சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனையின் நுழைவாயில். - Page 25 Khan11

சேனையின் நுழைவாயில்.

+11
நண்பன்
Muthumohamed
rammalar
ahmad78
கவிதை ரசிகன்
கவிப்புயல் இனியவன்
Nisha
பானுஷபானா
*சம்ஸ்
சுறா
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 25 of 40 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 13:16

First topic message reminder :

 அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


 நலம் தானே உறவுகளே!


சேனையின் நுழைவாயில். - Page 25 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 Jan 2015 - 14:50

சேனையின் நுழைவாயில். - Page 25 517966852 சேனையின் நுழைவாயில். - Page 25 3087023502a


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 31 Jan 2015 - 14:52

Nisha wrote:சேனையின் நுழைவாயில். - Page 25 517966852 சேனையின் நுழைவாயில். - Page 25 3087023502a

ஹலோ  என்னாச்சி மேடம்?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 Jan 2015 - 14:56

தூக்கம் வருது. நான் தூங்க போறேன். அதான்  பை சொன்னேன். இரவு  கொஞ்சம் கூட தூங்கல்ல! 

 நேற்று கடைக்கு போனபோது நெல்லிக்காய்  இருந்தது என வாங்கி வந்தேன். இரவு சாப்பாட்டுக்கு பின் அதில் இரண்டை எடுத்து சாப்பிட்டேனா.. அப்படியே  நெஞ்சில் போய் அடைச்சிட்டு  தூங்க வே முடியல்ல.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 31 Jan 2015 - 14:59

Nisha wrote:தூக்கம் வருது. நான் தூங்க போறேன். அதான்  பை சொன்னேன். இரவு  கொஞ்சம் கூட தூங்கல்ல! 

 நேற்று கடைக்கு போனபோது நெல்லிக்காய்  இருந்தது என வாங்கி வந்தேன். இரவு சாப்பாட்டுக்கு பின் அதில் இரண்டை எடுத்து சாப்பிட்டேனா.. அப்படியே  நெஞ்சில் போய் அடைச்சிட்டு  தூங்க வே முடியல்ல.

ம் சரி நல்லது சென்று வாருங்கள் மேடம்  ரோஜா இசை
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 31 Jan 2015 - 18:06

Nisha wrote:தூக்கம் வருது. நான் தூங்க போறேன். அதான்  பை சொன்னேன். இரவு  கொஞ்சம் கூட தூங்கல்ல! 

 நேற்று கடைக்கு போனபோது நெல்லிக்காய்  இருந்தது என வாங்கி வந்தேன். இரவு சாப்பாட்டுக்கு பின் அதில் இரண்டை எடுத்து சாப்பிட்டேனா.. அப்படியே  நெஞ்சில் போய் அடைச்சிட்டு  தூங்க வே முடியல்ல.

ஐய்யோ அப்புறம் என்னாச்சி. ஈனோ குடிச்சா சரியாகிஇருக்குமே.

கவனமாய் இருங்கள்.

அனைவருக்கும் மாலை வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 Jan 2015 - 20:25

ஒன்றும் ஆகல்ல! நல்ல திம்முன்னு இருக்கேன். 

இரவில் நெல்லிக்காய் ஏன் சாப்பிட்டேன்னு பிரபா தான் திட்டினார்! அழுகை

மீதியாய் இன்னும் 15 நெல்லிக்காய் இருக்கு! அதை சாப்பிடுவதா இல்லையா என தெரியல்லையேப்பா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 31 Jan 2015 - 21:14

அனைவரும் நலமா உறவுகளே!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 Jan 2015 - 21:15

ம் இருக்கோம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sat 31 Jan 2015 - 21:19

Nisha wrote:ஒன்றும் ஆகல்ல! நல்ல திம்முன்னு இருக்கேன். 

இரவில் நெல்லிக்காய் ஏன் சாப்பிட்டேன்னு பிரபா தான் திட்டினார்! அழுகை

மீதியாய் இன்னும் 15 நெல்லிக்காய் இருக்கு! அதை சாப்பிடுவதா இல்லையா என தெரியல்லையேப்பா!

அப்பாடா. இனி சாப்பிடுங்க ஆனால் இரவில் வேண்டாம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Sat 31 Jan 2015 - 21:22

Nisha wrote:ம் இருக்கோம்

இப்படி சொன்னால் எப்படி என்னாச்சி இன்று உங்களுக்கு ரெம்ப சோகம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 Jan 2015 - 21:30

சுறா wrote:
Nisha wrote:ஒன்றும் ஆகல்ல! நல்ல திம்முன்னு இருக்கேன். 

இரவில் நெல்லிக்காய் ஏன் சாப்பிட்டேன்னு பிரபா தான் திட்டினார்! அழுகை

மீதியாய் இன்னும் 15 நெல்லிக்காய் இருக்கு! அதை சாப்பிடுவதா இல்லையா என தெரியல்லையேப்பா!

அப்பாடா. இனி சாப்பிடுங்க ஆனால் இரவில் வேண்டாம்

அது சரி! ஆனால்  நெல்லிக்காயை பார்க்க இப்ப பயமா இருக்கே!  அப்படியே அடைச்சிட்டு  நெஞ்சில்  ரெம்ப கஷ்டமா இருந்திச்சு தெரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 Jan 2015 - 21:31

*சம்ஸ் wrote:
Nisha wrote:ம் இருக்கோம்

இப்படி சொன்னால் எப்படி என்னாச்சி இன்று உங்களுக்கு ரெம்ப சோகம்.

சோகமா?  விடிய விடிய இராமாயணம். விடிந்து எழும்பி  இராமனுக்கு சீதை என்ன முறை என கேட்டது போல இருக்கு. சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sun 1 Feb 2015 - 8:08

அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாகட்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 1 Feb 2015 - 17:57

மாலை வணக்கம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 1 Feb 2015 - 18:49

அனைவரது நலமறிய ஆவல்


சேனையின் நுழைவாயில். - Page 25 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 1 Feb 2015 - 19:38

அனைவரும் நலம் நானும் நலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sun 1 Feb 2015 - 19:42

சுறா wrote:அனைவரும் நலம் நானும் நலம்
மகிழ்ச்சி அண்ணா


சேனையின் நுழைவாயில். - Page 25 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Sun 1 Feb 2015 - 19:52

நேசமுடன் ஹாசிம் wrote:
சுறா wrote:அனைவரும் நலம் நானும் நலம்
மகிழ்ச்சி அண்ணா

நன்றி தம்பி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Feb 2015 - 5:27

காலை வணக்கம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 2 Feb 2015 - 6:38

நண்பன் wrote:காலை வணக்கம்

வணக்கம் நண்பா! நலமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Mon 2 Feb 2015 - 7:06

நான் நலம் நீங்க நலமா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 2 Feb 2015 - 7:17

நண்பன் wrote:நான் நலம் நீங்க நலமா

நான் நலம். சேனையில் மீண்டும் இனைந்துவிட்டீர்களா?  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 8:58

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by சுறா Mon 2 Feb 2015 - 9:50

*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

நலமே? நீங்கள்?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by *சம்ஸ் Mon 2 Feb 2015 - 10:11

சுறா wrote:
*சம்ஸ் wrote:மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி அனைவரும் நலமா?

நலமே? நீங்கள்?

ம் நானும் நலம் அண்ணா! சேனையின் மலர் என்னாச்சி?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 25 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 25 of 40 Previous  1 ... 14 ... 24, 25, 26 ... 32 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum