சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Khan11

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

+2
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Jan 2015 - 17:52

உன்  விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!




கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Jan 2015 - 18:24

நீ நடந்து வரும் போது தான் ...
காற்று பெருமை அடைகிறது ...
உன் கருங்கூந்தல் அசைவதால் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Jan 2015 - 18:39

இதயத்தில் இருந்து வெளியேறு ....
இதயத்தை சேதப்படுத்தாமல் வெளியேறு ...
மீண்டும் நீ வருவாய் குடியிருப்பாய் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Jan 2015 - 19:06

உன் கடைக்கண் பார்வைக்கு நிகர் ...
நெற்றிக்கண் பார்வை அன்பே ....
கருகிப்போனேன் உயிரே ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Jan 2015 - 19:16

என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சே.குமார் Thu 22 Jan 2015 - 18:42

அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சுறா Sat 24 Jan 2015 - 6:17

மூன்றே வரிகளில் முத்துக்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 17:22

வாழ்த்துகள் தொடருங்கள் ஐயா.............


கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 17:00

மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 17:01

சுறா wrote:மூன்றே வரிகளில் முத்துக்கள்
மிக்க நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Feb 2015 - 19:56

ஆயிரம் மழை துளிக்கு நிகர் ....
உன்னை நினைத்து விடும் கண்ணீர் ...
வாழ்க்கை ஒரு கனவாகும் போது....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 3 Feb 2015 - 20:06

தோள் மீது சாய்ந்தேன் ஆறுதலுக்கு ....
தோல்வியில் சாய்ந்தேன் ஆறுதலுக்கு ...
மூச்சை விட ஆசைப்படுகிறேன் உன் தோளில்....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Feb 2015 - 19:53

உன் மடியில் இறக்க தயார் -உயிரே 
உன் மடியே எனக்கு மரண குழியானால்..
மரணம் கூட எனக்கு சொர்க்கம் தான் ....!!!

கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Feb 2015 - 20:00

உனக்கு என் கவிதைகள் வரிகள் ....
எனக்கு என் கவிதைகள் வலிகள் ...
வலிகளால் வரிகள் எழுதுகிறேன் ....!!!

கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Feb 2015 - 20:08

நீ என்னோடு பேசாமல் இருக்கும் நொடி ...
நான் மரணத்தின் வாசலை நோக்கி போகிறேன்...
பேசு இல்லையேல் போயிடும் மூச்சு ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Feb 2015 - 20:18

மூச்சை அடக்கி பயிற்சி எடுக்கிறேன் ...
சிலநிமிடம் மூச்சை மறக்க - நீயோ ...
பேச்சை அடக்கி என் மூச்சை அடக்கிறாய் ....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 17 Feb 2015 - 20:33

கவிதையை பார்த்து கண்ணீர் விடுகிறாய் .....
உன் காதலால் வந்த கண்ணீர்தான் ....
கண்ணில் இருக்கும் நீதான் கண்ணீர்....!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சே.குமார் Tue 17 Feb 2015 - 21:18

கண்ணீர்..... அருமை...
வாழ்த்துக்கள்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Feb 2015 - 5:27

சே.குமார் wrote:கண்ணீர்..... அருமை...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Feb 2015 - 3:32

கருவறையில் வெளிவந்து ...
கல்லறைவரை  தொடர்வது ...
காதல் காதல் காதல் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Feb 2015 - 3:41

நான் எதை கேட்டாலும் தர மறுக்கிறாய் ....
நீ எதை கேட்டாலும் நான் தர இருக்கிறேன் ...
நம் காதல் தண்டவாளம் போல் செல்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Feb 2015 - 3:46

ஒன்றில் என்னை ஏற்று கொள் ...
இல்லை என்றால் நிராகரித்து கொள் ...
தயவு செய்து கொல்லாதே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Feb 2015 - 3:55

அவளின் நினைவுகளால் மூச்சு திணறுகிறேன் ...
நிச்சயம் அவள் தந்த இன்பத்தால் இல்லை ....
அவள் இந்த நிமிடம் வரை தரும் வலியால்....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Feb 2015 - 4:01

நீ தந்த ரோஜா மலர் மென்மை....
நீ பேசும் வார்த்தைகள் மென்மை ...
காதல் ஏனடி வலிக்கிறது ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சே.குமார் Wed 25 Feb 2015 - 5:10

நல்ல கவிதை...
நல்ல கேள்வி....
வலி இல்லாக் காதல் இனிக்காதோ என்னவோ..?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum