feb 2015 - 9:25

Nisha wrote:நானும் காப்பி குடிச்சிட்டே வணக்கம்.

காயத்ரிக்கு என்னாச்சு சுறாவே! 

இரண்டு நாளா மேடத்தை காணோம்! நாங்க ரெம்ப மிஸ் செய்கின்றோம்னு புறா காலில் நூலை கட்ட்டி தூது அனுப்பிருங்க சுறா சார்!
அன்புத்தோழி நிஷாவிற்கும் அனைவருக்கும் அன்பான வணக்கம்.  மகிழ்ச்சி.. இணையம் இல்லை.. அதுதான் வர இயலவில்லை. :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by பானுஷபானா Tue 3 Feb 2015 - 12:33

சேனையின் நுழைவாயில். - Page 26 517966852 சேனையின் நுழைவாயில். - Page 26 517966852 சேனையின் நுழைவாயில். - Page 26 517966852
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:08

வணக்கம். வந்தனம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Tue 3 Feb 2015 - 13:09

மாலைநேர ஆன்லைன் வணக்கம் நண்பர்களே தோழியரே.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Tue 3 Feb 2015 - 13:13

மதிய நேர வணக்கம் 

நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 26 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum