Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
நிஜங்கள்
+5
பானுஷபானா
நேசமுடன் ஹாசிம்
சுறா
காயத்ரி வைத்தியநாதன்
ahmad78
9 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
நிஜங்கள்
சொந்தமாக வீடு , கார் என்று வைத்திருக்கின்றார்கள் . ஆனால் சொந்தக்காரர்களை தூரவே வைத்திருக்கின்றார்கள்.
விளையாட்டு பொம்மை வாங்கித்தரும் அப்பாவை விட விளையாடும் பொம்மையாக மாறும் அப்பாவை குழந்தைக்கு அதிகம் பிடிக்கின்றது.
பல பற்கள் சேர்ந்து அரைத்துத் தருவதை ஒற்றை நாக்கு ருசிப்பது முதலாளித்துவத்திற்கு அருமையான ஒரு உதாரணம்.
விமானப்பயணங்கள் விரைவானதாக இருக்கலாம் . ஆனால் ரசித்துப் பயணிக்க அதில் எதுவும் இல்லை என்பது பெரிய குறை.
முகநூல்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஜங்கள்
அருமை அருமை. நாள் விளையாட்டுப் பொருள் அப்பா தான் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நிஜங்கள்
படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
>># பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிற து யானை..
>>#ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்..
##>ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிடஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..
>>#அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
##>எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை.
>># குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள்.
>>#பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம்.
>>#அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை.
>># பணக்காரன் ஆகிவிட்டான் பாகன் இன்னும் பிச்சையெடுக்கிற து யானை..
>>#ஆணி குத்திய கால்களுடன் செருப்பு தைக்கும் சிறுவன்..
##>ஆயிரம் பெற்றோர்கள் இருந்தும் முத்தமிடஒரு குழந்தைகூட இல்லை முதியோர் இல்லத்தில்..
>>#அழைத்த குரலுக்கு ஓடி வர ஆள் இல்லாத நெடுஞ்சாலை விபத்தில், உயிருக்கு போராடி இருந்து கிடந்தார் ஆம்புலன்ஸ் டிரைவர்.
##>எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து எதிர் கட்சியினர் எரித்துவிட்டனர் ஏழை குடிசைகளை.
>># குங்குமம் வர இதழை விரும்பி படிக்கும் வாசகி விதவையானாள்.
>>#பட்டினி சாவை எதிர்த்து ஊர் மக்கள் இன்று உண்ணாவிரதம்.
>>#அதிக வலிஎடுக்கிற போது அம்மா என்று கத்திவிடுகிறது அனாதை குழந்தை.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஜங்கள்
பல பற்கள் சேர்ந்து அரைத்துத் தருவதை ஒற்றை நாக்கு ருசிப்பது முதலாளித்துவத்திற்கு அருமையான ஒரு உதாரணம். wrote:
aஅருமை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நிஜங்கள்
பணம் என்ற ஒன்றை பெற நான் இழந்தவை தான் அதிகம்
சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..
நீங்கள் இழந்தவை என்ன...?
பெற்றவை என்ன...?
சிலர் அன்பை இழக்கின்றனர்.
சிலர் பண்பை இழக்கின்றனர்...
சிலர் நட்புகளை இழக்கின்றனர்.
சிலர் உறவுகளை இழக்கின்றனர்...
சிலர் கற்பை இழக்கின்றனர்...
சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்.
சிலர் மார்க்கத்தை இழக்கின்றனர்.
சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்..
சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்.
சிலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்..
நீங்கள் இழந்தவை என்ன...?
பெற்றவை என்ன...?
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஜங்கள்
மகனே பசிக்குது சாப்பிட ஏதெனும் வாங்கிக்க ஒரு ரூபா கொடு என கேட்டால் அவள் பிச்சைக்காரி!
உன் பெண்ணை கட்டிக்க பத்து இலட்சம் கொடு என இறுமாப்பாய் கேட்டால் அவனை மாப்பிள்ளைங்கறாங்க.
என்ன உலகம்பா இது!
உன் பெண்ணை கட்டிக்க பத்து இலட்சம் கொடு என இறுமாப்பாய் கேட்டால் அவனை மாப்பிள்ளைங்கறாங்க.
என்ன உலகம்பா இது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஜங்கள்
நானும் நானும்சுறா wrote:அருமை அருமை. நாள் விளையாட்டுப் பொருள் அப்பா தான் ஹிஹி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிஜங்கள்
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது
பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி
அனுப்பினார் அதில்:-
" 40 ஆண்டுகளாக நேரடி விரோதியாக இருந்த காந்தியை நாங்கள் கொல்ல நினைத்ததில்லை
சுதந்திரம் பெற்ற 6 மாதத்தில் உங்கள் நாட்டு மத வெறி கொன்று விட்டதே ---
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
மகாத்மா காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது
பிரிட்டன் பிரதமராக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி
அனுப்பினார் அதில்:-
" 40 ஆண்டுகளாக நேரடி விரோதியாக இருந்த காந்தியை நாங்கள் கொல்ல நினைத்ததில்லை
சுதந்திரம் பெற்ற 6 மாதத்தில் உங்கள் நாட்டு மத வெறி கொன்று விட்டதே ---
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஜங்கள்
காந்தி இறந்துக்கிடப்பது நெஞ்சே வெடிக்கிறது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நிஜங்கள்
இந்த ஜெனரேசன் கேப் என்னமோ நிஜம் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நிஜங்கள்
40 ஆண்டுகளாக நேரடி விரோதியாக இருந்த காந்தியை நாங்கள் கொல்ல நினைத்ததில்லை
சுதந்திரம் பெற்ற 6 மாதத்தில் உங்கள் நாட்டு மத வெறி கொன்று விட்டதே ---
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
உண்மை...
சுதந்திரம் பெற்ற 6 மாதத்தில் உங்கள் நாட்டு மத வெறி கொன்று விட்டதே ---
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதம்
உண்மை...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: நிஜங்கள்
வாசிக்கக் கொடுத்த ரிலாக்ஸ் நறுக்ஸ் அனைத்தும் அருமை..
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» ‘வாழ்வின் நிஜங்கள்’ - - ஆகர்ஷிணி
» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
» வாழ்வின் நிஜங்கள்’ -பார். விஜயேந்திரன்
» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
» வாழ்வின் நிஜங்கள் -ஏ.கே.சேகர்
» வாழ்வின் நிஜங்கள்’- கோ. மன்றவாணன்
» வாழ்வின் நிஜங்கள்’ -பார். விஜயேந்திரன்
» வாழ்வின் நிஜங்கள் – – பவித்ரா ரவிச்சந்திரன்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|