சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Khan11

கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

+2
சே.குமார்
கவிப்புயல் இனியவன்
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 20 Jan 2015 - 17:52

First topic message reminder :

உன்  விழியில் இருக்க அனுமதி கொடு ...
இல்லையேல் விழிமடலில் அனுமதி கொடு ..
நீ கண் சிமிட்டும்போதாவது இணைவோம் ...!!!




கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Feb 2015 - 5:28

சே.குமார் wrote:நல்ல கவிதை...
நல்ல கேள்வி....
வலி இல்லாக் காதல் இனிக்காதோ என்னவோ..?
மிக்க நன்றி 
குமார் அவர்களே 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 25 Feb 2015 - 5:31

என் சூரியனும் நீ என் சந்திரனும் நீ 
காலை வணக்கமும் நீ மாலை வணக்கமும் நீ 
எப்போது எதிலும் நீ
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 8:05

நான் உன்னிடம் காதலை கேட்டேன்..
நீ உன் காதலனை  காட்டுகிறாய் ...
அவசர காதல் அவஸ்தையை தரும் ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 8:13

நெருப்பின் மீது விழுந்த நீர்த்துளி ....
ஆவியாவது போல் - நீ காதலை தந்து ...
காணாமல் போய் விட்டாயே ....!!!

மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 8:18

இறந்த பின் பாடையில் போவதும் ....
இருக்கும் போது காதலை இழப்பதும் ...
வாழ்க்கையில் ஒன்றுதான் உயிரே ...!!!

மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 8:31

என் இதயத்துகூட நன்றியில்லை ....
என்னில் இருந்து கொண்டு உன்னை ...
நினைக்கிறது ....!!!

மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 8:33

காதலை தானம் செய்வோர் சங்கம் ....
தானம் செய்யுங்கள் காதலை ....
காதல் பிரம்மசாரியாக வாழ்வோம் ....!!!

மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 4 Mar 2015 - 8:46

ஒருமுறை உண்மையாக காதலித்து விடு ...
உனக்காக பலமுறை இறக்க தயார் ...
மறுமுறையும் உனக்காக பிறப்பேன் ...!!!

மூன்று வரி கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by நண்பன் Thu 5 Mar 2015 - 10:14

கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan

அனைத்துக்கவிதை வரிகளும் அருமையாக உள்ளது 
பாராட்டுக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 5 Mar 2015 - 12:57

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:என் கவிதைகள் அனைத்தும் உயிர் ...
கவிதையில் உயிராய் இருப்பது நீ ....
வரியாய் இருப்பது என் உயிர் ...!!!
+
கவிப்புயல் இனியவன் 
Kavipuyal Iniyavan

அனைத்துக்கவிதை வரிகளும் அருமையாக உள்ளது 
பாராட்டுக்கள்
மிக்க நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 10 Jun 2015 - 12:30

உயிரே நீ கவலைப்படும் ....
ஒவ்வொரு நொடியும் ...
இறந்து கொண்டிருக்கிறேன் ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by rammalar Fri 12 Jun 2015 - 14:10

கவிதைகள் அருமை...
-
கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Dream
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சுறா Fri 12 Jun 2015 - 19:07

அடடா இந்த படம் கொள்ளை அழகாய் இருக்குதே!


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu 18 Jun 2015 - 5:19

சுறா wrote:அடடா இந்த படம் கொள்ளை அழகாய் இருக்குதே!
உண்மைதான் மிக அழகாக உள்ளது
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 31 Jul 2015 - 5:24

விழிப்பாக இருந்தால் நினைவால் துடிக்கிறேன் ...
விழிமூடி தூங்கினால் கனவுகளாய் துடிக்கிறேன் ...
என் இதயத்தின் துடிப்பு உன் நினைவுகளின் துடிப்பு ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 31 Jul 2015 - 5:25

காதல் வீட்டில் ஒற்றடையாக இருந்து விடு .....
காதல் வீட்டு முற்றத்தில் குப்பையாக இருந்துவிடு .....
நான் உன்னைப்போல் தூக்கி எறியமாட்டேன் .....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 31 Jul 2015 - 5:26

முத்துபோன்ற பற்களால் நீ சிரித்துவிட்டாய் .....
முகம் வாடி நிற்கிறது வீட்டு மல்லிகை பூ ....
அழகும் வெண்மையும் பிடிக்கவில்லையாம் ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 31 Jul 2015 - 5:27

அழகால் உன்னை காதலித்தேனா ....?
அழகிய வார்த்தைகளால் காதலித்தேனா ....?
ஏதோ அவஸ்தைபடுவது நானே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Fri 31 Jul 2015 - 5:27

பள்ளி பருவத்தில் பரீட்சையில் தோற்றேன் .....
பருவ வயதில் காதலில் தோற்றேன் .....
பள்ளி பருவ காதல் வேண்டாம் நண்பர்களே ....!!!
+
மூன்றுவரி கவிதைகள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by சே.குமார் Fri 31 Jul 2015 - 6:59

காதல் வந்ததால் பரிட்சையில் தோற்றேன் அதனால் பள்ளிப் பருவ காதல் வேண்டாம் என்கிறீர்களா?
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon 3 Aug 2015 - 7:17

சே.குமார் wrote:காதல் வந்ததால் பரிட்சையில் தோற்றேன் அதனால் பள்ளிப் பருவ காதல் வேண்டாம் என்கிறீர்களா?
YES YES
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue 15 Sep 2015 - 6:00

தண்ணீரில் மூழ்கினால் கூட-இவ்வளவு
தண்ணீரை  கண்டிராது என் கண்கள் ......
கண்கள் குளமாகியபோது உணர்ந்தேன் ....!!!

+
மூன்று வரிக்கவிதை 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன்  மூன்று வரிக்கவிதை - Page 2 Empty Re: கவிப்புயல் இனியவன் மூன்று வரிக்கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum